புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளம் வயது ஆணின் செக்ஸ் குறைபாடு விறைப்பு இன்மை Poll_c10இளம் வயது ஆணின் செக்ஸ் குறைபாடு விறைப்பு இன்மை Poll_m10இளம் வயது ஆணின் செக்ஸ் குறைபாடு விறைப்பு இன்மை Poll_c10 
25 Posts - 69%
heezulia
இளம் வயது ஆணின் செக்ஸ் குறைபாடு விறைப்பு இன்மை Poll_c10இளம் வயது ஆணின் செக்ஸ் குறைபாடு விறைப்பு இன்மை Poll_m10இளம் வயது ஆணின் செக்ஸ் குறைபாடு விறைப்பு இன்மை Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
இளம் வயது ஆணின் செக்ஸ் குறைபாடு விறைப்பு இன்மை Poll_c10இளம் வயது ஆணின் செக்ஸ் குறைபாடு விறைப்பு இன்மை Poll_m10இளம் வயது ஆணின் செக்ஸ் குறைபாடு விறைப்பு இன்மை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளம் வயது ஆணின் செக்ஸ் குறைபாடு விறைப்பு இன்மை Poll_c10இளம் வயது ஆணின் செக்ஸ் குறைபாடு விறைப்பு இன்மை Poll_m10இளம் வயது ஆணின் செக்ஸ் குறைபாடு விறைப்பு இன்மை Poll_c10 
361 Posts - 78%
heezulia
இளம் வயது ஆணின் செக்ஸ் குறைபாடு விறைப்பு இன்மை Poll_c10இளம் வயது ஆணின் செக்ஸ் குறைபாடு விறைப்பு இன்மை Poll_m10இளம் வயது ஆணின் செக்ஸ் குறைபாடு விறைப்பு இன்மை Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
இளம் வயது ஆணின் செக்ஸ் குறைபாடு விறைப்பு இன்மை Poll_c10இளம் வயது ஆணின் செக்ஸ் குறைபாடு விறைப்பு இன்மை Poll_m10இளம் வயது ஆணின் செக்ஸ் குறைபாடு விறைப்பு இன்மை Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
இளம் வயது ஆணின் செக்ஸ் குறைபாடு விறைப்பு இன்மை Poll_c10இளம் வயது ஆணின் செக்ஸ் குறைபாடு விறைப்பு இன்மை Poll_m10இளம் வயது ஆணின் செக்ஸ் குறைபாடு விறைப்பு இன்மை Poll_c10 
8 Posts - 2%
prajai
இளம் வயது ஆணின் செக்ஸ் குறைபாடு விறைப்பு இன்மை Poll_c10இளம் வயது ஆணின் செக்ஸ் குறைபாடு விறைப்பு இன்மை Poll_m10இளம் வயது ஆணின் செக்ஸ் குறைபாடு விறைப்பு இன்மை Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இளம் வயது ஆணின் செக்ஸ் குறைபாடு விறைப்பு இன்மை Poll_c10இளம் வயது ஆணின் செக்ஸ் குறைபாடு விறைப்பு இன்மை Poll_m10இளம் வயது ஆணின் செக்ஸ் குறைபாடு விறைப்பு இன்மை Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இளம் வயது ஆணின் செக்ஸ் குறைபாடு விறைப்பு இன்மை Poll_c10இளம் வயது ஆணின் செக்ஸ் குறைபாடு விறைப்பு இன்மை Poll_m10இளம் வயது ஆணின் செக்ஸ் குறைபாடு விறைப்பு இன்மை Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இளம் வயது ஆணின் செக்ஸ் குறைபாடு விறைப்பு இன்மை Poll_c10இளம் வயது ஆணின் செக்ஸ் குறைபாடு விறைப்பு இன்மை Poll_m10இளம் வயது ஆணின் செக்ஸ் குறைபாடு விறைப்பு இன்மை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இளம் வயது ஆணின் செக்ஸ் குறைபாடு விறைப்பு இன்மை Poll_c10இளம் வயது ஆணின் செக்ஸ் குறைபாடு விறைப்பு இன்மை Poll_m10இளம் வயது ஆணின் செக்ஸ் குறைபாடு விறைப்பு இன்மை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இளம் வயது ஆணின் செக்ஸ் குறைபாடு விறைப்பு இன்மை Poll_c10இளம் வயது ஆணின் செக்ஸ் குறைபாடு விறைப்பு இன்மை Poll_m10இளம் வயது ஆணின் செக்ஸ் குறைபாடு விறைப்பு இன்மை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளம் வயது ஆணின் செக்ஸ் குறைபாடு விறைப்பு இன்மை


   
   
டாக்டர் S .K .சின்னசாமி
டாக்டர் S .K .சின்னசாமி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 31/10/2012
http://www.coimbatoresexologist.com

Postடாக்டர் S .K .சின்னசாமி Thu Nov 01, 2012 6:04 pm

இளம் வயது ஆணின் செக்ஸ் குறைபாடு
விறைப்பு இன்மை 

ஆண்களின் செக்ஸ் ரீதியான உடல் அமைப்பு ,வளர்ச்சி இவை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் . ஆண் விடலை பருவம் அடையும் பொழுது மூளையில் உள்ள பிட்டியுடரி சுரப்பி தூண்டப்பட்டு உடல் வளர தேவையான ஹார்மோனையும் ஆண் உறுப்பு வளர டேச்டோச்டிரோன் ஹார்மோனையும் சுரக்க ஆரம்பிக்கிறது .இது 12 வயது முதல் 18 வயது வரை நீடிக்கும் .இந்த வயதில் ஆண் மனம் மகிழ்ந்து ,உடல் பூரித்து ,ஆனந்த ஆசை ,செக்ஸ் கற்பனைகளில் முழ்கி தன்வாழ்வில் இன்பமான நேரமாக உணர்கிறான் .இது 21 முதல் 23 வயது வரை நீடிக்கும் . அதற்கு பின் வேலை ,மேற்படிப்பு , வருமானம் போன்ற பல மன போராட்டங்களின் மத்தியில் தன் ஆண்மை பற்றிய கவனம் மாறி உலக நடப்புகளிலும் பிரச்சனைகளிலும் கவனம் செலுத்த ஆரம்பிக்கிறான் .ஆண் ஹார்மோன் அளவு இந்த நேரத்தில் டீன் ஏஜ் ல் இருந்ததை விட குறைந்து சமநிலையில் இருக்கும் .சில ஆண்கள் அதிக சுய இன்பம் ,செக்ஸ் போன்ற செயல்களில் ஈடுபட்டு தன் ஆண்மை சக்தியை அதிகம் பயன்படுத்தி விடுகின்றனர் . இந்த நேரத்தில் திருமணம் பற்றிய பேச்சு வீட்டில் ஆரம்பிக்கும் பொழுது தான் உடல் உறவுக்கு தகுதியாக இருக்கிறேனா என்ற பயம் வந்து விடுகிறது.

ஆண் உறுப்பில் உள்ள இரத்த குழாய்கள் பலவீனமாகி விறைப்பு திசு சுருங்கி டீன் ஏஜ் ல் இருந்தததை விட அளவில் சிறியதாகவும் விறைப்பு தன்மை குறைந்தும் காணப்படும் .தன் உறுப்பு முன்பு போல் இல்லை என்பதால் திருமணம் செய்ய ஆண் பயப்பட ஆரம்பிக்கிறான் .இந்த நிலையில் என்ன மருத்துவம் செய்யலாம் என்று மற்றவரிடம் சொல்ல,கேட்க தயங்கி தானே மருத்துவரை தேடி அலைகிறான் .தனக்கு பெரிய வியாதி வந்து விட்டது என்று எண்ணி மனம் நொந்து வாழ்கிறான் .இந்த சமயத்தில் பேப்பரில் ,டிவி ல் ,சாலையோர விளம்பரங்களில் என்று பலவித விளம்பரங்களை தேடி கண்டுபிடித்து ஒவ்வொன்றாக பார்க்க ஆரம்பிக்கிறான் .பல லட்சங்களை கொடுத்து பல மருந்துகளை உண்டு மனம் நொந்து வாழ்க்கை வெறுத்து ஒரு முடிவுக்கு வருகிறான் .

இனி திருமணம் செய்ய தனக்கு தகுதி இல்லை என்பதால் வரும் பெண் சம்பந்தங்களை வேண்டாம் என்கிறான் .வயது இன்னும் ஆகட்டும் ,வேலை இல்லை,வருமானம் போதாது ,வீடு கட்ட வேண்டும் ,தங்கை கல்யாணம் முடியட்டும்,இன்னும் நல்ல பெண்ணாக பார்க்கலாம் ,இன்னும் கொஞ்சம் பிஸினெஸ் வளரட்டும் என்று பல சாக்கு போக்கு சொல்லி கல்யாணத்தை தள்ளி போட்டு தப்பித்து விடுவர் . இதை மீறி திருமணம் கட்டாயம் ஆனால் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைப்பார்கள் .

இப்படி உங்கள் மனதில் எண்ணம் ஏதேனும் இருந்தால் அதை போக்க தக்க ஆலோசனை வழங்கி உடல் ,உறுப்பு பலவீனங்களை தக்க டெஸ்ட் முலம் கண்டு பிடித்து எளிய சிகிசைகளால் இந்த ஆண்மை குறைவுகளை சரி செய்யலாம் .

திருமணம் செய்ய தகுதி ,விந்தணு சோதனை ,குழந்தை பெற தகுதி ,செக்ஸ் ஆரோக்கியம் ,நீண்ட நேர உடலுறவு தகுதி,ஹார்மோன் டெஸ்ட் ,மன நலம் பெற சிகிச்சை ,உடல் எடை கூட ,குறைய சிகிச்சை , நரம்பு தளர்ச்சிக்கு சிகிச்சை ,சோர்வு ,பயம் விலக சிகிச்சை என்று அனைத்து செக்ஸ் குறைபாடுகளுக்கும் அறிவியல் முறைப்படி சிகிச்சை பெறலாம் .உங்களுடைய பயம் ,குறைபாடு என்னவாக இருந்தாலும் அதை குணப்படுத்தலாம் .

உங்களுக்கும் ,உங்கள் நண்பர் உறவினர் யார் இந்த சிக்கலில் இருந்தாலும் அவர்களுடன் வாருங்கள் .பயம், தயக்கம், கூச்சம் தேவை இல்லை .

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Nov 01, 2012 6:13 pm

நல்ல தகவல்.
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.
றினா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் றினா

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Thu Nov 01, 2012 6:42 pm

டாக்டர் S .K .சின்னசாமி wrote:
.உங்களுடைய பயம் ,குறைபாடு என்னவாக இருந்தாலும் அதை நம் பாக்யா ஹெல்த் சென்டரில் குணப்படுத்தலாம் .

.

விளம்பரம் ஊத்திக்கிச்சு


டாக்டர் S .K .சின்னசாமி
டாக்டர் S .K .சின்னசாமி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 31/10/2012
http://www.coimbatoresexologist.com

Postடாக்டர் S .K .சின்னசாமி Thu Nov 01, 2012 8:13 pm

இது எங்கள் வலை தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. சுட்டிக்கடியமைக்கு நன்றி .கிளினிக் சம்பந்தமான வார்த்தைகள் நீக்கப்பட்டு விட்டது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக