புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:07 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:51 am
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள்
by heezulia Today at 11:28 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:27 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 9:56 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அகமதாபாத், நவ. 15-
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் இன்று தொடங்கியது. டெஸ்ட் அணியில் 1 1/2 ஆண்டுகளுக்கு பிறகு இடம் பெற்ற ஹர்பஜன்சிங்குக்கு 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. யுவராஜ் 1 ஆண்டு இடைவேளிக்கு பிறகு டெஸ்டில் ஆடினார்.
காயம் காரணமாக இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீரரான ஸ்டீவன்பின் ஆடவில்லை. தொடக்க வீரர் காம்டனுக்கு இது அறிமுக டெஸ்ட் ஆகும்.
இந்திய அணி கேப்டன் டோனி டாஸ் வென்று தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். ஷேவாக்கும், காம்பீரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
ஷேவாக்கின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. ஆண்டர்சன் வீசிய ஆட்டத்தின் 7-வது ஓவரில் 3 பவுண்டரி அடித்தார். பிரெஸ்னென் வீசிய 19-வது ஓவரில் அவர் 2 பவுண்டரியும், ஒரு சிக்சருடன் தொடர்ந்து அடித்தார். மறுமுனையில் இருந்த காம்பீர் மெதுவாகவே ஆடினார். 2 ஆண்டுக்கு பிறகு தொடக்க ஜோடி 100 ரன்னை எடுத்தது.
மதிய உணவு இடைவேளையின் போது இந்திய அணி 28 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 120 ரன் எடுத்து இருந்தது. ஷேவாக் 66 பந்தில் 79 ரன்னும் (12 பவுண்டரி, 1 சிக்சர்), காம்பீர் 103 பந்தில் 37 ரன்னும் (3 பவுண்டரி) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு ஆட்டம் தொடங்கிய 2-வது ஓவரில் தொடக்க ஜோடி பிரிந்தது. காம்பீர் 45 ரன் எடுத்து இருந்தபோது ஸ்வான் பந்தில் போல்டு ஆனார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 134 ஆக இருந்தது. அடுத்து புஜாரா களம் வந்தார். ஷேவாக் தொடர்ந்து அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். 99 ரன்னில் இருந்து பவுண்டரி அடித்து செஞ்சூரியை தொட்டார்.
90 பந்துகளில் 15 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அவர் 100 ரன்னை தொட்டார். 99-வது டெஸ்டில் விளையாடும் ஷேவாக்குக்கு இது 23-வது சதம் ஆகும். 2 ஆண்டு இடைவேளைக்கு பிறகு அவர் சதம் அடித்துள்ளார். கடைசியாக 2010-ம் ஆண்டு இதே அகமதாபாத் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிராக 173 ரன் எடுத்து இருந்தார்.
மறுமுனையில் சிறப்பாக விளையாடிய புஜாராவும் தன் பங்குக்கு அரை சதத்தை பூர்த்தி செய்தார். இவ்விரு ஜோடியும் சேர்ந்து இங்கிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறியடித்தனர். 117 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்வான் பந்தில் ஸ்டம்புகளை பறிகொடுத்து வெளியேறினார் சேவாக். இவருடைய அதிரடியில் 15 பவுண்டரிகளும், 1 சிக்சரும் அடங்கும். அவரைத் தொடர்ந்து நட்சத்திர பேட்ஸ்மேன் தெண்டுல்கர் களமிறங்கினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவர் 13 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
இவரையடுத்து விராட் கோலி புஜாராவுடன் ஜோடி சேர்ந்தார். இரண்டு பேரும் இங்கிலாந்தின் பந்துவீச்சை நேர்த்தியாக கையாண்டு விளையாடி வந்தனர். அணியின் ஸ்கோர் 283 ரன்னாக இருந்தபோது ஸ்வான் பந்தில் கோலி போல்டானார். அவர் 19 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.
அதையடுத்து புஜாராவுடன் யுவராஜ் சிங் ஜோடி சேர்ந்தார். 90 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்திய அணி 313 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. யுவராஜ் சிங் 24 ரன்களுடனும், புஜாரா 98 ரன்களுடனும் ஆட்டமிழக்கால் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஸ்வான் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

-மாலை மலர்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
சேவாக் சற்று பொறுமையாக ஆடினால் இரட்டை சதத்தை அடித்திருக்கலாம்..!
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ரா.ரா3275 wrote:தோனி பதவிக்கு இது பலப்பரீட்சையாமே?...அப்படியா?...

இதென்ன பிரதமர் பதவியா பலப்பரிட்சைக்கு ?????????[i]
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
பொறுமையாக ஆடினால் அது சேவாக் ஆட்டம் ஆக இருக்காது அண்ணா...அருண் wrote:சேவாக் சற்று பொறுமையாக ஆடினால் இரட்டை சதத்தை அடித்திருக்கலாம்..!
உங்கள் ஆசையை நிறைவேற்ற இன்று புஜாரா இரட்டை சதம் அடித்து விட்டாரே(சேவாக் அடிக்கலைனா புஜாரா )...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அகமதாபாத், நவ. 16-
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 323 ரன் குவித்தது. ஷேவாக் 117, காம்பீர் 45, தெண்டுல்கர் 13, கோலி 19 ரன்னும் எடுத்தனர். புஜாரா 98 ரன்னுடனும், யுவராஜ் சிங் 24 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கியது முதல் புஜாராவும், யுவராஜ் சிங்கும் சிறப்பாக விளையாடினார்கள். சிறப்பாக விளையாடிய புஜாரா 190 பந்தில் 13 பவுண்டரியுடன் சதம் அடித்தார். இது அவரின் இரண்டாவது சதமாகும். எதிர்முனையில் இருந்த யுவராஜ் சிங்கும் அரைசதம் அடித்தார்.
இரண்டாவது நாள் மதிய உணவு இடைவேளை வரை 121 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 410 ரன் குவித்தது. அப்போது புஜாரா 133 ரன்னுடனும், யுவராஜ் சிங் 72 ரன்னுடனும் இருந்தனர்.
உணவு இடைவேளைக்குப் பிறகு கூடுதல் இரண்டு ரன் எடுத்த நிலையில் யுவராஜ் சிங் 74 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து புஜாராவுடன் கேப்டன் டோனி ஜோடி சேர்ந்தார். டோனி 5 ரன்னில் ஸ்வான் பந்தில் கிளீன் போல்டானார்.
அடுத்து புஜாராவுடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் புஜாரா அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். அஸ்வின் 23 ரன்னிலும், ஜாகீர்கான் 7 ரன்னிலும் அவுட்டாக இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 521 ரன் எடுத்திருக்கும்போது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
புஜாரா 206 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இது அவரது டெஸ்ட் போட்டியின் அதிகபட்ச ரன்னாகும்.
அடுத்து இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக குக் மற்றும் காம்ப்டன் களம் இறங்கினார்கள். 9 ரன் எடுத்த நிலையில் காம்ப்டன் அஸ்வின் பந்தில் கிளீன் போல்டானார். அடுத்து வந்த அன்டர்சன் 2 ரன்னிலும், டிரோட் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள். அடுத்து பீட்டர்சன் களம் இறங்கினார்.
இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 41 ரன் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. குக் 22 ரன்னுடனும், பீட்டர்சன் 6 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
அஸ்வின் 2 விக்கெட்டும், ஓஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

அகமதாபாத், நவ. 17-
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 521 ரன் குவித்து `டிக்ளேர்' செய்தது. புஜாரா 206 ரன்னும், ஷேவாக் 117 ரன்னும், யுவராஜ்சிங் 74 ரன்னும் எடுத்தனர். சுவான் 5 விக்கெட் கைப்பற்றினார்.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 43 ரன் எடுத்து இருந்தது. கேப்டன் கூக் 23 ரன்னும், பீட்டர்சன் 6 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று (சனிக்கிழமை) 3-வது நாள் ஆட்டம் நடந்தது. பாலோஆனை தவிர்க்க மேலும் 279 ரன் தேவை. கைவசம் 7 விக்கெட் என்ற நிலையில் இங்கிலாந்து அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடியது. தமிழக வீரர் அஸ்வின், ஒஜா ஆகியோரின் அபாரமான சுழற்பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து அணி திணறியது. அந்த அணியின் விக்கெட்டுகள் மளமள என்று சரிந்தன. 97 ரன் எடுப்பதற்குள் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்தது.
பீட்டர்சன் 17 ரன்னிலும், பெல் ரன் எதுவும் எடுக்காமலும் ஒஜா பந்திலும், கூக் 41 ரன்னில் அஸ்வின் பந்திலும், சமித் பட்டேல் 10 ரன்னில் உமேஷ் யாதவ் பந்திலும் ஆட்டம் இழந்தனர். இந்த 7 விக்கெட்டில் அஸ்வின், ஒஜா தலா 3 விக்கெட் கைப்பற்றி இருந்தனர்.
மதிய உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 110 ரன் என்ற பரிதாப நிலையில் இருந்தது. 8-வது விக்கெட்டான பிரையர்- பிரெஸ்னென் ஜோடி போராடி வந்தது இருந்த போதிலும் பிரேஸ்னென் 17 ரன்னில் அவுட் ஆனார். அடுத்ததாக வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறி அவுட் ஆனார்கள். இதனால் இங்கிலாந்து அணி 191 ரன் எடுத்து பாலோ ஆன் ஆனது.
பின்னர் இந்திய அணியை விட 330 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 3 வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 111 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர்களான கேப்டன் கூக் 74 ரன்களுடனும், காம்டன் 34 ரன்களுடனும் களத்தில் அவுட்டாகாமல் இருந்தனர்.

அகமதாபாத், நவ. 19-
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 521 ரன் குவித்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 191 ரன்னில் சுருண்டு பாலோஆனது.
2-வது இன்னிங்சை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 340 ரன் எடுத்து இருந்தது. கேப்டனும், தொடக்க வீரருமான குக் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 168 ரன்னும், பிரையர் 84 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று (திங்கட்கிழமை) 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் தொடர்ந்து ஆடினார்கள். இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இந்த ஜோடியை ஒருவழியாக ஒஜா பிரித்தார். பிரையர் சதத்தை தவறவிட்டார். அவர் 225 பந்துகளில் 11 பவுண்டரியுடன் 91 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.
அப்போது இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 356 ஆக இருந்தது. 6-வது விக்கெட் ஜோடி 157 ரன் எடுத்தது. அவர் ஆட்டம் இழந்த சிறிது நேரத்தில் குக்கும் 176 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஓஜா அவர் விக்கெட்டை கைப்பற்றினார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழக்க இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது 406 ரன் சேர்த்தது.
இந்தியாவைவிட இங்கிலாந்து 76 ரன்கள் அதிகமாக பெற்றிருந்தது. இதனால் 77 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேவாக்கும், புஜாராவும் களம் இறங்கினார்கள்.
இருவரும் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர். சேவாக் 25 ரன் எடுத்த நிலையில் ஸ்வான் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வீராட் கோலி புஜாராவடன் ஜோடி சேர்ந்தார்.
இருவரும் விளையாடி இந்திய அணியை வெற்றி பெறச் செய்தனர். இந்திய அணி 15.3 ஓவரிலேயே 1 விக்கெட்டை மட்டும் இழந்து 77 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
புஜாரா 41 ரன்களும், கோலி 11 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.

- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இளைஞர்களின் ஆட்டம் அபாரம்... சாதனை படைக்கும் புதிய வீரர்கள் இந்திய அணியில் இருப்பது மகிழ்ச்சி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2