புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாண்டியை அடுத்து புதிய சூறாவளி. அமெரிக்க மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை. I_vote_lcapசாண்டியை அடுத்து புதிய சூறாவளி. அமெரிக்க மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை. I_voting_barசாண்டியை அடுத்து புதிய சூறாவளி. அமெரிக்க மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை. I_vote_rcap 
19 Posts - 49%
heezulia

5 Posts - 13%
mohamed nizamudeen

வேல்முருகன் காசி

4 Posts - 10%
T.N.Balasubramanian

3 Posts - 8%
Raji@123

2 Posts - 5%
kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாண்டியை அடுத்து புதிய சூறாவளி. அமெரிக்க மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை. I_vote_lcapசாண்டியை அடுத்து புதிய சூறாவளி. அமெரிக்க மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை. I_voting_barசாண்டியை அடுத்து புதிய சூறாவளி. அமெரிக்க மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை. I_vote_rcap 
141 Posts - 40%

134 Posts - 38%
Dr.S.Soundarapandian
சாண்டியை அடுத்து புதிய சூறாவளி. அமெரிக்க மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை. I_vote_lcapசாண்டியை அடுத்து புதிய சூறாவளி. அமெரிக்க மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை. I_voting_barசாண்டியை அடுத்து புதிய சூறாவளி. அமெரிக்க மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை. I_vote_rcap 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சாண்டியை அடுத்து புதிய சூறாவளி. அமெரிக்க மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை. I_vote_lcapசாண்டியை அடுத்து புதிய சூறாவளி. அமெரிக்க மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை. I_voting_barசாண்டியை அடுத்து புதிய சூறாவளி. அமெரிக்க மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை. I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாண்டியை அடுத்து புதிய சூறாவளி. அமெரிக்க மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை.

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 09, 2012 11:21 am

சாண்டி சூறாவளியினால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவை மீண்டும் புதிய சூறாவளி தாக்க இருக்கிறது. அமெரிக்காவின் கடற்கரை பகுதியான நியூயார்க் மற்றும் நியூஜெர்சிக்கு இந்த புதிய சூறாவளி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

புயல் காரணமாக 100க்கும் மேற்பட்ட விமான சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளன. சூறாவளியினால் நியூயார்க் நகரில் மழை மற்றும் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. சாண்டி சூறாவளியினால் இப்பகுதியில் தொடர்ந்து ஒரு வாரமாக மின்சாரம் இல்லாத நிலையில் புதிய சூறாவளியினால் தொடர்ந்து மீட்பு பணியில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது மேலும்,

புதிய சூறாவளியின் தாக்கத்தினால் கடலில் அலைகள் ஆவேசமாக உள்ளன. மேலும், பனி பொழிவு மற்றும் பலத்த காற்றினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நியூயார்க் மேயர் மைக்கேல் புளூம்பெர்க் கூறும்போது,சாண்டி சூறாவளியினால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக பாதுகாப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தவர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

எனினும், மோசமான வானிலை காணப்பட்ட போதிலும் தற்போது பெரிதாக எந்த இடமாற்றமும் மேற்கொள்ள தான் பரிந்துரைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Nov 09, 2012 6:41 pm

பூவன் எப்போ ரமணன் ஆனார்?...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 09, 2012 6:42 pm

ரா.ரா3275 wrote:பூவன் எப்போ ரமணன் ஆனார்?...
ஏன் அண்ணா ...???

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Nov 09, 2012 6:44 pm

பூவன் wrote:
ரா.ரா3275 wrote:பூவன் எப்போ ரமணன் ஆனார்?...
ஏன் அண்ணா ...???

வானிலை அறிவிப்பு செய்வதால்...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 09, 2012 6:49 pm

இங்க ரமணன் அமெரிக்காவில் யாரோ ???

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Nov 09, 2012 6:50 pm

பூவன் wrote:இங்க ரமணன் அமெரிக்காவில் யாரோ ???

அதான் நீங்க இருக்கீங்களே...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 09, 2012 6:53 pm

நான் இருக்கேன் நீங்க இருக்கீங்களா ???

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Nov 09, 2012 6:55 pm

பூவன் wrote:நான் இருக்கேன் நீங்க இருக்கீங்களா ???

நா எப்பவும் தமிழ்நாட்லதான்...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 09, 2012 7:19 pm

நீங்க இருக்கீங்க நான் இருப்பேனா ??

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Nov 09, 2012 11:52 pm

பூவன் wrote:நீங்க இருக்கீங்க நான் இருப்பேனா ??

எனக்கு வேற வழி இல்ல...நீங்க வெளிநாடு கூட போகலாம்...தெரியல...

சாண்டியை அடுத்து புதிய சூறாவளி. அமெரிக்க மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை. 224747944

சாண்டியை அடுத்து புதிய சூறாவளி. அமெரிக்க மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை. Rசாண்டியை அடுத்து புதிய சூறாவளி. அமெரிக்க மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை. Aசாண்டியை அடுத்து புதிய சூறாவளி. அமெரிக்க மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை. Emptyசாண்டியை அடுத்து புதிய சூறாவளி. அமெரிக்க மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை. Rசாண்டியை அடுத்து புதிய சூறாவளி. அமெரிக்க மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை. A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக