புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 15:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:00

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:40

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 13:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:13

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 13:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 12:51

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_c10துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_m10துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_c10துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_m10துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_c10 
61 Posts - 42%
mohamed nizamudeen
துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_c10துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_m10துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_c10துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_m10துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_c10துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_m10துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_c10 
1 Post - 1%
Kavithas
துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_c10துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_m10துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_c10 
1 Post - 1%
bala_t
துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_c10துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_m10துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_c10 
1 Post - 1%
prajai
துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_c10துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_m10துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_c10துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_m10துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_c10 
292 Posts - 42%
heezulia
துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_c10துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_m10துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_c10துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_m10துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_c10துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_m10துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_c10 
26 Posts - 4%
sugumaran
துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_c10துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_m10துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_c10துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_m10துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_c10துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_m10துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_c10 
6 Posts - 1%
prajai
துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_c10துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_m10துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_c10துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_m10துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_c10 
4 Posts - 1%
manikavi
துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_c10துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_m10துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துப்பாக்கி - சினிமா விமர்சனம்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Wed 14 Nov 2012 - 11:47

துப்பாக்கி - சினிமா விமர்சனம்  310705

இந்த தீபாவளி வித்தியாசமாகத்தான் இருந்தது. இதுவரை எந்த தீபாவளியன்றும் காலையில் எண்ணெய் தேய்த்து குளிக்காமல் வெளியில் வந்ததில்லை. இந்த ஆண்டு தான் இந்தப்படத்தை பார்ப்பதற்காக காலை மூணரை மணிக்கு எழுந்து பல்துலக்கி முகத்தை கழுவி அரக்க பரக்க கிளம்பி தியேட்டருக்கு சென்றால் என்னை விட மோசமான நிலையில் பல பேர் இருந்தனர். கும்பலோடு கோயிந்தா போட்டு திரையரங்கிற்குள் நுழைந்தேன்.

கடந்த சில மாதங்களாக வந்த பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாத்தையும் முதல் நாள் முதல் காட்சி பார்த்து நொந்து போய் இருந்த காரணத்தால் இந்த படமாவது சொதப்பாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டே இருக்கையில் அமர்ந்தேன். வேண்டுதல் நிறைவேறியதா என்பதை விமர்சனத்தில் பாருங்கள்.

விஜய்(ஜெகதீஷ்) மிலிட்டரியில் பணிபுரிகிறார். விடுமுறைக்காக சொந்த ஊரான மும்பைக்கு வருகிறார். வந்த இடத்தில் ஒரு குண்டுவெடிப்பு சம்பந்தப்பட்ட ஆள் விஜய்யிடம் சிக்குகிறான்.

அவனை தனியறையில் வைத்து விசாரணை செய்யும் போது இரண்டு நாட்களில் மும்பையில் 12 இடங்களில் குண்டுவெடிக்கப்போவதை அறிகிறார். எந்த விதமான துப்புகளும், குறிப்புகளும் கிடைக்காமல் இருக்கும் போது தனது புத்திசாலித்தனத்தால் அவனை தப்ப விட்டு தன் மிலிட்டரி டீமுடன் பின்தொடர்ந்து சென்று 12 இடத்திலும் குண்டுவைக்க சென்ற மனிதவெடிகுண்டுகளை ஒரே சமயத்தில் சுட்டுக் கொல்கிறார்.

இதனை அறிந்த வில்லன் மும்பைக்கு வந்து விஜய் பற்றிய விவரங்களை கண்டறிந்து டார்கெட் செய்கிறார். க்ளைமாக்ஸில் வில்லனை சுட்டுக் கொன்று விட்டு மீண்டும் மிலிட்டரிக்கு வேலைக்கு செல்கிறார். இந்திய ராணுவத்தில் பணிபுரியும் வீரர்களுக்கு சமர்ப்பணம் என்ற டைட்டிலுடன் படம் முடிகிறது.

ஒரு படம் அதுவும் தீபாவளிக்கு வரும் படம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்தப்படம் ஒரு உதாரணம். பக்கா எண்டர்டெய்னர் மூவி. ஒரு இடத்தில் கூட தொய்வு விழவில்லை. படம் துவங்கி அரைமணிநேரத்திற்குள் நாம் படத்தினுடன் ஒன்றி விடுவோம். அதன் பிறகு படம் முடிந்ததும் தான் மீள்கிறோம்.

மாஸ் எண்டர்டெய்னர் இப்படித்தான் இருக்க வேண்டும். அதுவும் சமீப காலங்களில் சகுனி, தாண்டவம், மாற்றான் போன்ற படங்களை முதல் நாள் பார்த்து நொந்து போன எனக்கு பெரிய ஆறுதலாக அமைந்தது. இது விஜய் வழக்கமான படமல்ல. ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் டாகுடர் நடித்துள்ளார்.

விஜய் படத்தில் அழகாக இருக்கிறார். காஸ்ட்யூம் டிசைனர் மற்றும் ஒளிப்பதிவாளரின் உதவியுடன் ஜம்மென்று வருகிறார். இயல்பாக நடிக்கிறார். நடனம் மட்டும் சொல்ல வேண்டுமா என்ன. குறுந்தாடி பக்காவாக பொருந்துகிறது. இந்த ஒரு படத்தின் வெற்றியை நம்பி கண்டிப்பாக இவர் இன்னும் மூணு மொக்கைப் படங்களில் நடிக்கலாம்.

தமிழ் சினிமாவின் இலக்கணம் மாறாத லூசுப் பெண் கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால். அழகாக இருக்கிறார். குத்து சண்டை வீராங்கனையாம். விஜய்யின் மீதுள்ள கோவத்தில் ஒரே குத்தில் எதிரியை வீழத்தி நாக்அவுட் செய்கிறார். விஜய்யை காதலிக்க வீட்டு பால்கனி வழியாக ஏறி வீட்டுக்குள் குதிக்கிறார். இதனை மீறி இன்னும் சொல்லலாம் தான். நம்ம பதிவுலகத்திலேயே அதிகமான காஜல் ரசிகர்கள் இருக்கிறார். அவர்கள் வர்ணித்துக் கொள்வார்கள்.

சத்யன் விஜய் நண்பராக மும்பையில் உள்ள சப் இன்ஸ்பெக்டர் வேடத்தில் வருகிறார். விஜய் நடத்தும் ஆபரேசனில் உதவுகிறார். முதலில் ராணுவத்தை விட போலீசே புத்திசாலிகள் உயர்ந்தவர்கள் என்னும் அவர் படத்தின் முடிவில் ராணுவம் தான் உயர்ந்தது என்பதை ஒத்துக் கொள்கிறார்.

ஜெயராம் சிறு கேரக்டரில் படத்தில் கதையின் ஓட்டத்திற்கு எந்த வித சம்பந்தமும் இல்லாத கதாபாத்திரத்தில் வருகிறார். இருக்கிறார் செல்கிறார். அவ்வளவே. படத்தில் வில்லன் பாத்திரம் அமைதியாக வந்து கடைசியில் விஜய்யை இரண்டு அடி அடித்து பிறகு அடிவாங்கி செத்துப் போகிறார்.

அஜித்துக்கு ஒரு மங்காத்தா போல, விஜய்க்கு இந்தப் படம் மாபெரும் வெற்றிப் படமாக அமையும். ஏற்கனவே பத்திரிக்கைகளில் படித்தும் நண்பர்கள் மூலம் சில விஷயங்கள் படத்தை பற்றி கேள்விப்பட்டும் எதிர்ப்பார்ப்பை சற்று குறைவாக வைத்துக் கொண்டே சென்றேன். அதனை மீறி அசத்தி ஜெயித்து விட்டார்கள்.

படத்தில் 12 இடங்களில் குண்டு வெடிக்கும் தினத்தன்று ஒரு வில்லனின் கையாளை தப்ப விட்டு அவனை தன் 12 படை வீரர்களுடன் பின் தொடர்ந்து சென்று அவர்கள் பிரிந்து செல்லும் போது விஜய் டீமும் பிரிந்து சென்று ஒரே நேரத்தில் 12 பேரையும் சுட்டுக் கொல்லும் காட்சி பெரியதாக பேசப்படும்.

அது போல 5 வீரர்களின் பெண் உறவினர்களை கடத்தி சென்று விஜய்யை கண்டுபிடிக்க வில்லன் முயற்சி செய்யும் திட்டத்தில் புத்திசாலித்தனமாக தன் தங்கையை நுழைத்து தன் வீட்டு நாய் உதவியுடன் கண்டுபிடிக்கும் காட்சியும் அசத்தலாக படமாக்கப்பட்டு இருக்கிறது.

ஒரு சம்பவத்தை மறக்காமல் குறிப்பிட வேண்டும். காலையில் 4 மணிக்கு காட்சிக்கு செல்லும் போது வெளியில் இருந்த கட்அவுட், பேனர் எதையும் கவனிக்காமல் அவசர அவசரமாக பைக்கை பார்க் செய்து விட்டு உள்ளே சென்று விட்டேன். படம் முடிந்து திருப்தியான மனநிலையில் வெளியே வந்தால் பயங்கர கூட்டம் நின்று கொண்டிருந்தது அடுத்த காட்சிக்காக.

அதில் ஒரு புத்திசாலி ரசிகன் அங்கு இருந்த ஒரு சிறு கட்அவுட்டுக்கு ஆயிரம் வாலா வெடியை மாலையாக போட்டு பற்ற வைத்து விட்டான். தியேட்டர்காரர்கள் வந்து நெருப்பை அணைத்து விட்டு அவனை துரத்திக் கொண்டு இருந்தார்கள். அந்த புத்திசாலி ரசிகனின் செயலை நினைத்து வரும் வழியெல்லாம் சிரித்துக் கொண்டே வந்தேன். இவர்களை நம்பி கட்சியை ஆரம்பித்தால் பத்து வருடத்தில் ஆட்சியைப் பிடித்து விடலாம்.

படத்தில் சில இடங்களில் லாஜிக் மிஸ்டேக்குகள் இருக்கின்றன. இருந்தாலும் நல்ல மாஸ் எண்டர்டெயினர் படத்தில் பொருட்படுத்த வேண்டியதில்லை. படத்திற்கு பெண்களின் ஆதரவும் இருக்கிறது.

--
ஆரூர் மூனா செந்தில்

avatar
Guest
Guest

PostGuest Wed 14 Nov 2012 - 11:48

இந்த தீபாவளி, விஜய்யின் துப்பாக்கி படத்தோடு துவங்கியது. ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் காம்பினேஷன் என்றபோது, சற்றுபயம் இருந்தது நிஜம். ஏனென்றால், “ஏழாம் அறிவு” படத்தில் சூர்யாவின் ஸ்டில் ஒன்றை பார்த்தபோது, முனியாண்டி விலாஸில், உரித்த சிக்கன் ஒன்று தொங்கி கொண்டிருந்ததும், சுருதிஹாசனின் “தமிழன்னா, அவ்ளோ இலக்கார்ராமா..” என்று கொலைவெறி தமிழும் சேர்ந்து அடிவயிறை கலக்கியிருந்தது. இதில்வேறு, விஜய் டிரெய்லரில் “ஐ.ஆம் வெயிட்டிங்க்” என்று சொன்னபோது, ஒருவேளை தியேட்டருல கதவை பூட்டி வைச்சுருவாய்ங்களோ என்று திக் வேறு.

சற்று மிரட்சியுடன் படம் பார்க்க ஆரம்பித்தேன். விஜய்யின் வழக்கமான இண்டொரடக்சன் சாங்க்(இத விடமாட்டீங்களாய்யா..) ஒன்றுடன் ஆரம்பித்தபோது “சரித்தான்…இனிமேல் உசுருக்கு உத்தரவாதம் இல்லை…” என்று நினைத்து எழமுயற்சித்தபோது, “யோவ் கஸ்மாலம், உக்காருய்யா” என்று சத்தம் வராத குறையாக, பின்சீட்டுக்காரர் முறைக்க, சரி..நமக்கு விதிச்சது என்றுதான் பார்க்க ஆரம்பித்தேன்…

ஆனால், இன்ப அதிர்ச்சியாக படம் அமைந்தது எனக்கு பெரும் வியப்பு. கதை இதுதான்(படம் பார்க்க முடியாதவர்கள் அண்ணன் உண்மைத்தமிழன் விமர்சனம் படிக்கவும்). மிலிட்டரி கேம்பில் இருந்து மும்பை வரும் விஜய் கையில் எதேச்சையாக ஒரு தீவிரவாதி மாட்ட, அவனை வைத்து, மும்பையில் பல இடங்களில் குண்டுவைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பது தெரியவருகிறது. இண்டெலிஜன்ஸ் பிரிவில் வேலை பார்க்கும் விஜய், எப்படி அதை கண்டுபிடித்து, எதிரிகளையும், அதன் தலைவனையும் அழிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை..

படத்தின் கதை விஜய்காந்த் படம் போல் இருந்தாலும், எடுத்த விதத்தில் முருகதாஸ் வித்தியாசப்படுத்தியுள்ளார். படத்தில் நூல்பிடித்தாற்போல் செல்லும், திரில்லிங்கை, கடைசி வரைக்கும் மெயிண்டெயின் பண்ணியிருப்பது சிறப்பு…

குறிப்பாக, தீவிரவாதிகள் 12 பேரை, ஒரே நேரத்தில் விஜய் போட்டுத்தள்ளும் காட்சியும், கடத்தப்பட்ட தங்கையின் இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் காட்சியிலும், இயக்குநர் அண்ட் டீமின் உழைப்பு பளிச்.. கிளைமாக்ஸ் காட்சி வழக்கம்போல் கிளிஷேவாக இருந்தாலும், விஜய் படத்தில் இதைத்தானே எதிர்பார்க்க முடியும் என்பதால், மனம் சமாதானம் அடைகிறது.

வழக்கம்போல் பஞ்ச் டயலாக் பேசாமல், அண்டர்பிளே பண்ணி நடித்திருக்கும் விஜய், இந்தப் ப்டத்திற்கு பலம். சில ஸ்டைலிஷான ஷாட்டுக்கள், மூவ்மெண்டுகள், விஜய்க்கு, இன்னொரு பரிமாணத்தை கொடுக்கிறது. இண்டெர்வெல்லில் தலையை சற்று சாய்த்துக்கொண்டு “ஐ ஆம் வெயிட்டிங்க்” என்று சொல்லும்போது, “மாஸ்” என்றே சொல்லத் தோன்றுகிறது. இப்படியான படங்களில் விஜய் நடித்தாலே போதும்..

வழக்கம்போல கவர்ச்சிக்கு காஜல், சிரிப்புக்கு ஜெயராம், சத்யன் என்று ஒன்றும் பெரிதாய் சொல்லுவதற்கில்லை. அவர், அவர்கள் கொடுத்த வேலையை செய்கிறார்கள். கேமிராமேன் சந்தோஷ்சிவனின், கேமிரா ஆக்சன் பேசியிருக்கிறது. ஆனால், இது சந்தோஷ்சிவனின் ஷாட் என்று சொல்லுவதற்கு என்று எதுவும் வித்தியாசப்படுத்தி சொல்ல முடியவில்லை…ஏனென்றால், தமிழ் திரையுலகம் முழுவதும் சந்தோஷ் சிவன்களால் நிரம்பிவிட்டதால்..

ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்திருக்கும் வேளையில், காட்சியமைத்தலை நன்றாக செய்திருக்கிறார்கள். ஆனால் என்னை கேட்டால், படத்தில் லெட்டவுன் பாடல்கள் என்று சொல்லுவேன்..அதாவது பாடல்கள் குறை என்றல்ல..ஆனால் இப்படி ஒரு ரேசியான படத்தில், ஏன் இவ்வளவு பாடல்கள்.. பாடல்களையும், காதல் காட்சிகளையும், கிளிஷக்களையும் குறைத்து, விஜய்யின் ஆக்சன் காட்சிகளையும், மெயின் ப்ளாட்டையும், இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தியிருந்தால், விஜய்க்கு இந்த படம் “காக்க காக்க” போன்று அமைந்திருக்கும்..

ஆனாலும், படம் துவக்கத்திலிருந்து, இறுதிவரைக்கும், செமஸ்பீடாக கொண்டு சென்று, ஸ்டைலிஷான விஜய்யை காட்டியிருப்பதால், படம்…

விஜய்ய்யின் – தீபாவளி மாஸ் – கண்டிப்பாக ஹிட் அடிக்க வாய்ப்புகள் அதிகம்…

--
அவிய்ங்க

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed 14 Nov 2012 - 11:54

விமர்சனம் கொஞ்சம் விமர்சையாக இருந்தது , அருமை

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed 14 Nov 2012 - 12:40

“ஐ ஆம் வெயிட்டிங்க்” நெட்ல பார்க்க அய்யோ, நான் இல்லை




துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 14 Nov 2012 - 13:23

பிளேடு பக்கிரி wrote:“ஐ ஆம் வெயிட்டிங்க்” நெட்ல பார்க்க அய்யோ, நான் இல்லை
ஐ ஆம் ஆல்சோ வெயிட்டிங்க் புன்னகை

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed 14 Nov 2012 - 13:24

ராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:“ஐ ஆம் வெயிட்டிங்க்” நெட்ல பார்க்க அய்யோ, நான் இல்லை
ஐ ஆம் ஆல்சோ வெயிட்டிங்க் புன்னகை
கிடைச்சா சொல்லுங்க, கண்ணடி




துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Power-Star-Srinivasan
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed 14 Nov 2012 - 18:42

பிளேடு பக்கிரி wrote:“ஐ ஆம் வெயிட்டிங்க்” நெட்ல பார்க்க அய்யோ, நான் இல்லை

நாங்களும் இருக்கோமில்ல...



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 18 Nov 2012 - 11:03

படம் பார்க்கலாம், நன்றாகத்தான் உள்ளது!



துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun 18 Nov 2012 - 12:52

நல்ல படம்.. பார்க்கலாம்.. .




துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Power-Star-Srinivasan
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun 18 Nov 2012 - 12:59

சிவா wrote:படம் பார்க்கலாம், நன்றாகத்தான் உள்ளது!

நானும் இன்று பார்த்துவிட்டு வருகிறேன்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக