புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10 
25 Posts - 50%
heezulia
மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10 
3 Posts - 6%
Raji@123
மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10 
7 Posts - 2%
prajai
மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதைத் தொட்ட வரிகள் ...

Page 1 of 4 1, 2, 3, 4  Next

vigneshwari
vigneshwari
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 14/05/2013

Postvigneshwari Wed Jun 05, 2013 3:41 pm

பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். உழைத்தால் பணம் நிறைய சம்பாதிக்கலாம்.

Ø உழைப்பு வறுமையை மட்டும் விரட்ட வில்லை; தீமையையும் விரட்டுகிறது.

Ø ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

Ø தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.

Ø குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்.

Ø சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்.

Ø வெற்றியின் ரகசியம் - எடுத்த காரியத்தில் நிலையாக இருத்தல்.

Ø பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

Ø மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது.

Ø நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!

Ø அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!

Ø செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை!

Ø நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!

Ø பறக்க விரும்புபவனால் படர முடியாது.

Ø மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.

Ø ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம். பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். உழைத்தால் பணம் நிறைய சம்பாதிக்கலாம்.

Ø உழைப்பு வறுமையை மட்டும் விரட்ட வில்லை; தீமையையும் விரட்டுகிறது.

Ø ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

Ø தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.

Ø குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்.

Ø சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்.

Ø வெற்றியின் ரகசியம் - எடுத்த காரியத்தில் நிலையாக இருத்தல்.

Ø பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

Ø மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது.

Ø நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!

Ø அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!

Ø செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை!

Ø நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!

Ø பறக்க விரும்புபவனால் படர முடியாது.

Ø மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.

Ø ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.

நன்றி - முகநூல்

விக்னேஸ்வரி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 05, 2013 3:43 pm

இந்த Ø சிம்பல் யூஸ் பண்றதா பார்த்தா பெரிய கில்லேடி போல

jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Wed Jun 05, 2013 3:50 pm

இந்த சிம்பல் க்கு அப்படி என்ன அர்த்தம் ?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 05, 2013 3:54 pm

கணக்குல டயமீடரை குறிக்கும் சிம்பல் இது

அவங்க அதுல புலின்னு காட்டத்தான்

jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Wed Jun 05, 2013 3:56 pm

யினியவன் wrote:கணக்குல டயமீடரை குறிக்கும் சிம்பல் இது

அவங்க அதுல புலின்னு காட்டத்தான்
ஒ அப்படியா ? எனக்கு கணக்கு வராது அதான் தெரியலை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 05, 2013 4:04 pm

vigneshwari wrote:பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். உழைத்தால் பணம் நிறைய சம்பாதிக்கலாம்.
ஓவர் நயிட்டுல ஒபாமா ஆகணுமுனா

vigneshwari wrote:Ø உழைப்பு வறுமையை மட்டும் விரட்ட வில்லை; தீமையையும் விரட்டுகிறது.
அட அவனவன் கரண்டில்லாம கொசுவ விரட்டமுடியாம தவிக்கும்பொழுது கடுப்புகல கிளப்பிகிட்டு

vigneshwari wrote:Ø ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
அந்த தகப்பனுக்கு வேற வேலையே இல்லை போலே குடும்ப கட்டுபாடு ஆஸ்பத்திரிக்கு விலாசம் கொடுங்க

vigneshwari wrote:Ø தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.
தெரிந்து மிதிக்கும்போழுது தெரியாதமாதிரி நின்னா திரும்பவும் தெரியாம தான் மிதிப்பான் அப்போ தெரிஞ்சாமாதிரி கேக்கவேண்டியதுத்தானே

vigneshwari wrote:Ø குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்.
அங்க டார்ச் லயிட் அடிச்சுக்கலாம் இருள் விலகிவிடும்

vigneshwari wrote:Ø சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்.
ஐயோ அப்போ உடல்நலம் கெட்டா அவன் எந்த ஆஸ்பத்திரிக்கு போவான்

vigneshwari wrote:Ø வெற்றியின் ரகசியம் - எடுத்த காரியத்தில் நிலையாக இருத்தல்.
லயிட்டா காலை கூட ஆட்டகூடாதோ

vigneshwari wrote:Ø பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.
அட போங்க நீங்க என்ன நான் தெரிஞ்சுக்குறதை விட என்ன மற்றவர்கள் தெரிஞ்சுக்குரதைவிட நான் பணத்தை என்ன தெரிஞ்சுகிட்டா கணக்கு புள்ள வேலைக்கு போகலாமுல

vigneshwari wrote:Ø மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது.
அப்போ உங்க பிரெண்டுக்கு அறிவு ........ட்ரின்க

vigneshwari wrote:Ø நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!
நடிகையை பத்தி கிசு கிசு பேசலாமா

vigneshwari wrote:Ø அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!
சென்னையில் மதியானம் பஸ்சுக்காக காத்திருந்திருக்கின்களா நீங்க அப்ப தெரியும்

vigneshwari wrote:Ø செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை!
ஆமாம் சன் டிவி திருமதி செல்வமும்த்தான்

vigneshwari wrote:Ø நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!
Blue cross ஆளுங்க பிரச்சனை பண்ணுறாங்க விட சொல்லி

vigneshwari wrote:Ø பறக்க விரும்புபவனால் படர முடியாது.
அச்சோ படர்தாமரைக்கு நல்ல ஆயில்மென்ட் போட சொல்லுங்க

vigneshwari wrote:Ø மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.
கோர்ட்டுல தடை வாங்கிட்டாங்கன்னா ஏன்னா செய்யுறது

vigneshwari wrote:Ø ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.
அடடே ஆமாங்க அந்த கதவுல தாழ்ப்பாள் கொஞ்சம் சரி இல்லை

ஈகரை தமிழ் களஞ்சியம் மனதைத் தொட்ட வரிகள் ... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 05, 2013 4:06 pm

jenisiva wrote:
யினியவன் wrote:கணக்குல டயமீடரை குறிக்கும் சிம்பல் இது

அவங்க அதுல புலின்னு காட்டத்தான்
ஒ அப்படியா ? எனக்கு கணக்கு வராது அதான் தெரியலை
அதான் மேல தத்துவங்களை போட்டதையே ரெண்டு தடவை போட்டிருக்கின்களோ

ஈகரை தமிழ் களஞ்சியம் மனதைத் தொட்ட வரிகள் ... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jun 05, 2013 4:47 pm

யினியவன் wrote:கணக்குல டயமீடரை குறிக்கும் சிம்பல் இது

அவங்க அதுல புலின்னு காட்டத்தான்
நிஜம் அண்ணா M.sc maths 10th ல maths ல 100 இப்போ கூட apps que prepare பன்ற job

மனதைத் தொட்ட வரிகள் ... Mமனதைத் தொட்ட வரிகள் ... Aமனதைத் தொட்ட வரிகள் ... Dமனதைத் தொட்ட வரிகள் ... Hமனதைத் தொட்ட வரிகள் ... U

மனதைத் தொட்ட வரிகள் ... 0bd6
Cry with someone. its more than crying alone..................!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 05, 2013 4:51 pm

MADHUMITHA wrote:
யினியவன் wrote:கணக்குல டயமீடரை குறிக்கும் சிம்பல் இது

அவங்க அதுல புலின்னு காட்டத்தான்
நிஜம் அண்ணா M.sc maths 10th ல maths ல 100 இப்போ கூட apps que prepare பன்ற job
அடடே எல்லாரையும் க்யுல நிக்க வைக்குற வேலையா

ஈகரை தமிழ் களஞ்சியம் மனதைத் தொட்ட வரிகள் ... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jun 05, 2013 4:52 pm

balakarthik wrote:
MADHUMITHA wrote:
யினியவன் wrote:கணக்குல டயமீடரை குறிக்கும் சிம்பல் இது

அவங்க அதுல புலின்னு காட்டத்தான்
நிஜம் அண்ணா M.sc maths 10th ல maths ல 100 இப்போ கூட apps que prepare பன்ற job
அடடே எல்லாரையும் க்யுல நிக்க வைக்குற வேலையா
ஆமா அதுல பாலா வந்த அடுச்சு துரத்துற job

மனதைத் தொட்ட வரிகள் ... Mமனதைத் தொட்ட வரிகள் ... Aமனதைத் தொட்ட வரிகள் ... Dமனதைத் தொட்ட வரிகள் ... Hமனதைத் தொட்ட வரிகள் ... U

மனதைத் தொட்ட வரிகள் ... 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக