புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
வணக்கம் நண்பர்களே...
முன்னுரையாக செய்தி ஊடகங்களைப் பற்றி சிலவரிகள்...
பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் செய்தி சார்ந்த இணையதள நாளிதழ்கள் என பல்வேறு ஊடகங்கள் உலகத்தின் எந்த மூலையில் நடக்கும் நிகழ்வுகளையும் உடனுக்குடன் செய்திகளாக மக்களுக்கு கொண்டு செல்வதில் பெரும்பங்கு வகிக்கிறது. அதிலும் குறிப்பாக இணைய தளங்களின் சேவை சமீப காலங்களில் மகத்தானது. இணையதள இணைப்பு ஒரு அடிப்படை தேவையாக ஒவ்வொரு இல்லங்களிலும் மாறிக்கொண்டு வரும் இந்த காலகட்டத்தில், இணைய தளங்களில் செய்திகள் வாசிக்கும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருமளவில் முன்னேற்றம் கண்டு வருகிறது என்பதை யாவரும் அறிவோம்.
லஞ்சம், ஊழல், மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் என பலதரப்பட்ட சமூக பிரச்சனைகளை மக்கள் முன் கொண்டு செல்வதாலும், அரசியல் நெருக்கடிகளுக்கு இடையே பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதாலும், ஊடகங்களின் பங்கு ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பெருமளவில் உதவும் என்ற நம்பிக்கையில் அவற்றிக்கு பெருமளவில் சுதந்திரம் அளிக்கிறது அனைத்து உலக நாடுகள். ஆனால் அந்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தும் ஊடகங்களும் உண்டு. அப்படியாக இன்று ஒரு ஊடகம் செய்த தவறைப் பற்றிதான் இங்கு பார்க்கப்போகிறோம். இப்போது தலைப்பிற்கு போவோம்.
சோனியா காந்தியின் "மருமகன்" ராகுல் காந்தி...
இப்படியாக நான் சொல்லவில்லை. அதிக தமிழ் மக்களால் தினசரி தமிழ் செய்திகள் பார்க்கப்படும் http://www.oneindia.in/ யின் தமிழ் பிரிவான http://tamil.oneindia.in இணைய தளத்தில் இன்று காலை(2/11/2012) வெளியிடப்பட்ட ஒரு செய்தியில் தான் இவ்வாறு குறிப்பிடப்பட்டது.
செய்தி என்ன..?
யங் இந்தியா என்ற நிறுவனத்தின் பங்குதாரர்கள் சோனியாவும் ராகுல் காந்தியும். இந்த நிறுவனம் அசோசியேட்டட் ஜேர்னல் லிமிடெட் என்ற பொது நிறுவனத்தின் சொத்துகளை கையகப்படுத்தியிருக்கிறது. அதன் மதிப்பு ரூ1,600 கோடி என்றும் இந்தப்பணம் காங்கிரஸ் கட்சியிருந்தே கடனாக கொடுக்கப்பட்டது என்றும் சுப்பிரமணியம் சாமி கூறியதை ராகுல் மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதை வெளியிட்ட http://tamil.oneindia.in , "இப்புகாரை காங்கிரஸ் பொதுச்செயலாளரும் சோனியாவின் மருமகனுமான ராகுல் காந்தி நிராகரித்துள்ளார்" என்று செய்தி வெளியிட்டிருக்கிறது. காலை 11 மணிக்கு நான் பார்த்த அந்த செய்தி அடிக்கோடிடப்பட்டு ஆதாரமாக கீழே பதிவிடப்பட்டுள்ளது (பெரிதாக்கிப் பார்க்க புகைப்படத்தில் மேல் கிளிக் செய்யவும்).
காலை 11 மணிவரை...
காலை 11.30 மணிவாக்கில் இந்த வாக்கியம் இவ்வாறு அதே தளத்தில் திருத்தப்பட்டது. "இப்புகாரை காங்கிரஸ் பொதுச்செயலாளரும் சோனியாவின் மகனுமான ராகுல் காந்தி நிராகரித்துள்ளார்" என்று. அதற்கான ஆதாரம் கீழே.
சிலமுறை தட்டச்சில் எழுத்துப் பிழைகள் வருவது மனித இயல்புதான். ஆனால் இந்த செய்தியில் பிரிங்கா காந்தியின் கணவர் ராகுல் காந்தி என்றும் சோனியா காந்தி ராகுல் காந்தியின் மாமியார் என்கிற முறையிலும் பொருப்பின்றி உறவுகளை கொச்சைப்படுத்தும் படியாக எழுதியிருப்பது வருந்தத்தக்க மிகப்பெரும் தவறு. இவ்வாறு யாரைப்பற்றி எழுதி இருந்தாலும் அதை எழுத்துப்பிழை என்று மன்னிக்க இயலாது (செல்வி என்பதை திருமதி என்று கூறியதால் தமிழகத்தில் இரு அரசியல் கட்சிகளுக்கு இடையே நடந்த மிகப்பெரும் சர்ச்சையை நாம் அறிவோம்).
தவறுகளைச் சுட்டிக்காட்டும் ஊடகங்களே பெரும் தவறுகளைச் செய்கிறது. அப்படியான தவறுகளில் ஒன்று இது.
இதன் பின் விளைவு...
இந்தச் செய்தியை காங்கிரசார் அறியும் பட்சத்தில், இவ்வாறு உறவுகளை கொச்சைப்படுத்திய http://www.oneindia.in/ இணையதளத்தின் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம் இல்லை oneindia இணையதளம் பகிரங்கமாக மன்னிப்பு கோரி அதில் செய்தி வெளியிடும்படியாக அவர்களை நிர்பந்திக்கலாம்.
http://tamil.oneindia.in தளத்தில் இந்த செய்தியை எழுதிய ஆசிரியர் பெயர் "மதி" என்று அதே பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது(முழுப்பெயர் மதிவாணன்).
அவரின் google + முகவரி https://plus.google.com/105058870651958110466/posts
இந்த செய்திக்கான சுட்டி இங்கே http://tamil.oneindia.in/news/2012/11/02/india-rahul-threatens-legal-action-swamy-says-file-case-163992.html
இனி இது போன்ற தவறுகள் நேராமல் oneindia.com பார்த்துக் கொள்ளும் என நம்புவோம்.
அன்புடன் அகல்

சரி அது உதாரணமாகவே இருக்கட்டும்... சின்மயி விடயம் பல தளங்களின் விவாதிக்கப்பட்ட ஒன்று.. அதுமட்டுமே இப்போதைய நமது பிரச்சனையும் அல்ல.. புதிய தலைப்பைத் தாருங்கள்(எனக்கு தெரிந்தால் நானும் பகிர்கிறேன்.. இன்று தெரிந்த ஒரு தலைப்புதான் நான் பதிவிட்டது)... தலைப்பைப் பற்றி எனக்கு சரியான புரிதல் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக விவாதிக்கலாம் ஆரோக்கியமாக... மன்னிக்கவும் நண்பரே... நீங்கள் கூறியதுபோல் என்னை இங்கு முன்னிறுத்திக் கொள்ளும் எந்த எண்ணமும் இல்லைகாதல் ராஜா wrote:நண்பர் அகல்..
மறுபக்கத்தையும் ஆராயுங்கள் என்ற தங்களின் விவாதத்தை ஏற்கிறேன்..
எனக்கு என்ன தெரியும்? நான் என்ன ஆராய்ந்திருக்கிறேன்? என்பது இங்கு முக்கியமில்லை.. ஏனெனில் அது விவாதத்தைத் தனிமனித சாடல்களில் கொண்டு சேர்க்கும்..
கருத்துக்களை முன்னிறுத்துங்கள்.. உங்களை அல்ல..
ராஜன் செய்த தவறு என்ன? சின்மயி செய்த தவறு என்ன? என்பது தாண்டி நான் கூறியது உதாரணம்.. நீங்கள் எடுத்தாண்டிருந்த உதாரணத்தை (சோனியா, இராகுல்) விடவும் முக்கியமானது.. உடனடிக் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது நான் காட்டியிருந்த உதாரணம்.. மீண்டும் சொல்கிறேன்.. உதாரணம்.. நீங்கள் கருத்தை, நோக்கத்தை விட்டு உதாரணத்தை மட்டும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்கிறீர்கள்..
இது பகிர்தலுக்கான இடம்.. பகிருங்கள்.. ஆரோக்கியமாக..
வாழ்த்துக்கள் நண்பர் அகல்..
பக்குவமான வார்த்தைகள்..
இன்னும் சற்று முயன்றால் நம்மிருவருமே நேர் கோட்டில் சந்திப்போம்..
நமது எண்ணங்கள் பகிர்தலிலேயே பக்குவப்படும்.. பக்குவப்படுத்திக் கொள்வோம் இருவரும்.. இன்னுமின்னும்..
மேலதிகக் கருத்துக்களை வரவேற்கிறேன்.. பகிர்தலுக்கு மட்டுமின்றி புரிதலுக்கும்..
நன்றி..

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
http://www.eegarai.net/t90933-28 இந்த லிங்க் ஐ பாருங்கள் நண்பரே! சத்ய மூர்த்தி பவனில் செய்த வேலையை பாருங்கள் இதுக்கு என்ன சொல்கிறிர்கள்?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹாய் சுதா எப்படி இருக்கீங்க? ரொம்ப நாள் ஆச்சு உங்களை பார்த்து மனைவி சௌக்கியமா ? நீங்க கொடுத்துள்ள லிங்க் இல் எதுவுமே இல்ல பா என்னனு பாருங்கள் !
- GuestGuest
அகல் wrote:புரட்சி... இங்கு நீங்கள் ஒன்று புரிந்து கொள்ளவேண்டும்.. இங்கு காங்கிரசுக்கு ஆதரவாக எதையும் எழுதவில்லை. இங்கு விவாதிப்பது பத்திரிகைகள் செய்யும் தவறைபற்றி.. மேலும் ஈகரையின் உறுப்பினர் என்பதைத் தவிர என்னைப் பற்றி உங்களுக்கு எந்த தகவலும் தெரியாது.. அதைப்பற்றி சொல்லவேண்டிய அவசியமும் இல்லை எனநினைக்கிறேன்... இணையதளத்தில் அமர்ந்து கொண்டு ஈழத்தமிழர்களுக்காக வெறும் வாய் மட்டும் பேசும் தெருக்கோடி தமிழன் இல்லை நான்.. வாய்ப்புகிடைக்கும்போது களத்தில் நின்று வேலை செய்பவன்.... மேலும் காங்கிரசை இந்தியாவை விட்டே விரட்டுவதை முதன்மைக் கொள்கையாக கொண்டிருப்பவன்... ஈழத்தில் வரலாறும் அங்கு வாடும் உறவுகளைப் பற்றி உங்களை விட அதிகம் தெரிந்தவன், அக்கறை கொண்டவன். அங்கு இருப்போரில் பலருடன் இன்றும் தொடர்பில் இருப்பவன். மற்றும் மாவீரர் தினம் என பல நிகழ்வுகளுக்கு, ஆஸ்ரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனியில் வாழும் ஈழ சகோதர்களோடு முடிந்த அளவு சேர்ந்து செயல்படுபவன்.. முகநூல், அலுவலகம் என முடிந்த இடங்களை என்மக்களின் கஷ்டங்களை மற்றவருக்கு எடுத்துரைப்பதை கடமையாக கொண்டவன்.
ஆகையால் ஒருவரைப்பற்றி எதுவும் தெரியாமல், சரிவர புரிந்துகொள்ளாமல், சொல்லவரும் கருத்தையும் தவறாக புரிந்து கொண்டு வார்த்தைகளை பொது இடங்களில் அல்லி வீச வேண்டாமென வேண்டுகிறேன்.
நான் இப்படி, அப்படி, என்று எவரிடமும் சொல்வதை முற்றிலும் விரும்பாதவன்.... ஆனால் உங்கள் வார்த்தை சொல்லவைத்தது.. இது மாதிரியான தருணங்களில் தான் ஒருவரின் முதிர்ச்சி(maturity) வெளிப்படுகிறது. நீங்கள் வெளிப்படுத்தி விட்டீர்கள்....வருந்துகிறேன்...
ஒருவரைப்பற்றி எதுவும் அறியாமல் தயை கூர்ந்து இனியும் மற்றவர் மனதை புண்படுத்த வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.
ஆங் சரிங்க சரிங்க அகல் ,,,நீங்கள் மிக உயர்ந்தவர்தான் ... தெரிகிறது
இது அதவிட கொடுமை...krishnaamma wrote:http://www.eegarai.net/t90933-28 இந்த லிங்க் ஐ பாருங்கள் நண்பரே! சத்ய மூர்த்தி பவனில் செய்த வேலையை பாருங்கள் இதுக்கு என்ன சொல்கிறிர்கள்?
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இது அச்சுப்பிழையோ எழுத்துப்பிழையோ எதுவானாலும் தவறு தான் .... சிவா சொன்னதுபோல வேனும்னே செஞ்சிருந்தா ஒன்னும் செய்வதற்கு இல்லை. எதிரியாக இருந்தாலும் கண்ணியம் வேன்டும். .
ஈகரை நண்பர்களே!
ஒருவர் பதியும் செய்தியை ஒட்டியே பின்னூட்டங்களும் விவாதங்களும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஒருவர் பதிந்த செய்தியை பற்றி விவாதிக்கலாம்.. "அந்த செய்தி முக்கியமா? இது தானே முக்கியம்!" என யார் மீதும் எதையும் திணிக்கமுடியாது. இவ்வாறான கருத்துக்கள் சர்ச்சையில் தான் முடியும. அமைதிப்பூங்காவான ஈகரையில் இதுபோன்ற விவாதங்களுக்கு அனுமதி கிடையாது. மகிழ்ச்சியான சூழலையே ஈகரை எப்பொழுதும் விரும்புகிறது, சிவாவும் அதையே விரும்புவார். அதனால் இனி திரிக்கு சம்பந்தம் இல்லாத தேவையில்லாத கருத்துக்களை யாரும் பதியவேன்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
அசுரன்

அசுரன் wrote:இது அச்சுப்பிழையோ எழுத்துப்பிழையோ எதுவானாலும் தவறு தான் .... சிவா சொன்னதுபோல வேனும்னே செஞ்சிருந்தா ஒன்னும் செய்வதற்கு இல்லை. எதிரியாக இருந்தாலும் கண்ணியம் வேன்டும். .
ஈகரை நண்பர்களே!
ஒருவர் பதியும் செய்தியை ஒட்டியே பின்னூட்டங்களும் விவாதங்களும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஒருவர் பதிந்த செய்தியை பற்றி விவாதிக்கலாம்.. "அந்த செய்தி முக்கியமா? இது தானே முக்கியம்!" என யார் மீதும் எதையும் திணிக்கமுடியாது. இவ்வாறான கருத்துக்கள் சர்ச்சையில் தான் முடியும. அமைதிப்பூங்காவான ஈகரையில் இதுபோன்ற விவாதங்களுக்கு அனுமதி கிடையாது. மகிழ்ச்சியான சூழலையே ஈகரை எப்பொழுதும் விரும்புகிறது, சிவாவும் அதையே விரும்புவார். அதனால் இனி திரிக்கு சம்பந்தம் இல்லாத தேவையில்லாத கருத்துக்களை யாரும் பதியவேன்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
அசுரன்
நன்றி அசுரன்!
அதுபோல் பின்னூட்டங்கள் என்பது பதிவைப் படித்த பிறகு எழுத வேண்டியது. தலைப்பைப் பார்த்து எழுதுவது அல்ல என்பதை உறவுகள் புரிந்துகொள்ள வேண்டும்!
- GuestGuest
இனியும் இது போல் தவறு நேராது என உறுதி அளிக்கிறேன் ..
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
» ராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம் - சோனியா, ராகுல் அஞ்சலி
» போர்க்கப்பலில் ராஜீவ் காந்தி பயணம்: மோடி குற்றச்சாட்டுக்கு ராகுல் காந்தி பதில்
» எந்தத் தொகுதியில் நின்றாலும் ஜெயிப்பேன்!- சோனியா மருமகன்
» ராகுல் காந்தியின் வக்கிரப் புத்தி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2