புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு
Page 1 of 1 •
- முத்துராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
நம்முடைய பிள்ளைகள் எவ்வளவுநேரம் கணினியை பயன்படுத்தலாம் எந்தெந்த பயன்பாடுகளை பயன்படுத்திகொள்ள அனுமதிக்கலாம் என கட்டுபடுத்துவதற்கு விண்டோ 7 இல் உள்ள இந்த Parental Controls என்ற வசதி பயன்படுகின்றது
![விண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு 70-4-1](http://vikupficwa.files.wordpress.com/2012/08/70-4-1.jpg?w=300&h=106)
இதனை அனுகுவதற்கு start என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி start என்ற பட்டியை திரையில் தோன்ற செய்க அதில் உள்ள தேடிடும் உரைப்பெட்டியில் (search box) Parental Controls என தட்டச்சுசெய்து உள்ளீட்டுவிசையை அழுத்துக .
![விண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு 70-4-2](http://vikupficwa.files.wordpress.com/2012/08/70-4-2.jpg?w=300&h=178)
அல்லது இதற்குபதிலாக start=>control panel=> parental controls என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றிடும் all control panel items > parental controls என்ற திரையின் Choose a user and setup parental control என்றதலைப்பின் users என்பதன்கீழுள்ள நாம் கட்டுபடுத்திட விரும்பும் பிள்ளைகளின் கணக்கினை தெரிவுசெய்து சொடுக்குக
![விண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு 70-4-3](http://vikupficwa.files.wordpress.com/2012/08/70-4-3.jpg?w=300&h=268)
இவ்வாறு நாம் ஒரு கணினிக்குள்நுழைவுசெய்வது ஒருAdministrator ஆக உள்நுழைவு செய்யப்படுகின்றதாவென உறுதிபடுத்திகொள்க இல்லையெனில் நாம் இந்த parental controls அமைத்தபின் வேறு யார் வேண்டுமாணாலும் இந்த அமைவை இயங்காது அனைத்துவிட்டு பழையநிலைமைக்கு மாற்றியமைத்துவிடமுடியும்
![விண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு 70-4-4](http://vikupficwa.files.wordpress.com/2012/08/70-4-4.jpg?w=300&h=174)
அதனால் அதற்காக தோன்றிடும் எச்சரிக்கை செய்தியை தெரிவுசெய்து சொடுக்கியபின் Administrator-இன் கடவுச்சொல்லை உள்ளீடுசெய்துokஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குவதன்மூலம் உள்நுழைவுசெய்க
![விண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு 70-4-5](http://vikupficwa.files.wordpress.com/2012/08/70-4-5.jpg?w=300&h=282)
பின்னர் தோன்றிடும்திரையில் Parental Controls என்பதன்கீழுள்ள enforce current settings.என்ற வானொலி பெட்டிவாய்ப்பை தெரிவுசெய்துகொள்க இதன்பின் நம்முடைய பிள்ளைகள் பயன்படுத்தும் கணினியில் time, games, programs ஆகியவற்றிற்கான கட்டுப்பாடு அமைத்திடவேண்டும்
![விண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு 70-4-6](http://vikupficwa.files.wordpress.com/2012/08/70-4-6.jpg?w=300&h=224)
இதற்காகwindow settings என்பதன்கீழுள்ள time limits என்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றிடும் வாரநாட்களின் ஒவ்வொருமணிக்குமான அட்டவணையில் இடம்சுட்டியைவைத்து இடதுபுறபொத்தானை அழுத்தி பிடித்துகொண்டு அட்டவணையின் தேவையான கட்டங்களில் மேலூர்தல் செய்தபின் okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் அவையெல்லாம் தெரிவுசெய்யபட்டுவிடும்
![விண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு 70-4-7](http://vikupficwa.files.wordpress.com/2012/08/70-4-7.jpg?w=300&h=224)
பின் window settings என்பதன்கீழுள்ள games என்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன்தோன்றிடும் திரையில் எந்தெந்த விளையாட்டை நம்முடைய பிள்ளைகள் விளையாட அனுமதிக்க விரும்புகின்றோமோ அவைகளை தெரிவுசெய்துகொள்க
![விண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு 70-4-8](http://vikupficwa.files.wordpress.com/2012/08/70-4-8.jpg?w=241&h=300)
அவ்வாறே எந்தெந்த உள்ளடக்க விளையாட்டுகளை வேண்டாம் என விரும்புகின்றோமா அவைகளை blockthese type of contentஎன்பதன்கீழ் தெரிவுசெய்து அமைத்துகொண்டு இறுதியாக okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
![விண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு 70-4-9](http://vikupficwa.files.wordpress.com/2012/08/70-4-9.jpg?w=273&h=300)
இதன்பின் window settings என்பதன்கீழுள்ள on Allow and block specified programs s என்பதை தெரிவுசெய்து சொடுக்குக விரியும் திரையில் எந்தெந்த பயன்பாட்டு நிரல் தொடர்களை அனுமதிக்க விரும்பவில்லையோ அவைகளை தெரிவுசெய்துகொண்டு okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
![விண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு 70-4-10](http://vikupficwa.files.wordpress.com/2012/08/70-4-10.jpg?w=300&h=246)
இந்த விண்டோ7 இயக்கமுறைமையில் Web Filtering , activity reportsஎன்பதைபோன்ற கூடுதல் கட்டுபாடுகள் ஏதும் இல்லை அதனால் Window Live Essentials suite என்பதற்குள் ஒரு பகுதியாக உள்ள Windows Live Family Safety என்ற வசதியை நம்முடைய கணினிக்குள் நிறுவிக்கொண்டு தேவையெனில் Web Filtering , activity reportsஎன்பதைபோன்ற கூடுதல் கட்டுபாடுகளையும் அமைத்துகொள்க
![விண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு 70-4-11](http://vikupficwa.files.wordpress.com/2012/08/70-4-11.jpg?w=300&h=247)
இவ்வாறு இந்த Parental Controls ஐ நம்முடைய கணினியில் அமைத்து நம்முடைய பிள்ளைகள் பாதுகாப்பாக கணினியை பயன்படுத்துமாறு கட்டுபடுத்திகொள்க.
நன்றி : wordpress

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
![விண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு Knight](https://2img.net/h/www.webdeveloper.com/animations/bnifiles//knight.gif)
- GuestGuest
அருமை முத்துராஜ் .... படங்களை பொறுமையாக , வரிசைபடுத்தி அமைப்பது ஒரு கலை ...நீங்கள் அதை அழகாக செய்து இருக்கீங்க ..
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இபோதைய பெற்றோர்கள் கண்டிப்பாக படித்து அவர்களின் கணினியில் இந்த சேவையை பயன் படுத்த உதவியாக இருக்கும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![விண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![விண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![விண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![விண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![விண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![விண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![விண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![விண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![விண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![விண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![விண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![விண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|