புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பாங்ங்ங்ங்ங் ....டிரெயின் கெளம்பிடுச்சு... - Page 3 Poll_c10 பாங்ங்ங்ங்ங் ....டிரெயின் கெளம்பிடுச்சு... - Page 3 Poll_m10 பாங்ங்ங்ங்ங் ....டிரெயின் கெளம்பிடுச்சு... - Page 3 Poll_c10 
5 Posts - 63%
heezulia
 பாங்ங்ங்ங்ங் ....டிரெயின் கெளம்பிடுச்சு... - Page 3 Poll_c10 பாங்ங்ங்ங்ங் ....டிரெயின் கெளம்பிடுச்சு... - Page 3 Poll_m10 பாங்ங்ங்ங்ங் ....டிரெயின் கெளம்பிடுச்சு... - Page 3 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
 பாங்ங்ங்ங்ங் ....டிரெயின் கெளம்பிடுச்சு... - Page 3 Poll_c10 பாங்ங்ங்ங்ங் ....டிரெயின் கெளம்பிடுச்சு... - Page 3 Poll_m10 பாங்ங்ங்ங்ங் ....டிரெயின் கெளம்பிடுச்சு... - Page 3 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பாங்ங்ங்ங்ங் ....டிரெயின் கெளம்பிடுச்சு... - Page 3 Poll_c10 பாங்ங்ங்ங்ங் ....டிரெயின் கெளம்பிடுச்சு... - Page 3 Poll_m10 பாங்ங்ங்ங்ங் ....டிரெயின் கெளம்பிடுச்சு... - Page 3 Poll_c10 
289 Posts - 45%
heezulia
 பாங்ங்ங்ங்ங் ....டிரெயின் கெளம்பிடுச்சு... - Page 3 Poll_c10 பாங்ங்ங்ங்ங் ....டிரெயின் கெளம்பிடுச்சு... - Page 3 Poll_m10 பாங்ங்ங்ங்ங் ....டிரெயின் கெளம்பிடுச்சு... - Page 3 Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
 பாங்ங்ங்ங்ங் ....டிரெயின் கெளம்பிடுச்சு... - Page 3 Poll_c10 பாங்ங்ங்ங்ங் ....டிரெயின் கெளம்பிடுச்சு... - Page 3 Poll_m10 பாங்ங்ங்ங்ங் ....டிரெயின் கெளம்பிடுச்சு... - Page 3 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
 பாங்ங்ங்ங்ங் ....டிரெயின் கெளம்பிடுச்சு... - Page 3 Poll_c10 பாங்ங்ங்ங்ங் ....டிரெயின் கெளம்பிடுச்சு... - Page 3 Poll_m10 பாங்ங்ங்ங்ங் ....டிரெயின் கெளம்பிடுச்சு... - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 பாங்ங்ங்ங்ங் ....டிரெயின் கெளம்பிடுச்சு... - Page 3 Poll_c10 பாங்ங்ங்ங்ங் ....டிரெயின் கெளம்பிடுச்சு... - Page 3 Poll_m10 பாங்ங்ங்ங்ங் ....டிரெயின் கெளம்பிடுச்சு... - Page 3 Poll_c10 
20 Posts - 3%
prajai
 பாங்ங்ங்ங்ங் ....டிரெயின் கெளம்பிடுச்சு... - Page 3 Poll_c10 பாங்ங்ங்ங்ங் ....டிரெயின் கெளம்பிடுச்சு... - Page 3 Poll_m10 பாங்ங்ங்ங்ங் ....டிரெயின் கெளம்பிடுச்சு... - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 பாங்ங்ங்ங்ங் ....டிரெயின் கெளம்பிடுச்சு... - Page 3 Poll_c10 பாங்ங்ங்ங்ங் ....டிரெயின் கெளம்பிடுச்சு... - Page 3 Poll_m10 பாங்ங்ங்ங்ங் ....டிரெயின் கெளம்பிடுச்சு... - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 பாங்ங்ங்ங்ங் ....டிரெயின் கெளம்பிடுச்சு... - Page 3 Poll_c10 பாங்ங்ங்ங்ங் ....டிரெயின் கெளம்பிடுச்சு... - Page 3 Poll_m10 பாங்ங்ங்ங்ங் ....டிரெயின் கெளம்பிடுச்சு... - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 பாங்ங்ங்ங்ங் ....டிரெயின் கெளம்பிடுச்சு... - Page 3 Poll_c10 பாங்ங்ங்ங்ங் ....டிரெயின் கெளம்பிடுச்சு... - Page 3 Poll_m10 பாங்ங்ங்ங்ங் ....டிரெயின் கெளம்பிடுச்சு... - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
 பாங்ங்ங்ங்ங் ....டிரெயின் கெளம்பிடுச்சு... - Page 3 Poll_c10 பாங்ங்ங்ங்ங் ....டிரெயின் கெளம்பிடுச்சு... - Page 3 Poll_m10 பாங்ங்ங்ங்ங் ....டிரெயின் கெளம்பிடுச்சு... - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாங்ங்ங்ங்ங் ....டிரெயின் கெளம்பிடுச்சு...


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Nov 09, 2012 6:14 pm

First topic message reminder :

அன்பான உறவுகளே...
அனைவருக்கும் வணக்கம்...

தீபாவளிக்கு ஊருக்குப் போக இருப்பதால் விடுமுறை விண்ணப்பமாக இந்தக் கடிதம்...
எல்லாரும் நல்லா வெடிச்சுட்டு...வெட்டிட்டு...
அப்றமா வந்து இங்க உங்க பாசத்தக் கொட்டுங்க...
பாயசத்த வூட்லயே கொட்டுங்க...எறும்பு வரதுக்கு முன்னாடி தொடைச்சிடுங்க...

அப்புறம்...கிருஷ்ணாம்மா சொல்லித் தந்த பலகாரத்த எல்லாம் நல்லா செஞ்சி சாப்ட்டுட்டு
ஒரு சுத்து குண்டாகி வாங்க...

பாங்ங்ங்ங்ங் ....டிரெயின் கெளம்பிடுச்சு போல...
நான் போயிட்டு வரேன்...

இந்த பூவன்கிட்ட சொல்லுங்க...
தீபாவளிக்காவது காதல் கவிதை போடாம வாழ்த்துக் கவிதை போட சொல்லி...

அண்ணே...இனியவன் அண்ணே...கொலவெறி அண்ணே...
எங்க போய் ஒளிஞ்சிகிட்டீங்க நீங்க?...
உங்ங்ங்ங்ங்ங்ங்களுக்கு வாழ்த்து சொன்னா கேட்குமோ என்னமோன்னு சந்தேகத்துலதான்
இவ்ளோ நீளமா உங்கள சொன்னது...

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் உறவுகளே...

நன்றி...



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Nov 10, 2012 12:04 am

பூவன் wrote:விழி தொட்டு தொட்டு
மொட்டாய் மலர்ந்த காதல்
மலராய் எட்டி பார்க்கும் முன்னே
உன் மடி சாயாமல்
இந்த மண் சாய்ந்ததே ??

முடியா காதல் ??

என்னால முடியல...எச்சரிக்கைப் புள்ளிதான் கடைசில கொடுக்கணும்போல தெரியுது... ஜாலி



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Nov 10, 2012 12:08 am

எச்சரிக்கை
உன் வாசல் கோல
புள்ளிகள் எல்லாம்
அனுதினமும் அள்ளி என்னை
முத்தமிட்டன
உன் கை வரைந்த ஓவியங்கள்
கோல காவியங்கள் .....


avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Nov 10, 2012 6:49 am

எங்கள் ஊரில் மாலய்கார நண்பர்களை பாங் என்றுதான் அழைப்போம்.
அண்ணா என்று பொருள்.

( பாங்ங்ங்ங்ங் ....டிரெயின் கெளம்பிடுச்சு போல...
நான் போயிட்டு வரேன்...)

இதைப் படித்ததும் அண்ணா டிரெயின் கெளம்பிடுச்சு போல நான் போயிட்டு வரேன் என்று பொருள் எடுத்துக் கொண்டுவிட்டேன்.
எங்கள் நாட்டில் உள்ள மலாய்காரர்கள் சிலர் நல்ல தமிழ் பேசக்கூடியாவர்கள், தமிழ் பாடல்கள் அதிகம் ரசிப்பவர்கள். இது பற்றி விரைவில் விளக்கமாக எழுதுகிறேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 10, 2012 4:10 pm

இனிய தீபாவளி வாழ்த்துகள் ராஜசேகரன்! விடுமுறையை சிறப்பாகக் கொண்டாடித் திரும்புங்கள்!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Nov 10, 2012 9:41 pm

பாங்ங்ங் என்றதும் நான் வண்டி சத்தமா ஒலிப்பான் அடிச்சிக்கிட்டு கிளம்பிடுச்சோன்னு நினைச்சேன்.. மலாய் காரார்கள் தமிழ் விரும்பிகளா? அதிசயம்... தகவலுக்கு நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Nov 11, 2012 11:32 am

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ராரா
நல்லபடியா தீபாவளியை கொண்டாடிவிட்டு நலமுடன் வாங்க

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Nov 11, 2012 11:33 am

யினியவன் wrote:இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ராரா
நல்லபடியா தீபாவளியை கொண்டாடிவிட்டு நலமுடன் வாங்க

அவரு இரண்டு நாள் முன்பு என் கொலைவெறி தாங்காமல் ஓடியவர் இன்னும் வரவில்லை அண்ணா

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Nov 11, 2012 2:14 pm

இனிய தீப ஒளி திரு நாள் வாழ்த்துக்கள் ரா! ரா! அண்ணா!

இந்த திரு நாள் இனிமையாய் அமையட்டும்..! மகிழ்ச்சி

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Nov 12, 2012 11:34 am

ரா.ரா இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
ஊரில அனைவரையும் நலம் விசரித்ததாகக் கூறுங்கள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Nov 12, 2012 11:41 am

இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள் நண்பர்களே



[You must be registered and logged in to see this link.]


Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக