புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_c10பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_m10பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_c10 
53 Posts - 42%
heezulia
பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_c10பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_m10பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_c10பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_m10பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_c10பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_m10பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_c10பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_m10பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_c10பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_m10பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_c10பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_m10பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_c10பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_m10பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_c10 
304 Posts - 50%
heezulia
பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_c10பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_m10பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_c10பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_m10பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_c10பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_m10பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_c10பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_m10பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_c10 
21 Posts - 3%
prajai
பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_c10பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_m10பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_c10பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_m10பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_c10 
3 Posts - 0%
Barushree
பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_c10பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_m10பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_c10பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_m10பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_c10பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_m10பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா?

Page 1 of 2 1, 2  Next

ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012
http://vedhajothidam.blogspot.in

Postராஜ்.ரமேஷ் Sat Nov 17, 2012 11:28 am

பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா?

ஆம்.

எந்த ஒரு கல்விக்கும் ஒரு ஒழுங்கு வரைமுறை ஏற்படுத்தப்பட வேண்டும். அனுபவக்கல்வி என்பதும் கூட ஒரு பாடத்திட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். ஜோதிடம் என்பது வார்த்தையால் விவரிக்கக் கூடிய சாதரண தொகுப்பு அல்ல. வானியலில் துவங்கி மறுபிறவி வரை அனைத்தையும் உள்ளடக்கியது. எந்த ஒரு நிகழ்வும் தூண்டுதலின் பெயரிலேயே நடக்கிறது. எதிர்கால வாழ்க்கை என்பது தான் உண்மை. கடந்த காலம் நாம் அனுபவித்துவிட்டது அதை மாற்ற முடியாது. நிகழ்காலம் என்று ஒன்று கிடையவே கிடையாது. எல்லாம் எதிர்காலம் தான். அப்படிப்பட்ட எதிர்காலத்தை உணர போதிக்கும் ஒரே கல்வி ஜோதிடக் கல்வி தான். அந்த ஜோதிடக் கல்வியை முறைப்படுத்தி கற்றவர்கள் தான் ஜோதிடர்களாக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வேண்டியதில்லை. பரம்பரை பரம்பரையாக செய்து வரும் தொழில் என்பதால் அதற்கு கல்வித் தகுதி என்பது தேவையில்லை என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இறையருளால் அருள் வாக்கினால் கூறப்படுவதற்கு கல்வி எதற்கு என்ற கேள்வியும் அர்த்தமற்றது. காரணம் கல்வி முறைப்படுத்தப் படும் போது தான் ஒரு ஒழுங்கு நிலைக்கு வரமுடியும். அனைவருக்கும் அனைத்தும் பொதுவாக முடியும்.

ஜோதிடம் என்பது 12 ராசிகள் 9 கோள்கள் 27 நட்சத்திரங்கள் 108 பாதங்கள், 360டிகிரி பாகை, உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியான காலச்சக்கரங்கள் இப்படி எண்ணற்ற தொடர்புகள் கொண்டது ஜோதிடம். ஜோதிடக் கணிதம் என்பது காலக் கணிதம். அனைத்துக் காலத்திற்கும் பொதுவானது. ஜோதிடம் என்பது தனியானது அல்ல. வானியல், முகூர்த்தம், தாஜிகம், பிரசன்னம், ஜாதகம், திசாபுத்தி, கோச்சாரம், மேதினி ஜோதிடம்,இரத்தினவியல், இது போன்று இன்னும் நிறைய பெரும் பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பெரும் பிரிவுக்குள்ளும் சின்ன பிரிவுகள் என்று பிரிக்கப்பட்டுள்ளது. இன்றைய காலத்திற்கு ஏற்றாற் போல, பங்குவர்த்தகத்தில் ஜோதிடம், மருத்துவத்தில் ஜோதிடம், உளவியல், ஆன்மீகம், இப்படி அனைத்துத் துறைகளிலும் எதிர்காலத்தை உணர்த்தவல்ல ஜோதிடம் முறையாக பயிற்றுவிக்கப்பட வேண்டும். அனைவரும் அனைத்து துறையிலும் புலமை பெற முடியாது என்பது உண்மைதான். இருப்பினும் அடிப்படையைத் தெரிந்துகொள்ள வேண்டியது கட்டாயம். ஜோதிடத்தின் அனைத்து பிரிவுகளின் சிறு அடிப்படையையாவது தெரிந்து பின்னர் தான் ஜோதிடராக வரவேண்டும். என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் அப்பொழுது தான் ஆராய்ச்சி பெருகும். தேடுதல்களும் தேவைகளும் அதிகரிக்கும். ஜோதிடத்தை முழு நேரத் தொழிலாக வைத்துள்ளவர்களுக்கும் நியாயமான வருமானமும் புகழும் கிடைக்கும். அடிப்படை ஜோதிடக் கல்வி கற்றவர்கள் மட்டுமே ஜோதிடர்கள் என்ற நிலைவருமாயின் தகுதியற்றவர்களிடம் மக்கள் ஏமாறும் நிலை மாற்றப்படும்.

இன்று ஜோதிடத்தை நேரடியாவும் தொலைநிலைக் கல்வி வாயிலாகவும் கற்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஜோதிடக் கல்வியை அரசும் அனைத்து வகுப்புகளுக்கும் கட்டாய பாடமாக்க வேண்டும். ஜோதிடத்திற்கு என்று தனியாக பல்கலைக்கழகம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். ஜோதிட ஆராய்ச்சிக்கு அரசு உதவ முன்வர வேண்டும். அப்பொழுது தான் ஜோதிடத்தின் உண்மைத் தன்மையை மக்கள் உணர்ந்து பயன் பெற முடியும்.

திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 17, 2012 12:46 pm

உழைக்க விரும்பாதவர்களின் விருப்பத் தொழிலாக இன்று ஜோதிடம் மாறிவிட்டது!

பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 17, 2012 1:49 pm

என்னை பொறுத்தவரை ஜோதிடம் என்பது மிகச்சிறந்த கணித வானியல் பாடம் , இதை ஓராண்டு பட்டயபடிப்பிலோ அல்லது மூன்றாண்டு பட்ட படிப்பிலோ வரையறுத்து விட முடியாது . மிகச்சிறந்த ஞாபகசக்தியும் அறிவுதிறனும் உள்ளவர்கள் மட்டுமே இந்த துறையில் சாதிக்க முடியும்.

இப்போ உள்ள பெரும்பாலான ஜோதிடர்கள் , 30 நாட்களில் ஜோதிடம் கற்று கொல்வது எப்படி , போன்ற புத்தகத்தை படித்துவிட்டு பணம் சம்பாதிக்கும் தொழிலாக தான் செய்கிறார்கள்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Nov 17, 2012 6:42 pm

பட்டம் மட்டுமோ அல்லது பட்டயம் மட்டுமோ சிறந்த நபர்களை உருவாக்கி விடாது. இது ஜோதிடத்திற்கு மட்டுமல்ல

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 17, 2012 6:51 pm

கரூர் கவியன்பன் wrote:பட்டம் மட்டுமோ அல்லது பட்டயம் மட்டுமோ சிறந்த நபர்களை உருவாக்கி விடாது. இது ஜோதிடத்திற்கு மட்டுமல்ல
சரி தான், ஆயினும் சில துறைகளுக்கு பட்டம் அல்லது பட்டயம் தேவையாயிற்றே. இது இல்லாமல் என்னதா அனுபவத்தின் மூலம் பெரிய விற்பன்னராக இருந்தாலும் அத்துறைக்கான அங்கீகாரம் பெற முடியாது

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Nov 17, 2012 6:59 pm

ராஜா wrote:சரி தான், ஆயினும் சில துறைகளுக்கு பட்டம் அல்லது பட்டயம் தேவையாயிற்றே. இது இல்லாமல் என்னதா அனுபவத்தின் மூலம் பெரிய விற்பன்னராக இருந்தாலும் அத்துறைக்கான அங்கீகாரம் பெற முடியாது

உண்மைதான் இன்றைய உலகில் வெறும் அனுபவத்தின் அடிப்படைக்கு மட்டும் எங்கும் மதிப்பிருப்பது இல்லை. ஆனால் நான் இங்கு கூற விழைவது படித்தவர்கள் அனைவரும் சிறந்த வல்லமை பொருந்தியவர்களாக வந்துவிட முடியாது என குறிப்பிடவருகிறேன்

ramubabu
ramubabu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 46
இணைந்தது : 09/01/2013

Postramubabu Fri Jan 11, 2013 4:07 pm

vazhka jothidam, jothida gnanam illathavar idathil jothidam patrri pesuvathu mika periya muttal
thanam nanbarey

THIYAAGOOHOOL
THIYAAGOOHOOL
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 24/01/2013

PostTHIYAAGOOHOOL Thu Jan 24, 2013 10:15 pm

{என்னை பொறுத்தவரை ஜோதிடம் என்பது மிகச்சிறந்த கணித வானியல் பாடம் , இதை ஓராண்டு பட்டயபடிப்பிலோ அல்லது மூன்றாண்டு பட்ட படிப்பிலோ வரையறுத்து விட முடியாது . மிகச்சிறந்த ஞாபகசக்தியும் அறிவுதிறனும் உள்ளவர்கள் மட்டுமே இந்த துறையில் சாதிக்க முடியும்.}

வரையறுக்க முடியாது என்றால் அது இன்னும் முழுமை பெறவில்லை என்று பொருள். எனவே சோதிடம் நம்பத்தகுந்ததல்ல.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jan 24, 2013 11:03 pm

வரையறுக்க முடியாது என்றால் அது இன்னும் முழுமை பெறவில்லை என்று பொருள். எனவே சோதிடம் நம்பத்தகுந்ததல்ல.

எந்த ஒரு விசயமும் அவரவர் பார்க்கும் விதம் பொருத்து அமையும் , உங்கள் பார்வையில் நம்பத்தக்கது இல்லை ஆனால் மற்றொருவர் பார்வையில் நம்பத்தகுந்ததாக அமையும் ,

எல்லாம் எண்ணங்களை பொறுத்தே அமையும் ....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 24, 2013 11:09 pm

சோதிடம், மதம், மற்ற நம்பிக்கைகள் சார்ந்த பதிவுகளில் கவனமாக உங்கள் கருத்தை பதிவிடுங்கள் குமார். அடுத்தவர் நம்பிக்கையை ஏளனமாக எண்ணி பதிவிடாதீர்கள்.

தங்கள் கருத்தை அடுத்தவர் மனம் நோகாமல் பதிவு செய்யுங்கள்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக