புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:20

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 20:24

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:50

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 14:15

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 10:11

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 5:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:50

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:27

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:13

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மதம் ஒரு மதுப் போன்றது Poll_c10மதம் ஒரு மதுப் போன்றது Poll_m10மதம் ஒரு மதுப் போன்றது Poll_c10 
4 Posts - 67%
Anthony raj
மதம் ஒரு மதுப் போன்றது Poll_c10மதம் ஒரு மதுப் போன்றது Poll_m10மதம் ஒரு மதுப் போன்றது Poll_c10 
2 Posts - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதம் ஒரு மதுப் போன்றது Poll_c10மதம் ஒரு மதுப் போன்றது Poll_m10மதம் ஒரு மதுப் போன்றது Poll_c10 
4 Posts - 67%
Anthony raj
மதம் ஒரு மதுப் போன்றது Poll_c10மதம் ஒரு மதுப் போன்றது Poll_m10மதம் ஒரு மதுப் போன்றது Poll_c10 
2 Posts - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதம் ஒரு மதுப் போன்றது


   
   
ஜெமில்
ஜெமில்
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 27/10/2012

Postஜெமில் Sat 3 Nov 2012 - 8:21

மதத்தை தூக்கிப் பேசுபவர்கள் மனநோயாளிகள்
இன்னோர் மதத்தை இழிவுபடுத்தி பேசுபவர்கள் மனித மிருகங்கள்
மதம் ஒரு மதுப் போன்றது அளவுக்கு அதிகமாக உண்டால் மது
என்ன செய்யுமோ அதையே மதம்மும் செய்யும்
தமிழுக்கு ஒரு பெருமை உண்டு
மதத்தை சமயம் என்பார்கள்.
கர்வம் பிடித்தவர்களையும் மதம்பிடித்தவர் என்பார்கள்
சமயம் சமயமாக இருக்க வேண்டும்
மதம் மதம் பிடித்து இருக்கக் கூடாது
நான் மதத்தில் பற்றுள்ளவனை அல்ல
மதத்தில் மதம்பிடிதவனையே வெறுக்கின்றேன்!
ஜெமில்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat 3 Nov 2012 - 12:15

ஜெமில் wrote:மதத்தை தூக்கிப் பேசுபவர்கள் மனநோயாளிகள்
இன்னோர் மதத்தை இழிவுபடுத்தி பேசுபவர்கள் மனித மிருகங்கள்
ஜெமில்

மிகச்சரியாக சொல்லியுள்ளீர்கள் புன்னகை

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat 3 Nov 2012 - 12:27

எம்மதமும் எனக்கும் சம்மதம்.

மதம் பிடித்தவர்களை தன வார்த்தை குண்டுகளால்
டுமீல் எனச் சுட்ட
ஜெமீலின் கருத்துக்கள் அருமை. நன்றிகள்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat 3 Nov 2012 - 19:10

நல்ல கருத்து.. இன்று பலரும் மனித மிருகங்களாக தான் இருக்கிறார்கள் சிப்பு வருது




மதம் ஒரு மதுப் போன்றது Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 4 Nov 2012 - 11:49

மற்ற மதங்களைக் குறைகூறத் துவங்கினால் அவர்கள் மதத்தில் நிறையக் குறைகள் உள்ளது என்பதை தெளிவாக அறியலாம். அதை மறைக்கத்தான் இப்படிப் பேசுவார்கள்!

எம்மதமும் சம்மதம் என்று வாழ நான் தயார், மற்றவர்களுக்கும் இதே உணர்விருந்தால்!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun 4 Nov 2012 - 23:41

இது ஏன் கட்டுரைகள் பொது பகுதியில் இருக்கிறது ஜெமில்.... புதிய பதிவுகள் இடும்போது சரியான பிரிவை தேர்ந்தெடுங்கள், தெரியவில்லையெனில் நிர்வாக உறுப்பினர்களை கேட்டு தெளிந்துக்கொள்ளுங்கள்.

மதம் என்பது அவரவர் விருப்பம். ஒருவர் எவ்வளவு மதத்தை நேசிக்க வேன்டு் வேன்டாம் என்பது தனிமனித உரிமை. நீங்கள் மதம் அதிகம் விரும்புபவர்களை வசைவு சொற்களால் சாடுவது... அவர்களை விட நீங்கள் ஒருபடி மேல் என்றாகிவிடும்.

அன்புடன்
அசுரன்

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun 4 Nov 2012 - 23:58

கடவுளை அடைவதற்கு மாதங்கள் தடையாக இருப்பதாக ஞானிகள் கருதுகிறார்கள்.அதாவது கடவுளை அடைவதற்கு மதம்
தேவையில்லை.



நேர்மையே பலம்
மதம் ஒரு மதுப் போன்றது 5no
ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Mon 5 Nov 2012 - 0:11

மதம் ஒரு மது போன்றது.

அதுனால,

நாம கட்டுபாட்டோட இருக்குற வரைக்கும் மதம் நல்லது.

நம் மதம் நம் உரிமை, அடுத்தவரின் உரிமையை பாதிக்காத வரை..

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon 5 Nov 2012 - 2:53

ஜெமில் wrote:
நான் மதத்தில் பற்றுள்ளவனை அல்ல
மதத்தில் மதம்பிடிதவனையே வெறுக்கின்றேன்!
ஜெமில்
நல்ல வரிகள் ,

ஜெமில்
ஜெமில்
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 27/10/2012

Postஜெமில் Mon 5 Nov 2012 - 8:26

அசுரன் wrote:இது ஏன் கட்டுரைகள் பொது பகுதியில் இருக்கிறது ஜெமில்.... புதிய பதிவுகள் இடும்போது சரியான பிரிவை தேர்ந்தெடுங்கள், தெரியவில்லையெனில் நிர்வாக உறுப்பினர்களை கேட்டு தெளிந்துக்கொள்ளுங்கள்.

தயவு செய்து மன்னிக்கவும் அண்ணா !
மதம் என்பது ஒரு பொது மறை என எண்ணியதால் தான் பொதுக் கட்டுறையில் இணைத்தேன்.

அசுரன் wrote:மதம் என்பது அவரவர் விருப்பம். ஒருவர் எவ்வளவு மதத்தை நேசிக்க வேன்டு் வேன்டாம் என்பது தனிமனித உரிமை. நீங்கள் மதம் அதிகம் விரும்புபவர்களை வசைவு சொற்களால் சாடுவது... அவர்களை விட நீங்கள் ஒருபடி மேல் என்றாகிவிடும்.

நான் மதத்தில் பற்றுள்ளவனை அல்ல
மதத்தில் மதம்பிடிதவனையே வெறுக்கின்றேன்!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக