புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏற்றுக்கொள்வோம் Poll_c10ஏற்றுக்கொள்வோம் Poll_m10ஏற்றுக்கொள்வோம் Poll_c10 
63 Posts - 40%
heezulia
ஏற்றுக்கொள்வோம் Poll_c10ஏற்றுக்கொள்வோம் Poll_m10ஏற்றுக்கொள்வோம் Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஏற்றுக்கொள்வோம் Poll_c10ஏற்றுக்கொள்வோம் Poll_m10ஏற்றுக்கொள்வோம் Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
ஏற்றுக்கொள்வோம் Poll_c10ஏற்றுக்கொள்வோம் Poll_m10ஏற்றுக்கொள்வோம் Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
ஏற்றுக்கொள்வோம் Poll_c10ஏற்றுக்கொள்வோம் Poll_m10ஏற்றுக்கொள்வோம் Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
ஏற்றுக்கொள்வோம் Poll_c10ஏற்றுக்கொள்வோம் Poll_m10ஏற்றுக்கொள்வோம் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஏற்றுக்கொள்வோம் Poll_c10ஏற்றுக்கொள்வோம் Poll_m10ஏற்றுக்கொள்வோம் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏற்றுக்கொள்வோம் Poll_c10ஏற்றுக்கொள்வோம் Poll_m10ஏற்றுக்கொள்வோம் Poll_c10 
314 Posts - 50%
heezulia
ஏற்றுக்கொள்வோம் Poll_c10ஏற்றுக்கொள்வோம் Poll_m10ஏற்றுக்கொள்வோம் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஏற்றுக்கொள்வோம் Poll_c10ஏற்றுக்கொள்வோம் Poll_m10ஏற்றுக்கொள்வோம் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
ஏற்றுக்கொள்வோம் Poll_c10ஏற்றுக்கொள்வோம் Poll_m10ஏற்றுக்கொள்வோம் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
ஏற்றுக்கொள்வோம் Poll_c10ஏற்றுக்கொள்வோம் Poll_m10ஏற்றுக்கொள்வோம் Poll_c10 
21 Posts - 3%
prajai
ஏற்றுக்கொள்வோம் Poll_c10ஏற்றுக்கொள்வோம் Poll_m10ஏற்றுக்கொள்வோம் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஏற்றுக்கொள்வோம் Poll_c10ஏற்றுக்கொள்வோம் Poll_m10ஏற்றுக்கொள்வோம் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
ஏற்றுக்கொள்வோம் Poll_c10ஏற்றுக்கொள்வோம் Poll_m10ஏற்றுக்கொள்வோம் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஏற்றுக்கொள்வோம் Poll_c10ஏற்றுக்கொள்வோம் Poll_m10ஏற்றுக்கொள்வோம் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ஏற்றுக்கொள்வோம் Poll_c10ஏற்றுக்கொள்வோம் Poll_m10ஏற்றுக்கொள்வோம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏற்றுக்கொள்வோம்

Page 1 of 3 1, 2, 3  Next

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Nov 01, 2012 9:25 am

ஏற்றுக்கொள்வோம்

உன்னை நீயாக நான் ஏற்றுக்கொள்ள
என்னை நானாக நீ ஏற்றுக்கொள்ள
நம்மை நாமாக நாம் ஏற்றுக்கொள்வோம்

நீராக நானிருக்க தீயாக எனை மாற்றாது ஏற்றுக்கொள்
நீராக நானிருக்க உன்தாகம் தணிய எனை ஏற்றுக்கொள்
மாறாக நீயிருப்பின் மனம் வொவ்வா மணமக்கள் ஆவோம் நாம்.

ஆறாக நானிருக்க கடலாக்க எண்ணாமல் ஏற்றுக்கொள்
ஆறாக நானிருக்க நீராட எனை நீயும் ஏற்றுக்கொள்
மாறாக நீயிருப்பின் மனம் வொவ்வா மணமக்கள் ஆவோம் நாம்.

சேறாக நானிருக்க சுத்திகரிக்க நினையாமல் ஏற்றுக்கொள்
சேறாக நானிருக்க உரமாக எனை நீயும் ஏற்றுக்கொள்
மாறாக நீயிருப்பின் மனம் வொவ்வா மணமக்கள் ஆவோம் நாம்.

தீயாக நீயிருந்தால் நீராக்க எண்ணாது ஏற்பேன் நான்
தீயாக நீயிருந்தால் குளிர்காய உன்னையுமே ஏற்பேன் நான்
மாறாக நானிருப்பின் மனம் வொவ்வா மணமக்கள் ஆவோம் நாம்.

கடலாக நீயிருந்தால் ஆறாக்க எண்ணாது ஏற்பேன் நான்
கடலாக நீயிருந்தால் உப்பளமாய் உன்னையுமே ஏற்பேன் நான்
மாறாக நானிருப்பின் மனம் வொவ்வா மணமக்கள் ஆவோம் நாம்.

உன்னை நீயாக நான் ஏற்றுக்கொள்ள
என்னை நானாக நீ ஏற்றுக்கொள்ள
நம்மை நாமாக நாம் ஏற்றுக்கொள்வோம்

ஏற்றுக்கொள்வோம் 425716_444270338969161_1637635055_n
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Nov 01, 2012 4:28 pm

கவிதை நல்ல இருக்கு.. அர்த்தம் புரியல...

ஏற்றுக்கொள்வோம் Paard105xzஏற்றுக்கொள்வோம் Paard105xzஏற்றுக்கொள்வோம் Paard105xzஏற்றுக்கொள்வோம் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 01, 2012 4:52 pm

13 முறை ஏற்றுக் கொள் என்று எழுதியுளீர்கள்!

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Nov 01, 2012 8:58 pm

சிவா wrote:13 முறை ஏற்றுக் கொள் என்று எழுதியுளீர்கள்!
நல்லதொரு ஆராய்ச்சி.

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Nov 01, 2012 9:01 pm

அச்சலா wrote:கவிதை நல்ல இருக்கு.. அர்த்தம் புரியல...
கணவன் மனைவியையும், மனைவி கணவனையும், தனக்காக மாற்ற நினைக்காமல் அப்படியே ஏற்றுக்கொண்டால் குடும்பத்தில் சண்டை ஏற்படாது.

கணவன் ஆறு போல் இருக்க, மனைவி அவரை கடலாக மாற்ற எண்ணாமல்
ஆற்றின் பயன் என்னவோ அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

அதுபோல்

மனைவி கடலாக இருப்பின், கணவன் அவரை ஆறாக மாற்ற எண்ணாமல்
கடலின் பயன் என்னவோ அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

புரிகிறதா அச்சலா அவர்களே.

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Nov 03, 2012 10:28 am

சிவா wrote:13 முறை ஏற்றுக் கொள் என்று எழுதியுளீர்கள்!
"எண்ணிப் புரிக கருத்து - புரிந்தப்பின்
எண்ணுவம் என்ப திழுக்கு".

கவிதையின் கருத்தை எண்ணுவோம்
வார்த்தைகளை எண்ணவேண்டாம் நண்பரே.

avatar
MYTHILY JAYABALAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 25/11/2012

PostMYTHILY JAYABALAN Fri Nov 30, 2012 11:27 pm

ஒவ்வொரு கணவன்-மனைவியும் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. தகராறே வராது.
நன்று.

மைதிலி ஜெயபாலன்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Nov 30, 2012 11:33 pm

நீராகவும் மோராகவும் இருவரும் இருக்க வேண்டும் என்று சொல்லும் உங்கள் கவிதை நன்று ச.ச.சே....

ஏற்றுக்கொள்வோம் 224747944

ஏற்றுக்கொள்வோம் Rஏற்றுக்கொள்வோம் Aஏற்றுக்கொள்வோம் Emptyஏற்றுக்கொள்வோம் Rஏற்றுக்கொள்வோம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Fri Nov 30, 2012 11:36 pm

ரா.ரா3275 wrote:நீராகவும் மோராகவும் இருவரும் இருக்க வேண்டும் என்று சொல்லும் உங்கள் கவிதை நன்று ச.ச.சே....
உங்கள் விமர்சனத்தில் கூட ரா ரா வருமாறு பார்த்துக்கொள்ளும் பாங்கு அருமை. நன்றிகள்.

ஏற்றுக்கொள்வோம் 425716_444270338969161_1637635055_n
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Nov 30, 2012 11:40 pm

ச. சந்திரசேகரன் wrote:
ரா.ரா3275 wrote:நீராகவும் மோராகவும் இருவரும் இருக்க வேண்டும் என்று சொல்லும் உங்கள் கவிதை நன்று ச.ச.சே....
உங்கள் விமர்சனத்தில் கூட ரா ரா வருமாறு பார்த்துக்கொள்ளும் பாங்கு அருமை. நன்றிகள்.

பாரா பாராவாக எழுதும் ஆற்றல் கொண்டவராயிற்றே நீங்கள்...உங்களிடம் ஜெயிக்க முடியுமா ச .ச .சே .?.... ஜாலி

ஏற்றுக்கொள்வோம் 224747944

ஏற்றுக்கொள்வோம் Rஏற்றுக்கொள்வோம் Aஏற்றுக்கொள்வோம் Emptyஏற்றுக்கொள்வோம் Rஏற்றுக்கொள்வோம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக