புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்கள் பீதி அடைய வேண்டாம்: 2012-ல் உலகம் அழியாது- சிருங்கேரி பீடாதிபதி I_vote_lcapமக்கள் பீதி அடைய வேண்டாம்: 2012-ல் உலகம் அழியாது- சிருங்கேரி பீடாதிபதி I_voting_barமக்கள் பீதி அடைய வேண்டாம்: 2012-ல் உலகம் அழியாது- சிருங்கேரி பீடாதிபதி I_vote_rcap 
19 Posts - 50%
mohamed nizamudeen

5 Posts - 13%
heezulia

4 Posts - 11%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

3 Posts - 8%
Raji@123

2 Posts - 5%
kavithasankar
மக்கள் பீதி அடைய வேண்டாம்: 2012-ல் உலகம் அழியாது- சிருங்கேரி பீடாதிபதி I_vote_lcapமக்கள் பீதி அடைய வேண்டாம்: 2012-ல் உலகம் அழியாது- சிருங்கேரி பீடாதிபதி I_voting_barமக்கள் பீதி அடைய வேண்டாம்: 2012-ல் உலகம் அழியாது- சிருங்கேரி பீடாதிபதி I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மக்கள் பீதி அடைய வேண்டாம்: 2012-ல் உலகம் அழியாது- சிருங்கேரி பீடாதிபதி I_vote_lcapமக்கள் பீதி அடைய வேண்டாம்: 2012-ல் உலகம் அழியாது- சிருங்கேரி பீடாதிபதி I_voting_barமக்கள் பீதி அடைய வேண்டாம்: 2012-ல் உலகம் அழியாது- சிருங்கேரி பீடாதிபதி I_vote_rcap 
140 Posts - 40%

134 Posts - 39%
Dr.S.Soundarapandian
மக்கள் பீதி அடைய வேண்டாம்: 2012-ல் உலகம் அழியாது- சிருங்கேரி பீடாதிபதி I_vote_lcapமக்கள் பீதி அடைய வேண்டாம்: 2012-ல் உலகம் அழியாது- சிருங்கேரி பீடாதிபதி I_voting_barமக்கள் பீதி அடைய வேண்டாம்: 2012-ல் உலகம் அழியாது- சிருங்கேரி பீடாதிபதி I_vote_rcap 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மக்கள் பீதி அடைய வேண்டாம்: 2012-ல் உலகம் அழியாது- சிருங்கேரி பீடாதிபதி I_vote_lcapமக்கள் பீதி அடைய வேண்டாம்: 2012-ல் உலகம் அழியாது- சிருங்கேரி பீடாதிபதி I_voting_barமக்கள் பீதி அடைய வேண்டாம்: 2012-ல் உலகம் அழியாது- சிருங்கேரி பீடாதிபதி I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்கள் பீதி அடைய வேண்டாம்: 2012-ல் உலகம் அழியாது- சிருங்கேரி பீடாதிபதி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 07, 2012 5:19 pm

மக்கள் பீதி அடைய வேண்டாம்: 2012-ல் உலகம் அழியாது- சிருங்கேரி பீடாதிபதி A819ddb7-e0cd-4998-b2c0-53b23f468043_S_secvpf

இந்தியாவில் புகழ் பெற்று திகழும் பீடாதிபதிகளுள் சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீபாரதி தீர்த்த மகாசுவாமிகளும் ஒருவர். உலகம் முழுவதிலும் உள்ள இந்து கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்து வருகிறார். அவர் நேற்று ஆந்திர மாநிலம் காளகஸ்தியில் உள்ள வாயுலிங்கேஸ்வரர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.

வெளியே வந்த அவரிடம் நிருபர்கள் சூழ்ந்து கொண்டு 2012-ம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்று ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் கூறி வருகிறார்களே? என்றனர்.

இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

2012-ம் ஆண்டு உலகம் அழிந்து வரும் என்று ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதனால் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இந்துமத சாஸ்திரப்படி 2012-ல் உலகம் ஒருபோதும் அழியாது. இந்த உலகம் அழிய இன்னும் பல ஆயிரம் வருடங்கள் உள்ளன.

எனவே பொதுமக்கள் யாரும் பீதி அடைய தேவை இல்லை. சில மதத்தினர் உலகம் அழியும் என்று வதந்தி பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இப்படி வதந்தி பரப்புபவர்களை யாரும் நம்ப மாட்டார்கள். நான் உலகம் முழுவதிலும் உள்ள இந்து கோவில்களில் தரிசனம் செய்து வருகிறேன். பெரும்பாலான கோவில்களில் ஏழை, பணக்காரன் வித்தியாசம் பார்க்கப்படுகிறது. இதனை கோவில் நிர்வாகிகளும், ஊழியர்களும் கைவிட வேண்டும்.

கடவுள் முன்பு அனைவரும் சமம் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். காளகஸ்தி கோவிலை தெற்கு காசி என்றே கூறலாம். இங்கு ஒருதடவை வந்து வழிபட்டால் போதும் முன்ஜென்ம பாவங்கள் அனைத்தும் நீங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாலைமலர்

மக்கள் பீதி அடைய வேண்டாம்: 2012-ல் உலகம் அழியாது- சிருங்கேரி பீடாதிபதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Nov 07, 2012 5:21 pm

இத்தான் நான் முதல்லேயே சொல்லிட்டேனே, யாரும் நாம்ப மாட்டீங்களே, சாமி சொன்னாதான் நம்புவீங்க. அப்படித்தானே.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 07, 2012 5:25 pm

மாணிக்கம் நடேசன் wrote:இத்தான் நான் முதல்லேயே சொல்லிட்டேனே, யாரும் நாம்ப மாட்டீங்களே, சாமி சொன்னாதான் நம்புவீங்க. அப்படித்தானே.

ஆமாம், ஆசாமிகள் சொல்வதை நாங்கள் நம்புவதில்லை!

நித்யானந்தா போன்ற முற்றும் துறந்த சுவாமிகள் கூறுவதை மட்டுமே நம்புவோம்!

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Nov 07, 2012 8:19 pm

ஆமாம் ஆமாம் முற்றும் திறந்த ஞானி என்பது உலகுக்கே தெரியுமே

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக