புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat May 18, 2024 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat May 18, 2024 7:47 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உங்க கம்ப்யூட்டரை கொஞ்சம் கவனிங்க Poll_c10உங்க கம்ப்யூட்டரை கொஞ்சம் கவனிங்க Poll_m10உங்க கம்ப்யூட்டரை கொஞ்சம் கவனிங்க Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்க கம்ப்யூட்டரை கொஞ்சம் கவனிங்க Poll_c10உங்க கம்ப்யூட்டரை கொஞ்சம் கவனிங்க Poll_m10உங்க கம்ப்யூட்டரை கொஞ்சம் கவனிங்க Poll_c10 
204 Posts - 50%
ayyasamy ram
உங்க கம்ப்யூட்டரை கொஞ்சம் கவனிங்க Poll_c10உங்க கம்ப்யூட்டரை கொஞ்சம் கவனிங்க Poll_m10உங்க கம்ப்யூட்டரை கொஞ்சம் கவனிங்க Poll_c10 
142 Posts - 35%
mohamed nizamudeen
உங்க கம்ப்யூட்டரை கொஞ்சம் கவனிங்க Poll_c10உங்க கம்ப்யூட்டரை கொஞ்சம் கவனிங்க Poll_m10உங்க கம்ப்யூட்டரை கொஞ்சம் கவனிங்க Poll_c10 
17 Posts - 4%
prajai
உங்க கம்ப்யூட்டரை கொஞ்சம் கவனிங்க Poll_c10உங்க கம்ப்யூட்டரை கொஞ்சம் கவனிங்க Poll_m10உங்க கம்ப்யூட்டரை கொஞ்சம் கவனிங்க Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உங்க கம்ப்யூட்டரை கொஞ்சம் கவனிங்க Poll_c10உங்க கம்ப்யூட்டரை கொஞ்சம் கவனிங்க Poll_m10உங்க கம்ப்யூட்டரை கொஞ்சம் கவனிங்க Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
உங்க கம்ப்யூட்டரை கொஞ்சம் கவனிங்க Poll_c10உங்க கம்ப்யூட்டரை கொஞ்சம் கவனிங்க Poll_m10உங்க கம்ப்யூட்டரை கொஞ்சம் கவனிங்க Poll_c10 
8 Posts - 2%
jairam
உங்க கம்ப்யூட்டரை கொஞ்சம் கவனிங்க Poll_c10உங்க கம்ப்யூட்டரை கொஞ்சம் கவனிங்க Poll_m10உங்க கம்ப்யூட்டரை கொஞ்சம் கவனிங்க Poll_c10 
4 Posts - 1%
Jenila
உங்க கம்ப்யூட்டரை கொஞ்சம் கவனிங்க Poll_c10உங்க கம்ப்யூட்டரை கொஞ்சம் கவனிங்க Poll_m10உங்க கம்ப்யூட்டரை கொஞ்சம் கவனிங்க Poll_c10 
4 Posts - 1%
Rutu
உங்க கம்ப்யூட்டரை கொஞ்சம் கவனிங்க Poll_c10உங்க கம்ப்யூட்டரை கொஞ்சம் கவனிங்க Poll_m10உங்க கம்ப்யூட்டரை கொஞ்சம் கவனிங்க Poll_c10 
3 Posts - 1%
Guna.D
உங்க கம்ப்யூட்டரை கொஞ்சம் கவனிங்க Poll_c10உங்க கம்ப்யூட்டரை கொஞ்சம் கவனிங்க Poll_m10உங்க கம்ப்யூட்டரை கொஞ்சம் கவனிங்க Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்க கம்ப்யூட்டரை கொஞ்சம் கவனிங்க


   
   
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 20, 2012 5:47 pm

உங்க கம்ப்யூட்டரை கொஞ்சம் கவனிங்க 20-computer-300

மனிதர்களைப் போலவே அவ்வப்போது அக்கறை எடுத்து வீட்டில் உள்ள இயந்திரங்களையும் கவனிக்க வேண்டும். டிவி, ப்ரிட்ஜ், வாசிங்மெசின் போல கணினியும் இன்றைக்கு அனைவரின் வீடுகளில் இருக்கும் அத்தியாவசியப் பொருளாகிவிட்டது.

எவ்வளவு கூடுதல் கான்பிகேரேஷனில் கம்ப்யூட்டர் வங்கினாலும், அதை சரியாக பராமரிக்காவிட்டால், அத‌ன் செய‌ல்பாடு குறை‌ந்து‌விடு‌ம்.

எனவே ஒரு க‌ணி‌னியை ‌சிற‌ப்பான முறை‌யி‌ல் பராம‌ரி‌ப்பது எ‌வ்வாறு ஆலோசனை கூறியுள்ளனர் அந்த துறை வல்லுநர்கள். படித்துப் பாருங்களேன்.

உங்கள் வீட்டு கணினியை எ‌ப்போது‌ம் இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌க்க ‌விடாம‌ல், சில நேர‌ங்க‌ளி‌லாவது ஆ‌ப் செ‌ய்து க‌ணி‌னி‌க்கு ஓ‌ய்வு கொடு‌ங்க‌ள். தினமும் ரிசைக்கிள் பின்னை காலி செய்ய வேண்டும்.

கம்ப்யூட்டரில் உள்ள, நீண்ட காலம் நாம் பயன்படுத்தாத புரோக்கிராம் மற்றும் சாப்ட்வேர்களை நீக்கிவிடவேண்டும். தேவைய‌ற்ற, பய‌ன்பா‌ட்டி‌ல் இ‌ல்லாத பை‌ல்களையு‌ம் ‌நீ‌க்‌கி‌விடு‌ங்க‌ள். அதனை ‌ரீ சை‌க்‌கி‌ள் ‌பி‌ன்‌னி‌ல் இரு‌ந்து‌ம் ‌நீ‌க்கு‌ங்க‌ள். டெம்பரவரி இண்டர்நெட் பைல்களை அழித்து விடுங்கள். அவ்வப்போது டிஸ்க் கிளீன் அப் செய்யுங்கள்.

குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏரர் செக்கிங் யுடிலிட்டி மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறை ஹார்டு டிஸ்கை கம்ப்யூட்டர் பயன்படுத்தும்போதும், சில வேண்டாத செக்டார்கள் உருவாகும். அவற்றை நீக்க, கம்ப்யூட்டரில் உள்ள எரர் செக்கிங் யுடிலிட்டி ஸ்கேனை பயன்படுத்த வேண்டும். குறைந்த பட்சம் மாதம் ஒரு முறையாவது டிஸ்க் டிபிராக்மெண்டேஷன் செய்யுங்கள். அல்லது எப்போதெல்லாம் அதிக வேலை கொடுக்கிறீர்களோ, அதற்கு பிறகு டிஸ்க் டிபிராக்மெண்ட் செய்வது நல்லது.

தேவையில்லாத சாப்ட்வேர் தொகுப்புக்கள், மொழித்தொகுப்புக்கள் போன்றவற்றை நீக்கிவிடலாம். தேவைப்படும் நேரத்தில் அவற்றை இணையத்திலிருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். ஸ்பைவேர் எனப்படும் ரகசியங்களை திருடும் சாப்ட்வேர்களில் இருந்து கம்ப்யூட்டரை பாதுகாத்து கொள்ளவேண்டும். இதற்கான சாப்ட்வேர் தொகுப்புக்கள், விண்டோஸ் உடன் கிடைக்கின்றன.

தினமும் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆண்ட்டி வைரஸ் ஸ்கேனை இயக்கி, கம்ப்யூட்டர் போல்டர்கள், டிரைவ்களில் உள்ள வைரஸ்களை நீக்க வேண்டும். ஒவ்வொரு முறை டவுன்லோடு செய்யும்போதும், வைரஸ் ஸ்கேன் செய்ய வேண்டும்.

யு.பி.எ‌ஸ். மூலமே கம்ப்யூட்டரை இயக்குங்கள். இதனால் மின் தடை ஏற்படும்போது, கம்ப்யூட்டர் திடீரென க்ராஷ் ஆவதில் இருந்து தப்பிக்கும். யு.பி.எ‌ஸ், ஸ்பீக்கர் போன்றவற்றை கம்ப்யூட்டருடன் இணைக்கும் போர்டுகளை கவனமாக சொருக வேண்டும். போர்டு உடைந்துவிட்டால், சரி செய்ய செலவு அதிகம் பிடிக்கும். ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ சி.பி.யு மற்றும் மானிட்டரை திறந்து அதில் சேர்ந்திருக்கும் மெல்லிய தூசுக்களை அப்புறப்படுத்துங்கள்.

எ‌ப்போது‌ம் கு‌ளி‌ர்‌ந்த அறை‌யி‌ல் க‌ணி‌னி இரு‌க்க வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம். அ‌ல்லது குறை‌ந்தப‌ட்ச‌ம் ந‌ல்ல கா‌ற்றோ‌ட்டமான இட‌த்‌திலாவது இரு‌க்க வே‌ண்டு‌ம். முறைப்படியே, கம்ப்யூட்டரை ஷட்- டவுன் செய்ய வேண்டும். ஆன்/ஆப் சுவிட்சை பயன்படுத்தவேண்டாம். கம்ப்யூட்டர் அதிக சூடு ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது நீங்களும் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்; கம்ப்யூட்டருக்கு, ஓய்வு கொடுங்கள்.

நன்றி போல்டு ஸ்கை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 20, 2012 6:11 pm

உங்கள் பதிவும், படமும் நல்லாருக்கு முரளி.

நல்ல நல்ல படங்களை நம்பி இந்த ஈகரையே இருக்கு முரளி அண்ணே...




சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jun 20, 2012 6:13 pm

நல்ல பதிவு முரளி. உங்க கம்ப்யூட்டரை கொஞ்சம் கவனிங்க 154550 உங்க கம்ப்யூட்டரை கொஞ்சம் கவனிங்க 678642



உங்க கம்ப்யூட்டரை கொஞ்சம் கவனிங்க 154550உங்க கம்ப்யூட்டரை கொஞ்சம் கவனிங்க 154550உங்க கம்ப்யூட்டரை கொஞ்சம் கவனிங்க 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” உங்க கம்ப்யூட்டரை கொஞ்சம் கவனிங்க 154550உங்க கம்ப்யூட்டரை கொஞ்சம் கவனிங்க 154550உங்க கம்ப்யூட்டரை கொஞ்சம் கவனிங்க 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Thu Jun 21, 2012 7:39 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Jun 21, 2012 8:52 am

நல்ல தகவல் சூப்பருங்க

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jun 21, 2012 11:17 am

தகவலுக்கு நன்றி அண்ணா..!

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jun 21, 2012 4:06 pm

செக்கிங்தானே பன்னிருவோம்..... நன்றி பகிர்ந்தமைக்கு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக