புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 11:57 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 11:30 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 11:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 10:22 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 10:21 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:19 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 9:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:50 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:21 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:04 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:20 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:12 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:25 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:00 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:41 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:21 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 6:41 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 3:15 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 3:04 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 1:13 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 12:09 am

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:02 am

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:00 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:59 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:56 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:53 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 4:03 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 2:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் Poll_c10சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் Poll_m10சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் Poll_c10சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் Poll_m10சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் Poll_c10சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் Poll_m10சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் Poll_c10சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் Poll_m10சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் Poll_c10 
1 Post - 2%
Balaurushya
சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் Poll_c10சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் Poll_m10சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் Poll_c10 
1 Post - 2%
prajai
சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் Poll_c10சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் Poll_m10சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் Poll_c10சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் Poll_m10சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் Poll_c10சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் Poll_m10சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் Poll_c10சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் Poll_m10சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் Poll_c10 
383 Posts - 49%
heezulia
சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் Poll_c10சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் Poll_m10சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் Poll_c10சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் Poll_m10சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் Poll_c10சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் Poll_m10சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் Poll_c10சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் Poll_m10சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் Poll_c10 
26 Posts - 3%
prajai
சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் Poll_c10சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் Poll_m10சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் Poll_c10 
7 Posts - 1%
sugumaran
சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் Poll_c10சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் Poll_m10சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் Poll_c10சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் Poll_m10சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும்

Page 1 of 3 1, 2, 3  Next

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Nov 22, 2012 12:12 pm

புதுக்கவிதைக்கு இலக்கணம் என்ன என்ற தேடுதலில் இறங்கும் போது, ரசிக்கப்படும் அனைத்தும் சிறந்த கவிதைகளே என்ற விடையே மேலோங்கி இருக்கிறது. ஆயினும் கவிதை எழுத வேண்டும் என்று கற்பனையுடன் கற்க நினைக்கும் மாணவனுக்கு இது நிறைவில்லாத பதில் தான்.

புதுக்கவிதை சென்ற நுற்றாண்டின் மத்தியில் தழைத்து, செழித்து, படர்ந்து, வளர்ந்து வந்த போதிலும் ஆரம்ப காலக் கவிதைகளில் ஓர் ஒழுங்கு இருந்ததாகத் தெரிகிறது. தளை இலக்கணத்துக்கு கட்டுப்படாமல் இருப்பினும் அடி, சீர் எண்ணிகையில் ஒழுங்கு, மொழிப்புலமை, கற்பனைவளம் ஆகியவை உள்ளங்கை நெல்லிக்கனி போல் உணர முடிந்தது.

புலமை பெற்றவரை புலவர் என்று அழைக்கும் போது, கவிதை எழுதுபவரை கவிஞர் என்று அழைப்பதும் சரி என்ற நிலையில் இன்று நாம் இருப்பதாகத் தோன்றுகிறது. இந்நிலையில், கருத்து மட்டும் இருந்தால், அது கவிதை ஆகிவிடுமா? சரியான அல்லது சிறப்பான கவிதை எது என்ற கேள்விக்கு விடை, கைக்கெட்டா கனியாகவே உள்ளது.

தமிழ் இணையதளங்கள் பெருகி, கவிதைகளும் பெருகிவிட்டது. தினசரி செய்திகளைப் போல், கவிதைகளும் புற்றீசல் போல் வந்துகொண்டே இருக்கிறது. ஈசல்கள் போல் குறைந்த ஆயுளை கொண்டுள்ளது. உரைநடைகளை மடக்கி எழுதி கவிதையாய் செய்யும் வித்தையே காலூன்றி நிற்கிறது.

சிறப்பான கவிதையில் என்ன என்ன இருக்க வேண்டும், உறவுகள் தங்களின் மேலான கருத்தை தெரிவித்தால் கவிதை கற்க நினைப்பவனுக்கு மேலும் தெளிவு பிறக்கும்.

ஆவலுடன்....

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
avatar
Guest
Guest

PostGuest Thu Nov 22, 2012 12:42 pm

நல்ல திரி ... ஈகரை கவிகள் இதில் கருத்தாக்கம் தரலாமே ... புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Nov 22, 2012 12:47 pm

புது கவிதை ....

கவிதையில் சொல்லாட்சி , பொருளாட்சி இரண்டும் இருக்கனும் , சொல்லப்படும் கருத்து எளிமையாக புரியும் வண்ணம் அமைதல் வேண்டும் , இது என்னுடைய கருத்து ....
பூவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூவன்

[You must be registered and logged in to see this link.]
avatar
Guest
Guest

PostGuest Thu Nov 22, 2012 12:48 pm

பூவன் wrote:புது கவிதை ....

கவிதையில் சொல்லாட்சி , பொருளாட்சி இரண்டும் இருக்கனும் , சொல்லப்படும் கருத்து எளிமையாக புரியும் வண்ணம் அமைதல் வேண்டும் , இது என்னுடைய கருத்து ....

அருமை பூவன் அருமையிருக்கு

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Nov 22, 2012 2:34 pm

கவிதை என்பது என்ன?
கவிதை எழுதுதல் சிறப்பு யாது?
கவிதை எப்படி அமையவேண்டும்?

இம்மூன்று கேள்விகளுக்கு பதில் கொடுத்தாலே புதுக்கவிதையாகட்டும், நவீனகவிதையாகட்டும் குருங்கவிதையாகட்டும் ஹைக்கூ கவிதையாகட்டும், படிப்போர் மனதில் நாமும் கவிதை எழுதுவோமே என்ற எண்ணம் ஆறாகப் பெருகும் என்பதில் ஐயமில்லை.

கவிதையில் மரபு, புதுக்கவிதை என்றெல்லாம் பலவகை பல்வேறு விளக்கங்கள் ஏற்கனவே உள்ளன. இங்கு பொதுவான கருத்துக்களை பகிர்ந்துகொள்வோம் .

புதுக்கவிதைகள் தன்னகத்தே சொல்லவந்த கருத்தினை மையமாக வைத்துக்கொண்டு சிறந்த எடுத்துக்காட்டுகளோடு எளிய சொற்களைக் கொண்டு விளங்கவேண்டும்.

உதாரணமாக: வாழ்க்கையில் தடையாக இருக்கும் பலவற்றை ஏற்புடையதாக மாற்றிக் கொள்ளும் பண்பு வேண்டும் என்பதை புதுக்கவிதையில்:

'எனக்கு ரோஜா மலர்களைவிட
முட்களைத்தான் பிடிக்கும்
காரணம்.....
அவை தொட்டவுடன் ரத்த பாசத்தை
காட்டுகின்றன!'

இந்த கவிதையில் உள்ள கருப்பொருள் மேற்சொன்னவாறு பொதிந்துள்ளது.

எளிய சொற்கள், அனைவருக்கும் புரியும் வண்ணம் எடுத்துக்காட்டுகள், எடுத்து ஆளப்படும் சூழல் ஆகியவை அனைவரையும் கவரும் வண்ணம் இருத்தல் அவசியம. தமிழை முறைப்படி படித்து கவிதை எழுதவேண்டும் என்பதில்லை. கற்பனை வளமும் , சொல் வளமும் இருந்தாலே போதும்.

கவிதை படித்தாலே ஒரு படிப்பினையை கொடுத்தல் வேண்டும்.
கவிதையை படிக்கும் போதே மனதில் தாக்கத்தினை கொடுக்க வேண்டும்.
கவிதை படிக்கும் போதே அந்த சூழலில் படிப்போர் தள்ளப்படவேண்டும்.
கவிதை படிப்போரின் கருத்தையும் கவனத்தையும் சுண்டி இழுத்து மனதில் பதிய வேண்டும்.

கண்ணதாசனின் திரைப்பட பாடல் வரிகள் அனைத்துமே கவித்துவம் வாய்ந்தவை.
சின்ன சின்ன எளிய சொற்களால் நமது மனதை ஆட்டிப் படைக்கும் தன்மை வாய்ந்தவை.

பல நவீன கவிதைகள் சிறப்பாக இருந்தாலும் அனைவராலும் புரிந்துகொள்ள முடியாமல் போனதுண்டு.

எளிய அடுக்கு மொழிகளைக் கொண்டு எழுதும் கவிதைகள் சிறப்பிடம் பெறுகின்றன.

' தொட்டால் பூ மலரும் ....
தொடமால் நான் மலர்ந்தேன்....
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன் ...... '

இலக்கணத்தோடு புனையும் கவிதைகளை விட மேற்கண்ட கவிதை இசைப்பாடலாகவும் அமைகிறது. அனைவரது எண்ணங்களையும் ஈர்க்கிறது.

மேலும் சில கவிதைகள் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. புரட்சியை தூண்டுகிறது.

பாரதியாரின் கவிதைகள் இப்படித்தான் அமைந்தன. ' என்று தணியும் இந்த சுதந்திர தாகம்? ' என்னும் வரிகள்.

பின்பு எழுதப்பட்ட ஒரு கல்லூரி மாணவனின் கவிதை:
' இரவில் வாங்கினோம் இன்னும் விடியவே இல்லை ' என்று சுதந்திரத்தைப் பற்றி எழுதிய வரிகள் அனைவர் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

எனவே கவிதை என்பது கருப்பொருளோடு எளிய வகையில் ஒரு மாற்றத்தை தர வேண்டும் . காதல், களவு, வீரம், கொடை, சமூகம் என எந்த கருப்பொருளிலும் எளிய சொற்களோடு அமைந்த கவிதைகளே தற்கால மன மேடையில் உலா வருகின்றன.

நன்றி நல்லதொரு திரியின் அறிமுகத்திற்கு சதாசிவம் அவர்களே.

கா.ந.கல்யாணசுந்தரம்

[You must be registered and logged in to see this link.]
மனிதம் வாழ வாழு
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Nov 22, 2012 2:52 pm

Code:
எனவே கவிதை என்பது கருப்பொருளோடு எளிய வகையில் ஒரு மாற்றத்தை தர வேண்டும் . காதல், களவு, வீரம், கொடை, சமூகம் என எந்த கருப்பொருளிலும் எளிய சொற்களோடு அமைந்த கவிதைகளே தற்கால மன மேடையில் உலா வருகின்றன.

இதுதான் முற்றிலும் உண்மையும் கூட ....

[You must be registered and logged in to see this link.]
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Nov 22, 2012 8:53 pm

புரட்சி wrote:நல்ல திரி ... ஈகரை கவிகள் இதில் கருத்தாக்கம் தரலாமே ... புன்னகை

தங்களின் ஊக்கத்துக்கு நன்றி

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Nov 22, 2012 8:55 pm

பூவன் wrote:புது கவிதை ....

கவிதையில் சொல்லாட்சி , பொருளாட்சி இரண்டும் இருக்கனும் , சொல்லப்படும் கருத்து எளிமையாக புரியும் வண்ணம் அமைதல் வேண்டும் , இது என்னுடைய கருத்து ....

தங்கள் கருத்துக்கு நன்றி பூவன், ஆனால் இன்றைய கவிதைகள் நடைமுறை பேச்சு வழக்குகளால் தான் ஆளப்படுகிறது. மொழியின் சிறப்புகள் வெகு அபூர்வமாகவே கண்ணில் படுகிறது.

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Nov 22, 2012 9:09 pm

கவிதையில் கவித்துவம் இருக்கவேண்டும்

வெற்று வார்த்தைகளும் எதுகை மோனைகளும் ,,சிலர் நினைப்பதுபோல் தளை, சீர் போன்ற இலக்கண அளவுகோல்கள் சரியாக இருந்து கவிதை நயம் இல்லை என்றால் என்ன பயன் !

கவிகோ அப்துல் ரஹ்மான் படைத்த கவிவரியை உதாரணம் சொல்லலாம்
புகையை காற்று மேலே கொண்டுபோர்யிற்று .புகைக்கு தலைகால் புரியவில்லை அது சூரியனையும் சந்திரனையும் கர்வத்தோடு பார்த்தது நானும் உங்களோடு ராஜா வீதியில் பவனிவருகிறேன் என்று பெருமை பேசியது
மேகத்தை பார்த்து புகை சொன்னது உன்னை போலவே நிறம் உன்னை போலவே உருவம் உன்னை போலவேஉயரத்தில் இருக்கிறேன் நானும் மேகம்தான் என்றது
சில முட்டாள் மயில்கள் தோகை விரித்து ஆடின

மேகம்
கடகடவென்று சிரித்து விட்டு
மழையாய் இறங்கியது
நனைந்து சிலிர்த்த
பூமி சொன்னது
பெருமை மேலே ஏறுவதில் இல்லை
கீழே இறங்குவதில் இருக்கிறது

வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Nov 22, 2012 9:12 pm

பூமி சொன்னது
பெருமை மேலே ஏறுவதில் இல்லை
கீழே இறங்குவதில் இருக்கிறது

..............இந்த வரிகளில் தான் கவித்துவமே மிளிர்கிறது. இதுதான் கவிதையின் சிறப்பு.
பாலா அவர்களுக்கு நன்றி.

கா.ந.கல்யாணசுந்தரம்

[You must be registered and logged in to see this link.]
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக