புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிரினங்களின் தோற்றம் Poll_c10உயிரினங்களின் தோற்றம் Poll_m10உயிரினங்களின் தோற்றம் Poll_c10 
37 Posts - 40%
heezulia
உயிரினங்களின் தோற்றம் Poll_c10உயிரினங்களின் தோற்றம் Poll_m10உயிரினங்களின் தோற்றம் Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
உயிரினங்களின் தோற்றம் Poll_c10உயிரினங்களின் தோற்றம் Poll_m10உயிரினங்களின் தோற்றம் Poll_c10 
12 Posts - 13%
Rathinavelu
உயிரினங்களின் தோற்றம் Poll_c10உயிரினங்களின் தோற்றம் Poll_m10உயிரினங்களின் தோற்றம் Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
உயிரினங்களின் தோற்றம் Poll_c10உயிரினங்களின் தோற்றம் Poll_m10உயிரினங்களின் தோற்றம் Poll_c10 
4 Posts - 4%
Guna.D
உயிரினங்களின் தோற்றம் Poll_c10உயிரினங்களின் தோற்றம் Poll_m10உயிரினங்களின் தோற்றம் Poll_c10 
1 Post - 1%
mruthun
உயிரினங்களின் தோற்றம் Poll_c10உயிரினங்களின் தோற்றம் Poll_m10உயிரினங்களின் தோற்றம் Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
உயிரினங்களின் தோற்றம் Poll_c10உயிரினங்களின் தோற்றம் Poll_m10உயிரினங்களின் தோற்றம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உயிரினங்களின் தோற்றம் Poll_c10உயிரினங்களின் தோற்றம் Poll_m10உயிரினங்களின் தோற்றம் Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
உயிரினங்களின் தோற்றம் Poll_c10உயிரினங்களின் தோற்றம் Poll_m10உயிரினங்களின் தோற்றம் Poll_c10 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
உயிரினங்களின் தோற்றம் Poll_c10உயிரினங்களின் தோற்றம் Poll_m10உயிரினங்களின் தோற்றம் Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
உயிரினங்களின் தோற்றம் Poll_c10உயிரினங்களின் தோற்றம் Poll_m10உயிரினங்களின் தோற்றம் Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
உயிரினங்களின் தோற்றம் Poll_c10உயிரினங்களின் தோற்றம் Poll_m10உயிரினங்களின் தோற்றம் Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
உயிரினங்களின் தோற்றம் Poll_c10உயிரினங்களின் தோற்றம் Poll_m10உயிரினங்களின் தோற்றம் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
உயிரினங்களின் தோற்றம் Poll_c10உயிரினங்களின் தோற்றம் Poll_m10உயிரினங்களின் தோற்றம் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
உயிரினங்களின் தோற்றம் Poll_c10உயிரினங்களின் தோற்றம் Poll_m10உயிரினங்களின் தோற்றம் Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிரினங்களின் தோற்றம்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 12, 2009 10:33 am

உலகில் உயிரினங்கள் எப்போது தோன்றியது, எவ்வாறு தோன்றியது என்ற தேடலை விஞ்ஞானம் தொடர்ந்து வருகிறது.

ஒவ்வொரு கால கட்டத்திலும் விதம் விதமான விஞ்ஞான கண்டுபிடிப்புகள்,தகவல்கள் வெளி வந்துகொண்டேயிருக்கின்றன.

எனினும், நேரிடையான திருத்தமான கருத்துக்கள் எதுவும் உலகின் முன் கொண்டுவரப்படுவதற்கான ஆதாரங்கள் ஒரு வகையில் தடையாகவே காணப்பட்டு வருகிறது.

இந்நிலையிலும் நம்பிக்கையுடன் விஞ்ஞானம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

உயிரினங்களின் தோற்றத்தின் முன் இப்போது நாம் வேற்றுக்கிரகங்களைக் காணக்கூடிய வடிவிலேயே பூமியியும் இருந்து வந்ததாக நம்பும் விஞ்ஞானம், உயிரினங்களின் அபிவிருத்தி தொடர்பான தமது ஆய்வு தொடர்பில் மேலும் ஒரு இடத்தினை அடைந்துள்ளது.

2001ம் ஆண்டு, கடலுக்கடியில் காணப்படும் ஆழமான தரைப்பரப்பில் சுமார் 400 மீற்றர் வரை ஊடுருவி, பெற்றுக்கொள்ளப்பட்ட பல்வகை நுண்னுயிர்களின் ஆய்வுகள் அடிப்படையில் சுமார் 16 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருந்த சில நுண்னுயிர்களின் படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இவ்வாய்வுகளை மேலும் விரிவுபடுத்தியிருந்த விஞ்ஞானிகள் குழு, தரைப்பரப்பில் வாழும் நுண்னுயிர்கள் போன்றே இவற்றின் உயிர்ப்பெருக்கமும் நிகழ்வதையும் கண்டறிந்துள்ளனர்.

இவற்றின் செயற்பாடுகள் மூலம் பல்வேறு வெளிப்பாடுகள், குறிப்பாக மெதேன் வாயு வெளியேற்றத்திலும் இவற்றின் பங்கிருப்பதாக ஆய்வுகள் மூலம் அறியப்படுகிறது.

இவ்வகை பக்றீரியாக்களின் உருவாக்கம் பற்றிய ஆய்வுகள் தொடரும் இந்நிலையில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்த பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரான படிவுகளில் 10 முதல் 30 வீதம் வரையான செல் அணுக்கள் உயிருடன் காணப்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும், அவை உயிர் வாழும் சாத்தியங்கள், காரணிகள் குறித்த ஆய்வுகள் தொடரப்பட இருக்கிறது.

ஏறத்தாழ 3.8 பில்லியன் வருடங்களுக்கு முன்னதாகவே பூமியில் உயிரினங்கள் வாழ்ந்துவந்ததாக நம்பப்படுகிறது.

இந்நிலையில், சூரிய ஒளியின் அவசியமேயின்றி ஆழமான இடத்தில் உயிர் வாழும் பக்றீரியாக்களின் ஆய்வுகள் பூமியில் உயிரினங்களின் தோற்றம் குறித்த ஆய்வுகளுக்கும் மேலும் உதவும் என்று விஞ்ஞானிகள்,பேராசிரியர்கள் கருத்துக்களை வெயியிட்டுள்ளனர்.

பூமியின் தரைப்பரப்பு உயிரினங்களின் தோற்றத்திற்கு ஏதுவாக இல்லாதிருந்த காலத்தில், இவ்வாறான சூழ்நிலையில் உயிரினங்கள் வாழ்ந்து வந்திருக்கலாம் என்றும் பின்னர் ஏற்பட்ட நிலைமாற்றங்கள் மூலம் நுண்னுயிர்கள் தரைப்பரப்புக்கு இடம் பெயர்ந்து அவை மூலம் உயிரினங்கள் அபிவிருத்தி அடைந்திருக்கலாம் என்றும் கருத்துக்கள் வெளிவருகின்றன.

உயிரினங்கள் என்ற பொதுவான அறிவில், உயிர்வாழ்வதற்கு சக்தி தேவைப்படுகிறது, அந்த சக்தியைப் பெற்றுக்கொள்ள பூமியின் மேற்பரப்பே உகந்தது என்ற வரைவிலக்கணம் இருப்பதனால், சூரிய ஒளி, பிற வழிகளையும் மீறி மிகவும் ஆழமாக கடலுக்கடியில் காணப்படும் தரையையும் ஊடறுத்துச் சென்று உயிரினங்கள் வாழக்கூடும் என்ற நம்பிக்கை முன்னர் இல்லாதிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனினும், காலப்போக்கில் குன்றுகளில், கற்பாறைகள் மற்றும் பல வழிகளில் மேற்கொள்ளப்பட்ட நுண்னுயிர் ஆய்வுகள் மேலும் பல தகவல்களை வழங்கி வந்தன.

ஆயினும், கூடுதலான நுண்னுயிர்ப் படிவங்கள் அல்லது மண்டிகள் உயிரற்ற நிலையிலேயே காணப்பட்டு வந்தது.

கடலுக்கடியிலான இவ்வாய்வுகளில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரான செல் அணுக்கள் உயிர் வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது மேலும் ஒரு திருப்பமாகவே அமைகிறது.

எனினும், தெளிவான நேரிடை விளக்கம் பெறுவதற்கு மேலும் பல ஆய்வுகள்,பல வருடங்கள் தேவை.

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Oct 12, 2009 10:49 am

வணக்கம்
நல்ல தகவல் . நன்றி
அன்புடன்
நந்திதா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக