ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by mohamed nizamudeen Today at 1:28 am

» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Today at 1:26 am

» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Today at 1:22 am

» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Today at 1:17 am

» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Yesterday at 7:37 pm

» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by mohamed nizamudeen Yesterday at 4:50 pm

» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Yesterday at 4:48 pm

» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Yesterday at 4:47 pm

» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Yesterday at 2:46 pm

» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Yesterday at 2:44 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 13/08/2022
by mohamed nizamudeen Yesterday at 10:33 am

» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Yesterday at 10:30 am

» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Yesterday at 8:10 am

» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:16 am

» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 am

» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 3:22 pm

» புத்தகம் தேவை
by lakshmi palani Fri Aug 12, 2022 2:50 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:50 pm

» வெளிச்சம் உள்ள இடத்தில் தானே தேட வேண்டும்…!!
by ayyasamy ram Fri Aug 12, 2022 12:04 pm

» சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது! – தமன்னா
by ayyasamy ram Fri Aug 12, 2022 11:57 am

» சிறுவர் பாடல் – கறுப்புயானை
by ayyasamy ram Fri Aug 12, 2022 11:33 am

» இந்தியில் யாஷிகா படம்
by ayyasamy ram Fri Aug 12, 2022 11:31 am

» உலகநாதர்
by ayyasamy ram Fri Aug 12, 2022 11:24 am

» கவிஞனின் பேராசை – சிறுவர் கதை
by ayyasamy ram Fri Aug 12, 2022 11:21 am

» ஏமாறிய கழுகு – சிறுவர் கதை
by ayyasamy ram Fri Aug 12, 2022 11:20 am

» லெமன் இஞ்சி ரசம் – டாக்டர் சாந்தி விஜய்பால்
by ayyasamy ram Fri Aug 12, 2022 11:17 am

» நெல்லிக்காய் ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 12, 2022 11:16 am

» வரிப்பணம் எங்கே செல்கிறது: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கேள்வி
by ayyasamy ram Fri Aug 12, 2022 7:15 am

» பொறுமை – ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Fri Aug 12, 2022 1:24 am

» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Fri Aug 12, 2022 1:21 am

» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 7:55 pm

» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 7:53 pm

» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 7:51 pm

» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Thu Aug 11, 2022 5:30 pm

» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:11 pm

» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:10 pm

» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:09 pm

» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:07 pm

» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:06 pm

» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:04 pm

» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:02 pm

» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Thu Aug 11, 2022 12:09 pm

» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Thu Aug 11, 2022 12:09 pm

» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Thu Aug 11, 2022 12:08 pm

» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Thu Aug 11, 2022 12:07 pm

» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Thu Aug 11, 2022 11:48 am

» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 11:46 am

» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Thu Aug 11, 2022 11:38 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


























நிமோனியா காய்ச்சலுக்கு ஊசிமருந்து போதுமா?

2 posters

நிமோனியா காய்ச்சலுக்கு ஊசிமருந்து போதுமா? Empty நிமோனியா காய்ச்சலுக்கு ஊசிமருந்து போதுமா?

Post by சிவா Tue Nov 13, 2012 11:24 am

வயிற்றுக்குள் என்ன நோய் என்று கண்டறிய, "எண்டாஸ்கோப்' பயன்படுத்துவது போல, நுரையீரலில் உள்ள நோயை கண்டறிய, "பிராங்கோஸ்கோப்' பயன்படுகிறது. இதை மூக்கு அல்லது வாயின் உள்ளே செலுத்தி, தொண்டை வழியாக நுரையீரலுக்குச் சென்று, அங்குள்ள பாதிப்பை கண்டறியலாம்.

* எனது சித்தியின் வயது 50. தொடர்ந்து இருமல் இருந்தது. எக்ஸ்-ரே எடுத்து பார்க்கும்போது, வட்டமாக கட்டியிருப்பதாக டாக்டர் கூறினார். மேலும் "பிராங்கோஸ்கோப்' செய்ய வேண்டும் என்றும் கூறினார். அதைப் பற்றிக் கூறுங்களேன்?

வயிற்றுக்குள் என்ன நோய் என்று கண்டறிய, "எண்டாஸ்கோப்' பயன்படுத்துவது போல, நுரையீரலில் உள்ள நோயை கண்டறிய, "பிராங்கோஸ்கோப்' பயன்படுகிறது. இதை மூக்கு அல்லது வாயின் உள்ளே செலுத்தி தொண்டை வழியாக நுரையீரலுக்குச் சென்று, அங்குள்ள பாதிப்பை கண்டறியலாம்.

சளி போன்றவற்றை பரிசோதனைக்கு எடுக்கவும், நோய் கிருமியை கண்டறியவும், "பயாப்ஸி' செய்யவும், கடலைப் போன்ற வெளியில் உள்ள பொருட்கள் எதையாவது விழுங்கி விட்டால், வெளியில் எடுக்கவும் பலவகைகளில் உதவும் ஒரு கருவி.

எனவே, நுரையீரலில் நோயை கண்டறியவும், குணப்படுத்தவும், பிராங்கோஸ்கோப் ஒரு இன்றியமையாத நவீன கருவி. இதனால், உங்கள் சித்திக்கு பிராங்கோஸ்கோப் செய்து, எவ்வகை கட்டி என்று கண்டறிந்து அதற்கு ஏற்ப சிகிச்சை செய்வது மிக அவசியம்.

* அறுபது வயதாகும் எனது தாயாருக்கு ஒருவாரமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு இருந்தது. அவரை பரிசோதித்த டாக்டர், நுரையீரலைச் சுற்றி நீர் சேர்ந்துள்ளது என்கிறார். இதற்கு என்ன காரணம்?

ஒரு சாதாரண ரத்தசோகை முதல் தொற்றுநோய் மற்றும் புற்றுநோய் போன்ற பல காரணங்களால் நுரையீரலைச் சுற்றி நீர்சேர வாய்ப்புள்ளது. நுரையீரலுக்கு உள்ளேயும், வெளியேயும் நீர் சேரலாம். நமது நாட்டில் டி.பி., போன்ற நோய் தொற்றுக்களாலும், நுரையீரலை சுற்றி நீர் சேரும். ஒருவருக்கு, 60 வயதுக்கு மேல் நுரையீரலில் நீர் சேர்ந்திருந்தால், புற்றுநோய் போன்ற நோய் உள்ளதா, இல்லையா என்பது குறித்து உறுதி செய்ய வேண்டும். நுரையீரலை சுற்றியுள்ள நீரை ஊசியின் மூலம் எடுத்து, அதை பரிசோதனை செய்து, என்ன காரணம் என்று கண்டறிந்து பின், அதற்கு சிகிச்சை செய்வது முக்கியம். உங்கள் தாயை டாக்டரிடம் அழைத்துச் சென்று, பரிசோதனை செய்து, பின் மருத்துவம் செய்வதே சிறந்தது.

* என் மகனின் வயது 8. அவனுக்கு பத்து நாட்களாக காய்ச்சல், இருமல் உள்ளது. அவனை பரிசோதித்த டாக்டர் நிமோனியா உள்ளது என்று கூறினார். அதற்கு ஊசி, மருந்து எடுத்துக் கொண்டு வருகிறான். இது போதுமானதா? பின்னால் பக்கவிளைவுகள் வருமா?

நோய் கிருமிகள் நுரையீரலை பாதிக்கும்போது, அங்கு சளி இறுகி நுரையீரல் பாதிப்புக் குள்ளாகிறது. அதுவே "நிமோனியா!' இது வைரஸ், பாக்டீரியா, பங்கஸ் போன்ற கிருமிகளால் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிறு குழந்தைகளுக்கு பாக்டீரியா, வைரஸ் போன்ற நோய் கிருமிகளால் நிமோனியா வர அதிக வாய்ப்புள்ளது. உங்கள் மகனுக்கு எவ்வகை நோய் கிருமி என்று கண்டறிந்து, மருத்துவம் செய்ய வேண்டும். பாக்டீரியா நிமோனியாவுக்கு, சரியான "ஆன்டிபயாடிக்' கொடுத்தால் சரியாகிவிடும். சரியான ஆன்டிபயாடிக்கை தேர்வு செய்து, தேவையான நாட்கள் கொடுப்பதன் மூலம் நிமோனியாவை குணப்படுத்தலாம். சத்தான உணவு, சுத்தமான காற்று, போதுமான உடற்பயிற்சி மூலம் வருமுன் தடுக்கலாம்.

டாக்டர் எம். பழனியப்பன்


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

நிமோனியா காய்ச்சலுக்கு ஊசிமருந்து போதுமா? Empty Re: நிமோனியா காய்ச்சலுக்கு ஊசிமருந்து போதுமா?

Post by அசுரன் Tue Nov 13, 2012 9:09 pm

கேள்வி பதில் பாணியில் அருமையான விளக்கம் சிவா... நல்ல பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை