புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாற மறுத்தே  ....... Poll_c10மாற மறுத்தே  ....... Poll_m10மாற மறுத்தே  ....... Poll_c10 
56 Posts - 73%
heezulia
மாற மறுத்தே  ....... Poll_c10மாற மறுத்தே  ....... Poll_m10மாற மறுத்தே  ....... Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
மாற மறுத்தே  ....... Poll_c10மாற மறுத்தே  ....... Poll_m10மாற மறுத்தே  ....... Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
மாற மறுத்தே  ....... Poll_c10மாற மறுத்தே  ....... Poll_m10மாற மறுத்தே  ....... Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாற மறுத்தே  ....... Poll_c10மாற மறுத்தே  ....... Poll_m10மாற மறுத்தே  ....... Poll_c10 
221 Posts - 75%
heezulia
மாற மறுத்தே  ....... Poll_c10மாற மறுத்தே  ....... Poll_m10மாற மறுத்தே  ....... Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
மாற மறுத்தே  ....... Poll_c10மாற மறுத்தே  ....... Poll_m10மாற மறுத்தே  ....... Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
மாற மறுத்தே  ....... Poll_c10மாற மறுத்தே  ....... Poll_m10மாற மறுத்தே  ....... Poll_c10 
8 Posts - 3%
prajai
மாற மறுத்தே  ....... Poll_c10மாற மறுத்தே  ....... Poll_m10மாற மறுத்தே  ....... Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மாற மறுத்தே  ....... Poll_c10மாற மறுத்தே  ....... Poll_m10மாற மறுத்தே  ....... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மாற மறுத்தே  ....... Poll_c10மாற மறுத்தே  ....... Poll_m10மாற மறுத்தே  ....... Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
மாற மறுத்தே  ....... Poll_c10மாற மறுத்தே  ....... Poll_m10மாற மறுத்தே  ....... Poll_c10 
2 Posts - 1%
Barushree
மாற மறுத்தே  ....... Poll_c10மாற மறுத்தே  ....... Poll_m10மாற மறுத்தே  ....... Poll_c10 
2 Posts - 1%
sram_1977
மாற மறுத்தே  ....... Poll_c10மாற மறுத்தே  ....... Poll_m10மாற மறுத்தே  ....... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாற மறுத்தே .......


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Nov 08, 2012 8:12 am



என் மனம் மாறவே
மறுத்து என்னையும் வெறுத்து
உன் நிஜங்களை அறுத்து
நினைவுகளை மீண்டும் கொடுத்து
நீங்காத வலிகளை தொடுத்து
உன் இன்ப காதலை எடுத்து
என் புன்னகையை புதைத்து
எந்நாளும் நானோ பதைத்து
மனம் திகைத்து நின்றேன் .....




மாற மறுத்த என் மனம்
உன் முழுபெயரை
முகவரியாக்கி முகம் பாராமல்
அனுதினமும் அச்சடித்த
உன் உருவம் மறக்காது
என் இதயம் இறக்கும் காலம் வரை ....
நான் இருக்கும் காலம் வரை .....




ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Nov 08, 2012 12:36 pm

வாவ் சூப்பர் பூவன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 08, 2012 2:38 pm

அடடா சூப்பர் சூப்பர் பூவென்.. மாற மறுத்தே  ....... 224747944 மாற மறுத்தே  ....... 224747944 மாற மறுத்தே  ....... 224747944



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Nov 08, 2012 4:11 pm

ஜாஹீதாபானு wrote:அடடா சூப்பர் சூப்பர் பூவென்.. மாற மறுத்தே  ....... 224747944 மாற மறுத்தே  ....... 224747944 மாற மறுத்தே  ....... 224747944
நன்றி ....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Nov 08, 2012 4:17 pm

நானிருக்கும் காலம் வரை
நம் நினைவுதான் கண்மணியே

கவிதை அருமை பூவன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Nov 08, 2012 4:23 pm

கரூர் கவியன்பன் wrote:நானிருக்கும் காலம் வரை
நம் நினைவுதான் கண்மணியே

கவிதை அருமை பூவன்

நாம் இருந்த காலம் வரை
காதல் கல்லறை கனவு தான் கண்மணியே ?


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Nov 08, 2012 5:56 pm

கல்லறையிலும் கனவுகள்
கொல்லுதடி
என் காதலுடன் நான்
உறங்கும் தருவாயிலும்



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Nov 08, 2012 10:15 pm

கல்லறையில் உறங்கினாலும்
உன் காதல் மட்டும் உறங்காமலே
எனக்குள் கிரங்கியே....




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக