புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எண் ஜோதிடம்
Page 1 of 1 •
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
[எண்ஜோதிடம்
12-10-2009முதல்18-10-2009வரை
1,10,19,28ஆகிய தேதிகளை பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் கொண்டுள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு தீராத பழைய வழக்குகளில் நல்ல முடிவுகளை எதிர் பார்க்கலாம்.வடக்குத் திசையில் இருந்து சில நற் செய்திகள் வந்து சேரும்.விட்டுப்போன பழைய வழக்குகள் மீண்டும் தொடர்ந்து அவற்றில் வெற்றி பெறுவீர்பொருளாதாரம் சுமாராகக் காணப்படும். உற்றார் உறவினர்களால் மன நிம்மதி இன்மையும், காரணமற்ற பொருட் செலவுகளும் உண்டாகும்.அரசியல் வாதிகளால் எதிர் பார்க்காத ஆதாயங்களை அடைவீர்கள்.வண்டி வாகனங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் யாத்திரை செய்து வருதல் நல்லது..செய்தொழிலில் பங்காளிகளால் எதிர் பார்த்த பணம் கைவந்து சேரும்.
காய்கரிகள்,பழங்கள்,கீரைவகைகள் ஆகிய வியாபாரிகள் எழுத்துதுறை சார்ந்தவர்கள் நற்பலன்களை அடைவார்கள்.நீண்ட தூரப் பயணங்களின் மூலம் சந்திக்க வேண்டிய நபர்களை சந்திப்பதில் கால தாமதம் ஏற்படலாம்.
அதிர்ஷ்டமான எண்:-1
அதிர்ஷ்டமான நிறம்:-வெள்ளை
அதிர்ஷ்டமான திசை:-கிழக்கு
சாந்தி:-சூரிய நமஸ்காரம் வழிபாடு செய்து வரவும்.[/font][/justify]
2,11,20,29ஆகிய தேதிகளை பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் கொண்டுள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு தண்ணீர்,குளிர் பானங்கள் மற்றும் திரவ சம்பந்தமாகிய பொருட்களின் வியாபாரிகள் நல்ல லாபம் அடைவார்கள்.வீடுகளைப் புதுப்பித்துக் கட்ட போட்ட திட்டங்களில் கால தாமதம் ஏற்படும்.மிகுந்த பிரயாசையின் மேல் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைச் சமாளித்து; கொள்ளுவீர்கள்.வங்கிகளில் எதிர் பார்த்து இருந்த பணம் கிடைக்கும்.பிள்ளைகளால் தன வரவும்,மன நிம்மதியும் உண்டாகும்.கண்களில் கவனம் தேவை.பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து நல்ல முடிவுகள் கிடைக்கும். ரேஸ் லாட்டரி போன்ற விசயத்தில் பணம் பொருள் ஏமாறாமல் இருக்கவும்.காதல் விசயங்களில் எதிர் பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். யாத்திரையின் போது புதிய பெரிய மனிதர்கள் தொடர்பால் மன மகிழ்ச்சியும் பொருள் வரவு உண்டாகும்.பிள்ளைகளின் சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கான முயற்சிகளில் நல்ல செய்திகளைக் கேட்பீர்கள்.
அதிர்ஷ்டமான எண்:-5
அதிர்ஷ்டமான நிறம்:-பச்சை
அதிர்ஷ்டமான திசை:-வடக்கு
சாந்தி:-மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.[/font][/justify]
3,12,21,30ஆகிய தேதிகளை பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் கொண்டுள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வீடுகளில் மிகுந்த கவனமுடன் இருத்தல் நல்லது. பொருளாதார நெருக்கடியில் மனைவி அல்லது மனைவி வழிச் சொந்த பந்தங்களால் மாற்றம் உண்டாகி மன நிறைவை அடைவீர்கள்.காணாமற் போன பொருட்கள் சம்பந்த மில்லாத நபர்களால் வீடு வந்து சேரும்.மன தைரியமுடன் எடுத்த காரியத்தைச் சிரத்தையுடன் செய்து முடிப்பீர்கள்.தீட்ர் அதிர்ஸ்டமாகிய ரேஸ் லாட்டரி மூலம் பணம் கிடைக்கும் என்று ஏமாற்றம் அடைய வேண்டாம்.உடல் நிலையில் அலர்ஜி மற்றும் தொற்று நோய் போன்ற உபாதைகள் வரக்கூடும் என்பதால் உண்ணும் உணவில் கவனம் தேவை.புதிய வீடு நிலம் வாங்க எதிர் பார்த்திருந்த கடன் கேட்ட பணம் கை வந்து சேரும்.தாயின் உடல் நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கி மருத்துவச் செலவுகள் குறையும்.வேற்று மதத்தவர்களால் ஆதாயம் அடைவீர்கள்.
அதிர்ஷ்டமான எண்:-6
அதிர்ஷ்டமான நிறம்:-வெள்ளை
அதிர்ஷ்டமான திசை:-தென்கிழக்கு
சாந்தி:-மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்
4,13,22,31ஆகிய தேதிகளை பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் கொண்டுள்ள இந்த வாரம் உங்களுக்கு நண்பர்களின் உதவியால் புதிய தொழில் துவங்கப் போட்ட திட்டங்கள் தடையின்றி நிறை வேறும்.குழந்தைகளுக்காக திடீர் மருத்துவச் செலவுகள் ஏற்படும்.விவசாயத்தில் புதிய முறைத் திட்டங்களின் மூலம் மாற்றம் செய்ய எண்ணுவீர்கள்.
வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்திகளைக் கேட்பீர்கள்.லாட்டரி போன்ற விசயத்தில் பணம் பொருள் ஏமாற்றம் அடையாமல் இருக்கவும்.தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவார்கள்.விபரீதமான எண்ணங்களை விட்டுச் செயல் பாட்டில் கவனம் செலுத்துங்கள்.
குடும்பத்தில காரணமற்ற மனக் கசப்புகள் வந்து போகும். கல்வித்துறை சார்ந்தவர்கள் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது.வங்கிகளில் உதவியால் எதிர் பார்த்திருந்த கடன் தொகைகள் தாமதமின்றி உடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
அதிர்ஷ்டமான எண்:-9
அதிர்ஷ்டமான நிறம்:-சிகப்பு
அதிர்ஷ்டமான திசை:-தெற்கு
சாந்தி:-அம்மன் வழிபாடு செய்து வரவும்

5,14,23ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் கொண்டுள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செல்வ செல்வாக்கு,புகழ் கூடும்.
பெரிய மனிதர்கள் சந்திப்பால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.விருந்தினர் வரவால் மன மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாக வாய்ப்புகள் உள்ளது.பொருளாதார நெருக்கடிகள் மாறி தேவையான பொருள் வரவு உண்டாகும். ஆலயத் திருப்பணிகளில் பங்கு கொண்டு மன மகிழ்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது.மற்றவர்களுக்காக சொத்து சம்பந்தமான விசயங்களுக்கு ஜாமீன் போட்டு வீண் பிரச்சனைகளை விலைக்கு வாங்காதீர்கள்.மகான்களின் தரிசனத்திற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்ள திட்டம் போடுவீர்கள்.புதிய வீடு,நிலம் வாகனங்களை வாங்கக் கூடிய காலமாகும். பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றுவோர்கள,பொதுப்பணித் துறை சார்ந்தவர்கள்,எழுத்தாளர்கள்,வக்கீல்கள்ஆகியோர்கள் நல்ல பலன் அடைவார்கள்.
அதிர்ஷ்டமான எண்:-3
அதிர்ஷ்டமான நிறம்:-மஞ்சள்
அதிர்ஷ்டமான திசை:-வடகிழக்கு
சாந்தி:-சிவ வழிபாடு செய்து வரவும்
6,15,24ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் கொண்டுள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு விவசாயம் செய்வோர்களுக்கு விவசாயம் நன்கு பலிதமாகும். தூரத்து காதல் விசயங்களில் மிகுந்த மனச் சந்தோசம் ஏற்படும்.தீர்த்த யாத்திரைகள் சென்று வர எண்ணுவீர்கள்.நீண்ட தூரப் பயணங்களின் போது பெரிய மனிதர்கள் சந்திப்பு ஏற்பட்டு அவர்களால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.உடம்பில் சுரம் உஷ்ணம் ஆகிய உபாதைகள் வந்து போகும .கூட்டுத் தொழில் முயற்சிகளில் மிகுந்த கவனமுடன் செயல் படுவது நல்லது. பிறர் விசயங்களுக்காக ஜாமீன் போடுவதைத் தவிர்க்கவும்.பழைய கடன்களை அடைத்துப் புதிய கடன் வாங்வீர்கள்.இதுவரை இருந்து வந்த பொருளாhதார நெருக்கடிகள் மாறி மனச் சந்தோசம் அடையலாம்.புதிய வீடு நிலம் வாங்குவதற்காக எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.உறவினர்களின் வரவால் எதிர் பாராத பொருட் செலவுகள் உண்டாகும்.
அதிர்ஷ்டமான எண்:-8
அதிர்ஷ்டமான நிறம்:-நீலம்.
அதிர்ஷ்டமான திசை:-தென்மேற்கு
சாந்தி:-சுவாமி ஐயப்பன் வழிபாடு செய்து வரவும்
7,16,25ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் கொண்டுள்ள அன்பர்களே இந்தவாரம் உங்களுக்கு புதிய நண்பர்கள் சேர்கையால் எதிர் பாராத தன லாபம் அடைய வாய்ப்பு உள்ளது.மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப் பெண்களையும்�� பரிசு மற்றும் பாராட்டுதல்களையும் பெறக் கூடிய காலமாகும்.வீடு மாற்றம் செய்வதற்கான முயற்சிகளில் சற்று கால தாமதம் ஏற்படலாம். யாத்திரையில் மிகுந்த கவனம் தேவை..திருமணம் போன்ற சுப காரியங்கள் சம்பந்தமாக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்வீர்கள்.கலைப் பொருள்கள், ஆடம்பர அலங்காரப் பொருட்கள்,சினிமா மற்றும் நாடகத்துறை சார்ந்தவர்கள்,அரசியல் வாதிகள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.எதிர்பாராமல் மஹான்களின் நல்லாசிகள் கிடைத்து அதனால் மன திருப்தி அடையலாம். உடம்பில் எலும்பு நரம்பு சம்பந்தமாகிய பிணிகள் வந்து போகும்.ரேஸ் லாட்டரி போன்றவற்றின் மூலம் திடீர் தன வரவு உண்டாகும்.
அதிர்ஷ்டமான எண்:-4
அதிர்ஷ்டமான நிறம்:-கருப்பு
அதிர்ஷ்டமான திசை:-வடமேற்கு
சாந்தி:-பிதுர் வழிபாடு செய்து வரவும்
8,17,26ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் கொண்டுள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு உத்தியோகத் துறையினர்கள் மேலதிகாரிகளிடம் மிகு எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும்..உடம்பில் தலை மற்றும் முகம் ஆகிய உபாதைகள் வந்து தீரும்.விட்டுப் போன பழைய பிரச்சனைகள் மீண்டும் தலை தூக்கும். உற்றார் உறவினர்களின் வரவால் மன மகிழ்ச்சியும் நிம்மதியும் வந்து சேரும்.
கலைத்துறையினர்கள் மற்றும் அரசியல் வாதிகளிடம் ஏமாற்றம் அடையாமல் இருங்கள்.பலசரக்கு,டீசல்,எண்ணை, பெட்ரோல் சம்பந்தமான பொருள் வியாபாரிகள் நல்ல பலன் அடைவார்கள்.
திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண காரியங்கள் கை கூடும்புதிய நண்பர்களின் சேர்க்கையால் கூட்டுத் தொழில் முயற்சிகளில் எதிர் பாராத லாபம் அடையலாம்.கோர்ட் வழக்கு சம்ப்நதமாகிய விசயங்களில் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது.கணவன் மனைவி உறவுகளில் பிரச்சனைகள் வந்து நீங்கும்
அதிர்ஷ் டமான எண்:-3
அதிர்ஷ்டமான நிறம்:-மஞ்சள
அதிர்ஷ்டமான திசை:வடகிழக்க
சாந்தி:-சிவ வழிபாடு செய்து வரவும்
9,18,27ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் கொண்டுள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சேர் மார்க்கெட்டில் ஈடுபாடு உடைய
வர்கள் கவனமுடன் இருக்கவும்.செய்தொழிலில் புதிய கூட்டு முயற்சிகளைத் தவிர்க்கவும். வெளிநாடு சென்று வருதல் சம்பந்தமான முயற்சிகளில் நல்ல செய்திகள் வந்து சேரும்.உறவினர்களின் வருகையால் பொருள் வரவு உண்டாகும்.தேவையில்லாமல் பழைய பிரச்சனைகள மீண்டும் தலை தூக்க வாய்ப்பு உள்ளது.குல தெய்வ வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
கலைத்துறைகள் சார்ந்த கல்வி நிறுவனங்கள்,வக்கீல்கள்,
எழுத்தாளர்கள்,புகைப்பட கலைஞர்கள்ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.புது தொழில்களை ஆரம்பம் செய்ய எண்ணுவீர்;கள்.காதல் விசயங்களில் கவனம் தேவை.சம்பந்தமில்லாத நபர்களால் காணாமற் போன பொருட்கள் திரும்ப வீடு வந்து சேரும்.ஒரு சிலருக்கு வீடு மற்றும் தொழிற்சாலைகள் இட மாற்றம் ஏற்படலாம்.
அதிர்ஷ்டமான எண்:-9
அதிர்ஷ்டமான நிறம்:-சிகப்பு
அதிர்ஷ்டமான திசை:-தெற்கு
சாந்தி:-துர்க்கை ஆலய வழிபாடு செய்து வரவும். தொடரும்

- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
மீனு இதையும் விடலையா
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
எல்லாமே தெரியணும் அபி..
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|