புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது கதையா ? கவிதையா?


   
   
ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Sun Nov 04, 2012 9:58 pm

இது கதையா ? கவிதையா?

இது கதையா ? கவிதையா?  0
அன்று நாராயணன் மிகவும் கவலையுடன் இருந்தான். அவன் காதலி சொன்ன வார்த்தைகள் இன்னும் அவன் காதில் ஒலித்து கொண்டே இருந்தது. “நீயெல்லாம் என்னடா காதலிக்கிற? நம்ம காதலிக்க ஆரம்பிச்சு நாலு வருஷம் ஆயிடுச்சு. நீ எனக்காக ஒரு கவிதையாவது எழுதி இருக்கியா? என் தோழி பிரேமா காதலிக்க ஆரம்பிச்சு ஒரு வாரம் தான் ஆச்சு. அதுக்குள்ள அவள் ஆளு நாலு கவிதை எழுதி கொடுத்திருக்கான். நீ என்ன பண்ணுவியோ தெரியாது. எனக்கு நாளைக்கு ஒரு காதல் கவிதை எழுதி கொடுக்கிற.” இந்த வார்த்தைகள் தான் நாராயணனுக்குள் கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

அப்போது வீட்டிற்கு வந்த நாராயணன் தோழன் வெங்கட் “என்னடா நாராயணா இவளோ சோகமா இருக்க” என்று கேட்க, அன்று காலை நடந்ததை கூறினான் நாராயணன். “நீ தான்டா நான் கவிதை எழுத உதவனும்” என்று வெங்கட்டை நாராயணன் கேட்டான்.

“கவிதை தானடா! விடு டா ஒண்ணும் பெரிய விஷயமில்லை. சாதாரணமா ரேவதியை பத்தி ஏதாவது யோசிச்சு எழுது. அப்படியே நடுவுல மானே, தேனே, பொன்மானே எல்லாம் சேத்துக்கோ அவ்வளோ தான்” என்று சொல்லிவிட்டு தன் வீட்டுக்கு கிளம்பினான்.

ஒரு காகிதத்தை எடுத்து வைத்து தன் காதல் கவிதையை எழுத ஆரம்பித்தான். முதல்ல அவள் அழகை பத்தி எழுதனும்.

“காண கண் கோடி வேண்டும்
உன் அழகை காண தேவதையே
ஆயிரம் இதயங்கள் வேண்டும்
உன் காதலை தாங்கி கொள்ள
மானே! தேனே!! பொன்மானே!!!”

அப்புறம் அவள் அன்பை பத்தி எழுதணும்.

“அன்பின் மறு உருவம் நீ தானே
பண்பின் அடையாளமும் நீ தானே
மானே! தேனே!! பொன்மானே!!!”

வேற என்ன எழுதுறதுனே தெரியலையே. ம்ம்!!! நம்ம காதல் பத்தி எழுதனும்.

“ எல்லைகளற்றது நம் காதல்
உள்ளங்களை இணைத்தது நம் காதல்
உணர்வுகளை ஒன்றாக்கியது நம் காதல்
மானே! தேனே!! பொன்மானே!!!”

இப்படி எழுதி கொண்டிருக்கும் போதே கைபேசியில் தன் காதலியின் அழைப்பு வர கைபேசியை எடுத்து பேச ஆரம்பித்தான்.

நாராயணன்: சொல்லு செல்லம்.

ரேவதி: “நான் சொல்றதை மட்டும் கேளு நாராயணா. எங்க வீட்டுல எனக்கு மாப்பிள்ளை பாத்திருக்காங்க. மாப்பிள்ளை அமெரிக்காவுல வேலை பாக்குறாரு. எனக்கும் அமெரிக்காவுல போய் செட்டில் ஆகுறது தான் நல்லதுனு தோணுது. காதல் எல்லாம் எனக்கு ஒத்து வராதுனு தோணுது.

நாராயணன்: ஆனா நான் உன்னை ரொம்ப விரும்புறேன் ரேவதி. நீ இல்லாத வாழ்க்கைய நினைச்சு கூட பார்க்க முடியலை.

ரேவதி: சும்மா லூசு மாதிரி பேசாதடா. உனக்கு வேற ஒரு நல்ல பொண்ணு கிடைப்பா. இப்ப நம்ம பிரியுறது தான் சரியா இருக்கும். இனிமே என்னை காதலிக்கிறேனு சொல்லிட்டு எதுவும் தொல்லை பண்ணாதே என்றாள்.

இதை கேட்டவுடன் நாராயணனுக்கு என்ன செய்யுறதுனே தெரியலை. இப்படி பொசுக்குனு பிரிஞ்சுருவோம்னு சொல்லுவானு நாராயணன் எதிர்பார்க்கவே இல்லை. உடல் முழுவதும் வியர்த்து கொட்ட ஆரம்பிக்க வீட்டு ஜன்னலை சென்று திறந்து வைத்தான். காற்று பலமாக அடிக்க அவன் எழுதி வைத்திருந்த கவிதை பேப்பர் பறந்து சென்று அருகில் இருந்த தண்ணி வாளியில் விழுந்தது. சோகமாக சென்று நாராயணன் டி‌வியை போட

“நேயர்கள் விருப்பத்திற்கு இணங்க அவர்களுக்கான பாடல் மயக்கம் என்ன படத்தில் இருந்து” என்று டி‌வி தொகுப்பாளினி கூற

“காதல் என் காதல் கண்ணீருல
போச்சு அது போச்சு தண்ணீருல”

என்று பாட்டு ஆரம்பிக்க, கோபத்துடன் டி‌வியை அமத்தி விட்டு சென்று, படுக்கையில் விழுந்தான் நாராயணன்.





உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கருத்துக்களையும் அனைவரும் எழுதி பழகுங்கள். அது உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் புத்துணர்வையும் அளிக்கும். அப்படி ஒரு மாற்றத்தையும், புத்துணர்வையும் தேடியே நான் எழுதுகிறேன். என் எழுத்துக்கள் என்னுள் புத்துணர்வை ஏற்படுத்துகிறது. என் எழுத்துக்களை படிக்கும் உங்களுக்கும் அதே புத்துணர்வு ஏற்படுத்தும் என்றே நம்புகின்றேன்.

என்றும் அன்போடு
ஆர்.கே
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Nov 04, 2012 10:02 pm

நேர்த்தியான தமிழ் எழுத்துகளும் கவிதையும் பிணைந்த நெஞ்சை பிழியும் க(தை)விதை... ராம் உங்களுக்கு பாராட்டுக்கள். இதுபோன்ற நிறைய பெண்கள் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் எல்லாம் பாக்கெட் மணிக்காக கற்பை விற்கவும் தயங்க மாட்டார்கள்

ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Sun Nov 04, 2012 10:09 pm

நன்றி அசுரன். நீங்கள் தல ரசிகரா....

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Nov 04, 2012 10:12 pm

நான் தலயோட ரசிகன் அல்ல... இரண்டான்டுகளுக்கு முன்பு துபாயில் தலயுடன் ஒரு சந்திப்பில் அவர் நண்பரானேன். அதனால் தான் புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Nov 05, 2012 7:59 am

இது தான் காதல் கதகலியோ .....
கலங்க வைத்து
களிப்புடன் ஆடி சென்றால்
கன்னி அவள் ....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக