புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_m10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10 
59 Posts - 55%
heezulia
ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_m10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_m10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_m10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_m10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_m10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_m10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_m10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_m10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_m10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_m10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10 
54 Posts - 55%
heezulia
ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_m10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_m10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_m10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_m10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள்

Page 2 of 2 Previous  1, 2

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 7:58 am

First topic message reminder :

மனத்தூய்மைக்கு அழிவில்லை

புத்தர் துறவறம் ஏற்றதும் அவரைப் பார்க்க வந்த பாவிகள் கூட, மனம் திருந்தினர். சிலர் அவரைப் பின்பற்றி துறவறமே பூண்டனர். சிலர் அவரையே தெய்வமாக எண்ணி வழிபடத் துவங்கினர். இதனால், தேவர்களுக்குரிய யாகங்கள் நின்று போயின. தேவர்களுக்கு யாகங்கள் மூலமே உணவு கிடைக்கும். அந்த உணவின்றி அவர்கள் சிரமப்பட்டனர். தாங்கள் அழிந்து போவோம் என்று பயந்தனர். புத்தரை அழிக்க கங்கணம் கட்டினர். அவர்கள் பூலோகம் வந்து புத்தரிடம், ""புத்த பெருமானே! நாங்கள் ஒரு யாகம் செய்ய இருக்கிறோம். அது பூலோகத்தில் தூய்மையான இடமாக இருக்க வேண்டும். அந்த இடம் உன் மார்பு தான். உமது மார்பில் யாககுண்டம் அமைத்து தீ மூட்ட அனுமதிக்க வேண்டும்,'' என்றனர். தீயிட்டு அவரைக் கொன்று விட வேண்டும் என்பது தேவர்களின் திட்டம். புத்தரும் ஒப்புக் கொண்டார். யாகம் துவங்கியது. தீ மூட்டப்பட்டதும் புத்தரின் முகம் முன்னை விட அந்த ஜுவாலையில் ஜொலித்தது. தேவர்கள் ஏதும் அறியாமல் திகைத்து நின்றனர். அவரைத் தாக்க ஆரம்பித்தனர். அப்போது அசரீரி ஒலித்தது. ""ஏன் இந்த வீண் முயற்சி செய்கிறீர்கள்? மனத்தூய்மை உள்ளவர்களை அழிக்க யாராலும் முடியாது,'' என்றது அந்தக்குரல். தேவர்கள் தலைகுனிந்தனர். மனத்தூய்மை உள்ளவர்களுக்கு பயமும் இல்லை. அழிவும் இல்லை.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 8:09 am

ஆடலும் பாடலும் தேவைதானா?

* தாவர உணவினையே உண்ண வேண்டும். இவ்வுணவினால் உடல் அமைதியின் இருப்பிடமாய், நோயின்றி இருக்கும். மனமும் அறவழிகளில் நாட்டம் கொள்ளும்.

* சத்தியம் எந்தக் கலப்படமும் அற்றது. சத்தியம் இருக்குமிடத்தில் அச்சம் இல்லை. வஞ்சமில்லை. கபடமில்லை. சத்தியம் எந்தவிதமான குறைவில்லாமல் பூர்ணநிறைவுடையதாகும்.

* இன்பச்சுவை இறுதியில் துன்பத்தில் தான் முடியும். மெய்மறந்து இன்பம் நாடுவோர் பிறவிச்சுழலில் சிக்கி மீளவே முடியாமல் என்றைக்கும் அவதிப்படுவர்.

* மனம் ஒரு நிலைப்படாமல் அலைபாய ஆரம்பித்தால் அதனைத் தடுக்க ஒரு வழிதான் உண்டு. அது தியானமே. தியானம் பழகாமல் மனதை அலைபாய விட்டால் மனதில் ஆசைகள் உண்டாகும். ஆசை அற்பசெயல்களைச் செய்யும்படி மனதைத் தூண்ட ஆரம்பித்துவிடும்.

* அடக்கம் கொண்டவனாக, பிறரை இகழாதவனாக, சினத்தை அடக்கியவனாக, செருக்கு அற்றவனாக, புறம் கூறாதவனாக எவன் இருக்கிறானோ அவனே சான்றோன் என்று எல்லோராலும் மதிக்கப்படுவான்.

* ஏமாற்றிப் பிழைப்பது கொடிய பாவமான செயலாகும். ஒருவனுக்கு உரிய பொருளை அவன் பார்த்திருக்க மற்றொருவன் பெற முயற்சிப்பது மிகப் பெரிய தீமைக்கு வழிப்படுத்தும்.

* புண்ணியம் உயிர்களைத் தேவப்பிறப்பில் கொண்டு சேர்க்கும் தன்மை உடையது. அறிவு, செல்வம், இன்பம், மேன்மை, சிறப்பு முதலிய நல்லவற்றையெல்லாம் நமக்குத் தரும் ஆற்றல் புண்ணியத்திற்கு உண்டு.

* ஆடல்பாடல்களை கலை என்ற பெயரில் பார்ப்பது தேவையற்ற ஒன்றாகும். இவை நம் ஐம்பொறிகளையும் தீயநெறியில் கொண்டு சேர்க்கும் தன்மை கொண்டதாகும்.

* தன்னுடைய செல்வாக்கினால் பிறருக்குத் தீங்கினைச் செய்வது அற்பர்களின் குணமாகும். அப்படிப்பட்ட அற்பர்களின் செல்வமும், செல்வாக்கும் நிலைத்திருக்காது.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 8:11 am

அப்பாவிகளைத் தண்டிக்காதே

ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 Tblanmegamnews623923897

* தியானத்தின் மூலம் ஞானம் கிடைக்கிறது. தியானத்தின் குறைவால் ஞானம் குன்றிவிடுகிறது. திருப்திதான் பெருஞ்செல்வம்.

* தீமை புரிபவன் இந்த உலகில் துன்புறுகிறான். மறுமையிலும் துன்புறுகிறான். இரண்டிலும் அவனுக்குத் துன்பமே. தான் செய்த தீமையைப் பற்றி நினைக்கும்போது அவன் துன்புறுகிறான். தீய பாதையில் செல்லும்போது இன்னும் அதிகமாய்த் துன்புறுகிறான்.

* காஷாய ஆடைகளால் தோள்களை மூடிக் கொண்டிருப்பவர்களிலும் கூட பலர் தன்னடக்கமின்றி சீர்கெட்டுப் போயிருக்கிறார்கள். அத்தகைய தீமை புரிபவர்கள் தங்கள் தீச்செயல்களாலேயே நரகத்தை அடைகிறார்கள்.

* குற்றமற்றவர்களைத் தண்டித்துத் தீங்கு செய்கிறவன், கூர்மையான வேதனை, வியாதி, உடற்குலைவு, பெரும் விபத்து, சித்தப்பிரமை, அரசு தண்டனை, பயங்கரமான குற்றச்சாட்டு, உறவினர்களை இழத்தல், அனைத்து செல்வம் இழப்பு, நெருப்பாலோ, இடியாலோ அவன் வீடு எரிந்துபோதல் ஆகிய துன்பங்களில் ஒன்றை உறுதியாகக் காண்பான். மரணத்தின்போதும் அந்த வறட்டு மூடன் துக்கத்தில்தான் மறுஜனனம் காண்கிறான்.

* கருத்துடைமையில் களிப்புறு; உன் எண்ணங்களைக் கட்டிக் காத்துக்கொள்; சோர்வுறாதே. சேற்றில் விழுந்த யானையைத் தூக்கி விடுவதுபோல் உன்னைத் தீயவழியிலிருந்து மீட்டுக்கொள்.

* வெளிப்புறத்தைக் கழுவியது போதும்! உட்புறத்தைக் கழுவுவதே எனக்குத் தேவை.

* நம்பிக்கை, ஒழுக்கம், வீரியம், சித்தம், நடுவுடைமை, தர்மத்தை ஆராய்ந்து தெளிதல், அறிவு, நற்பயிற்சிகள், சிந்தனை ஒருமிப்பு - இவற்றில் பரிபூரண நிறைவு பெற்றால், துன்பங்களை விரட்டி விடலாம்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 8:12 am

நன்றி தினமலர். ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 678642 ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் - Page 2 154550

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 3:36 pm

படித்தால் மட்டும் போதுமா?

* உடலை அடக்கி, நாவை அடக்கி, மனதையும் அடக்கியுள்ள ஞானிகளே உண்மையில் அடக்கம் உடையவர்கள் ஆவர்.

* தன்னிடம் இருக்கும் அதிகாரத்தை தவறுதலான வழியில் பயன்படுத்தி தீங்கு செய்பவன் நிச்சயம் வாழ மாட்டான்.

* பகைமையைப் பகைமையினால் தணிக்க முடியாது. அன்பின் மூலமாக மட்டுமே பகையை வெல்ல முடியும்.

* அறிவும், கல்வியும் மட்டுமே பாராட்டத்தக்கது என்று கருதுபவன் எந்நாளும் தனித்தே தான் வாழ நேரிடும்.

* அநீதி செய்து மற்றவர்களுக்கு துன்பம் இழைப்பவர்கள் வென்றாக சரித்திரம் இல்லை. அவர்கள் தோல்வியைத் தழுவுவது உறுதி.

* நல்லவழியில் செம்மையாக நிர்வகிக்கப்பட்ட மனமே நமக்கு என்றென்றும் உதவி செய்ய தகுதி உடையதாக இருக்கும்.

* நாம் எண்ணும் எண்ணங்கள் நமக்கு நன்மையையும், ஆறுதலையும் தருவதாக அமையவேண்டும். ஆனால், மாறாக துன்பத்தை அல்லவா நமக்குத் தருகின்றன.

* ஒருவரின் சொல்லும், செயலும் ஒன்றாக இருக்குமானால் அவர் அழகும், சுகந்தமும் நிறைந்த வண்ண மலரைப் போல எல்லோருக்கும் பயன்உடைய மனிதராக இருப்பார்.

-புத்தர்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக