புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக வாழ்க்கை
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
பிறர் மீது அன்பு செலுத்துதல், பிறருக்கு உதவி செய்தல், தம்மைப் போன்றுதான் பிறருக்கும் இன்பத்தை பெறத்துடிக்கும் ஆசையும், துன்பத்தை தாங்க முடியாத தவிப்பும் இருக்கும் என்று தெரிந்துகொள்ளுதல் போன்ற மனித பன்புகள் மூலம் நம் மனதை நம்மால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.
நாம் சம்பாதிக்கும் பணம் நம் ஒருவனுக்காக மட்டும் இறைவன் தருவதில்லை. நமக்கே தெரியாமல் நம்மை சுற்றி நம்மை எதிர்பார்த்து எத்தனையோ குடும்பங்கள் காத்திருக்கின்றன என்பதை மனதில் கொண்டு அப்படிப்பட்ட மணிதர்களை தேடிப்பார்க்க முயற்ச்சி செய்தல். அவர்களுக்கு உதவி செய்தல். அதில் சந்தோசம் கான தெரிந்துகொள்ளுதல், பிறரிடம் இருந்து பெறுவது மட்டும் தான் சந்தோசம் என்று நினைத்துக்கொண்டிருக்காமல் பிறருக்கு கொடுத்து உதவும்போது அவர்கள் முகத்தில் ஏற்படும் சந்தோசம் தான் மிகப் பெரிய சந்தோசம் என்ற தத்துவத்தை வாழ்க்கையில் புரிந்துகொள்ளுதல் போன்ற விசயங்களின் மூலம் நாம் இந்த உலகத்தில் பணத்தின் மீது நமக்கு உள்ள ஆசையில் இருந்து சிறிது விலகி நிற்க முடியும்.
நம்மிடம ஒருவர் உதவி கேட்டு வருகிறார்கள் என்றால் (அது பண உதவியாக இருந்தாலும் சரி அல்லது அல்லது அது நம் உடல் உழைப்பான உதவியாக இருந்தாலும் சரி) அது இறைவன் நமக்கு அளித்த பாக்கியம் என்று நினைத்து நம்மால் முடிந்தால் மற்றவர் உதவி செய்வதற்க்கு முன்பாக நாம் அந்த உதவியை செய்து அவர் துன்பத்தை துடைக்கவேண்டும் என்று நினைப்பதன் மூலம் நம் மனதை நம்மால் தூய்மையாக எப்பொழுதும் வைத்துக்கொள்ள முடியும்.
நமக்கு முன்னால் பல மன்னாதி மன்னரெல்லாம் வாழ்ந்த பூமி இது அவர்கள் சேர்க்காத செல்வம் இல்லை. அவர்கள் வாழாத வாழ்க்கை இல்லை. இன்று அவர்கள் எங்கே அந்த செல்வம் எங்கே. வாழ்ந்த வாழ்க்கை எங்கே. இந்த அற்ப வாழ்வில் எது நிரந்தரம். இன்று இந்த உலகில் உள்ள இதே பரபரப்பும் சுறுசுறுப்பும் நாளை நாம் இந்த உலகத்தில் இல்லாத அந்த நாளிலும் இருக்கத்தான் செய்யும். நமக்காக நம் குடும்பத்தில் உள்ளவர்கள் கூட வருடக்கணக்கில் சாப்பிடாமல் தூங்காமல் கவலைப்படப்போவதில்லை. நாம் வாழும் காலத்தில் பிறருக்காக நாம் செலவிடும் நேரமும் பிறர் நலனுக்காக நாம் செலவிடும் பொருளும் மட்டுமே இந்த உலகத்தில் நம்மை நிரந்தரமாக வாழ வைக்கும்.
என்ன ? தத்துவமெல்லாம் ரெம்ப ஜாஸ்தியா இருக்கேன்னு பாக்கிறீங்களா ? இது என்னோட 200 ஆவது பதிவு அதனால ஏதோ என்னால முடிஞ்ச ஒரு சிறு உபதேசம்.

- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
இளவல் கிருபை ராஜா
வணக்கம்
என் நிலைமையைப் புரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி. நான் என்ன விதமான பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்கு மிக நன்றாகத் தெரியும். எனக்குக் கிடைத்த பேராசிரியைப் பணியைப் புறக்கணித்து விட்டுப் பொதுத் தொண்டில் ஈடு பட்டு வருகிறேன். முக்கியமாக ஈழப் பிரச்சினையில் அதிகம் கவனம் செலுத்துகிறேன். செல்வி அபிராமி அவர்கள் தன் பெயருக்கு விளக்கம் கேட்டார், அன்புடன் எழுதினேன், அவர்கள் படித்தார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. நான் பொழுது போக்கிற்காகவோ என்னை அறிமுகம் செய்து கொள்வதற்காகவோ ஈகரைக்குள் வரவில்லை, இங்கு அன்பு நிறைந்த உள்ளங்கள் இருக்கின்றன என்ற எண்ணத்துடன் தான் வந்தேன், இன்றும் அந்த எண்ணம் நிலை பெற்றிருக்கிறது. ஏதாவது கேட்டால் உடனே பதில் எழுதுவது என் வழக்கம். என்னைக் குறித்து எத்தனை கீழ்த்தரமான வார்த்தைகளை உபயோகித்திருக்கின்றனர் என்பதைத்தாங்கள் அறிவீர்கள், ஈகரையை ஒரு யுத்த களமாக்கக் கூடாது என்ற எண்ணத்தில் சிலரிடம் என் எழுத்து நியாயமாக இருந்தால் கூட அவர்கள் மனம் புண்படக்கூடாது என்பதால் வருத்தம் கூடத் தெரிவித்திருக்கிறேன். யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. ஈகரையில் என் எழுத்துக்கள் இனிமையாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன், இன்னும் பல தளங்களில் எழுதி வருகிறேன். அங்கெல்லாம் என் எழுத்தில் இனிமை இருக்காது. சுடு சொல் நிரம்பி இருக்கும், காரணம் தமிழர்களின் ஒற்றுமை இன்மையும் நம்பக் கூடாத தலைவர்கள் பின்னால் செல்லும் ஆட்டு மந்தைகளைக் கண்டு எழும் கோபம் தான் அதற்குக் காரணம். ஒரு இனம் அழிவதைக் கண்டும் காணாதிருப்பாரை என்ன சொல்ல? தினந்தோறும் வரும் செய்திகள் கல் மனத்தையும் உருக்க கூடியனவாக இருக்கின்றன். ஆதரவற்ற அந்த ஏழை ஜனங்களுக்கு ஆதரவாக என் கை எழுதுவதை நிறுத்துமானால் அவைகளை நிச்சயம் வெட்டி எறிவேன்
அன்புடன்
நந்திதா

வணக்கம் த்ரு கான்
போனது போகட்டும் இனி வருவது நல்லதாக இருக்கட்டும்
அன்புடன்
நந்திதா
போனது போகட்டும் இனி வருவது நல்லதாக இருக்கட்டும்
அன்புடன்
நந்திதா
mdkhan wrote:வணக்கம்
நன்றிகள் நந்திதா அக்கா அவர்களுக்கு.........
அக்கா என் பதிவிற்க்கு நீங்கள் கொடுத்து இருக்கும் எளிய விளக்கத்தை பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அதற்க்கு ஒரு நீண்ட பதிலும் எழுதினேன் அதை போஸ்ட் செய்யும்போது ஏனோ தெரியவில்லை பேஜ் எரர் வந்துவிட்டது போஸ்ட் ஆகவில்லை. மன்னிக்கவும்.
கூடிய சீக்கிரம் உங்களின் இந்த அழகிய விளக்கத்திற்க்கு பதில் எழுதி பதிவிடுகிறேன்.
அன்பு நன்பர்கள் கிருபை ராஜ் நீங்கள் என் பதிவை படித்தீர்களா....... ஏனென்றால் இந்த என் பதிவு எல்லோருக்கும் பொதுவான முக்கியமான பதிவுதான் அதனால்தான் நான் அக்காவிடம் பதில் விளக்கம் எழுதச்சொன்னேன். தவறு இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி அன்பு நந்திதா அக்கா மற்றும் நன்பர் கிருபைராஜ், மாணிக்.
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
அன்புச் சகோதரர் கான்
வணக்கம்
நீங்கள் எழுதச் சொன்னதில் தவறில்லை, உங்கள் எழுத்துக்கள் பாராட்டத் தக்கவைதான், நீங்கள் கேட்காவிட்டால் கூட எழுதி இருப்பேன், அது மனித குலத்துக்கும் மொத்தமானது தான். நீங்க்ள் வருந்த வேண்டாம். இனிவரும் உங்கள் எழுத்துக்கு என் கருத்தை அறிய வேண்டுமானால் தாராளமாக எழுதுங்கள். கவலை வேண்டாம். நிச்சயமாக என் கருத்தை எழுதுவேன். இறைவன் அருள் என்றென்றும் தங்களுக்கும் தங்கள் எழுத்துத்திறமைக்கும் அருள் புரிய வேண்டுகிறேன்

- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3