புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Poll_c10கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Poll_m10கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Poll_c10 
90 Posts - 71%
heezulia
கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Poll_c10கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Poll_m10கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Poll_c10கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Poll_m10கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Poll_c10கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Poll_m10கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Poll_c10கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Poll_m10கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Poll_c10கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Poll_m10கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Poll_c10கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Poll_m10கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Poll_c10 
255 Posts - 75%
heezulia
கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Poll_c10கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Poll_m10கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Poll_c10கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Poll_m10கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Poll_c10கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Poll_m10கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Poll_c10கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Poll_m10கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Poll_c10கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Poll_m10கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Poll_c10கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Poll_m10கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Poll_c10கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Poll_m10கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Poll_c10கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Poll_m10கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Poll_c10கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Poll_m10கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள்

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Oct 12, 2009 9:59 am

கம்ப்யூட்டரில் நாம் பணியாற்றிக் கொண்டிருக்கையில், குறிப்பாக பழைய விண்டோஸ் பதிப்புகளில், திடீரென ஸ்கிரீன் முழுக்க நீல நிறமாக மாறி வெள்ளை நிற எழுத்துக்களில் ஏதோதோ செய்திகள் வரும். நாம் ஒரு நிமிஷம் என்ன செய்வது என்று தெரியாமல் விழிப்போம். தயாரித்துக் கொண்டிருந்த பைல் சேவ் செய்யப்படாமல் உழைப்பை இழந்து விடுவோமா எனப் பதட்டம் அடைவோம். அவசர பயத்தில் எதை எதையோ செய்து பின் கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்வோம். இந்த மாதிரி செய்திகள் பலவகைகள் உள்ளன. இப்படிப்பட்ட செய்திகள் வரும்போது பதட்டப்படாமல் அது என்ன எனப் படித்து அறிய வேண்டும். அதற்கான காரணத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.

நீங்கள் இயக்கும் கம்ப்யூட்டரின் இயக்கத்தில் வழக்கத்திற்கு மாறான அல்லது கம்ப்யூட்டரின் சிபியு எதிர்பார்க்கும் செயல்பாடு இல்லாத நிலையிலேயே இந்த பிழைச்செய்திகள் வருகின்றன. இங்கு சில முக்கிய பிழைச்செய்திகளையும் அவை கிடைப்பதற்கான காரணத்தையும் அத்தகைய சூழ்நிலைகளை எப்படித் தவிர்க்கலாம் என்பதனையும் காணலாம்.

This program is not responding End Now Cancel நீங்கள் இயக்கிக் கொண்டிருக்கும் புரோகிராம் கம்ப்யூட்டருடன் தொடர்ந்து தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியாத நிலை வருகையில் இந்த செய்தி கிடைக்கிறது. புரோகிராம் ஏதாவது ஒரு செயல்பாட்டில் கிராஷ் ஆகி இருக்கும். End Now / Cancel என இரு வழிகளுடன் உங்களுக்கு செய்தி கிடைக்கும். இது பொதுவாக பழைய கம்ப்யூட்டர்களில் ஏற்படும். புரோகிராமினைச் சிக்கலான செயல்பாட்டிற்கு உட்படுத்தி இருப்போம். அதற்கான செயல்வேகம் இல்லாத போது இந்த செய்தி கிடைக்கலாம். இந்நிலையில் Cancel கிளிக் செய்து புரோகிராம் மீண்டும் இயங்குகிறதா எனப் பார்க்கலாம். அல்லது End Now கிளிக் செய்து புரோகிராமை மூடிப் பின் மீண்டும் இயக்கலாம். இவ்வாறு முடிக்கையில் நாம் கடைசியாக சேவ் செய்தவரையில் பைல் கிடைக்கும். சேவ் செய்யாமல் மேற்கொண்ட பணிகளை இழக்க வேண்டியது தான்.
Non system disk or disk error. Replace and press any key when ready.

ஒரு கம்ப்யூட்டரை ஸ்டார்ட் செய்திட அதற்கான டிஸ்க்கைக் கம்ப்யூட்டர் படிக்க இயலாத போது இந்த செய்தி கிடைக்கும். இது பெரிய தவறு இல்லை. நீங்கள் இதற்கு முன் கம்ப்யூட்டரைப் பயன்படுத்திய பிளாப்பி டிஸ்க்கை அதன் டிரைவில் இருந்து எடுக்காமல் விட்டிருப்பீர்கள். அப்படி இருந்தால் டிஸ்க்கை எடுத்துவிட்டு ஸ்டார்ட் செய்திடவும். இல்லை எனில் இது ஹார்ட் வேர் பிரச்னையாக இருக்கும். மின்சாரத்தை நிறுத்திவிட்டு கேபினைத் திறந்து அனைத்து கேபிள்களும் சரியாக பொருத்தப்பட்டுள்ளதா எனச் சோதித்து சரி செய்திடவும். பின் கம்ப்யூட்டரை இயக்கவும். மீண்டும் இயங்கவில்லை என்றால் கம்ப்யூட்டர் மெக்கானிக்கைக் கூப்பிடவும்.
An exception OE has occured அனைத்து புரோகிராம்களும் இயங்குவதற்கு மெமரி தேவைப்படுகிறது. ஒவ்வொன்றுக்கும் தேவையான மெமரியை கம்ப்யூட்டர் வழங்குகிறது. ஆனால் ஒரு புரோகிராம் தனக்கு அனுமதி வழங்கப்படாத மெமரி இடத்தை ஆக்ரமிக்க முற்படுகையில் இந்த செய்தி கிடைக்கிறது. இந்த செய்தி அடிக்கடி கிடைத்தால் அண்மையில் இன்ஸ்டால் செய்த புரோகிராமை நீக்கிப் பார்க்கவும். அல்லது வேறு ஏதேனும் மாற்றங்கள் செய்திருந்தால் அதனை முன்பிருந்தபடி அமைக்கவும். இதற்கு System Restore என்ற புரோகிராம் உங்களுக்கு உதவும்.

An error has occurred in your program. To keep working anyway, click ignore and save your work to a new file. To quit this program, click Close" இயக்கப்படும் புரோகிராமில் ஏதேனும் புரோகிராமிங் பிழை (bug) இருப்பின் இந்த செய்தி கிடைக்கும். இந்த செய்தி காட்டப்பட்டாலும் அந்த புரோகிராமினை உங்களால் தொடந்து இயக்க முடியும். அப்படி விரும்பினால் Ignore என்பதைக் கிளிக் செய்து தொடருங்கள். உங்கள் பணியை புதிய பெயருள்ள பைலில் சேவ் செய்திடுமாறு செய்தி கிடைத்துள்ளது. ஏற்கனவே நீங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிற பைல் கெட்டுப் (corrupt) போயிருக்கலாம். எனவே புதிய பெயர் கொடுத்து சேவ் செய்து பணியைத் தொடரவும்.
Duplicate Name exists இது போன்ற செய்தி நெட்வொர்க்கில் பணியாற்றுகையில் வரும். நெட்வொர்க்கில் இணைந்துள்ள ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும் ஒரு பெயர் உண்டு. இல்லை எனில் கம்ப்யூட்டரை நெட்வொர்க்கில் இயக்க முடியாடு. இந்த செய்தி கிடைத்தால் ஏற்கனவே இதே பெயரில் இன்னொரு கம்ப்யூட்டர் அந்த நெட்வொர்க்கில் உள்ளது என்று பொருள். எனவே நீங்கள் இயக்க விரும்பும் கம்ப்யூட்டரில் மை கம்ப்யூட்டர் ஐகானை வலது புறமாகக் கிளிக் செய்து Computer Name என்னும் டேபைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Change என்பதைக் கிளிக் செய்து கம்ப்யூட்டருக்குப் புதிய பெயர் ஒன்றைக் கொடுத்து பின் ஓகே அழுத்தி வெளியில் வந்து கம்ப்யூட்டரைத் தொடர்ந்து இயக்கவும்.

A runtime error has occurred. Do you wish to debug? இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பினை இயக்குகையில் இந்த செய்தி கிடைக்கும். இது நீங்கள் இணையத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் வெப் சைட் உருவாக்கத்தில் உள்ள பிழையினால் ஏற்படுவது. இதனால் சிறிதும் கவலைப்பட வேண்டாம். debug செய்வது என்பதெல்லாம் புரோகிராமர்கள் பார்க்க வேண்டிய சமாச்சாரம். இந்த மாதிரி செய்தி எல்லாம் பின் எனக்கு ஏன் வருகிறது என்று நீங்கள் கவலைப் பட்டால் இப்படிப்பட்ட செய்தி வருவதனைத் தடுத்துவிடலாம். Tools பிரிவு சென்று Internet Optionsகிளிக் செய்து பின் Advanced டேபைத் தேர்ந்தெடுக்கவும். பின் Browsing பிரிவில் Disable Script Debugging என்பதில் டிக் செய்துவிட்டு ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி இந்த பிழை செய்தி கிடைக்காது.

The margins of section ... are set outside the printable area of the page. Do you want to continue? in Word பல பிரிண்டர்கள் ஒரு தாளின் முழு அளவில் ஒரு பக்கத்தினை அச்சடிக்காது. மார்ஜின் ஸ்பேஸ் என்று சொல்லப்படும் நான்கு பக்க இட வெளி அச்சடிக்கத் தேவை. மேற்காணும் செய்தி மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் கிடைத்தால் No என்பதில் கிளிக் செய்து பின் அந்த டாகுமெண்ட்டின் பேஜ் செட் அப் சென்று பார்த்து மார்ஜின் மற்றும் பேப்பர் அளவை மாற்ற வேண்டும். அச்செடுப்பதற்கு முன் பிரிண்ட் பிரிவியூ பார்த்தால் எந்த அளவில் பிரிண்ட் ஆகும் எனத் தெரியும். அதற்கேற்ற வகையில் அளவைச் சரி செய்து பின் பிரிண்ட் கொடுக்க வேண்டும்.

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Oct 12, 2009 11:57 am

கணனி சம்பந்தமான உங்கள் பதிவுகள் சிறப்பாக இருக்கிறது
மிகவும் நல்ல தகவல், நன்றி கோவைசிவா!

கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Skirupairajahblackjh18
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Oct 12, 2009 1:38 pm

கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் 678642 கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் 678642 கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் 678642

sakthibruce
sakthibruce
பண்பாளர்

பதிவுகள் : 168
இணைந்தது : 28/03/2009

Postsakthibruce Thu Oct 15, 2009 1:25 pm

Nice Copy 4m Dinamalar Try to do ur Own கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் 677196

OMG cant wait for my gtx 970 arrival .
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 15, 2009 1:39 pm

அருமையான..விஷயம் கோசி..இதே பயம் பலருக்கும் நிகழ்ந்து இருக்கு..உங்கள் தகவலுக்கு நன்றிகள் கோசி.. கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் 677196

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Thu Oct 15, 2009 1:42 pm

தகவலுக்கு நன்றி கோவை சிவா...... நன்றி

கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Eegaraitkmkhan
கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் Logo12
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Oct 15, 2009 1:48 pm

கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் 678642 கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் 678642 கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் 678642 மீனு கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் 678642 கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் 678642 கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள் 678642 கான்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக