புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:11 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
87 Posts - 67%
heezulia
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
3 Posts - 2%
sram_1977
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
2 Posts - 2%
Guna.D
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
423 Posts - 76%
heezulia
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
75 Posts - 14%
mohamed nizamudeen
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
18 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
8 Posts - 1%
E KUMARAN
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
8 Posts - 1%
prajai
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
3 Posts - 1%
sram_1977
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 12, 2012 10:35 pm

தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் சுத்தமாக இருக்க வேண்டும். அது வெந்நீராக இருப்பது அவசியம். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதில் தனிச்சிறப்பு இருக்கிறது. தீபாவளியன்று நம் வீட்டில் இருக்கும் எண்ணெயில் திருமகளாகிய மகாலட்சுமி வாசம் செய்கிறாள். சாதாரணமாக எண்ணெய் தலையைக் கண்டால் அபசகுனம் என சொல்வோம். ஆனால், தீபாவளி நாளில் எண்ணெயில் லட்சுமி இருப்பதால் செல்வச்செழிப்பு ஏற்படும்.

சகோதரிகளுக்கு பரிசு: தமிழகத்தில், சிறுவீட்டுப் பொங்கலின் போது, நீர்நிலைகளில் தீபம் விடும் வழக்கம் இருக்கிறது. வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி வைத்து மிதக்க விடுவார்கள். வடமாநிலங்களில் தீபாவளியை ஐந்து நாட்கள் கொண்டாடுகின்றனர். இதில் ஐந்தாவது நாள் எமதர்ம வழிபாடு நடக்கும். எமனுக்கு யமுனை என்ற தங்கை இருந்தாள். எமன் தன் தங்கைக்கு தீபாவளியன்று பரிசுப் பொருள்களை வழங்கி மகிழ்ந்தான். தங்கை யமுனையும் தன் அண்ணனுக்கு விருந்து உபசரித்து நன்றி தெரிவித்தாள். இவ்வழக்கம் இன்றும் தொடர்கிறது. வடமாநிலங்களில் தங்கள் சகோதரிகளுக்கு தீபாவளிப் பரிசுப் பொருட்களை சகோதரர்கள் வழங்குவார்கள். பெண்களும் சகோதரர்களுக்கு விருந்து அளித்து மரியாதை செய்கிறார்கள். அன்றைய தினம் பெண்கள் தீபங்களை ஆற்றில் மிதக்க விடுவார்கள். அந்த தீபங்கள் எரிந்து முடியும் வரை நீரில் அமிழ்ந்து விடாமலும், அணைந்து போகாமலும் பார்த்துக் கொள்வார்கள். தீபங்கள் நன்கு பிரகாசித்தால் அந்த வருடம் முழுவதும் சுபிட்சமாக அமையும் என்று நம்புகிறார்கள்.

ஒளித்திருநாள்: தீபாவளி ஒளிநிரம்பிய விழா. வாழ்க்கையில் ஒளி ஏற்றுவதற்கு வழிகாட்டும் விழா. இருள் உள்ள இடத்தில் ஒளி ஏற்றினால் இருள் அகன்று விடுவது இயல்பான ஒன்று. அதை குறிப்பால் உணர்த்துவது மட்டுமல்லாமல் அக இருள் (மன இருள்) அகல்வதற்கு பாதை போடுகிறது. புத்தாடை அணிந்து, பலகாரம் சாப்பிட்டு, பட்டாசு வெடித்து, உறவினர்களைச் சந்தித்து உற்சாகம் கொள்ளும் விழாவாக தீபாவளியைக் கருதிவிடக் கூடாது. நம் மேல் நாம் வைக்கும் அன்பைப்போல, நாம் பிறர் மேல் வைக்கும் அன்பும், பண்பும், பாசமும் தூய்மையானதாக இருக்க வேண்டும். நம்மை விடப் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு, நாம் உதவும் விழாவாக தீபாவளி இருக்க வேண்டும்.

யம தீபம் எதற்கு?

தீபாவளிப் பண்டிகைக்கு முன்பாக மஹாளய பட்சம் காலத்தில், நம் முன்னோரை நினைத்து வழிபாடுகள் செய்வோம். அப்போது பூமிக்கு வரும் நம் மூதாதையர் நமது வழிபாடுகளை ஏற்றுக்கொண்டு மனத்திருப்தியுடன் மேலுலகத்துக்கு திரும்பிச் செல்வது, தீபாவளி - அமாவாசையன்றுதான். அப்போது அவர்களுக்கு இருட்டில் பாதை தெளிவாகத் தெரிய வேண்டும் என்பதற்காக, தீபாவளிக்கு முதல் நாள் இரவு யம தீபம் என்ற ஒரு விளக்கை ஏற்ற வேண்டும். பெரிய அகல் விளக்கில் ஒரு தீபம் ஏற்றி, வீட்டு மொட்டைமாடி, மேற்கூரைகள்.. என உயரமான இடத்தில் தெற்குநோக்கி வைக்க வேண்டும். அப்போது,

ஸ்ரீ யமாய நம: ஸ்ரீ யமாய தர்ம ராஜாய ம்ருத்யவே சாந்த காயச சித்ர குப்தாய வை நம ஓம் நம: என்ற மந்திரத்தைச் சொல்லி வழிபடுவது சிறப்பு. இதனால் யமபயம் நீங்கும்.

ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Nov 20, 2012 6:39 pm

ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Images?q=tbn:ANd9GcTX2ej_BqZ9JY7bsq57WRvo0oC3NEDs5Wj5179_fOdnotfB5jHTfm7bT1Pp
நன்றி எனக்கு என் சிறுவயது ஞாபகம் வந்து விட்டது..

ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Paard105xzஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Paard105xzஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Paard105xzஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக