புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_c10இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_m10இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_c10இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_m10இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_c10 
5 Posts - 14%
heezulia
இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_c10இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_m10இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_c10இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_m10இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_c10இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_m10இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_c10 
2 Posts - 6%
Raji@123
இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_c10இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_m10இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_c10இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_m10இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_c10இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_m10இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_c10இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_m10இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_c10இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_m10இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_c10இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_m10இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_c10இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_m10இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_c10இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_m10இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_c10இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_m10இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_c10இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_m10இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_c10இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_m10இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
mruthun
இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_c10இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_m10இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட்

Page 2 of 2 Previous  1, 2

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Nov 15, 2012 9:46 pm

First topic message reminder :

அகமதாபாத், நவ. 15-

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் இன்று தொடங்கியது. டெஸ்ட் அணியில் 1 1/2 ஆண்டுகளுக்கு பிறகு இடம் பெற்ற ஹர்பஜன்சிங்குக்கு 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. யுவராஜ் 1 ஆண்டு இடைவேளிக்கு பிறகு டெஸ்டில் ஆடினார்.

இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 2f1952d7-b2d5-4d99-ae0f-80a0ee207c08_S_secvpf

காயம் காரணமாக இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீரரான ஸ்டீவன்பின் ஆடவில்லை. தொடக்க வீரர் காம்டனுக்கு இது அறிமுக டெஸ்ட் ஆகும்.

இந்திய அணி கேப்டன் டோனி டாஸ் வென்று தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். ஷேவாக்கும், காம்பீரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

ஷேவாக்கின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. ஆண்டர்சன் வீசிய ஆட்டத்தின் 7-வது ஓவரில் 3 பவுண்டரி அடித்தார். பிரெஸ்னென் வீசிய 19-வது ஓவரில் அவர் 2 பவுண்டரியும், ஒரு சிக்சருடன் தொடர்ந்து அடித்தார். மறுமுனையில் இருந்த காம்பீர் மெதுவாகவே ஆடினார். 2 ஆண்டுக்கு பிறகு தொடக்க ஜோடி 100 ரன்னை எடுத்தது.

மதிய உணவு இடைவேளையின் போது இந்திய அணி 28 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 120 ரன் எடுத்து இருந்தது. ஷேவாக் 66 பந்தில் 79 ரன்னும் (12 பவுண்டரி, 1 சிக்சர்), காம்பீர் 103 பந்தில் 37 ரன்னும் (3 பவுண்டரி) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு ஆட்டம் தொடங்கிய 2-வது ஓவரில் தொடக்க ஜோடி பிரிந்தது. காம்பீர் 45 ரன் எடுத்து இருந்தபோது ஸ்வான் பந்தில் போல்டு ஆனார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 134 ஆக இருந்தது. அடுத்து புஜாரா களம் வந்தார். ஷேவாக் தொடர்ந்து அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். 99 ரன்னில் இருந்து பவுண்டரி அடித்து செஞ்சூரியை தொட்டார்.

90 பந்துகளில் 15 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அவர் 100 ரன்னை தொட்டார். 99-வது டெஸ்டில் விளையாடும் ஷேவாக்குக்கு இது 23-வது சதம் ஆகும். 2 ஆண்டு இடைவேளைக்கு பிறகு அவர் சதம் அடித்துள்ளார். கடைசியாக 2010-ம் ஆண்டு இதே அகமதாபாத் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிராக 173 ரன் எடுத்து இருந்தார்.

மறுமுனையில் சிறப்பாக விளையாடிய புஜாராவும் தன் பங்குக்கு அரை சதத்தை பூர்த்தி செய்தார். இவ்விரு ஜோடியும் சேர்ந்து இங்கிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறியடித்தனர். 117 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்வான் பந்தில் ஸ்டம்புகளை பறிகொடுத்து வெளியேறினார் சேவாக். இவருடைய அதிரடியில் 15 பவுண்டரிகளும், 1 சிக்சரும் அடங்கும். அவரைத் தொடர்ந்து நட்சத்திர பேட்ஸ்மேன் தெண்டுல்கர் களமிறங்கினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவர் 13 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

இவரையடுத்து விராட் கோலி புஜாராவுடன் ஜோடி சேர்ந்தார். இரண்டு பேரும் இங்கிலாந்தின் பந்துவீச்சை நேர்த்தியாக கையாண்டு விளையாடி வந்தனர். அணியின் ஸ்கோர் 283 ரன்னாக இருந்தபோது ஸ்வான் பந்தில் கோலி போல்டானார். அவர் 19 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.

அதையடுத்து புஜாராவுடன் யுவராஜ் சிங் ஜோடி சேர்ந்தார். 90 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்திய அணி 313 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. யுவராஜ் சிங் 24 ரன்களுடனும், புஜாரா 98 ரன்களுடனும் ஆட்டமிழக்கால் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஸ்வான் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

-மாலை மலர் நன்றி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Nov 19, 2012 10:42 pm

இந்தியாவில் மட்டும் வெற்றி பெறுகிறார்கள் என்ற ஒரு ஏக்கம் எனக்கு உள்ளது ஏன் என்றல் நான் கிரிக்கெட்டின் ரசிகன்

இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Mஇந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Uஇந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Tஇந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Hஇந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Uஇந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Mஇந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Oஇந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Hஇந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Aஇந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Mஇந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 Eஇந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Nov 20, 2012 1:12 pm

சூப்பருங்க சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக