புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களிடம் பெண்களை கூச்சப்பட வைக்கும், எரிச்சலூட்டும் விஷயங்கள்


   
   
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Nov 18, 2012 3:53 am

உலகளாவிய அளவில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில். ஆண்கள், ஒரு பெண்ணைப் பார்க்கும்போது முதலில் பார்வை போவது மார்பகங்கள் மீதுதான் என்று பெருவாரியாக கருத்து தெரிவிக்கப்பட்டதாம். இது மட்டுமல்ல, இன்னும் பல விஷயங்கள் ஆண்களிடம் அதிகமாகவே இருக்கிறதாம். இதெல்லாம் பெண்களை கூச்சப்பட வைக்கும், எரிச்சலூட்டும் விஷயங்களாக பட்டியலிட்டுள்ளனர். இது மட்டுமல்லாமல், ஒரு பத்து விஷயங்களை பட்டியல் போட்டு வெளியிட்டுள்ளனர். இதெல்லாம் பெண்களை ஆண்கள் பார்க்கும் வக்கிரப் பார்வையின் கீழ் வருகிறதாம்.

ஈகோ..
எந்த ஆணாக இருந்தாலும் ஏதாவது ஒரு ரூபத்தில் பெண்களிடம் தங்களது ஈகோவைக் காட்ட அவர்கள் தவறுவதே இல்லையாம். குத்திக் காட்டிப் பேசுவது, வேண்டும் என்றே நக்கலடிப்பது, கிண்டலடிப்பது ஆகியவை அவர்களின் ஈகோவின் வெளிப்பாடுதானாம். இது பெண்களுக்கு சுத்தமாக பிடிப்பதில்லையாம்.

நான் தப்பே செய்யலையே
அதேபோல தாங்கள் ஒருதவறும் செய்வதில்லை என்றும் தவறு செய்வதெல்லாம் பெண்களின் வழக்கம் என்றும் பாட்டு பாடுவது ஆண்களின் இயல்பாம். இதையும் பெண்கள் கட்டோடு வெறுக்கிறார்களாம். மேலும் தாங்கள் செய்த தவறுகளை மட்டும் அப்படியே மறந்து விடும் ஆண்கள், பெண்கள் தவறு செய்தால் மட்டும் அதை மறக்காமல் சொல்லிச் சொல்லிக் காட்டுகிறார்களாம்.

பார்வை
பெரும்பாலான ஆண்களுக்கு, பெண்களைப் பார்க்கும்போது அவர்களின் அந்தரங்கத்தை ஊடுறுவிப் பார்ப்பதில் அலாதி விருப்பம் இருக்கிறதாம். குறிப்பாக அவர்களின் மார்பகங்களை அப்படியே விழுங்கி விடுவது போல பார்ப்பார்களாம். மேலும் இடுப்பு, உதடுகள், பின்புறம் உள்ளிட்டவற்றையும் விழுந்து விழுந்து பார்ப்பார்களாம். இதையும் பெண்கள் பெரும்பாலும் விரும்புவதில்லையாம்.

பொறாமை
பெண்களை விட ஆண்களுக்குத்தான் பொறாமை ஜாஸ்தியாம். அவர்களுக்குப் பிடித்த பெண் வேறு ஆணுடன் பேசுவதையோ, சிரித்துப் பேசுவதையோ, வெளியில் போவதையோ ஆண்கள் விரும்புவதில்லையாம். இதை பெண்கள் ரசிப்பதில்லையாம்.

சுய தம்பட்டம்
ஏதாவது ஒன்றை செய்து விட்டு, அந்தக் காரியம் என்னால்தான் நடந்தது. நான் இல்லாமல் உன்னால் இதைச் செய்திருக்க முடியாது என்று தம்பட்டம் அடிப்பதில் ஆண்கள்தான் நம்பர் ஒன்னாம். பெண்களுக்குப் பிடிக்காத விஷயம் இதுவாம். மாறாக, தங்களது ஆண்களின் வெற்றியில் பெரும் பங்கெடுத்தாலும் கூட அதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் அடுத்த வேலையைப் பார்ப்பது பெண்களின் வழக்கமாம்.

ரொம்பத்தான் பாசம்
தங்களுக்குப் பிடித்தவர்கள் மீது பாசத்தைக் கொட்டுவதில் பெண்களை விட ஆண்களே முன்னணியில் உள்ளனராம். இருந்தாலும் இந்த பாசம் சில நேரங்களில் ஓவராகி சம்பந்தப்பட்ட பெண்களை டென்ஷன் ஆக்கி விடுகிறதாம். ஏண்டா இந்த கொலை வெறி என்று கேட்கும் அளவுக்கு பாசத்தைக் கொட்டி விடுகிறார்களாம் ஆண்கள்.

என்னைப் போல வருமா
சில நேரங்களில் பெண்களுக்கு உதவப் போகும் ஆண்கள் தங்களை ஒரு சூப்பர் மேன் போல நினைத்துக் கொண்டு ஏகத்துக்கும் மெனக்கெடுவதை பெண்கள் ரசிப்பதில்லையாம். உனக்காக சூரியனை கொண்டு வருவேன், சந்திரனை தூக்கி வருவேன் என்று டயலாக் விடும் ஆண்களை பெண்கள் இப்போதெல்லாம் கண்டு கொள்வதே இல்லையாம்.

கிண்டல் செய்வது பிடிக்காது
பெண்களைப் பொறுத்தவரை, அவர்கள் துயரத்தில் இருக்கும்போதோ, சோகத்தில் இருக்கும்போதோ அதை கிண்டலடித்துப் பேசினால் அதை அவர்கள் பெரும் பாதிப்பாக எடுத்துக் கொள்கிறார்களாம். நக்கல் செய்வது, குத்திக் காட்டுவது ஆகியவற்றை ஆண்கள் செய்யும்போது பெண்கள் மன வேதனைக்குள்ளாகிறார்களாம்.

வேற வேலையே இல்லையாடா...
சில ஆண்கள் எப்போது பார்த்தாலும் தங்களது பெண் நண்பிகளுடனேயே இருக்க விரும்புவார்கள், இருக்கவும் முயற்சிப்பார்கள். இதை பெண்கள் ரசிப்பதில்லையாம். உனக்கு வேற வேலையே இல்லையா, என்னோட பிரைவசியை புரிஞ்சுக்க மாட்டேங்கிறானே இந்தப் பய என்று பல பெண்கள் புலம்பித் தள்ளுகிறார்களாம்.

படுக்கை அறையில் ஆதிக்கம்
படுக்கை அறையில் ஆண்கள் காட்டும் ஆதிக்கத்தைத்தான் பெரும்பாலான பெண்கள் வெறுக்கிறார்களாம். எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல அவர்கள் நடந்து கொள்வதும், முரட்டுத்தனம் காட்டுவதும், அவசரப்படுவதும், காயப்படுத்துவது போல நடந்து கொள்வதும் பெண்களுக்கு பெரும் கடுப்பைத் தருகிறதாம். இப்படி செய், அப்படி செய் என்று அவர்கள் ஆணையிடுவது போல நடப்பதை பெண்கள் கட்டோடு வெறுக்கிறார்களாம்.

இப்படி பெண்களை எப்படியெல்லாம் இந்த ஆண்கள் கொடுமைப்படுத்துகிறார்கள் என்று அந்த சர்வே கூறினாலும் கடைசியில், என்னதான் ஆண்கள் இப்படிச் செய்தாலும் அவர்களைத்தான் பெண்கள் அதிகம் நேசிக்கிறார்கள், விரும்புகிறார்கள், ஆசைப்படுகிறார்கள் என்றும் கூறி வைத்துள்ளது.

ஆகவே ஆண்களே பெண்களை எப்படி கவரவேண்டும் என்று அறிந்து செயல் படுங்கள்.

பாரிஸ் தமிழ்.



நேர்மையே பலம்
ஆண்களிடம் பெண்களை கூச்சப்பட வைக்கும், எரிச்சலூட்டும் விஷயங்கள் 5no
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 18, 2012 8:38 am

உனக்காக சூரியனை கொண்டு வருவேன், சந்திரனை தூக்கி வருவேன் என்று டயலாக் விடும் ஆண்களை பெண்கள் இப்போதெல்லாம் கண்டு கொள்வதே இல்லையாம்.

உனக்கு குவார்ட்டர் வாங்கித் தருவேன், ஸ்காட்லாண்ட் வைன் வாங்கித் தருவேன் என்பவர்களைத்தான் பிடிக்குமாம்!

அவனவனுக்கு ஆயிரம் வேலைகள் தலைக்கு மேல், இதில் இவர்களையும் தாங்கித் திரிய முடியுமா என்ன?

அட போங்கப்பா.... சாதிக்க நினைப்பவன் இவைகளையெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்க மாட்டான்!



ஆண்களிடம் பெண்களை கூச்சப்பட வைக்கும், எரிச்சலூட்டும் விஷயங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Nov 18, 2012 11:07 am

இனிமேலாவது பார்த்து செயற்படுவோம்.
நன்றி தகவலுக்கு.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Sun Nov 18, 2012 11:22 am

சூப்பருங்க



ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Nov 18, 2012 1:14 pm

சிவா wrote:
உனக்காக சூரியனை கொண்டு வருவேன், சந்திரனை தூக்கி வருவேன் என்று டயலாக் விடும் ஆண்களை பெண்கள் இப்போதெல்லாம் கண்டு கொள்வதே இல்லையாம்.

உனக்கு குவார்ட்டர் வாங்கித் தருவேன், ஸ்காட்லாண்ட் வைன் வாங்கித் தருவேன் என்பவர்களைத்தான் பிடிக்குமாம்!

அவனவனுக்கு ஆயிரம் வேலைகள் தலைக்கு மேல், இதில் இவர்களையும் தாங்கித் திரிய முடியுமா என்ன?

அட போங்கப்பா.... சாதிக்க நினைப்பவன் இவைகளையெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்க மாட்டான்!

கூடவே தொட்டுக்க ஊறுகாய் வாங்கித்தருவேன் ,
ஊரெல்லாம் சுற்றி கூட்டி போறேன் ,உளராம வந்து உறங்கவைபேன் , கிரங்காம பகிரங்கமாக இதையும் சொல்லுங்க அண்ணா .....

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sun Nov 18, 2012 3:25 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக