புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
   புதுசு புதுசா கண்டுபிடிக்க நீங்களும் வாங்க! - Page 2 Poll_c10   புதுசு புதுசா கண்டுபிடிக்க நீங்களும் வாங்க! - Page 2 Poll_m10   புதுசு புதுசா கண்டுபிடிக்க நீங்களும் வாங்க! - Page 2 Poll_c10 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

Srinivasan23

1 Post - 2%
kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
   புதுசு புதுசா கண்டுபிடிக்க நீங்களும் வாங்க! - Page 2 Poll_c10   புதுசு புதுசா கண்டுபிடிக்க நீங்களும் வாங்க! - Page 2 Poll_m10   புதுசு புதுசா கண்டுபிடிக்க நீங்களும் வாங்க! - Page 2 Poll_c10 
155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian
   புதுசு புதுசா கண்டுபிடிக்க நீங்களும் வாங்க! - Page 2 Poll_c10   புதுசு புதுசா கண்டுபிடிக்க நீங்களும் வாங்க! - Page 2 Poll_m10   புதுசு புதுசா கண்டுபிடிக்க நீங்களும் வாங்க! - Page 2 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
   புதுசு புதுசா கண்டுபிடிக்க நீங்களும் வாங்க! - Page 2 Poll_c10   புதுசு புதுசா கண்டுபிடிக்க நீங்களும் வாங்க! - Page 2 Poll_m10   புதுசு புதுசா கண்டுபிடிக்க நீங்களும் வாங்க! - Page 2 Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
   புதுசு புதுசா கண்டுபிடிக்க நீங்களும் வாங்க! - Page 2 Poll_c10   புதுசு புதுசா கண்டுபிடிக்க நீங்களும் வாங்க! - Page 2 Poll_m10   புதுசு புதுசா கண்டுபிடிக்க நீங்களும் வாங்க! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுசு புதுசா கண்டுபிடிக்க நீங்களும் வாங்க!

Page 2 of 2 Previous  1, 2

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Nov 11, 2012 8:00 am

First topic message reminder :

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Nov 12, 2012 7:22 am

சிவா wrote:சிறுநீரில் மின்சாரம் என்பது பழைய செய்தி ஜேன்! இதெல்லாம் ஒரு வெற்றிகரமான கண்டுபிடிப்பு எனக் கருதுகிறீர்களா? இன்றைய மக்கள் தொகைப் பெருக்கத்திற்கும், அவர்களின் நவீனமான வாழ்க்கைக்கும் தேவையான மின்சாரத்தை வழங்க இந்தக் கண்டுபிடிப்புக்கள் உதவுமா?
அண்ணா அதெல்லாம் எளிதில் நடக்கதுன்னா,இங்கே நாம மின் விநியோகம் சரிவர முறைப்படுத்தாமல் உள்ளதால் இருக்கும் நிலைக்கு இவர்களின் கண்டுபிடுப்பு எதோ நம்மை கடுப்பேத்துவது போல இருந்தது.
உற்பத்தியாகும் மின்சாரத்தை நமது அரசு (மத்திய அரசு )யாருக்கெல்லாம் தாரை வார்க்கிறது யாருக்கெல்லாம் விற்பனை செய்கிறது என்கிற புள்ளி விவரம் தலை சுற்ற வைக்கிறது.இந்திய அளவில் நான்காவது இடத்தில் இருக்கும் நமக்குத்தான் இன்று இருள் எனும் நிலை.தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தினமும் இரண்டு மணிநேரம் மின் துண்டிப்பு தென் மாவட்டங்களிலும் மற்ற மாவட்டங்களிலும் கணக்கில்லாமல் துண்டிப்பு.கேவலம் மின் உற்பத்தியில் கூட தன்னிறைவு பெற முடியாத தொலைநோக்குப்பார்வை இல்லாத அரசு தமிழக அரசு.நான் சொல்வது ஆட்சியை அல்ல அரசை.வாய்க்கு வந்தபடியெல்லாம் வாக்குறுதிகளை மட்டுமே அள்ளி வீசுகின்றனர்.
இதுபற்றி கூறுவதென்றால் ஒரு பத்தி பத்தாது.விரைவில் விவரங்களுடன் கூடிய கட்டுரை ஒன்றை பதிவிடுகிறேன்.நன்றி அண்ணா.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Nov 12, 2012 7:27 am

aiyaa
மாணிக்கம் நடேசன் wrote:முதல்ல தலையில மீண்டும் முடி வளர ஏதாவது மருந்த சீக்கிரம் கண்டு பிடிக்கச் சொல்லுங்க.
http://www.eegarai.net/t88163-topic

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Nov 12, 2012 7:29 am

என்னாம்மா யோசிக்கிராங்கப்பா.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Nov 12, 2012 7:47 am

மாணிக்கம் நடேசன் wrote:என்னாம்மா யோசிக்கிராங்கப்பா.
யாரு ஐயா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 12, 2012 9:38 am

ஜேன் செல்வகுமார் wrote:
சிவா wrote:சிறுநீரில் மின்சாரம் என்பது பழைய செய்தி ஜேன்! இதெல்லாம் ஒரு வெற்றிகரமான கண்டுபிடிப்பு எனக் கருதுகிறீர்களா? இன்றைய மக்கள் தொகைப் பெருக்கத்திற்கும், அவர்களின் நவீனமான வாழ்க்கைக்கும் தேவையான மின்சாரத்தை வழங்க இந்தக் கண்டுபிடிப்புக்கள் உதவுமா?
அண்ணா அதெல்லாம் எளிதில் நடக்கதுன்னா,இங்கே நாம மின் விநியோகம் சரிவர முறைப்படுத்தாமல் உள்ளதால் இருக்கும் நிலைக்கு இவர்களின் கண்டுபிடுப்பு எதோ நம்மை கடுப்பேத்துவது போல இருந்தது.
உற்பத்தியாகும் மின்சாரத்தை நமது அரசு (மத்திய அரசு )யாருக்கெல்லாம் தாரை வார்க்கிறது யாருக்கெல்லாம் விற்பனை செய்கிறது என்கிற புள்ளி விவரம் தலை சுற்ற வைக்கிறது.இந்திய அளவில் நான்காவது இடத்தில் இருக்கும் நமக்குத்தான் இன்று இருள் எனும் நிலை.தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தினமும் இரண்டு மணிநேரம் மின் துண்டிப்பு தென் மாவட்டங்களிலும் மற்ற மாவட்டங்களிலும் கணக்கில்லாமல் துண்டிப்பு.கேவலம் மின் உற்பத்தியில் கூட தன்னிறைவு பெற முடியாத தொலைநோக்குப்பார்வை இல்லாத அரசு தமிழக அரசு.நான் சொல்வது ஆட்சியை அல்ல அரசை.வாய்க்கு வந்தபடியெல்லாம் வாக்குறுதிகளை மட்டுமே அள்ளி வீசுகின்றனர்.
இதுபற்றி கூறுவதென்றால் ஒரு பத்தி பத்தாது.விரைவில் விவரங்களுடன் கூடிய கட்டுரை ஒன்றை பதிவிடுகிறேன்.நன்றி அண்ணா.

தமிழகத்தை இருண்ட மாநிலமாக மாற்றிய பெருமை மத்திய அரசையே சாரும், மேலும் இங்குள்ள ஆட்சியாளர்களின் அலட்சியமும் இதற்குக் காரணம்.

கூடங்குளத்தைத் திறக்க வைக்க வேண்டும் என்பதற்ககவே தமிழகத்திற்கு இந்த இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் எப்படி மின்னுற்பத்தி செய்கிறார்கள் என்பதைப் பார்த்து அதைச் செய்தாலே தமிழகத்திற்குத் தேவையான தடையற்ற மின்சாரத்தை வழங்க முடியும். அதைச் செய்யத் தவறிய தமிழக அரசுக்கு எனது கண்டனங்கள்!

எந்தப் பொருள் மக்களுக்குச் சென்றாலும் அதில் ஜெயலலிதாவின் புகைப்படம் இணைக்கப்படும், ஆனால் மின்சாரத்தில் அவ்வாறு செய்ய முடியாதே என்பதுதான் அவரது இந்த அலட்சியத்திற்குக் காரணம் என நான் நினைக்கிறேன்!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Nov 12, 2012 9:44 am

சிறுநீரில் மின்சாரம் . ஒரு படத்தில் வடிவேலு ஜோக் சூப்பருங்க

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Nov 12, 2012 9:48 am

அசுரன் wrote:சிறுநீரில் மின்சாரம் . ஒரு படத்தில் வடிவேலு ஜோக் சூப்பருங்க

கஷ்டப்பட்டு ஒரு போஸ்டிங் எடுத்துபோட்டா வடிவேலு ஜோக்குன்னு சொல்லி அசிங்கப்படுதிட்டாறு அசுரன் அண்ணா.

சிவா அண்ணா கிட்ட சொல்றேன் இருங்க...ஸ்மைலீஸ் வரமாட்டேன்குதே?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 12, 2012 9:50 am

ஜேன் செல்வகுமார் wrote:ஸ்மைலீஸ் வரமாட்டேன்குதே?

   புதுசு புதுசா கண்டுபிடிக்க நீங்களும் வாங்க! - Page 2 Button11 இதை அழுத்தி ஸ்மைலிகளை இணைக்கலாம் ஜேன்!

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Nov 12, 2012 9:51 am

சூப்பருங்க நன்றி அண்ணா

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Nov 12, 2012 11:54 am

மோகன் wrote:
பூவன் wrote:"]   புதுசு புதுசா கண்டுபிடிக்க நீங்களும் வாங்க! - Page 2 Resize20121110101049
மின்சாராம் இல்லாத குறைக்கு சரி பெட்ரோல் விலை?

இதெல்லாம் கெரசின் ஓடும் .....

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக