புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Poll_c10 
56 Posts - 73%
heezulia
ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Poll_c10 
221 Posts - 75%
heezulia
ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீக சிந்தனைகள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 3:54 pm

First topic message reminder :

குழந்தைகளிடம் கற்றுக்கொள்ளுங்கள்




ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Tblanmegamideanews_21722048522

* இறைவனை மனக்கண்ணில் காணும் போது என்னிடமுள்ள தீமைகள் யாவும் நெஞ்சத்திலிருந்து விலகி விடுகின்றன.


* எப்போதும் மனதை எளிமையாகவும், தூய்மையாகவும், அமைதியாகவும் வைத்திருக்க விரும்புங்கள். நாம் மகிழ்ச்சியாக வாழவேண்டுமானால், நம் மனப்போக்கினை ஆளக்கற்றுக் கொள்ள வேண்டும்.


* மனிதனுக்கு நேயஉணர்வு அவசியம். எப்படி தன்னிடம் உள்ள பழுத்த பழங்களை மரம் பிறருக்காக கொடுக்கிறதோ, அதுபோல ஒவ்வொருவரும் தன்னிடம் உள்ளதை பிறருக்கு கொடுக்கும் குணமுடையவர்களாக இருக்க வேண்டும்.


* குழந்தைகளைப் போன்று இருக்க கற்றுக் கொள் ளுங்கள். குழந்தைகள் பயன் இல்லாத விளையாட்டுப் பொருள்களை வைத்துக் கொண்டு உள்ளம் மகிழ்ச்சி கொள்கின்றனர். மகிழ்ச்சி என்பது பொருள் சார்ந்தது அல்ல. மனம் சார்ந்ததே.


* சிரத்தை இல்லாமல் வழிபாடு செய்வதால் பயன் ஏதும் இருக்காது. தெய்வம் நம்முன்னே உறைந்து இருக்கிறது என்ற எண்ணமுடன் வழிபட வேண்டும்.


- ரவீந்திரநாத் தாகூர்


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 4:11 pm

மனத்தூய்மை மிகவும் அவசியம்



ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Tblanmegamideanews_4104250670

இறைவனை மகிழ்விப்பதை விட அடியார்களை மகிழ்விப்பது சிறந்தது; இறைவனிடம் செய்யும் குற்றங்களை விட அடியார்களிடம் செய்யும் குற்றம் மிகவும் கொடியதாகும்.

இறை வடிவமாக வழிபடப் பெறும் திருவுருவங்களைக் கல், மரம் என்பதும், ஆசாரியனைச் சாதாரண மனிதன் என்பதும், அடியார்களை பழித்துப் பேசுவதும் , துளசித் தீர்த்தத்தை வெறும் நீர் என்பதும் கூடாதவையாகும். பிரபத்தி நெறியில் எம்பெருமானைச் சரணாகதி அடைந்து கடவுள் பக்தியில் ஆழ்ந்திருக்கும் அடியவர்களோடு இடையறாது பேசியும் பழகியும் வர வேண்டும்.



நீங்கள் எந்த கடமையைச் செய்வதாக இருந்தாலும் உங்கள் நன்மையை மட்டுமே கருதாமல் இறைவனின் திருவுள்ளம் உவப்பதற்காகவே செய்யுங்கள். நாள்தோறும் சிறிது நேரமாவது மனத்தூய்மையுடனும், நம்பிக்கையுடனும் திருவாய்மொழி முதலான நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்களைப் பாடி மகிழுங்கள்.



எப்போதும் பிறர் மீது குற்றம் சொல்லிக்கொண்டே இருப்பவர்களோடு பேசுதல் கூடாது. பக்தியின்றி பொறி புலன்கள் வழிச் செல்லும் வஞ்சகர்களோடு பழகுதல் கூடாது.


எம்பெருமானுக்கு உங்களால் முடிந்த கைங்கர்யங்களைச் செய்யுங்கள். குறைந்தபட்சம் இடையறாது அவன் திருநாமங்களை பொருள் உணர்ந்து ஜபம் செய்து கொண்டு இருங்கள்.


பிறரை அவமதிக்காதீர்!








* ஒருவனுடைய பிறப்பை பற்றியோ அல்லது செயல்களைப் பற்றியோ எண்ணாமல் அவனுடைய கொள்கைகளைப் பின்பற்றி பணிவிடை செய்வது சிறந்தது. கடவுளுக்கு எதை நீ அர்ப்பணிக்கிறாயோ அது மிகவும் புனிதமானது. நீ கடவுளிடம் சரணாகதி அடையும் போது உன் பாவங்கள் நீங்குகின்றன. மற்றவர்களை அவமதிப்பது மிக கொடிய செயலாகும்.



* பக்தர்களை எப்போதும் புகழ்ந்து பணிவிடை செய்து கொண்டே இருக்க வேண்டும். பக்தி மார்க்கத்தை தவிர வேறு எதையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. புனிதமான ஆழ்வார்களின் திவ்ய பாசுரங்களை நாள் தோறும் படிப்பது நல்லது.



* இழிசெயல் புரிபவர்கள், ஏளனம் செய்பவர்கள், இறையடியார்களை நிந்திப்பவர்கள், புலித்தோல் போர்த்திய கபடதாரிகள், குருவை திட்டும் கயவர்கள் ஆகியோரை கண்ணால் கூட பார்க்கக் கூடாது.



* இறைவனுக்கு அர்ப்பணிக்காத உணவு, உடை, பூக்கள், சந்தனம், வெற்றிலை பாக்கு, பானம் எதையும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. எப்பொருளையும் மானசீகமாக கடவுளுக்கு சமர்ப்பித்து விட்டு எடுத்துக் கொள்வது நல்லது. நற்பிறப்பாளர், உயர்ந்த வாழ்க்கையுடையவர் ஆகியோரிடமிருந்து பெறும் உணவு மட்டுமே உண்பதற்கு தகுந்ததாகும்.



* ஒரு கடவுளை வணங்குவது நல்லது. பல தெய்வங்களை வணங்குதல் கூடாது. அது கடவுளை அவமதிப்பதாகும். நீ விரும்பும் கடவுளின் மீது உன் மனதை செலுத்துவது நல்லது.



* நற்குணமுடையவர்கள், அறிவாளிகள், தர்மசிந்தனையுடையவர்கள் ஆகியோர்களை கண்டால் பணிந்து வணங்கவேண்டும். இன்பம், துன்பம் இரண்டையும் சமமாக பாவிக்க வேண்டும். தொண்டு செய்வதன் மூலமே கடவுளை அடைய முடியும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.


- ராமானுஜர்


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 4:15 pm

கடவுளைப் புறக்கணிப்பவர் யார்?







* சேவல் காலையில் கூவுவதை விடுவதில்லை. நாய் குரைத்து வீட்டைக் காப்பதை விடுவதில்லை. பசு இனிய பாலைக் கொடுக்கத் தவறுவதில்லை. மனிதன் மட்டும் தர்மத்தை விட்டுவிடத் துணிவது ஏனோ?


* ஜீவகாருண்யத்தை உயிராகக் கொண்டிருப்பவனின் எதிரில் இம்சை நடைபெறாது. அக்கால முனிவர்களின் முன்னிலையில் புலியும்,மாடும் கூட விரோதமின்றி இருந்தன.


* நெற்றியில் நாமம் போன்ற அடையாளமிட்டுக்கொள்வது போன்ற புறசின்னங்களைக் காட்டிலும், சத்தியம், அகிம்சை, பொறுமை போன்ற அகச்சின்னங்களே ஆன்மிகத்திற்கு அவசியமானவை.


* பலவிதமான மணங்களையும், நிறங்களையும் கொண்ட மலர்களில் இருந்து ஒரே விதமான தேன் கிடைப்பது போல, மக்களிடம் பலவிதமான வழிபாட்டு முறைகள் இருந்தாலும் யாவரிடமும் இருக்கும் கடவுள் உணர்வு ஒன்றே.


* சத்தியத்தை யார் ஒருவன் புறக்கணிக்கின்றானோ அவன் உண்மையான கடவுளையே புறக்கணித்தவன் ஆகிறான்.


* அழகிருந்தும் கண்பார்வை இல்லை என்றால் உலகில் வாழ்வதில் பயனில்லை. அதுபோல, நம்மிடம் இருக்கும் பணத்தால் தானதர்மங்கள் செய்யாவிட்டால் எந்தப் பயனும் இல்லை.





ஒழுக்கம் ஒன்றே தர்மம்




ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Tblanmegamideanews_97109621764

* ரோஜா செடியிலிருந்து புஷ்பத்தை மட்டுமே பறிக்க வேண்டும். அதிலுள்ள முள்ளை சீவ வேண்டிய தில்லை. அதுபோல, படிக்கும் நூல்களில் இருந்து தேவையான சாரத்தை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையற்றவற்றை தள்ளிவிடுங்கள்.



* கடலில் ஒரு அலை முடிந்ததும் மற்றொரு அலை கிளம்பிக் கொண்டே இருக்கும். அது போல, அஞ்ஞானிகளின் மனதில் பல சந்தேகங்கள் கிளம்பிக் கொண்டே இருக்கும். அதை தீர்க்க நினைப்பது கடல் அலைகளை அடக்க முயல்வதாகும்.



* கடிகாரம் இயற்கையாகவே இயங்குவது போலத் தோன்றினாலும், சாவி கொடுக்க ஒருவன் எப்படி வேண்டுமோ அதுபோல், உலகம் இயங்க காரணகர்த்தாவாக கடவுள் ஒருவர் இருக்கிறார்.



* உடலுக்குள் உள்ள உயிரையே யாராலும் காண முடியவில்லை. அப்படியிருக்க உயிருக்கும் உயிரான கடவுளை யார் தான் காண முடியும்? உடலின் இயக்கத்தைக் கொண்டு உயிர் இருப்பதை அறிகிறோம். அதுபோல, உலகத்தின் இயக்கமே கடவுளின் இருப்பினை உணர்வதற்கு போதுமானதாக இருக்கிறது.



* காற்றுக்கு உலர்த்துவது தர்மம். நெருப்புக்கு சுடுவது தர்மம். தண்ணீருக்கு நனைப்பது தர்மம். அதுபோல மனிதர்களுக்கு ஒழுக்கம் ஒன்றே தர்மமாக இருக்கிறது.



* ஈரமண்ணில் தான் செடி வளர்கின்றது. காய்ந்த மண்ணில் பட்டு விடுகிறது. அது போல, இரக்கம் உள்ள மிருதுவான இதயத்தில் தான் பக்தி வளர்கிறது. கடினமான இதயத்தில் பக்தி போன்ற உயர்ந்த விஷயங்கள் தோன்றுவதில்லை




ஆன்மிகத்திற்கு அவசியமானது என்ன!








* சேவல் காலையில் கூவுவதை விடுவதில்லை. நாய் குரைத்து வீட்டைக் காப்பதை விடுவதில்லை. பசு இனிய பாலைக் கொடுக்கத் தவறுவதில்லை. மனிதன் மட்டும் தர்மத்தை விட்டுவிடத் துணிவது ஏனோ?


* ஜீவகாருண்யத்தை உயிராகக் கொண்டி ருப்பவனின் எதிரில் இம்சை நடை பெறாது. அக்கால முனிவர்களின் முன்னிலையில் புலியும், மாடும் கூட விரோதமின்றி இருந்தன.


* நெற்றியில் இருக்கும் புறசின்னங்களைக் காட்டிலும், சத்தியம், அகிம்சை, பொறுமை போன்ற அகச்சின்னங் களே ஆன்மிகத்திற்கு அவசியமானவை.


* பலவிதமான மணங்களையும், நிறங்களையும் கொண்ட மலர்களில் இருந்து ஒரே விதமான தேன் கிடைப்பது போல, மக்களிடம் பலவிதமான வழிபாட்டு முறைகள் இருந்தாலும் யாவரிடமும் இருக்கும் கடவுள் உணர்வு ஒன்றே.


* சத்தியத்தை எவன் ஒருவன் புறக்கணிக்கின்றானோ அவன் உண்மையான கடவுளையே புறக்கணித்தவன் ஆகிறான்.


* அழகிருந்தும் கண்பார்வை இல்லை என்றால் உலகில் வாழ்வதில் பயனில்லை. அதுபோல, நம்மிடம் இருக்கும் பணத்தால் தானதர்மங்கள் செய்யாவிட்டால் எந்தப் பயனும் இல்லை.



-கிருஷ்ணப்ரேமி சுவாமி

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக