புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மங்கயர் மந்திரம் Poll_c10மங்கயர் மந்திரம் Poll_m10மங்கயர் மந்திரம் Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
மங்கயர் மந்திரம் Poll_c10மங்கயர் மந்திரம் Poll_m10மங்கயர் மந்திரம் Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மங்கயர் மந்திரம் Poll_c10மங்கயர் மந்திரம் Poll_m10மங்கயர் மந்திரம் Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
மங்கயர் மந்திரம் Poll_c10மங்கயர் மந்திரம் Poll_m10மங்கயர் மந்திரம் Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மங்கயர் மந்திரம்


   
   
karikalasoma
karikalasoma
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 25/05/2012

Postkarikalasoma Sat Nov 03, 2012 3:22 pm

மங்கயர் மந்திரம்


சிரிக்கின்ற பெண்ணிடம் சிரித்துப்பார்
உன்னை சீரழித்துத்துவிடுவாள்,

அமைதியான பெண்ணிடம் பேசிப்பார்
அவளின் மனதின் ஆழம் அறியாமல் செய்வாள்,

உருகி உருகி பேசும் பெண்ணிடம் இருந்துபார்
உன்னை உருக்குலைய செய்வாள்,

உன்னை திரும்பி பார்க்கும் பெண்ணை திரும்பிபார், உன்னை திசை அறியாமல் திகைக்க வைப்பாள்,

கடிந்து பேசும் பெண்ணிடம் இருந்துபார்,
உன் கனவை கலைத்து கவலைக்கிடம் ஆக்கி விடுவாள்,

நடித்து பேசும் பெண்ணிடம் இருந்துபார்
உன்னை நரகத்துக்கே அனுப்பிவிடுவாள்.

உங்கள்

சோமா

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Nov 03, 2012 3:46 pm

மொத்தத்தில் உங்கள் கருத்துப்படி பெண் = பேய்.
என் கருத்துப்படி பெண் = வழிகாட்டி (சொர்க்கத்துக்கும், நரகத்துக்கும்)

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 03, 2012 4:02 pm

ச. சந்திரசேகரன் wrote:மொத்தத்தில் உங்கள் கருத்துப்படி பெண் = பேய்.
என் கருத்துப்படி பெண் = வழிகாட்டி (சொர்க்கத்துக்கும், நரகத்துக்கும்)
மொத்தத்தில் , இருவருமே எந்தளவிற்கு பாதிக்கபட்டுருக்கிங்க என்று புரிகிறது அண்ணா புன்னகை

mynthan.r
mynthan.r
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 03/11/2012

Postmynthan.r Sat Nov 03, 2012 4:04 pm

நண்பா! தீதும் நன்றும் பிறர் தர வாரா! நமக்கு ஒரு பிரச்சினை என்றால் தாயிடம் தானே முதலில் சொல்வோம் தந்தையிடம் இல்லையே

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 03, 2012 5:24 pm

ஏன் பெண்கள் மேல் இவளோ கொலைவெறி...நல்லது கெட்டது ஆண் , பெண் இருவரிடத்திலும் உள்ளது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 03, 2012 9:08 pm

ஜாஹீதாபானு wrote:ஏன் பெண்கள் மேல் இவளோ கொலைவெறி...நல்லது கெட்டது ஆண் , பெண் இருவரிடத்திலும் உள்ளது

ரொம்ப சரி புன்னகை ஆனால் பாவம் அவர் ரொம்ப பாடு பட்டிருப்பார் போல நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Sat Nov 03, 2012 10:15 pm

நெல்லு போட்டா நெல்லு மொளைக்கும்.சொல்லு போட்டா சொல்லு மொளைக்கும்.
அது மாதிரி நீ எதை செய்தால் அந்த பேயை ஓட்டமுடியுமோ அதை செய்.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக