புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலை தீபாவளி கொண்டாடுவது எப்படி?
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒரு வலை தளத்தில் படித்தேன் ரொம்ப பிடித்திருந்தது , ரசித்த கவிதைகளுக்கு என்று ஒரு திரி இருக்கு ஆனால் ரசித்த கட்டுரைகளுக்கு என்று ஒரு திரி பார்த்தது போல நினைவில் இல்லை எனவே இங்கு பதிகிறேன் நகைச்சுவை திரி இல் கூட பதிந்து இருக்கலாம் என்றும் நினைக்கிறேன்
வாழ்க்கையில் பணம் மட்டுமே பிரதானம் அல்ல- என்று நமக்கு உணர்த்துவதற்காக நம் முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்டதே ‘தலை தீபாவளி’ எனும் இந்த நன்னாள் ஆகும்.
எப்புடின்னா..தலை தீபாவளிக்கு ஒருவாரம் முன்னால இருந்தே பணத்தையும், பணத்தைச் செலவழிப்பதையும் நாம மறந்து, எல்லாச் செலவையும் மாமனார் தலையில கட்டிட்டு இன்பமாய் வாழும் திருநாள் இல்லியா, அதான்.
இப்படி ஒரு பத்து நாள் தொடர்ச்சியா செலவழிக்காம இருந்தா, ஆட்டோமெடிக்கா சிக்கனமாய் இருப்பது எப்படி-ன்னு நாம தெரிஞ்சிக்கிறோம். செலவழிக்காமல் சந்தோசமாய் இருக்கும் வழி முறைகளையும் நாம அறிஞ்சுக்கிறோம். இப்போ அப்படியாப்பட்ட தலை தீபாவளியை கொண்டாடுவது எப்படின்னு பார்ப்போம்.
ஸ்டார்ட்....! :
மாமனார் வீட்டுக்கு பைக்ல.பஸ்ல, ட்ரெய்ன்ல போற ஐடியா இருந்தா, முதல்ல அதை ட்ராப் பண்ணுங்க. கண்டிப்பா கார்ல தான் போகணும். ‘அய்யோ காசு?”ன்னு பதறக்கூடாது. பதறிய காரியம் சிதறிப்போகும் இல்லியா..பதறாமக் கேளுங்க, சொல்றேன்.
நல்ல ஏசி வச்ச காரை வாடகைக்கு எடுத்துக்கோங்க. தங்கமணியைக் கூட்டிக்கிட்டு தலை தீபாவளிக்குக் கிளம்புங்க.(பின்னே, பக்கத்து வீட்டு ஆண்ட்டியை வா கூட்டிட்டுப் போக முடியும், ராஸ்கல்!)
கார்ல போகும்போதே டிரைவர்கிட்ட ‘நான் தலை தீபாவளிக்குப் போறேன்’-ன்னு தெளிவாச் சொல்லிடணும். ஜல்ல்லுன்னு கார்னு போய் இறங்குறீங்க. இப்போத் தான் உஷாரா நடந்துக்கணும். அங்க போய் இறங்குனதும், டிரைவரைத் திரும்பியே பார்க்கக்கூடாது.
‘மாமா நல்லா இருக்கீஙக்ளா..அத்தை சவுக்கியமா, மச்சினி ஹி..ஹி’-ன்னு சொல்லிக்கிட்டே மாமனார் வீட்டுக்குள்ள ஓடிடணும். அங்க ஏதாவது குழந்தை இருந்தா, இன்னும் நல்லது. இறங்குனதும் ‘அச்சுக்குட்டி..செல்லக்குட்டி’ன்னு அதைக் கொஞ்சறதுல மூழ்கிடணும். வேற வழியே இல்லாம டிரைவர் மாமனாரைப் பார்ப்பாரு, மாமனார் காசை அவிழ்த்துடுவாரு.
எண்ணெய்க் குளியல் :
குளிக்கறதே கஷ்டமான விஷயம், இதுல எண்ணெய்க்குளியல் வேறயான்னு அலுத்துக்கக்கூடாது. குளிச்சாத்தான் புது ட்ரெஸைக் கொடுப்பாங்க. வேற வழியே இல்லை..ஓசி ட்ரெஸ் வேணுமா, இல்லியா? அப்போ குளிங்க.
இன்னொரு முக்கியமான விஷயம்.உங்களைக் குளிக்கக் கூப்பிடும்போது ஸ்டைலா கூப்பிடணும்னு முதல்லயே தங்கமணிகிட்டச் சொல்லிடுங்க. எப்படின்னா “ஹாட் வாட்டர் ரெடி..கம்யா..டேக் பாத்யா”.
இதைக் கேட்டதும் மாமனார்-மாமியார் உச்சி குளிர்ந்திடும். ‘அடி ஆத்தி..இங்க இருந்தவரைக்கும் ‘யெம்மா..வென்னி சுட்ருச்சாம்மா?’ன்னு கேட்ட புள்ள, இப்போ என்னென்னமோ பேசுதே..படிச்ச மாப்ளைக்கு கட்டிக்கொடுத்தது வீண் போகலை பார்த்தியா’ன்னு நினைச்சு சந்தோசப்பட்டுப்பாங்க. அப்புறம் என்ன,. இதுக்காகவே கூட நாலு கிலோ கறி எடுப்பாங்க.
ட்ரெஸ் :
நீங்க மீட்டர் 50 ரூபாய்க்கு விக்கிற துணில சட்டை நப்பித்தனமான ஆசாமியா இருக்கலாம். ஆனால் இப்போ நீங்க பீட்டர் இங்க்லேண்ட், சியரோ மாதிரி கம்பெனி சட்டை போடற நல்ல காலமும் உங்க வாழ்க்கையில் வந்தாச்சு. அதுக்காக அவங்க ட்ரெஸ்ஸைக் கொடுக்கும்போது ஈன்னு இளிச்சுடக்கூடாது. கெத்தா “ஓ..திஸ் கலர்?..ஓகே..”-ன்னு சொல்லணும்.
சாப்பாடு :
தல தீபாவளில கஷ்டமான பகுதி இது தான். மாப்பிள்ளை வந்திருக்காரேன்னு பல வெரைட்டில பலகாரம் செஞ்சு வச்சிருப்பாங்க. உடனே காய்ஞ்ச மாடு மாதிரி பாஞ்சிரக்கூடாது. பொண்ணு பார்க்கப்போகும்போது, எப்படி ஆக்ட் விட்டீங்களோ அப்படியே நாசூக்கா. லைட்டா சாப்பிடணும்.”அப்போ மீதி?’ன்னு அலறாதீங்கய்யா..சொல்றேன்..
சாப்பிடும்போதே “இந்தப் பணியாரம் யார் செஞ்சது?”ன்னு கேட்கணும். “இது எங்க பாட்டி செஞ்சது”ன்னு பதில் வந்தா “ஓ..ஐ லைக் இட்..நல்லா இருக்கு”ன்னு ஒரு அருமை கமெண்ட் சொல்லிட்டு, ஒரே ஒரு பணியாரம் மட்டும் சாப்பிட்டுட்டு வச்சிடணும். அப்படியே எழுந்து கெத்தா ரூமுக்குள்ள போயிடணும்.
இப்படிப் பாராட்டிட்டுப் போனா பாட்டி விட்ருமா? உடனே உங்க தங்கமனிகிட்ட “அவரை இன்னும் சாப்பிடச் சொல்லு..இதையும் எடுத்துக்கோ”ன்னு தனியா கொடுத்துவிடுவாங்க. அப்புறம் என்ன, நீங்க ரூமுக்குள்ள மொக்கு மொக்குன்னு மொக்குறதைப் பார்த்துட்டு, தங்கமணியே ஊருக்கு வர்ற வரைக்கும் தனி கவனிப்பு கவனிச்சுடுவாங்க.
அப்புறம் கறி எடுக்கும்போதும் உங்களுக்கு என்ன பிடிக்கும்னு கேட்பாங்க. நீங்க மாமனார்கிட்ட நேரா எதுவும் சொல்லக்கூடாது. அப்படியே தங்கமணி பக்கம் திரும்பி “ஐ லைக் குடல் கறி..பட், யு நோ..ஐ அம் இன் டயட்..சோ யு ட்ரை சம்திங் எல்ஸ்’ன்னு சொல்லிட்டு, நகர்ந்திடணும். மாமனார் பொண்ணுகிட்ட “மாப்ள, என்னம்மா சொல்லுதாரு?’ன்னு கேட்பாரு. அதுக்கு தங்கமனியும் “அவருக்கு குடல் கறி தான் வேணுமாம்”னு தெளிவா மொழிபெயர்ப்பாங்க.
பட்டாசு :
மச்சினி இருந்தா மட்டும் பெரிய பெரிய பட்டாசா கொளுத்தி, பட்டையைக் கிளப்புங்கப்பா..இல்லேன்னா பொட்டு வேட்டும், துப்பாக்கியும் போதும்.
ஊர் திரும்புதல் :
எப்பவும் ஓசிச்சோறே கிடைச்சா எவ்ளோ நல்லா இருக்கும்..ஆனாலும் என்ன செய்ய..விதி வலியது இல்லியா..ஊருக்குத் திரும்ப வேண்டிய நேரம் வரவும், கிளம்புங்க. இப்பவும் ஏசி வச்ச கார் தான் வேணும்னு கேட்டு வாங்கிக்கோங்க. கிளம்பிம்போது மச்சினனை கூடவே ஏத்திக்கோங்க. எதுக்கா?..அட என்னாங்க..அப்பத்தானே மச்சினனை விட கார் திரும்ப மாமனார் வீட்டுக்கே வரும், அதுக்கும் காசு மாமனாரே கொடுப்பாரு? அதுக்காக மச்சினியைக் கூப்பிட்றாதீங்கப்பா.
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

ராஜா wrote:தீபாவளியை பார்த்தே பல வருடங்கள் ஆகுது.....
நல்ல நகைச்சுவை கட்டுரை அக்கா ,பகிர்வுக்கு மிக்க நன்றி
ஒருமுறை, விடுமுறையை தீபாவளி இன் போது எடுத்துக்கொண்டு வாருங்கோ அப்பத்தான் உங்க குழந்தைகளும் பண்டிகையைப்பற்றி தெரிந்து கொள்வார்கள். அட்லீஸ்ட் பிற்காலத்தில் அவர்களும் இதை நினைவு கூ ற எதுவாக இருக்கும்.
வீட்டில் அனைவரும் இதையே தான் சொல்கிறார்கள்.ஆனால் ஒவ்வொரு வருடமும் எதாவது ஒரு காரணத்தால் தள்ளிபோய் விடுகிறது அக்கா.krishnaamma wrote:ஒருமுறை, விடுமுறையை தீபாவளி இன் போது எடுத்துக்கொண்டு வாருங்கோ அப்பத்தான் உங்க குழந்தைகளும் பண்டிகையைப்பற்றி தெரிந்து கொள்வார்கள். அட்லீஸ்ட் பிற்காலத்தில் அவர்களும் இதை நினைவு கூ ற எதுவாக இருக்கும்.
அடுத்தவருடமாவது பண்டிகை காலங்களில் ஊரில் இருப்பது போல விடுமுறையை பிளான் பண்ணனும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:வீட்டில் அனைவரும் இதையே தான் சொல்கிறார்கள்.ஆனால் ஒவ்வொரு வருடமும் எதாவது ஒரு காரணத்தால் தள்ளிபோய் விடுகிறது அக்கா.krishnaamma wrote:ஒருமுறை, விடுமுறையை தீபாவளி இன் போது எடுத்துக்கொண்டு வாருங்கோ அப்பத்தான் உங்க குழந்தைகளும் பண்டிகையைப்பற்றி தெரிந்து கொள்வார்கள். அட்லீஸ்ட் பிற்காலத்தில் அவர்களும் இதை நினைவு கூ ற எதுவாக இருக்கும்.
அடுத்தவருடமாவது பண்டிகை காலங்களில் ஊரில் இருப்பது போல விடுமுறையை பிளான் பண்ணனும்.
ம..ம.. அது தான் சரி தன் ராணி மற்றும் இரண்டு குட்டி இளவரசிகளுடன் ராஜா இந்தியா வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:விரைவில் , இருக்குமென நினைக்கிறேன்.krishnaamma wrote:ம..ம.. அது தான் சரி தன் ராணி மற்றும் இரண்டு குட்டி இளவரசிகளுடன் ராஜா இந்தியா வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
வாவ் ! நல்லது ராஜா ரொம்ப சந்தோஷம், வாங்கோ வாங்கோ
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
krishnaamma wrote:ராஜா wrote:விரைவில் , இருக்குமென நினைக்கிறேன்.krishnaamma wrote:ம..ம.. அது தான் சரி தன் ராணி மற்றும் இரண்டு குட்டி இளவரசிகளுடன் ராஜா இந்தியா வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
வாவ் ! நல்லது ராஜா ரொம்ப சந்தோஷம், வாங்கோ வாங்கோ
ராஜா...ஒரு ரகசியம்...கிட்ட வாங்க... வரும்போது நமக்கும் சேர்த்து மெயின் டிஷ் வாங்கிட்டு வாங்க...இங்க சைட் டிஷ் ரெடி...
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
அடடடா .........இப்படித்தான் பீலா விட்டு பில்டப்பு பண்ணுறதா ?
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1