புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் வாழ்க்கை ஒரு பார்வை!!
Page 6 of 8 •
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
First topic message reminder :
பாகம்-1:
என் பெயர் அச்சலா. என் வீட்டில் என்னை அச்சு குட்டி என்றே அழைப்பார்கள்..
நான் என் வீட்டில் மொத்தம் நான்கு குழந்தைகள்; அதில்
என் பெற்றோர் பெயர்:ராஜா,ராணி
என் கூட பிறந்தவர்கள் அனைவரும சகோதரிகளே.. எனக்கு அண்ணன் ,தம்பி கிடையாது..
என் வீட்டில் நான் தான் மூத்த பிள்ளை; அதனால் என் வீட்டில் சாப்பிட்டுக்கே பஞ்சமாக இருந்தது..
என் அப்பா ஒரு கூலி தொழிலாளி..
அம்மா வீட்டில் வேலை செய்வார்கள்..
நான் பிறந்தபோது வறுமை தழைவிரித்து ஆடியது..
என் அப்பா ஒரு கொத்தனார் வேலை..
அவர் வெளியில் சென்று பணம் கொண்டு வந்தால்தான் வீட்டில் உலை கொதிக்கும்..
நான் படித்தது பத்தாவது தான் அதற்கு மேல் ஒரே ஒரு கம்பியூட்டர் கோர்ஸ் மட்டுமே என் வாழ்வில் நான் படிக்க கடவுள் அருளியது.. நானும் படிக்க நினைத்தால் முடியுமா என்றே யோசிக்க தோன்றியது ..காரணம் என் சகோதரிகளை நினைத்து நினைத்து தினமும் வீட்டில் அழுவதும்..எனக்கு நானே ஆறுதல் கூறி..
நான் அழுதால் யார் அவர்களுக்கு ஆறுதல் மற்றும் உற்ற துணையும் கூட..நான் இல்லையின்றால் சாப்பாடு கூட சாப்பிட மாட்டார்கள் என் சகோதரிகள்..
அவர்கள் பெயர் நளினி,கீதா,சீதா
நான் படித்த காலம் 1980-ல் எனது பத்தாவது தேர்வு எழுதினேன்..
நான் ஒன்றும் படிப்பில் கெட்டிகாரி இல்லை ..எனக்கு என் டிச்சர் ஒருவர் உதவுவார். மிகவும் நல்லவரும்,கண்டிப்பானாவரும் கூட..
அவர் பள்ளியில் நுழைந்தால் வகுப்பறையே அமைதியாகிவிடும்..
என் ஊர் தஞ்சை மாவட்டம் ; ஒரத்தநாடு வட்டம்
ஈச்சங்கோட்டைதான் என் ஊர்..அது ஒரு சிறிய கிராமம் கூட..
கிராமம் என்றால் கடைகள் இரண்டும்,ஒரு பள்ளியும் சில வீடுகளும் தவிர தஞ்சையின் வழியாக காவரி நீர் பாசனம் தான் என் ஊரை செழுமை படுத்தியது..
நான் எனது பள்ளி படிப்பை முதலில் என் பால்வாடி என்கிற சிறு கூடாம் போட்ட அரசாங்க கூடம்..
அதில் நிறைய என்னை போன்ற ஏழை குழைந்தைகள் படித்து வந்தனர்.
பள்ளீக்கு வருவதோ காரணமமும் உண்டு . வீட்டில் சாப்பிட உணவு கிடையாது.. அதனால் மதிய உணவு கிடைக்குமே.. அதில் சனி மற்றும் புதன் கிழமை முட்டை என்பதால் சில மாணவர்கள் அன்று மட்டுமே வருவார்கள்.அப்போது என் வயது 5 இருக்கும். நான் மற்றவர்கள் போல என்னால் பள்ளிக்கு போக முடியல..என் அம்மாவிற்கு சில மயக்கம் வரும் அந்த சமயம் என் பாட்டி மற்றும் தாத்தாதான் வீட்டில் இருந்து பார்த்துக்கொள்வார்கள்..நான் பள்ளி போக பயந்து விளையாட போகிவிடுவேன்..என் அப்பா என்றால் எனக்கு பயம் ..காரணம் அவர் கண்டிப்பானவர்..கோபக்காரரும் கூட..
என் சிறுவயதில் ஒரு நாள் என் அம்மாவிற்கு உடம்புக்கு முடியல ..எனக்கு ஒன்றும் தெரியாத வயதும் கூட எப்ப பார்த்தாலும் விளையாட்டு ,ஆற்றில் குளிப்பதும் வழக்கம்..
அப்படி ஆற்றில் குளித்து அன்று சயங்காலம் வீடு திரும்பினேன் . அப்போது வயது 12. என் அப்பா மாட்டை அடிக்கும் சாட்டையே கையில் வைத்துக்கொண்டு எனக்காக் வரவேற்று இருந்தார்..
நான் ஏதாவது போய் சொல்லி சமாளிப்போம் என்று அன்று வீட்டில் நடக்க இருந்ததை அறியாமல்..
என் அப்பா “எங்க போன கழுதை “ என்று கேட்டார்..நான் “அது வந்து விளையாட போனேன்” என்று சொல்லி முடிப்பற்க்குள் ஒரு பளார் அடி..
”அப்பா நான் இனி விளையாட போக மாட்டேன்” என்று அழுதேன்..
அவர்” ஒரு பொம்புல புள்ளை விளையாட போன வீட்டுல யாரு வேலை செய்யுறது” என்று கத்தினார்...
..
இந்த பகுதில் வரும் பெயர்கள் உண்மையல்ல ..
பெயர் மாற்றப்பட்டுள்ளது..

எப்ப சொன்னேன்..யினியவன் wrote:நீங்களே சொல்லிட்டீங்க - அப்ப அவர் நல்லவர் - இப்ப கெட்டவர்...அச்சலா wrote:சிவா...வேண்டாம் அப்ப..அவர் நல்லவர்..
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்லா பாருங்க - நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே...அச்சலா wrote:எப்ப சொன்னேன்..யினியவன் wrote:நீங்களே சொல்லிட்டீங்க - அப்ப அவர் நல்லவர் - இப்ப கெட்டவர்...அச்சலா wrote:சிவா...வேண்டாம் அப்ப..அவர் நல்லவர்..
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:நல்லா பாருங்க - நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே...அச்சலா wrote:எப்ப சொன்னேன்..யினியவன் wrote:நீங்களே சொல்லிட்டீங்க - அப்ப அவர் நல்லவர் - இப்ப கெட்டவர்...அச்சலா wrote:சிவா...வேண்டாம் அப்ப..அவர் நல்லவர்..
ஞான கண்ணுல பாருங்க தெரியும்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
ஒரு விளையாட்டுக்கு சொன்னது எல்லாம் நீங்க நிஜம் நம்பிட்டீங்களா..யினியவன் wrote:நல்லா பாருங்க - நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே...அச்சலா wrote:எப்ப சொன்னேன்..யினியவன் wrote:நீங்களே சொல்லிட்டீங்க - அப்ப அவர் நல்லவர் - இப்ப கெட்டவர்...அச்சலா wrote:சிவா...வேண்டாம் அப்ப..அவர் நல்லவர்..
ஐயோ ஐயோ...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
விளையாட்டு பிள்ளையா நீங்கள் ககபோ
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நிஜமாவே நீங்க சொன்னாலும் தான் நல்லவர்ன்னு சிவா ஒருக் காலும் ஒத்துக்க மாட்டாரு...அச்சலா wrote:ஒரு விளையாட்டுக்கு சொன்னது எல்லாம் நீங்க நிஜம் நம்பிட்டீங்களா..
ஐயோ ஐயோ...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:நிஜமாவே நீங்க சொன்னாலும் தான் நல்லவர்ன்னு சிவா ஒருக் காலும் ஒத்துக்க மாட்டாரு...அச்சலா wrote:ஒரு விளையாட்டுக்கு சொன்னது எல்லாம் நீங்க நிஜம் நம்பிட்டீங்களா..
ஐயோ ஐயோ...
ரெண்டு காலுல நின்னு சொல்லி பாருங்க
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
கடசி வரைக்கும் வேலை போகமா வாழ்ந்து காடனும்..பூவன் wrote:விளையாட்டு பிள்ளையா நீங்கள் ககபோ
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
நான் தான் சொன்னனே நாங்களும் ரவுடிதான்..யினியவன் wrote:நிஜமாவே நீங்க சொன்னாலும் தான் நல்லவர்ன்னு சிவா ஒருக் காலும் ஒத்துக்க மாட்டாரு...அச்சலா wrote:ஒரு விளையாட்டுக்கு சொன்னது எல்லாம் நீங்க நிஜம் நம்பிட்டீங்களா..
ஐயோ ஐயோ...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
- Sponsored content
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 8
|
|