புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டுக்கு 'தமிழ் நாடு '  என்று பெயர் வந்தது எப்போது? எந்த வருடம்? Poll_c10தமிழ்நாட்டுக்கு 'தமிழ் நாடு '  என்று பெயர் வந்தது எப்போது? எந்த வருடம்? Poll_m10தமிழ்நாட்டுக்கு 'தமிழ் நாடு '  என்று பெயர் வந்தது எப்போது? எந்த வருடம்? Poll_c10 
61 Posts - 47%
heezulia

38 Posts - 29%
mohamed nizamudeen

8 Posts - 6%
வேல்முருகன் காசி

6 Posts - 5%
T.N.Balasubramanian

5 Posts - 4%
Raji@123

3 Posts - 2%
prajai

kavithasankar

2 Posts - 2%
Barushree

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்

176 Posts - 41%

174 Posts - 40%

23 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டுக்கு 'தமிழ் நாடு '  என்று பெயர் வந்தது எப்போது? எந்த வருடம்? Poll_c10தமிழ்நாட்டுக்கு 'தமிழ் நாடு '  என்று பெயர் வந்தது எப்போது? எந்த வருடம்? Poll_m10தமிழ்நாட்டுக்கு 'தமிழ் நாடு '  என்று பெயர் வந்தது எப்போது? எந்த வருடம்? Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%

Rathinavelu

8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்நாட்டுக்கு 'தமிழ் நாடு '  என்று பெயர் வந்தது எப்போது? எந்த வருடம்? Poll_c10தமிழ்நாட்டுக்கு 'தமிழ் நாடு '  என்று பெயர் வந்தது எப்போது? எந்த வருடம்? Poll_m10தமிழ்நாட்டுக்கு 'தமிழ் நாடு '  என்று பெயர் வந்தது எப்போது? எந்த வருடம்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டுக்கு 'தமிழ் நாடு ' என்று பெயர் வந்தது எப்போது? எந்த வருடம்?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 02, 2012 1:13 pm

நான் google செய்து பார்த்தேன் எனக்கு சரியாக தெரியவில்லை, யாரும் சொல்வீர்களா ? தமிழ்நாட்டுக்கு 'தமிழ் நாடு ' என்று பெயர் வந்தது எப்போது? எந்த வருடம் என்று? எனக்கு தெரிந்த வரை அறிஞர் அண்ணா அவர்கள் தான் தமிழ்நாட்டுக்கு 'தமிழ் நாடு ' என்று பெயர் வைத்தார் அதுவும் அவர் உடல் நலம் இல்லாதிருந்த போது, மருத்துவர்கள் அவரை விழாவில் கலந்து கொள்ள அனுமதி மரத்த போதும் அவர் அந்த விழாவில் கலந்து கொண்டு உற்றி ஆற்றினார் என்பது தான். அப்ப அவர் குறிப்பிட்டு சொன்ன வார்த்தைகள் இதோ:

"தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டுகிற இந்த மகிழ்ச்சிப் பெருவிழாவிலே நான் கலந்துகொள்ளக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கினார்கள். என் உடல் அதற்கேற்ற நிலையில் இல்லை என்றார்கள். நண்பர்களே... நான் இந்த மகிழ்ச்சிப் பெருவிழாவில் கலந்துகொள்வதற்கு இந்த உடல் இடையூறாக இருக்குமானால்... இந்த உடல் இருந்தும் பயனில்லை''

1969 இல் இந்த பெயர் வந்தது என்று நினைக்கிறேன், ஆனால் எந்த நாள்? இது தெரியுமா யாருக்கேனும்? ஏன் என்றால் போன வருடமும் , நேற்றும் எனக்கு தோன்றியது ..... இங்கு இருப்பவர்கள் கன்னடிகா டே கொண்டாடுவது போல நாம் ஏன் கொடாடுவது இல்லை என்று அநியாயம் அநியாயம் அநியாயம் அதுதான் உங்களிடம் கேட்கிறேன்... பதில் சொல்லுங்கள் நண்பர்களே !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Fri Nov 02, 2012 1:38 pm

சங்கரலிங்கனாரின் ‘தமிழ்நாடு’ பெயர் சூட்டுவது குறித்த கோரிக்கைக்கு அவருடைய மறைவுக்குப் பிறகு அழுத்தம் கொடுக்கப்பட்டு பல இயக்கங்கள் அந்தக் கோரிக்கைகளை முன்வைத்தன. 1962 மார்ச்சில் நாடாளுமன்றத்தில் ‘தமிழ்நாடு’ கோரிக்கைக்காக தனி மசோதாவே கொண்டுவந்தபோது, அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 1964 சனவரியில் சென்னை மாநிலச் சட்டமன்றத்தில் தமிழ்நாடு பெயர் சூட்டத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோதும் அத்தீர்மானம் தள்ளுபடி செய்யப்பட்டது. 1967ல் ஏப்ரல் 14 அன்று சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை ‘தமிழக அரசு’ ஆக மாறியது. 1968 சூலை 18ல் சென்னை மாநிலத்தை ‘தமிழ்நாடு’ ஆகப் பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 23.11.1968ல் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதையடுத்து 1.12.1968ல் தமிழ்நாடு முழுக்கப் பெயர் மாற்றம் விழாவாகக் கொண்டாடப்பட்டபோது "சங்கரலிங்கனாருக்கு நன்றியும் வணக்கமும்" தெரிவிக்கப்பட்டது.
ராஜ்அருண்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜ்அருண்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 02, 2012 1:46 pm

ராஜ்அருண் wrote:சங்கரலிங்கனாரின் ‘தமிழ்நாடு’ பெயர் சூட்டுவது குறித்த கோரிக்கைக்கு அவருடைய மறைவுக்குப் பிறகு அழுத்தம் கொடுக்கப்பட்டு பல இயக்கங்கள் அந்தக் கோரிக்கைகளை முன்வைத்தன. 1962 மார்ச்சில் நாடாளுமன்றத்தில் ‘தமிழ்நாடு’ கோரிக்கைக்காக தனி மசோதாவே கொண்டுவந்தபோது, அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 1964 சனவரியில் சென்னை மாநிலச் சட்டமன்றத்தில் தமிழ்நாடு பெயர் சூட்டத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோதும் அத்தீர்மானம் தள்ளுபடி செய்யப்பட்டது. 1967ல் ஏப்ரல் 14 அன்று சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை ‘தமிழக அரசு’ ஆக மாறியது. 1968 சூலை 18ல் சென்னை மாநிலத்தை ‘தமிழ்நாடு’ ஆகப் பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 23.11.1968ல் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதையடுத்து 1.12.1968ல் தமிழ்நாடு முழுக்கப் பெயர் மாற்றம் விழாவாகக் கொண்டாடப்பட்டபோது "சங்கரலிங்கனாருக்கு நன்றியும் வணக்கமும்" தெரிவிக்கப்பட்டது.

வாவ்! அருண் புன்னகை சூப்பர்! எனவே இனி நாம் டிசம்பர் முதல் தேதி யை கொண்டாடலாம் . அந்த தேதி எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள் மட்டும் அல்ல நம் தமிழ் நாடு பிறந்த நாளும் கூட புன்னகை ரொம்ப ரொம்ப நன்றி நன்றி அன்பு மலர்
.
ஆனால் இப்ப ஏன் யாரும் கொண்டாடுவதில் விழாவாக ? சோகம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக