புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 I_vote_lcapஅன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 I_voting_barஅன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 I_vote_rcap 
9 Posts - 90%
mruthun
அன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 I_vote_lcapஅன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 I_voting_barஅன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 I_vote_rcap 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 I_vote_lcapஅன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 I_voting_barஅன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 I_vote_rcap 
75 Posts - 49%
ayyasamy ram
அன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 I_vote_lcapஅன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 I_voting_barஅன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
அன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 I_vote_lcapஅன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 I_voting_barஅன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
அன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 I_vote_lcapஅன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 I_voting_barஅன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
Karthikakulanthaivel
அன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 I_vote_lcapஅன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 I_voting_barஅன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 I_vote_lcapஅன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 I_voting_barஅன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
அன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 I_vote_lcapஅன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 I_voting_barஅன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
manikavi

T.N.Balasubramanian
அன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 I_vote_lcapஅன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 I_voting_barஅன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும்

Page 2 of 2 Previous  1, 2

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Nov 09, 2012 5:43 pm

First topic message reminder :

இருட்டுச் சட்டைப் போட்ட
தெருவில்
எண்ணெய்ப் பூசிய தலை-உடலுடன்
தீபாவளிக்கு முன் விடியும்
விடியாத வெடி ராத்திரி நினைவுகள்
சங்குச் சக்கரமாய் மனதில்

அன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 4025949261_ba31f3596b_z

இப்படிக் கண் சுருக்கிப்
பார்க்கும் நிஜக் கலர்க் கனவுகள்
கால்சட்டைக் காலத்தோடு போனதேனோ?...

பொய்யைக் கடைந்து சொன்னால்
பித்து தலைக்கேறிய
மமதைப் பக்குவ மனநிலையால்
மரணித்த கொடுமை அது

அன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 Red-fire-crackers

அட போடா…
அன்பும் காதலும்
அடர் காமமும்
அதிரசமும் முறுக்கும்போல
ஏழை வீட்டிலும் இருக்கும்
தினம்தினம்
தீபாவளிப் பலகாரமாய்

தீரவே தீராத ஆசையும்
திகட்டவே திகட்டாத பாசமும்
தினம் தினம்
எண்ணெய்த் தேய்த்துக் குளித்து
புதுச் சட்டைப் போடட்டும்

தடைகளாய் எதுவிருந்தாலும்
சரவெடிகளாய்த் தெறிக்கட்டும்

அன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 121105123415-diwali-celebrates-firecracker-kids-horizontal-gallery

ஊருக்குப் போகும்
நகரத்துக் கனவுகள்
கொண்டுபோகும்
பைநிறை சந்தோஷங்களைப்
பட்டிக்காட்டு மனங்களில்
கொட்டி நிரப்பிவிட்டு
அதே பைகளில் அப்படியே
நிரப்பி எடுத்து வாருங்கள்
அந்த அப்பாவி மனங்களின்
வறுமைக் குப்பைகளை
அரசாங்கக் குப்பைத் தொட்டிகளில் வீச

அப்புறம் சொல்வோம்
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்

அன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 Orkut_scraps_diwali_19

அன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 Diwali-greetings-1

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 09, 2012 11:33 pm

ரா.ரா3275 wrote:
கரூர் கவியன்பன் wrote:கவிதை அருமை. பாராட்டுகள் தங்களுக்கு

நன்றி உங்களுக்கு...

நன்றி உங்களுக்கும் ....

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Nov 09, 2012 11:37 pm

பூவன் wrote:
ரா.ரா3275 wrote:
கரூர் கவியன்பன் wrote:கவிதை அருமை. பாராட்டுகள் தங்களுக்கு

நன்றி உங்களுக்கு...

நன்றி உங்களுக்கும் ....

ஆமா...இது எதுக்கு?...

அன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 224747944

அன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 Rஅன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 Aஅன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 Emptyஅன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 Rஅன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 09, 2012 11:45 pm

நன்றி சொன்ன உங்களுக்கு

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Nov 09, 2012 11:51 pm

பூவன் wrote:நன்றி சொன்ன உங்களுக்கு

:idea:

அன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 224747944

அன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 Rஅன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 Aஅன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 Emptyஅன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 Rஅன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Nov 10, 2012 12:01 am

ரா.ரா3275 wrote:
பூவன் wrote:நன்றி சொன்ன உங்களுக்கு

:idea:
ஐடியா வா அது சிக்னல் இல்லை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Nov 10, 2012 12:07 am

பூவன் wrote:
ரா.ரா3275 wrote:
பூவன் wrote:நன்றி சொன்ன உங்களுக்கு

:idea:
ஐடியா வா அது சிக்னல் இல்லை

ஏர்செல் கூட ஜாயின்ட் உண்டு...

அன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 224747944

அன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 Rஅன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 Aஅன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 Emptyஅன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 Rஅன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Nov 10, 2012 12:10 am

அது பாயிண்டு , செல்லா வார்த்தைக்கு எதுக்கு செல் ??

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Nov 10, 2012 12:21 am

பூவன் wrote:அது பாயிண்டு , செல்லா வார்த்தைக்கு எதுக்கு செல் ??

வடிவேலு இல்லாத கொற உன்னால தீருது ஈகரைல...

அன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 224747944

அன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 Rஅன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 Aஅன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 Emptyஅன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 Rஅன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Nov 10, 2012 12:23 am

ரா.ரா3275 wrote:
பூவன் wrote:அது பாயிண்டு , செல்லா வார்த்தைக்கு எதுக்கு செல் ??

வடிவேலு இல்லாத கொற உன்னால தீருது ஈகரைல...

நகை சுவை சொல்ல சில சுவை வேணும்
எனக்கோ சமைத்தால் சுவைக்க மட்டுமே தெரியும் ....

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக