புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு Poll_c10சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு Poll_m10சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு Poll_c10சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு Poll_m10சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு Poll_c10சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு Poll_m10சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு Poll_c10 
181 Posts - 77%
heezulia
சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு Poll_c10சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு Poll_m10சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு Poll_c10சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு Poll_m10சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு Poll_c10 
10 Posts - 4%
prajai
சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு Poll_c10சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு Poll_m10சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு Poll_c10சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு Poll_m10சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு Poll_c10சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு Poll_m10சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு Poll_c10 
3 Posts - 1%
Barushree
சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு Poll_c10சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு Poll_m10சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு Poll_c10சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு Poll_m10சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு Poll_c10 
2 Posts - 1%
Shivanya
சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு Poll_c10சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு Poll_m10சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு Poll_c10 
1 Post - 0%
Guna.D
சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு Poll_c10சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு Poll_m10சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு


   
   
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Sat Nov 17, 2012 5:17 pm

சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு Balthackray


சிவசேனா கட்சியின் நிறுவனத் தலைவர் பால்தாக்கரே. 86 வயதான அவர் கடந்த ஒரு மாத காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை இரவு அவர் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. மூச்சுவிட திணறியதால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.

அவர் உடல்நிலை மோசமானதை அறிந்ததும், பல்வேறு கட்சி தலைவர்கள், நடிகர்கள் மும்பை பந்த்ராவில் உள்ள அவர் வீட்டுக்கு சென்று உடல் நலம் விசாரித்தனர். தொண்டர்களும் திரண்டனர். இதன் காரணமாக மராட்டிய மாநிலம் முழுவதும் பதட்டம் நிலவியது.

மும்பையில் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. இதையடுத்து தாக்கரே வீடு உள்ள கிழக்கு பந்த்ரா பகுதி முழுக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மும்பை பாதுகாப்புக்காக டெல்லியில் இருந்து அதிரடிப்படை வீரர்களும் வந்தனர். நேற்று அவரது உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது.

இன்று காலையிலும் இதே நிலை நீடித்தது. மாலை 3.30 மணியளவில் அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. இதனால் அவரது வீட்டு வாசலில் திரண்டிருந்த தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சில நிமிடங்களில் அவர் மரணம் அடைந்துவிட்டதை டாக்டர்கள் உறுதி செய்தனர்.

இந்த செய்தி வெளியில் இருந்த சிவசேனா கட்சி தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் பரிமாறப்பட்டது. உணர்ச்சிவசப்பட்ட அவர்கள் கண்ணீர் வடித்து கதறி அழுதனர். பால் தாக்கரே மரணம் அடைந்த செய்தி கேட்டதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் அவரது வீட்டுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். அவரது வீட்டின் முன்னே பத்திரிகையாளர்கள் ஏராளமாக திரண்டிருக்கிறார்கள். இதனால் போலீஸ் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது
மாலைமலர்,,

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Nov 17, 2012 5:27 pm

அன்னாரது ஆத்மா சாந்தியடையட்டும்.
அவரது பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சித் தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Nov 17, 2012 5:37 pm

தாக்கரேவின் ஆத்மா சாந்தியடையட்டும்...



சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு 224747944

சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு Rசிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு Aசிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு Emptyசிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு Rசிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 17, 2012 5:37 pm

இந்தியாவின் மாபெரும் அரசியல் இமயம் மறைந்துவிட்டது! அண்ணாருக்கு அஞ்சலிகள்!



சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 17, 2012 6:25 pm

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவரை போல ஒரு தலைவர் தமிழ்நாட்டிற்கு கிடைத்தால் தமிழர்களிடம் தன்மானம்,சூடு,சொரணை கொஞ்சம் விழிப்படைய வாய்ப்புள்ளது.

avatar
Guest
Guest

PostGuest Sat Nov 17, 2012 9:07 pm

ராஜா wrote:அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவரை போல ஒரு தலைவர் தமிழ்நாட்டிற்கு கிடைத்தால் தமிழர்களிடம் தன்மானம்,சூடு,சொரணை கொஞ்சம் விழிப்படைய வாய்ப்புள்ளது.

உண்மை வரிகள் அண்ணே .. நன்றி

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Nov 17, 2012 9:46 pm

அவருடைய தேசபக்தி அப்பழுக்கில்லாதது இந்துக்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட போதெல்லாம் குரல் கொடுத்த அவருடைய துணிச்சல் போற்றத்தக்கது.மதசார்பின்மை என்பது இந்து மதத்தை அழிப்பது இந்துக்களை அடக்குவது என்பவர்கள் அவரை வெறுக்கலாம் தாறுமாறாக விமரிசிக்கலாம். ஆனால், இந்துக்கள் பாதிக்கப்பட்டபோதெல்லாம், முதலில் ஒலித்தது அவருடைய கர்ஜனையே என்பதை இந்துக்கள் யாரும் மறக்க முடியாது. இந்திய பாதுகாப்பு படை இலங்கைக்கு அனுப்பப்பட்டபோது அதை கடுமையாக விமரிசித்ததோடு, உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என்று ஓங்கி குரல் கொடுத்த முதல் தலைவர் அவர் காங்கிரசின் சுயலாப தேசவிரோத நடவடிக்கைகளை எதற்கும் அஞ்சாமல் எதிர்த்த தன்மான தலைவர். இங்குள்ள திராவிட தலைவர்கள் போல் பல்டி அடிக்காமல், இறுதிவரை தன் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல், போராடியவர்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு 1357389சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு 59010615சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு Images3ijfசிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு Images4px
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Nov 17, 2012 9:47 pm

அவரின் உணர்வுகள் சில மதிக்கத்தக்கது.
ஆழ்ந்த வருத்தங்கள் அவரது பிரிவால் வாடுபவர்களுக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக