புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களின் உடல் எடை , ஆரோக்கியம் ,குழந்தை பேறு
Page 1 of 1 •
பெண்களின் உடல் எடை ,ஆரோக்கியம் குழந்தை பேறு பெற எவ்வளவு அவசியம் என்பது பெற்றோர் அறிய வேண்டிய ஒன்று .திருமணம் ஆனா பின் எல்லாம் சரியாகும் என்று நினைப்பது தவறு .உடல் எடை அளவுக்கு அதிகமாகவோ ,குறைவாகவோ இருப்பின் அவர்களுடைய ஹார்மோன் அளவுகள் மாறி கருப்பை ,கரு முட்டை உருவாவது , கரு ஆரோக்கியமாக வளர்வது என்று அனைத்தும் பாதிக்கப் படும் .இதை திருமணமான பின் உடனே சரி செய்வது கடினம் .வயதுக்கு வந்தவுடனே இவற்றை எல்லாம் சிகிச்சை மூலம் சரி செய்து சந்தோஷமான வாழ்வை பெறலாமே .
இது பெற்றோர் கடமை .
பெண்களின் உடல் மனம் பிரச்சனை காரணமாக குழந்தை உண்டாவது தாமதம் ஆகலாம்.
பெண் உடலுறவிற்கு பயந்து ஆணின் உறுப்பு உள்ளே செல்லாத வண்ணம் கால்களை இறுக்கி வைத்தும் அடி வயிற்றை எக்கிப் பிடித்தும் பயத்தால் உறவில் இடு பட மறுக்கலாம்.
உடலுறவு பற்றிய விவரம் தெரியாததால் சரியான உறவை தெரிந்து பழகி செய்ய ஆரம்பிக்கும் பொழுதே 2 -3 வருடங்கள் ஓடி இருப்பதை பல தம்பதிகளில் நாங்கள் பார்த்திருக்கிறோம் .
பல பெண்கள் ஆண் உறுப்பை பார்த்து பயந்து தன் உறுப்பில் உள்ளே செலுத்தும் பொது தனக்கு ஏதோ நேர்ந்து விடுமோ ? என்றும் தன் உறுப்பின் தோல் கிழிந்து ரத்தம் வருமோ என்று பல கதைகளை தன் தோழிகள் சொல்லக்கேட்டு உறவில் ஈடு படுவதை தவிர்க்கின்றனர் .
சில பெண்களுக்கு கன்னித்திரை என்னும் hymen லேசாக இல்லாமல் தடித்து தசை நார் போல் இருக்கும் . இவர்கள் தான் என்ன முயன்றாலும் ஆண் உறுப்பு உள்ளே செல்லும் போது மரண வேதனையை அனுபவிப்பர் .
இந்த பெண்களுக்கு தக்க சோதனைக்குப் பின் அறுவை சிகிச்சை செய்து குணம் பெறலாம் .பெண் தனக்கு என்ன பிரச்னை இருந்தாலும் அதை பெண் மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெறலாம் .
எல்லா குறைபாடுகளும் தீர்க்க சிகிச்சை முறைகள் உள்ளன.
பெண் சார்ந்த விஷயங்கள் -
பெண் எடை அளவுக்கு அதிகமாகவோ குறைவாகவோ இருப்பின் கருமுட்டை உருவாக்கும் ஆரோக்கியம் குறைந்து இருக்கும்.மாத விலக்கு முறையாக மாதம் ஒருமுறை வர வேண்டும் . பெண் உறுப்பில் வெள்ளை படுவது அளவுக்கு அதிகமாகவோ குறைவாகவோ ,அரிப்பு,துர்நாற்றம் ,மஞ்சள் நிறமாக ,உள்ளாடை கறை படிய ,அரித்து ஓட்டை ஆகும் படி , படை ,சிரங்கு போல் தோல் மாறி இருந்தால் உடனே பெண் மருத்துவரை அணுகவும் .
கரு முட்டை உண்டாவதில் ,கருப்பை உள்ளே இருக்கும் மெத்தை போன்ற படலம் அதிகமாக அல்லது லேசாக வளர்வது ,கருமுட்டை சரியாக வெளிப்படாமல் கட்டி போல் இருப்பது ,கருக்குழாய் அடைப்பு ,ஹார்மோன் மாற்றம் ,அதிக உதிரப்போக்கு போன்ற பல பிரச்சனைகள் பெண் கரு உண்டாவதை தடுக்கும்.
பெண் ஒல்லியாக இருப்பது அழகா ? ஆபத்தா ?

டாக்டர் K.R.கோமதி .M.B., B.S.,
பாலியல் கல்வி மற்றும் பெற்றோர்க்கேற்ற சர்வதேச கவுன்சில் உறுப்பினர் ,
M.CSEPI (Member of council of sex education and parenthood International),
SEXOLOGIST,
Advanced Pranic healer ,
Master Hypnotherapist
- ஜெமில்பண்பாளர்
- பதிவுகள் : 109
இணைந்தது : 27/10/2012
பயனுள்ள தகவல்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பதிவு டாக்டர் நன்றி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1