புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகலின் குட்டிக்கவிதைகள் - பாகம் 3 I_vote_lcapஅகலின் குட்டிக்கவிதைகள் - பாகம் 3 I_voting_barஅகலின் குட்டிக்கவிதைகள் - பாகம் 3 I_vote_rcap 
9 Posts - 90%
mruthun
அகலின் குட்டிக்கவிதைகள் - பாகம் 3 I_vote_lcapஅகலின் குட்டிக்கவிதைகள் - பாகம் 3 I_voting_barஅகலின் குட்டிக்கவிதைகள் - பாகம் 3 I_vote_rcap 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அகலின் குட்டிக்கவிதைகள் - பாகம் 3 I_vote_lcapஅகலின் குட்டிக்கவிதைகள் - பாகம் 3 I_voting_barஅகலின் குட்டிக்கவிதைகள் - பாகம் 3 I_vote_rcap 
75 Posts - 49%
ayyasamy ram
அகலின் குட்டிக்கவிதைகள் - பாகம் 3 I_vote_lcapஅகலின் குட்டிக்கவிதைகள் - பாகம் 3 I_voting_barஅகலின் குட்டிக்கவிதைகள் - பாகம் 3 I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
அகலின் குட்டிக்கவிதைகள் - பாகம் 3 I_vote_lcapஅகலின் குட்டிக்கவிதைகள் - பாகம் 3 I_voting_barஅகலின் குட்டிக்கவிதைகள் - பாகம் 3 I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
அகலின் குட்டிக்கவிதைகள் - பாகம் 3 I_vote_lcapஅகலின் குட்டிக்கவிதைகள் - பாகம் 3 I_voting_barஅகலின் குட்டிக்கவிதைகள் - பாகம் 3 I_vote_rcap 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அகலின் குட்டிக்கவிதைகள் - பாகம் 3 I_vote_lcapஅகலின் குட்டிக்கவிதைகள் - பாகம் 3 I_voting_barஅகலின் குட்டிக்கவிதைகள் - பாகம் 3 I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
அகலின் குட்டிக்கவிதைகள் - பாகம் 3 I_vote_lcapஅகலின் குட்டிக்கவிதைகள் - பாகம் 3 I_voting_barஅகலின் குட்டிக்கவிதைகள் - பாகம் 3 I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
அகலின் குட்டிக்கவிதைகள் - பாகம் 3 I_vote_lcapஅகலின் குட்டிக்கவிதைகள் - பாகம் 3 I_voting_barஅகலின் குட்டிக்கவிதைகள் - பாகம் 3 I_vote_rcap 
2 Posts - 1%
manikavi

T.N.Balasubramanian
அகலின் குட்டிக்கவிதைகள் - பாகம் 3 I_vote_lcapஅகலின் குட்டிக்கவிதைகள் - பாகம் 3 I_voting_barஅகலின் குட்டிக்கவிதைகள் - பாகம் 3 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகலின் குட்டிக்கவிதைகள் - பாகம் 3

Page 1 of 2 1, 2  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Wed Nov 07, 2012 8:34 pm

தோல்வி

மின்மினிப் பூச்சிகளோடு
போட்டி போட்டுத்
தோற்றுப்போனது

தமிழ்நாடு மின்சார வாரியம்..!

அகலின் குட்டிக்கவிதைகள் - பாகம் 3 Firefliesinwoods

வீராப்பு

மழைக்கு பயந்து
ஒளிந்து கிடந்த
வானவில்...

அது விலகியதும்...
வீராப்பாய் வானில்...!

அகலின் குட்டிக்கவிதைகள் - பாகம் 3 40816448920401110007170

உண்மை

சிலர் செத்தால் தான்
வாழ்க்கை நடக்கிறது

வெட்டியானுக்கு..!

அகலின் குட்டிக்கவிதைகள் - பாகம் 3 22443247389500929763899

மாறவேண்டிய மாற்றம்

தன் மழலையை
இடுப்பில்
ஏற்றிவைத்து
காத்திருந்து,

பள்ளிப் பேருந்தில்
ஏற்றிவிட்ட
அம்மாக்கள் ஏனோ
இன்று அகப்படவில்லை

சற்று அனைத்துகூட
பிடிக்காத ஆயாக்கள்
மட்டுமே..!

அகலின் குட்டிக்கவிதைகள் - பாகம் 3 30100646982012637179313

கத்தியின்றி ரத்தம்

மென்மை தாங்கும் பெண்மையே
நீ சொல்வதெல்லாம் உண்மையா..?

கண்களாலே நீயும் கதைக்கிறாய்
சிறு காயமின்றி நெஞ்சை சிதைக்கிறாய்..!

அகலின் குட்டிக்கவிதைகள் - பாகம் 3 53446648960856772628276

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Nov 07, 2012 8:38 pm

கவிதைகள் படங்கள் இரண்டுமே அருமை அகல் .....

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Wed Nov 07, 2012 8:39 pm

நன்றிகள் நண்பா பூவன்...

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Nov 07, 2012 8:42 pm

அனைத்தும் அருமை அகல்
கரூர் கவியன்பன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கரூர் கவியன்பன்

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Wed Nov 07, 2012 10:46 pm

கரூர் கவியன்பன் wrote:அனைத்தும் அருமை அகல்
நன்றிகள் நண்பா புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 07, 2012 11:37 pm

கவிதைகளும், அதற்கான படங்களும் அற்புதம் அகல்!

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu Nov 08, 2012 12:10 am

சிவா wrote:கவிதைகளும், அதற்கான படங்களும் அற்புதம் அகல்!
மிக்க நன்றிகள் அண்ணா...

avatar
Guest
Guest

PostGuest Thu Nov 08, 2012 10:45 am

அருமை அகல்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Nov 08, 2012 12:37 pm

அனைத்தும் அருமை

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu Nov 08, 2012 2:50 pm

மிக்க நன்றி சகோ ஹீஷாலி மற்றும் புரட்சி..

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக