புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
துப்பாக்கி - முன்னோட்டம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
விஜய், முருகதாஸ் இணையும் படம், தயாரிப்பு தாணு. இந்த மூன்று விஷயங்களுக்காக முதல்நாள் தியேட்டர்கள் திமிலோகப்படப் போகிறது. இதற்கு மேல் சொல்ல எதுவுமில்லை என்றாலும் சில வார்த்தைகள்.
விஜய் மும்பை தமிழராக வருகிறார் என்றால் உதைக்க வருவீர்கள். படத்தில் இவரது பெயர் ஜெகதீஷ். இவரை காதலிக்கும் காஜல் அகர்வாலின் பெயர் நிஷா. ஜெகதீஷ் ராணுவ வீரர், நிஷா அடிப்படையில் ஒரு பாக்ஸர். இதற்காக பாக்ஸிங் பிராக்டீஸ் எடுத்திருக்கிறார்.
கடந்தமுறை எவ்வளவு எதிர்பார்ப்பு வந்தாலும் ஏறி அடிப்போம் என்று கண்டபடி உணர்ச்சிவசப்பட்டு படம் ஊத்திக் கொண்டதால் துப்பாக்கி விஷயத்தில் ரொம்பவே அடக்கி வாசிக்கிறார் முருகதாஸ். இப்பவே சொல்லிடறேன் இது என்னோட வழக்கமான படம் இல்லை, முழுக்க எண்டர்டெயின்மெண்ட்தான் என்று அவர் சொல்வதைப் பார்த்தால் கொஞ்சம் பகீர் என்றுதான் இருக்கிறது. அதுசரி, இவரின் முந்தையப் படங்கள் மட்டும் எண்டர்டெயின்மெண்ட் இல்லாமல் கலைப் படங்களா என்ன.
ஹரிஸ் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட். விஜய்யின் நடனம் வழக்கம் போல் தூள் கிளப்பும். என்ன இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த இரண்டும் படத்தின் வெற்றிக்கு உத்தரவாதம்தான். அப்புறம் இருக்கவே இருக்கிறது ஆக்ஷன் காட்சிகள்.
படத்தில் உள்ளதைவிட இந்தப் படத்துக்காக நடந்த ஆக் ஷன்கள் ரொம்ப சுவாரஸியம். முதலில் எஸ்ஏசி இந்தப் படத்தை தயாரிப்பதாக இருந்தார். முருகதாஸ் கேட்ட சம்பளத்தில் அதிர்ச்சியாகி ஒருவழியாக சமாளித்து அடுத்தடுத்த வேலைகள் பரபரப்பாக நடந்தன. பிறகு படம் தாணுவுக்கு கைமாறியது. நடுவில் பைனான்ஸ் பிரச்சனை. விஜய் லம்பாக ஒரு அமௌண்ட் தந்து படப்பிடிப்பு பிரேக் ஆகாமல் பார்த்துக் கொண்டார்.
படத்தின் முதல் போஸ்டரில் விஜய் ஸ்டைலாக சுருட்டுப் பிடிக்க பசுமை தாயகம் உள்ளிட்டவர்களுக்கு மூக்கிறல் வியர்த்தது. போராட்டம், தடை என்று ராசாபாசமாகி, படத்தில் அப்படியொரு சீனே இல்லை என்று சமாளித்தார் முருகதாஸ். அதன் பிறகு கள்ளத்துப்பாக்கி படத்தின் வழக்கு. எட்டு வாரங்கள் இழுஇழுவென்று இழுத்து கடைசி நேரத்தில் பிரச்சனை பாஸிடிவ்வாக முடிந்தது. சென்சாரிலிலும் யு சான்றிதழ். ஆனாலும் அறிவித்தபடி 9 ஆம் தேதி படத்தை வெளியிட முடியவில்லை.
இத்தனை போராட்டங்களுக்குப் பிறகு வெளிவருவதால் படம் சூப்பர்ஹிட்டாகும் என கோடம்பாக்கத்தின் பிரத்தியேக ஜோதிடர்கள் கணித்திருக்கிறார்கள். நல்லதே நடக்கட்டும்.
விஜய் காஜலுடன் ஜெயராம், வித்யுத் ஜம்வால், அனுபம் குமார், சத்யன், மனோபாலா, தீப்தி நம்பியார் என பலர் நடித்திருக்கிறார்கள். ஆண்டனி எட்டிட்டிங், ஒளிப்பதிவு தி கிரேட் சந்தோஷ்சிவன். மும்பை தெருக்களில் லைவாக எடுத்திருக்கும் காட்சிகள் ரசிகர்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும்.
இந்த தீபாவளிக்கு சென்டர் ஆஃப் அட்ராக் ஷன் சந்தேகமில்லாமல் துப்பாக்கிதான்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
விஜய் டப்பா காலியான நடிகர்.... விமர்சனத்துக்கு நன்றி தல
துப்பாக்கி கள்ளச்சந்தையில் விலைபோகாமல் இருந்தால் சரி..
சாத்தியமில்லா சாகசங்களும், தேவையற்ற இரத்தங்களும் விஜயின் மைனஸ்..
விஜய் தன்னுடைய திறமையைக் கொண்டே ஜெயிக்கலாம்.. அவருக்கும் அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கும் அது புரியாமல் போவது அவரது துரதிருஷ்டம்..
ஆகட்டும் பார்க்கலாம்.. ஆட்டத்தின் முடிவிலே..

- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அசுரன் wrote:விஜய் டப்பா காலியான நடிகர்.... விமர்சனத்துக்கு நன்றி தல
துப்பாக்கி உங்களையும் சுடும் ,,,,,
- முத்துராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
சிவா wrote:
ஹரிஸ் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட்.
அப்பட்டமான பொய்
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நன்றி தல விமர்சனத்துக்கு.. படம் பார்த்திட்டீங்களா?
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
பொம்ம துப்பாக்கி யாக ஆகாமல் இருந்தால் நன்று..!
- முத்துராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
துப்பாக்கி படத்தில் பெரும்பாலான காட்சிகள் அஜித் படத்தில் ஏற்கனவே உள்ளது ( பில்லா ,மங்காத்தா ) மற்றும் மின்னேலே படத்தின் பின்னணி இசையை அப்படியே இங்கு உபயோகபடுத்தி உள்ளார்கள் .
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
முத்துராஜ் wrote:துப்பாக்கி படத்தில் பெரும்பாலான காட்சிகள் அஜித் படத்தில் ஏற்கனவே உள்ளது ( பில்லா ,மங்காத்தா ) மற்றும் மின்னேலே படத்தின் பின்னணி இசையை அப்படியே இங்கு உபயோகபடுத்தி உள்ளார்கள் .
இது வேறயா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|