புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! I_vote_lcapஅறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! I_voting_barஅறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! I_vote_rcap 
102 Posts - 74%
heezulia
அறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! I_vote_lcapஅறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! I_voting_barஅறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! I_vote_rcap 
19 Posts - 14%
Dr.S.Soundarapandian
அறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! I_vote_lcapஅறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! I_voting_barஅறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
அறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! I_vote_lcapஅறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! I_voting_barஅறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
அறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! I_vote_lcapஅறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! I_voting_barஅறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! I_vote_lcapஅறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! I_voting_barஅறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! I_vote_lcapஅறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! I_voting_barஅறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! I_vote_rcap 
267 Posts - 76%
heezulia
அறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! I_vote_lcapஅறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! I_voting_barஅறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
அறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! I_vote_lcapஅறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! I_voting_barஅறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
அறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! I_vote_lcapஅறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! I_voting_barஅறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
அறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! I_vote_lcapஅறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! I_voting_barஅறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
அறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! I_vote_lcapஅறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! I_voting_barஅறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
அறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! I_vote_lcapஅறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! I_voting_barஅறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! I_vote_lcapஅறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! I_voting_barஅறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
அறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! I_vote_lcapஅறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! I_voting_barஅறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! I_vote_lcapஅறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! I_voting_barஅறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Nov 10, 2012 2:57 pm

முன்னொரு காலத்தில் ரத்தினபுரி நாட்டை ஆண்டு வந்த அரசர், தன் மந்திரி வர்ணனிடம் பேசிக் கொண்டு இருந்தார். அவர்களின் பேச்சு அறிவுக்கூர்மை பற்றி இருந்தது.
""அறிவுக்கூர்மை உடையவர்களால் எதையும் செய்து முடிக்க முடியும். அவர்களால் செய்ய இயலாத செயலே இல்லை,'' என்று கூறினான் மந்திரி.
அவன் கருத்தை அரசர் ஒப்புக் கொள்ளவில்லை.
""அரசே! செய்ய இயலாத செயல் ஒன்றைச் சொல்லுங்கள்... நான் அதைச் செய்து காட்டுகிறேன்,'' என்றான் மந்திரி!
""மந்திரியே! நீ ஏதேனும் வீரச் செயல் செய்யப் போவதாகச் சொல்ல வேண்டும். அதற்காக மக்கள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். அதைச் செய்யாமல் அவர்களிடமிருந்து தப்பிக்க வேண்டும். உன்னால் முடியுமா?'' என்றார் அரசர்.
""அரசே! மிக எளிய செயலைத்தான் சொல்லி இருக்கிறீர்!'' என்றான் மந்திரி.
""மந்திரியாரே! நீ நினைப்பது போல் இது எளிய செயல் அல்ல. வீரச் செயல் செய்வதாகச் சொல்லி, மக்களின் கூட்டத்தைக் கூட்டுவது எளிது. பிறகு அதைச் செய்யாவிட்டால், அந்தக் கூட்டம் உன்னைத் தப்பிக்க விடாது. நீ அவமானப்படத்தான் போகிறாய்,'' என்றார்.
""அரசே! இதில் எனக்கு எந்த அவமானமும் ஏற்படாது. பொறுத்திருந்து பாருங்கள்,'' என்ற மந்திரி அங்கிருந்து சென்றான்.
சில நாட்கள் சென்றன-
மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்வதைப் பார்த்தார் அரசர்.
வியப்படைந்த அவர் தன் வேலையாட்களிடம், ""மக்கள் கூட்டமாக எங்கே செல்கின்றனர்?'' என்று கேட்டார்.
""அரசே! எல்லோரும் கோயிலை நோக்கிச் செல்கின்றனர். அங்கே கோபுரத்தின் உச்சியில் மந்திரி நின்று கொண்டிருக்கிறார். இன்னும் சிறிது நேரத்தில் கீழே குதிக்கப் போகிறேன் என்று கத்திக் கொண்டிருக்கிறார். அதை வேடிக்கை பார்க்கத்தான் எல்லாரும் சென்று கொண்டிருக்கின்றனர்,'' என்றான்.
தான் வைத்த சோதனையின் முதல் பகுதியை செய்துவிட்டான். இதிலிருந்து அவன் எப்படி தப்பிக்கப் போகிறான்? அதைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவருக்கு ஏற்பட்டது.
என்ன நடக்கிறது என்பதை வேடிக்கை பார்க்க அவரும் அருகே சென்றார்.
கோபுரத்தின் உச்சியில் மந்திரி நின்றிருந்தான்.
""இன்னும் சிறிது நேரத்தில் கீழே குதிக்கப் போகிறேன். இப்படி யாரும் இதுவரை செய்தது இல்லை,'' என்று கத்திக் கொண்டிருந்தான்.
அவன் குதிப்பதை வேடிக்கை பார்க்க நகர மக்கள் எல்லாரும் அங்கே வந்திருந்தனர்.
""நான் ஒன்று, இரண்டு என்று பத்து வரை எண்ணப் போகிறேன். பத்து என்று சொன்னதும், கீழே குதிக்கப் போகிறேன். நான் பேச்சு தவற மாட்டேன். என் வீரச் செயலைப் பார்க்கத்தான் போகிறீர்கள்,'' என்ற அவன் ஒன்று, இரண்டு என்று எண்ணத் தொடங்கினான்.
என்ன நடக்கப் போகிறதோ என்று ஆர்வத்துடன் மக்கள் பார்த்துக் கொண்டிந்தனர்.
ஒன்று, இரண்டு என்று எண்ணிக் கொண்டிருந்தான் மந்திரி. அவன் கண்கள் கூட்டத்தில் யாரையோ தேடின... தான் தேடியவன் வந்திருப்பதை அறிந்து, தொடர்ந்து எண்ணத் தொடங்கினான்.
அவன் ஒன்பது என்று எண்ணினான்.
கூட்டத்திலிருந்து ஒரு குரல், ""எண்ணுவதை நிறுத்தி விட்டுக் கீழே வாருங்கள்,'' என்று கேட்டது.
யார் குரல் கொடுத்தது என்று எல்லாரும் பார்த்தனர்.
அங்கே மந்திரியின் மகன் கையில் ஒரு பாத்திரத்துடன் நின்றிருந்தான்.
உரத்த குரலில் அவன், ""தந்தையே! உங்களுக்கு மிகவும் பிடித்தமான பணியாரம், அம்மா ஆசையாக உங்களுக்காகச் செய்தது. கீழே இறங்கி வந்து இதைச் சாப்பிடுங்கள். பிறகு குதியுங்கள் மீண்டும் இதைச் சாப்பிடுவீர்களோ, இல்லையோ... யார் கண்டது!'' என்றான்.
""எனக்கு மிகவும் பிடித்த பணியாரத்தை என் மகன் கொண்டு வந்திருக்கிறான். நீங்கள் அனுமதி தந்தால் அதைச் சாப்பிட்டு விட்டுப் பிறகு குதிக்கிறேன். நீங்கள் அனுமதி தருவீர்களா?'' என்று கேட்டான்.
எல்லாரும் தங்களுக்குள் ஏதோ முணுமுணுத்தனர்.
""பணியாரத்தைச் சாப்பிட்டு விட்டுக் கீழே குதி,'' என்று அவர்களில் ஒருவர் குரல் கொடுத்தார்.
கீழே இறங்கி வந்தான் மந்திரி. தன் மகனின் கையிலிருந்த பாத்திரத்தை வாங்கினான். அதிலிருந்த பணியாரத்தைச் சுவைத்துச் சாப்பிட்டான். அப்படியே மயங்கி விழுந்தான்.
இதைப் பார்த்த கூட்டத்திலிருந்த சிலர், ""அதிர்ச்சியில் மயக்கமாகி விட்டான்,'' என்றனர்.
மற்றும் சிலர், ""உயிர் தப்புவதற்காக மயக்கம் வந்தது போல நடிக்கிறான்,'' என்றனர்.
அரண்மனை மருத்துவர் அங்கு வந்தார்.
மந்திரியை சோதித்த அவர், ""உண்மையிலேயே மயக்கமாகி விட்டான். மயக்கம் தெளிய ஏழெட்டு மணி நேரம் ஆகும்,'' என்றார்.
மந்திரியை, அவர் வீட்டிற்குத் தூக்கிச் சென்றனர்.
""ஐயோ! இப்படியாகி விட்டதே!'' என்று பேசிக் கொண்டே கூட்டத்தினர் கலைந்து சென்றனர்.
மறுநாள் அரசரைச் சந்தித்தான் மந்திரி.
""நீங்கள் சொன்னது போல வீரச் செயல் செய்வதாக பெரிய கூட்டத்தைக் கூட்டினேன். அவர்கள் எதிரிலேயே அந்தச் செயலைச் செய்யாமல் வந்து விட்டேன். எப்படி என் திறமை?'' என்று கேட்டான்.
""அப்போது உன் மகன் பணியாரங்களுடன் வரவில்லையானால் உன் நிலை, என்னவாகி இருக்கும்?'' என்று கேட்டார் அரசர்.
""அரசே! அந்தப் பணியாரங்களுக்குள் மயக்க மருந்து கலந்து எடுத்து வரச் சொன்னதே நான்தான். எல்லாம் என் திட்டப்படி நடந்தது,'' என்றான் மந்திரி.
""அறிவுக்கூர்மை உள்ளவர்களை யாராலும் வெற்றி பெற முடியாது என்பதை உன் மூலம் புரிந்து கொண்டேன்,'' என்று அவனைப் பாராட்டினார் அரசர்.

சிறுவர்மலர்!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 10, 2012 3:21 pm

நல்ல கதை பகிர்வுக்கு நன்றி அருண் அறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! 224747944 அறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! 224747944 அறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! 224747944

இதைப்படித்ததும் வடிவேலு கடவுளைக் காட்டுறேன் என்ற காமெடி தான் நினைவுக்கு வருது...

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 10, 2012 4:15 pm

அறிவுக்கூர்மை உள்ளவர்களை யாராலும் வெற்றி பெற முடியாது - என்பதை விளக்கும் சிறந்த கதை!
பகிர்வுக்கு நன்றி அருண்!

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Nov 10, 2012 4:49 pm

உண்மை தான்.. நன்றி அருண்

அறிவு இருந்தால் எதையும் செய்யலாம்!!! Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக