புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
First topic message reminder :
பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா!
மரடோனா என்ற பெயரைக் கேட்டாலே உலகக் கால்பந்து இரசிகர்கள் மகிழ்ச்சியடையாமல் இருக்கமாட்டார்கள். உலகில் எங்கு சென்றாலும் அவரைப் பார்ப்பதற்காக அலைமோதும் கூட்டம் ஒன்று எப்போதும் உண்டு. அப்படிப்பட்ட மரடோனா அண்மையில் இந்தியாவிற்கு சென்றிருந்தார். அன்றைய தினம் இரவு நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது வெளியில் பலமான குரல்களைக்கேட்டு ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தவர், தனது இரசிகர்கள்தான் தன்னைப் பார்ப்பதற்காக அங்கே குழுமி நின்று குரல் எழுப்பிக்கொண்டிருப்பதைக் கண்டார்.
அவர்களுக்கு தனது மகிழ்ச்சியைத் தெரிவிப்பதற்காக அந்த இரவு வேளையிலும் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார். வாசலில் காவலுக்கு நின்றுகொண்டிருந்த ஒரு காவலருக்கு கைகொடுத்தவர், உன்னுடைய பெயர் என்ன என்று கேட்டார். அவர் கேட்டது அந்தக் காவல்துறையினருக்குப் புரியவில்லை. அவரது சீருடையில் குத்தியிருந்த பெயரை வாசித்தவர் உற்சாகமாகி அவரைக் கட்டியணைத்துள்ளார். பின்னர் தனது தோள்ப் பட்டையில் பச்சை குத்தியிருக்கும் புரட்சி வீரன் சே குவேராவின் படத்தை அந்தக்
காவல்துறையினருக்குக் தூக்கிக் காட்டியுள்ளார். அந்த காவல்துறையினரின் சீருடையில் பொறிக்கப்பட்டிருந்த பெயர் பிரபாகரன்!
நன்றி: ரிலாக் பிளீஸ்

அகிலன் wrote:எல்லாம் இந்திய வெளியுறவு கொள்ள்கை வகுப்பாளர்களின் இலங்கை சம்பந்தமான தவறான கொள்கையே பிரபாகரனையும் அவரது போராட்டத்தையும் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு காரணம்.
ஆனால் இப்பொழுது தங்களின் தவறை உணரத்தொடங்கி விட்டார்கள்.
எதனடிப்படையில் உணரத்துவங்கி விட்டார்கள் என்கிறீர்கள் நண்பரே

ஆட்சியில் இருப்பவர்களோ, அதிகாரத்தில் இருப்பவர்களோ யாரும் தவறை உணரத் தயாராக இல்லை அகிலன்..
தடியெடுத்தவன் கைதான் இங்கே ஓங்கியிருக்கிறது.. தனிப்பட்ட ஒரு நபரின் பழிவாங்கல் நடவடிக்கையாகவே இங்கே விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டிருக்கிறார்கள்..
தொடர்ச்சியாக வதைக்கப்பட்டு வரும் தமிழர்களுக்கு வழி சொல்ல இங்கே ஒருவனும் இல்லை..
தொண்டனின் தீக்குளிப்பையும் தனக்கான வாக்கு வங்கிக்கு அனுதாப அலையாக மாற்றும் அசிங்கமான தலைவர்கள்தான் இங்கு இருக்கிறார்கள்..
இனப்படுகொலை என்ற வார்த்தையையே பயன்படுத்தாமல் மிகக் கவனமாகப் பேசிவிட்டு வந்த சமீபத்திய அரசியல்வாதி ஒரு சோறு பதம்..
இவன் எவனையும் நம்பிப் பயனில்லை.. இறங்கிச் செயல்பட்டால் ஒழிய தமிழனுக்கு இங்கு மீட்சி கிடையாது..
பாஸ்டர் ஜெகத்கஸ்பர் ஒரு கட்டுரையில் கீழ்க்கண்ட பிரயோகம் செய்திருப்பார்.. இதுதான் இன்றைய நம் மனநிலை..
"நாதியற்றுப் போனோமடா தமிழா.. நாதியற்றுப் போனோம்..!"
"நாதியற்றுப் போனோமடா தமிழா.. நாதியற்றுப் போனோம்..!"
யுத்தம் முடிவடைந்த பின் இந்தியா நினைத்தது போல் இலங்கை இந்தியாவுக்கு விசுவாசமாக நடக்கவில்லை, மாறாக மீண்டும் சீனாவுக்கே வாலாட்டுகிறது.கரூர் கவியன்பன் wrote:அகிலன் wrote:எல்லாம் இந்திய வெளியுறவு கொள்ள்கை வகுப்பாளர்களின் இலங்கை சம்பந்தமான தவறான கொள்கையே பிரபாகரனையும் அவரது போராட்டத்தையும் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு காரணம்.
ஆனால் இப்பொழுது தங்களின் தவறை உணரத்தொடங்கி விட்டார்கள்.
எதனடிப்படையில் உணரத்துவங்கி விட்டார்கள் என்கிறீர்கள் நண்பரே
அதனால் இப்பொழுது இலங்கை தமிழர் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்று கூறத்தொடங்கியுள்ளனர்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இன்னும் ஆரம்பிக்கவேயில்ல
- GuestGuest
சே குவேரா இன்று இருந்து இருந்தால் எப்படியும் புலிகளுக்கு கை குடுத்து இருப்பார் ..
பிடலாவது உதவுவார் என்று நினைத்தால் அவரும் தமிழர்களுக்கும் , போரடதிர்க்கும் எதிராக இருப்பார் என்பது யாருமே நினைத்து பார்க்காதது ...
பிடலாவது உதவுவார் என்று நினைத்தால் அவரும் தமிழர்களுக்கும் , போரடதிர்க்கும் எதிராக இருப்பார் என்பது யாருமே நினைத்து பார்க்காதது ...
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» பிரபாகரன் ஒரு ஒப்பற்ற புரட்சியாளன் - மரடோனா.
» ஏற்காட்டில் 'தம்பி பிரபாகரன்' உணவகம்- பிரபாகரன் மீது அன்பு குறையாத தமிழர்
» கனிமொழி எம்.பி. பெயரைப் பயன்படுத்தி மோசடி: புகாரை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
» ‘கரோனில்’ என்ற வணிகப் பெயரைப் பயன்படுத்த பதஞ்சலிக்கு இடைக்காலத் தடை- சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
» கால்பந்து ஜாம்பவான் மரடோனா மீண்டும் திருமணம்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2