புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:09 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 4:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 3:15 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:59 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 12:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:46 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 7:18 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 7:17 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 7:14 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 7:13 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 7:12 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 7:11 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 5:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 9:25 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 5:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 3:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 3:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 3:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 3:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 3:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 3:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 3:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 3:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 3:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:11 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:10 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:01 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 4:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் Poll_c10 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் Poll_m10 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் Poll_c10 
11 Posts - 33%
heezulia
 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் Poll_c10 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் Poll_m10 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் Poll_c10 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் Poll_m10 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் Poll_c10 
6 Posts - 18%
i6appar
 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் Poll_c10 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் Poll_m10 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் Poll_c10 
3 Posts - 9%
mohamed nizamudeen
 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் Poll_c10 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் Poll_m10 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் Poll_c10 
1 Post - 3%
Jenila
 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் Poll_c10 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் Poll_m10 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் Poll_c10 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் Poll_m10 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் Poll_c10 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் Poll_m10 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் Poll_c10 
88 Posts - 35%
i6appar
 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் Poll_c10 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் Poll_m10 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் Poll_c10 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் Poll_m10 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் Poll_c10 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் Poll_m10 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் Poll_c10 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் Poll_m10 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் Poll_c10 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் Poll_m10 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் Poll_c10 
7 Posts - 3%
Guna.D
 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் Poll_c10 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் Poll_m10 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் Poll_c10 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் Poll_m10 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் Poll_c10 
2 Posts - 1%
prajai
 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் Poll_c10 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் Poll_m10 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 13, 2012 5:18 am

கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் வகையில், இதுவரை 7 லட்சம் அப்ளிகேஷன் புரோகிராம்கள் வெளியிடப்பட்டுள்ளதாக, கூகுள் அறிவித்துள்ளது. இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். சிஸ்டத்திற்கான அப்ளிகேஷன்களுக்கு இணையான எண்ணிக்கையில் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள் உள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட் போன் சிஸ்டம் சந்தை 21,901 கோடி டாலர் மதிப்புள்ளதாக இயங்கி வருகிறது. இதில் ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் தங்கள் பங்கினை அதிகப்படுத்த போட்டியிட்டு வருகின்றன.

தற்போதைக்கு கூகுள் நிறுவனம், ஸ்மார்ட் போன் சந்தையில், 65% பங்கினைக் கொண்டுள்ளது. டேப்ளட் பிசியைப் பொறுத்தவரை, கூகுளின் நெக்சஸ் 7, இதுவரை 10 லட்சம் என்ற எண்ணிக்கையைத் தாண்டி உள்ளது. வரும் வாரத்தில், கூகுள் தன் நெக்சஸ் 4 ஸ்மார்ட் போன் மற்றும் நெக்சஸ் 10 டேப்ளட் பிசிக்களை வெளியிட உள்ளது. மேலும் கூகுள், டேப்ளட் பிசிக்களுக்கான அப்ளிகேஷன் புரோகிராம்களை இன்னும் அதிக எண்ணிக்கையில் வெளியிடுமாறு, இந்தப் பிரிவில் பணியாற்றும் டெவலப்பர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இதன் மூலம் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் பயன்பாட்டினை, மிக அதிக வசதிகள் கொண்ட சிஸ்டமாக மாற்ற கூகுள் திட்டமிடுகிறது என்று தெரிய வருகிறது.

ஆப்பிள் நிறுவனம், கூகுள் நிறுவனத்தின் அறிவிப்பை மறுத்துள்ளது. தன் ஐ.ஓ.எஸ். சிஸ்டத்திற்கான அப்ளிகேஷன் புரோகிராம்களே அதிக எண்ணிக்கையில் உள்ளதாக தெரிவித்துள்ளது. சென்ற வாரம் இது பற்றிக் கூறுகையில், 2008ல் தொடங்கப்பட்டுள்ள, ஆப்பிள் ஸ்டோரில் பதியப்பட்டுக் கிடைக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களுக்காக, இதுவரை 650 கோடி டாலர் அளித்துள்ளதாகக் கூறியுள்ளது. ஆனால், தற்போது தன் நெக்சஸ் வரிசை ஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட் பிசிக்களில் கூகுள் காட்டும் வேகம், நிச்சயம் அதனை முன்னுக்கு இட்டுச் செல்லும் என எதிர்பார்க்கலாம்.

கம்ப்யூட்டர் மலர்



 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011

Postஅசுரன் Tue Nov 13, 2012 5:58 pm

கூகுளின் சாதனை அருமை தல

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக