புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்போன் கட்டணங்கள் உயர வாய்ப்பு :( Poll_c10செல்போன் கட்டணங்கள் உயர வாய்ப்பு :( Poll_m10செல்போன் கட்டணங்கள் உயர வாய்ப்பு :( Poll_c10 
5 Posts - 63%
heezulia
செல்போன் கட்டணங்கள் உயர வாய்ப்பு :( Poll_c10செல்போன் கட்டணங்கள் உயர வாய்ப்பு :( Poll_m10செல்போன் கட்டணங்கள் உயர வாய்ப்பு :( Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
செல்போன் கட்டணங்கள் உயர வாய்ப்பு :( Poll_c10செல்போன் கட்டணங்கள் உயர வாய்ப்பு :( Poll_m10செல்போன் கட்டணங்கள் உயர வாய்ப்பு :( Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போன் கட்டணங்கள் உயர வாய்ப்பு :(


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 08, 2012 7:44 pm

ஸ்பெக்ட்ரம் உரிமத்திற்கு மொபைல் நிறுவனங்கள் ஒரே தவணையாக கட்டணம் செலுத்தலாம் என மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

முறைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. ஏற்கனவே சந்தையில் உள்ள நிறுவனங்களுக்கு இந்த முறை பொருந்தும்.

டெல்லியில் இன்று பிரதமர் மன் மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஸ்பெக்ட்ரம் உரிமத்திற்க்கு மொபைல் போன் நிறுவனங்கள் ஒரு தவணை கட்டணமாக செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் 31ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் அரசுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி செல்போன் கட்டணங்கள் உயர வாய்ப்புள்ளதாக தகவகல்கள் தெரிவிக்கின்றன.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Nov 08, 2012 7:48 pm

ஆஹா...தீபாவளி அணுகுண்டு இது...அரசாங்கத்தின் இலவச வெடி இது...
எப்போதும்போல சிதறப் போவது அப்பாவிப் பொதுஜனமே...



செல்போன் கட்டணங்கள் உயர வாய்ப்பு :( 224747944

செல்போன் கட்டணங்கள் உயர வாய்ப்பு :( Rசெல்போன் கட்டணங்கள் உயர வாய்ப்பு :( Aசெல்போன் கட்டணங்கள் உயர வாய்ப்பு :( Emptyசெல்போன் கட்டணங்கள் உயர வாய்ப்பு :( Rசெல்போன் கட்டணங்கள் உயர வாய்ப்பு :( A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 08, 2012 7:51 pm

ரா.ரா3275 wrote:ஆஹா...தீபாவளி அணுகுண்டு இது...அரசாங்கத்தின் இலவச வெடி இது...
எப்போதும்போல சிதறப் போவது அப்பாவிப் பொதுஜனமே...

ஆமாம் சேகரன், கொஞ்ச நாள் முன் 'ரோமிங் ' கூட போய்விடும் என்று பேசிக்கொண்டார்கள் இப்ப பாருங்க இப்படி செய்தி வருது அழுகை அழுகை அழுகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Nov 08, 2012 9:25 pm

இவங்கள புரிஞ்சுக்கவே முடியலையப்பா

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 09, 2012 2:51 pm

கட்டணம் உயர்ந்தா பேலன்ஸ் இல்லனு சொல்லி தப்பிச்சிரலாம்... செல்போன் கட்டணங்கள் உயர வாய்ப்பு :( 677196 செல்போன் கட்டணங்கள் உயர வாய்ப்பு :( 677196 புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Nov 09, 2012 2:58 pm

கரூர் கவியன்பன் wrote:இவங்கள புரிஞ்சுக்கவே முடியலையப்பா

அதுதானே அவுங்க...

ஜாஹீதாபானு wrote:கட்டணம் உயர்ந்தா பேலன்ஸ் இல்லனு சொல்லி தப்பிச்சிரலாம்... செல்போன் கட்டணங்கள் உயர வாய்ப்பு :( 677196 செல்போன் கட்டணங்கள் உயர வாய்ப்பு :( 677196 புன்னகை

இப்பவே நெறைய பேர் அப்டிதான்...இதுல இதுவும் வந்துட்டா சுத்த்தம்...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 09, 2012 3:04 pm

நீங்க தான் முதல்லனு சொல்லுங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Nov 09, 2012 3:06 pm

ஜாஹீதாபானு wrote:நீங்க தான் முதல்லனு சொல்லுங்க

அதுக்குள்ள கண்டுபுடிச்சிட்டீங்களா?...ஆத்தாடி...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 09, 2012 3:07 pm

ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:நீங்க தான் முதல்லனு சொல்லுங்க

அதுக்குள்ள கண்டுபுடிச்சிட்டீங்களா?...ஆத்தாடி...

உங்களைப் பற்றி நல்லாவே தெரியும்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Nov 09, 2012 3:13 pm

ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:நீங்க தான் முதல்லனு சொல்லுங்க

அதுக்குள்ள கண்டுபுடிச்சிட்டீங்களா?...ஆத்தாடி...

உங்களைப் பற்றி நல்லாவே தெரியும்

அய்யய்யோ...போலீஸ்ல புடிச்சி கொடுத்துடாதீங்க...

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக