புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் ராஜாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10காதல் ராஜாவின் கடிதங்கள் - Page 2 Poll_m10காதல் ராஜாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10 
56 Posts - 73%
heezulia
காதல் ராஜாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10காதல் ராஜாவின் கடிதங்கள் - Page 2 Poll_m10காதல் ராஜாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
காதல் ராஜாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10காதல் ராஜாவின் கடிதங்கள் - Page 2 Poll_m10காதல் ராஜாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
காதல் ராஜாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10காதல் ராஜாவின் கடிதங்கள் - Page 2 Poll_m10காதல் ராஜாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் ராஜாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10காதல் ராஜாவின் கடிதங்கள் - Page 2 Poll_m10காதல் ராஜாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10 
221 Posts - 75%
heezulia
காதல் ராஜாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10காதல் ராஜாவின் கடிதங்கள் - Page 2 Poll_m10காதல் ராஜாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
காதல் ராஜாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10காதல் ராஜாவின் கடிதங்கள் - Page 2 Poll_m10காதல் ராஜாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
காதல் ராஜாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10காதல் ராஜாவின் கடிதங்கள் - Page 2 Poll_m10காதல் ராஜாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
காதல் ராஜாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10காதல் ராஜாவின் கடிதங்கள் - Page 2 Poll_m10காதல் ராஜாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
காதல் ராஜாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10காதல் ராஜாவின் கடிதங்கள் - Page 2 Poll_m10காதல் ராஜாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
காதல் ராஜாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10காதல் ராஜாவின் கடிதங்கள் - Page 2 Poll_m10காதல் ராஜாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
காதல் ராஜாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10காதல் ராஜாவின் கடிதங்கள் - Page 2 Poll_m10காதல் ராஜாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
காதல் ராஜாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10காதல் ராஜாவின் கடிதங்கள் - Page 2 Poll_m10காதல் ராஜாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
காதல் ராஜாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10காதல் ராஜாவின் கடிதங்கள் - Page 2 Poll_m10காதல் ராஜாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் ராஜாவின் கடிதங்கள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012
http://www.alhidayatrust.com

Postகாதல் ராஜா Fri Nov 09, 2012 11:56 am

First topic message reminder :

நண்பர்களே,

என் கவிதைகளை ஒரே இழையில் கோர்க்கும் நோக்கத்தில் இவ்விழையைத் துவங்குகிறேன்..

எழுதிய கவிதைகளும், எழுதப்படவிருக்கும் கவிதைகளும் இங்கே இணையட்டும்..

உங்களின் பின்னூட்ட மழை ஆதரவாய்ப் பொழியட்டும்..
புன்னகை




காதலுடன்
ராஜா

ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள் நண்பர்களே..
Al Hidaya Educational Trust

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Fri Nov 09, 2012 6:25 pm

காதல் வரிகள் அழகாக உள்ளது அருமையிருக்கு



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012
http://www.alhidayatrust.com

Postகாதல் ராஜா Fri Nov 09, 2012 11:10 pm

ரா.ரா3275 wrote:///நம் காதலால் நமக்குள் கருவுற்ற கவிதை மிச்சங்களை

மாலையாக்கி உனக்குச் சார்த்துகிறேன்..
///

அடடா...அருமையான சொல்புனைவு...
இதில் 'கருவுற்ற' என்பதும் 'மிச்சங்கள்' என்பதும் மிக வலிமையான அர்த்தம் சேர்க்கின்றன...
மிக மிக மிக மிக மிக ரசித்தேன் இந்த சொல்புனைவை...

அசத்துங்க காதல் ராஜா...மன்னிக்க...கவிதை ராஜா...

இரசித்துப் படித்திருக்கிறீர்கள்.. மிக்க நன்றி.. புன்னகை

காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012
http://www.alhidayatrust.com

Postகாதல் ராஜா Sat Nov 10, 2012 6:43 pm

மிக்க நன்றி சகோதரி ஜாஹீதா பானு.. புன்னகை

காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012
http://www.alhidayatrust.com

Postகாதல் ராஜா Sat Nov 10, 2012 6:45 pm

மிக்க நன்றி நண்பர் பாக்கீ.. புன்னகை

காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012
http://www.alhidayatrust.com

Postகாதல் ராஜா Sun Nov 11, 2012 11:51 am

காதல் ராஜாவின் கடிதங்கள் - Page 2 Sudan_-_smiling_lady

புன்னகைக்கிறாய்..

தெறித்து விழும் நட்சத்திரங்களில்

எனக்கென எதை நான்

சேகரித்துவைத்துக் கொள்வேன்?

சிரித்துச் சொன்னாய்:

நட்சத்திரங்களை அள்ளுவதில் நீ

நாட்களைக் கடத்தினால்

எனையள்ளிக் கடத்திப் போயென்

ஏகாந்தம் தொலைப்பதெப்போது?


றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Nov 12, 2012 11:31 am

காதல் ராஜா wrote:
காதல் ராஜாவின் கடிதங்கள் - Page 2 Sudan_-_smiling_lady

புன்னகைக்கிறாய்..

தெறித்து விழும் நட்சத்திரங்களில்

எனக்கென எதை நான்

சேகரித்துவைத்துக் கொள்வேன்?

சிரித்துச் சொன்னாய்:

நட்சத்திரங்களை அள்ளுவதில் நீ

நாட்களைக் கடத்தினால்

எனையள்ளிக் கடத்திப் போயென்

ஏகாந்தம் தொலைப்பதெப்போது?

அவள் கன்னத்தில் நட்சத்திரமொன்று விழுந்து மச்சமானதோ...?



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Nov 12, 2012 11:48 am

வாழ்த்துகள் காதல் ராஜா. தொடருங்கள் காத்திருக்கிறோம் உங்களது படைப்புகளுக்காக

காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012
http://www.alhidayatrust.com

Postகாதல் ராஜா Mon Nov 12, 2012 12:24 pm

றினா wrote:
காதல் ராஜா wrote:

புன்னகைக்கிறாய்..

தெறித்து விழும் நட்சத்திரங்களில்

எனக்கென எதை நான்

சேகரித்துவைத்துக் கொள்வேன்?

சிரித்துச் சொன்னாய்:

நட்சத்திரங்களை அள்ளுவதில் நீ

நாட்களைக் கடத்தினால்

எனையள்ளிக் கடத்திப் போயென்

ஏகாந்தம் தொலைப்பதெப்போது?
[/center]

அவள் கன்னத்தில் நட்சத்திரமொன்று விழுந்து மச்சமானதோ...?

முத்தமொன்று விழுந்தும் மச்சமாகியிருக்கலாம் றினா.. பின்னூட்டத்திற்கு நன்றி.. புன்னகை



காதலுடன்
ராஜா

ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள் நண்பர்களே..
Al Hidaya Educational Trust
காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012
http://www.alhidayatrust.com

Postகாதல் ராஜா Mon Nov 12, 2012 12:26 pm

கரூர் கவியன்பன் wrote:வாழ்த்துகள் காதல் ராஜா. தொடருங்கள் காத்திருக்கிறோம் உங்களது படைப்புகளுக்காக

மிக்க நன்றி நண்பர் கவியன்பன்.. புன்னகை
இறையருளால் தொடர்வேன் நிச்சயமாய்.. புன்னகை





காதலுடன்
ராஜா

ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள் நண்பர்களே..
Al Hidaya Educational Trust
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 12, 2012 3:17 pm

காதல் ராஜா wrote:
காதல் ராஜாவின் கடிதங்கள் - Page 2 Sudan_-_smiling_lady

புன்னகைக்கிறாய்..

தெறித்து விழும் நட்சத்திரங்களில்

எனக்கென எதை நான்

சேகரித்துவைத்துக் கொள்வேன்?

சிரித்துச் சொன்னாய்:

நட்சத்திரங்களை அள்ளுவதில் நீ

நாட்களைக் கடத்தினால்

எனையள்ளிக் கடத்திப் போயென்

ஏகாந்தம் தொலைப்பதெப்போது?

ரொம்ப அருமையான வரிகள்.. அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக