புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Poll_c10கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Poll_m10கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Poll_c10 
142 Posts - 78%
heezulia
கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Poll_c10கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Poll_m10கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Poll_c10கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Poll_m10கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Poll_c10கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Poll_m10கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Poll_c10கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Poll_m10கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Poll_c10கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Poll_m10கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Pampu
கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Poll_c10கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Poll_m10கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Poll_c10கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Poll_m10கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Poll_c10கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Poll_m10கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Poll_c10 
307 Posts - 78%
heezulia
கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Poll_c10கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Poll_m10கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Poll_c10கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Poll_m10கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Poll_c10கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Poll_m10கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Poll_c10 
8 Posts - 2%
prajai
கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Poll_c10கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Poll_m10கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Poll_c10கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Poll_m10கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Poll_c10கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Poll_m10கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Poll_c10கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Poll_m10கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொஞ்சம் கிறுக்கு...

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Nov 17, 2012 5:33 pm

First topic message reminder :

அப்படி ஒன்றும் புதிதில்லைதான்-புதிரில்லைதான் இது.எல்லோரும் வியந்தேத்திப் பார்த்து விழிகள் விரிக்க.

ஜன்னலோரப் பயணம்-ஜன்னல் கம்பிகளில் தொங்கும் மழைத்துளிகள்-
தூங்கும் அணில் குஞ்சு-துவாரத்தில் இருந்து எட்டிப் பார்க்கும் எலி-
தூங்கும் குழந்தையின் சிரிப்பு-சிணுங்கல்கள் என இப்படி இவை எதுவும் புதிதில்லைதான்-புதிரில்லைதான்.

ஆனால்…

இவற்றுள் எதைப் பார்த்தாலும் இருதயமும் மனசும் கண்களும் மூளைவரை முட்டி மோதித் துள்ளிக்குதித்து இயல்பை மீறி இருமடங்கு-மும்மடங்கு என விரிந்து விரிந்து வியப்பை அள்ளி அள்ளி அடைகாக்குமே…அது எப்போதும் புதிதுதானே-புதிர்தானே?!

கொஞ்சம் கிறுக்கும் கொஞ்சம் மெல்லிய ராட்சதமும் கலந்த மழை ரசிப்புணர்ச்சிகூட என்னைப்பொறுத்தவரை எப்போதும் வியப்புதான்-வித்தியாசம்தான்.அது எத்தனைப் பழசு என்றாலும்.

மனசுக்கு மட்டும் எத்துணை முறை சொன்னாலும் கேட்டும் கேட்காத
காதுகளை எவன் கொடுத்தானோ?.அவன் மீது குற்றம் சாட்டிக் கூண்டிலேற்றாமல், குடிவெறியில் தலைக்குமேல் தூக்கித் தள்ளாடிக்கொண்டே கொண்டாடும் ஓர் கொலைவெறி அன்பைக் கொட்டியே ஆக வேண்டும் ஆசை தீர.

அருவம்தான் இதுவரை மனசென்பது.அப்படித்தான் எண்ணிக்கொண்டிருக்கிறோம் எல்லோரும்.அதுதான் நிஜமெனில் அதில் எப்படி இத்துணை உணர்வுகள்-உணர்ச்சிகள்-உன்மத்தம் உயிரோடு அடைகாக்கப்படுகின்றன?.இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால் எல்லாமே செத்துப்போகும் தன்னால்.

ஆகவே நண்பர்களே…

இங்கு மனசையும் அதைப் பற்றிப் படரும் உணர்வுகள்-உணர்ச்சிகள்-உன்மத்தம் என உயிரோடு உலாவரும் அத்துணைக் கிறுக்குத் தனங்களையும் ஆசையோடு பகிரவே இந்தத் திரி.

இந்தத் திரியில் எதைத் தொடங்குவது முதலில்?
கொஞ்சம் இருங்கள்…மனசிடம் மனு போட்டுக் கேட்டுவிட்டு வருகிறேன்…

கொஞ்சம் கிறுக்கு... - Page 4 224747944

கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Rகொஞ்சம் கிறுக்கு... - Page 4 Aகொஞ்சம் கிறுக்கு... - Page 4 Emptyகொஞ்சம் கிறுக்கு... - Page 4 Rகொஞ்சம் கிறுக்கு... - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Nov 22, 2012 3:15 pm

கே. பாலா wrote:கிறுக்கு
கிறுக்கியது
ஒரு
கிறுக்கு
....
கிறுக்கு
கிறுக்கியத
படிச்சு
படிச்சு
எனக்கு
கிறு
கிறு
கிறுகிருனும்
வருதே
கிறுக்கு
புடிச்சுட்டா
எனக்கு

நல்லா இருந்தாரு நம்ம பாலா சாரு - விதி யாரை விட்டது... புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Nov 22, 2012 3:17 pm

நீங்களும் எதாவது கொஞ்சம் இனிப்பா கிறுக்குங்க இனியவன் அண்ணா

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Nov 22, 2012 10:30 pm

பூவன் wrote:நீங்களும் எதாவது கொஞ்சம் இனிப்பா கிறுக்குங்க இனியவன் அண்ணா

அண்ணன் கொலவெறியோட குத்தாட்டம் போட்டு ரொம்ப நாளாச்சு...
சீக்கிரம் ஆரம்பிங்கண்ணா...பூவன் கிட்ட இருந்து நாங்க விடுதலை ஆகணும்... ஜாலி

கொஞ்சம் கிறுக்கு... - Page 4 224747944

கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Rகொஞ்சம் கிறுக்கு... - Page 4 Aகொஞ்சம் கிறுக்கு... - Page 4 Emptyகொஞ்சம் கிறுக்கு... - Page 4 Rகொஞ்சம் கிறுக்கு... - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Nov 22, 2012 11:02 pm

ரா.ரா3275 wrote:
பூவன் wrote:நீங்களும் எதாவது கொஞ்சம் இனிப்பா கிறுக்குங்க இனியவன் அண்ணா

அண்ணன் கொலவெறியோட குத்தாட்டம் போட்டு ரொம்ப நாளாச்சு...
சீக்கிரம் ஆரம்பிங்கண்ணா...பூவன் கிட்ட இருந்து நாங்க விடுதலை ஆகணும்... ஜாலி

என்கிட்டே விடுதலையா வாய்ப்பு இல்ல அண்ணா , அவருக்கே விடுதலை கிடைக்கல

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sun Nov 25, 2012 11:59 pm

ரா.ரா3275 wrote:
பார்த்திபன் wrote:அளவாக எரியும் நெருப்பை அளவில்லாமல் நேசிக்கிறது மனம். திணறி எரியும் தீயைப் பார்க்கையில் ஆடத் தெரியாதவளின் அரங்கேற்றம் போலவே தோன்றுகிறது. குளிர்காய ஏற்றிய நெருப்பைக் குளிர் அடங்கியபின்னும் அணைக்க மனம் வருவதில்லை எனக்கு. தீமையை எவ்வளவு வெறுக்கிறதோ, அதேயளவு தீயை நேசிக்கிறது மனது. அணையப்போகும் அந்த நொடிவரை அடுத்த திசை நோக்கி அசைய மறுக்கின்றன விழிகள். சிவப்பு நிறம் பிடித்துப் போனதற்கு காரல் மார்க்ஸ் மட்டுமல்ல கனன்று எரியும் இந்த தீயும் ஒரு காரணம். நெருப்பின் மீதான காதல் எப்போதும் குறைவதில்லை எனக்கு, அது நம் தேவைக்காக நாமே ஏற்றிய நெருப்பாக இருக்கும்வரை.

இது என்ன பார்த்திபன்?...புரியல...

நீங்க சொன்ன மழை, சன்னலோரப் பயணம் மாதிரி இது என்னோட ரசனை. மனதில் தோன்றும் கிறுக்குத்தனங்களை பதிவு செய்யலாம்னு சொன்னதால என்னோட ரசனையையும் பகிர்ந்தேன். எரியும் தீயை ரசிக்கும் கிறுக்குத்தனம் எனக்குள் உண்டு.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Nov 26, 2012 12:04 am

கிறுக்குத் தனத்தை கிறுக்கினாலும்
விளக்கத்தையும் கிறுக்கற நிலைமைக்கு
ஆளாயிட்டீங்களே பார்த்திபன் - ஹையோ ஹையோ

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Nov 26, 2012 12:07 am

ஓ...அப்படியா?...அப்ப சரி...கொஞ்சம் டெர்ரர்தான் போல நீங்க...

கொஞ்சம் கிறுக்கு... - Page 4 224747944

கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Rகொஞ்சம் கிறுக்கு... - Page 4 Aகொஞ்சம் கிறுக்கு... - Page 4 Emptyகொஞ்சம் கிறுக்கு... - Page 4 Rகொஞ்சம் கிறுக்கு... - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Nov 26, 2012 12:20 am

பார்த்திபன் wrote:
ரா.ரா3275 wrote:
பார்த்திபன் wrote:அளவாக எரியும் நெருப்பை அளவில்லாமல் நேசிக்கிறது மனம். திணறி எரியும் தீயைப் பார்க்கையில் ஆடத் தெரியாதவளின் அரங்கேற்றம் போலவே தோன்றுகிறது. குளிர்காய ஏற்றிய நெருப்பைக் குளிர் அடங்கியபின்னும் அணைக்க மனம் வருவதில்லை எனக்கு. தீமையை எவ்வளவு வெறுக்கிறதோ, அதேயளவு தீயை நேசிக்கிறது மனது. அணையப்போகும் அந்த நொடிவரை அடுத்த திசை நோக்கி அசைய மறுக்கின்றன விழிகள். சிவப்பு நிறம் பிடித்துப் போனதற்கு காரல் மார்க்ஸ் மட்டுமல்ல கனன்று எரியும் இந்த தீயும் ஒரு காரணம். நெருப்பின் மீதான காதல் எப்போதும் குறைவதில்லை எனக்கு, அது நம் தேவைக்காக நாமே ஏற்றிய நெருப்பாக இருக்கும்வரை.

இது என்ன பார்த்திபன்?...புரியல...

நீங்க சொன்ன மழை, சன்னலோரப் பயணம் மாதிரி இது என்னோட ரசனை. மனதில் தோன்றும் கிறுக்குத்தனங்களை பதிவு செய்யலாம்னு சொன்னதால என்னோட ரசனையையும் பகிர்ந்தேன். எரியும் தீயை ரசிக்கும் கிறுக்குத்தனம் எனக்குள் உண்டு.

மிகவும் அழகான கிறுக்குத்தனம். இதை ஆமோதித்தல்

கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Aகொஞ்சம் கிறுக்கு... - Page 4 Aகொஞ்சம் கிறுக்கு... - Page 4 Tகொஞ்சம் கிறுக்கு... - Page 4 Hகொஞ்சம் கிறுக்கு... - Page 4 Iகொஞ்சம் கிறுக்கு... - Page 4 Rகொஞ்சம் கிறுக்கு... - Page 4 Aகொஞ்சம் கிறுக்கு... - Page 4 Empty
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Nov 26, 2012 1:01 am

கிறுக்கு...ஹி ஹி
கிறுக்கு கிறுக்கு ஹி..ஹி..
நானும் கிறுக்குதான்
நீயும் கிறுக்குதான்..

இது எப்புடி...பூவன் சரியா... ஓரக்கண் பார்வை

கொஞ்சம் கிறுக்கு... - Page 4 Paard105xzகொஞ்சம் கிறுக்கு... - Page 4 Paard105xzகொஞ்சம் கிறுக்கு... - Page 4 Paard105xzகொஞ்சம் கிறுக்கு... - Page 4 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக