புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கை சிறையில் கைதிகள்-ராணுவம் கடும் துப்பாக்கிச் சண்டை: 27 பேர் பலி- 35 தமிழர்களின் கதி?
Page 1 of 1 •
கொழும்பு: கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள வெலிக்கடை சிறையில் இலங்கை ராணுவத்தினருக்கும் கைதிகளுக்கும் இடையேயான கடும் துப்பாக்கிச் சண்டையில் பலியான கைதிகள் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் சந்திரசிறீ கஜிதீர தெரிவித்துள்ளார்.
பின்னணி
வெலிக்கடை சிறை, இலங்கையின் முக்கியமான சிறையாகும். இந்த சிறையில்தான் 1983-ல் தமிழ் அரசியல் தலைவர்களான குட்டிமணி, ஜெகன் மற்றும் தங்கத்துரை உள்ளிட்ட 50 தமிழ் அரசியல் கைதிகளை சிங்கள இனவெறியர்கள் படுகொலை செய்தனர். இச்சிறையில் ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் 200க்கும் மேற்பட்டோர் ஈழத் தமிழர்கள். நீண்டகாலமாக அரசியல் கைதிகளாக அடைக்கப்பட்டிருக்கும் தங்களை விடுதலை செய்யக் கோரி இவர்கள் பல முறை இதே வெலிக்கடை சிறைச்சாலையில் பல போராட்டங்களை நடத்தியிருந்தனர்.
கலவரம் மூண்டது எப்படி?
இந்நிலையில் வெலிக்கடை சிறையில் சிறப்பு அதிரடிப்படையினரும் காவல்துறையினரும் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென நேற்று பிற்பகல் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். வழக்கமாக சிறைக் காவலர்கள்தான் இத்தகைய சோதனையை மேற்கொள்வர். நேற்று அதிரடிப்படையினர் சோதனை நடத்தினர். மேலும் சில கைதிகளை கட்டிப் போட்டும் சோதனை நடத்தியிருக்கின்றனர். இதனால்தான் கைதிகள் ஆத்திரமடைந்ததாக கூறப்படுகிறது. முதலில் அதிரடிப்படையினர் மீது கற்கள் வீசப்பட்டது.
ஆயுதக் களஞ்சியம் உடைப்பு
இதனால் சிறப்பு அதிரடிப் படையினர் கைதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பதிலடியாக சிறைச்சாலையின் ஆயுதக் கிடங்கை உடைத்த கைதிகள் அங்கியிருந்த 300க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை கைப்பற்றி பதில் துப்பாக்கிச் சூடு நடத்தினர்
ராணுவம் குவிப்பு
கைதிகளின் பதில் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை எதிர்பார்க்காத சிறப்பு அதிரடிப்படையினர் ராணுவத்தை வரவழைத்தனர். ராணுவத்தினருக்கும் கைதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற நிலையில் சில கைதிகள் சிறையின் மதிலை உடைத்து தப்பித்துள்ளனர். அவர்களையும் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். இம்மோதலில் சிறப்பு அதிரடிப்படையின் தலைமை அதிகாரி ரணவான உட்பட 45 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படனர்.
சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறி நின்றும் படையினருக்கு எதிராக கைதிகள் தாக்குதல்களை நடத்தினர். இன்று அதிகாலை வரை வெலிக்கட சிறையில் மோதல் நடைபெற்றதாகவும் துப்பாக்கிச் சூட்டு சப்தங்கள் கேட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் தகவல்
இம்மோதலில் மொத்தம் 16 கைதிகள் கொல்லப்பட்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலைதான் வெலிக்கடை சிறைச்சாலை ராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதாகவும் இன்று காலை சிறைச்சாலைக்குள் இருந்து மேலும் 11 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சந்திரசிறீ கஜதீர தெரிவித்திருக்கிறார்.
தமிழர்களின் கதி?
மேலும் கைதிகள் வசம் இருந்த 340 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டதாகவும் இலங்கை அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது. சிறை மோதலில் 200 ஈழத் தமிழர்களுக்கு என்ன நேர்ந்தது என்று தெரிவிக்கப்படவில்லை. இதேபோல் இந்த சிறையில் தமிழகத் தமிழர்கள் உட்பட 35 இந்தியர்கள் உள்ளிட்டோர் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களின் கதி என்ன என்று இதுவரை தெரியவில்லை.
தட்ஸ்தமிழ்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இலங்கை சிறையில் கைதிகள்-ராணுவம் கடும் துப்பாக்கிச் சண்டை: 27 பேர் பலி- 35 தமிழர்களின் கதி?
#867893- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
எதோ திட்டம் போட்டு தான் பண்ணிருபானுங்கராஜா wrote:எத்தனை தமிழ் உயிர்கள் நயவஞ்சகமாக பறிக்கபட்டதோ
Re: இலங்கை சிறையில் கைதிகள்-ராணுவம் கடும் துப்பாக்கிச் சண்டை: 27 பேர் பலி- 35 தமிழர்களின் கதி?
#867898- GuestGuest
படுகாயமா , எத்தனை சிங்களவன் உயிர் போனது என்று தைரியமாக சொல்லுங்கடா ./
- Sponsored content
Similar topics
» கடல் கொள்ளையர்களுடன் சண்டை: அமெரிக்க பணய கைதிகள் 4 பேர் கொலை
» ஹெலிகாப்டர், பீரங்கிகள் மூலம் தாக்குதல், சிரியா தலைநகர் டமாஸ்கசில் ராணுவம்-கிளர்ச்சியாளர்கள் கடும் சண்டை
» இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 23 பேர் விடுவிப்பு
» 'இந்திய மாநிலமல்ல இலங்கை' : சிங்கள கட்சி கொதிப்பு: இலங்கை ராணுவம் முன்னேற்றம்
» வெனிசுலா சிறையில் தீ: 68 கைதிகள் பலி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1