புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நரம்புத் தளர்ச்சி I_vote_lcapநரம்புத் தளர்ச்சி I_voting_barநரம்புத் தளர்ச்சி I_vote_rcap 
113 Posts - 75%
heezulia
நரம்புத் தளர்ச்சி I_vote_lcapநரம்புத் தளர்ச்சி I_voting_barநரம்புத் தளர்ச்சி I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
நரம்புத் தளர்ச்சி I_vote_lcapநரம்புத் தளர்ச்சி I_voting_barநரம்புத் தளர்ச்சி I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
நரம்புத் தளர்ச்சி I_vote_lcapநரம்புத் தளர்ச்சி I_voting_barநரம்புத் தளர்ச்சி I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
நரம்புத் தளர்ச்சி I_vote_lcapநரம்புத் தளர்ச்சி I_voting_barநரம்புத் தளர்ச்சி I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
நரம்புத் தளர்ச்சி I_vote_lcapநரம்புத் தளர்ச்சி I_voting_barநரம்புத் தளர்ச்சி I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நரம்புத் தளர்ச்சி I_vote_lcapநரம்புத் தளர்ச்சி I_voting_barநரம்புத் தளர்ச்சி I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நரம்புத் தளர்ச்சி I_vote_lcapநரம்புத் தளர்ச்சி I_voting_barநரம்புத் தளர்ச்சி I_vote_rcap 
278 Posts - 76%
heezulia
நரம்புத் தளர்ச்சி I_vote_lcapநரம்புத் தளர்ச்சி I_voting_barநரம்புத் தளர்ச்சி I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
நரம்புத் தளர்ச்சி I_vote_lcapநரம்புத் தளர்ச்சி I_voting_barநரம்புத் தளர்ச்சி I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
நரம்புத் தளர்ச்சி I_vote_lcapநரம்புத் தளர்ச்சி I_voting_barநரம்புத் தளர்ச்சி I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நரம்புத் தளர்ச்சி I_vote_lcapநரம்புத் தளர்ச்சி I_voting_barநரம்புத் தளர்ச்சி I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
நரம்புத் தளர்ச்சி I_vote_lcapநரம்புத் தளர்ச்சி I_voting_barநரம்புத் தளர்ச்சி I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நரம்புத் தளர்ச்சி I_vote_lcapநரம்புத் தளர்ச்சி I_voting_barநரம்புத் தளர்ச்சி I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
நரம்புத் தளர்ச்சி I_vote_lcapநரம்புத் தளர்ச்சி I_voting_barநரம்புத் தளர்ச்சி I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
நரம்புத் தளர்ச்சி I_vote_lcapநரம்புத் தளர்ச்சி I_voting_barநரம்புத் தளர்ச்சி I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
நரம்புத் தளர்ச்சி I_vote_lcapநரம்புத் தளர்ச்சி I_voting_barநரம்புத் தளர்ச்சி I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நரம்புத் தளர்ச்சி


   
   
டாக்டர் S .K .சின்னசாமி
டாக்டர் S .K .சின்னசாமி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 31/10/2012
http://www.coimbatoresexologist.com

Postடாக்டர் S .K .சின்னசாமி Wed Oct 31, 2012 9:04 pm

நரம்புத் தளர்ச்சி

www.coimbatoresexologist.com

இந்த வார்த்தை சில வருடங்களுக்கு முன் அகராதியில் இல்லாத

ஒன்று .ஆங்கில மருத்துவ வார்த்தைகளில் இது எந்த வியாதியையும் குறிக்க வில்லை . ஆனால் ஆண்மைக் குறைவு மருத்துவ விளம்பரங்கள் பத்திரிகையில் வர ஆரம்பித்த பொழுது இந்த வார்த்தையும் பிரபலமானது .

ஆண்கள் அதிக சுய இன்பம் ,செக்ஸ் உறவில் ஈடுபடும் பொழுது அவர்களுடைய உடலில் உண்டாகும் ஹார்மோன் அளவு அதிகரித்து பின் ஒரு காலகட்டத்திற்கு பின் குறைய ஆரம்பிக்கறது . ஆணின் டீன் ஏஜ் பருவத்தில் உடல்,ஹார்மோன்,உறுப்பு இவற்றில் வளர்ச்சி மாற்றங்கள் வேகமாக உண்டாகிறது . இந்த பருவத்தில் காம உணர்வுகள் தலை தூக்கி ஆணை திக்குமுக்காட செய்கிறது.வளர்ந்து வரும் உடல் இந்த முறுக்கத்தில் கட்டுண்டு விளையாட ஆரம்பிக்கிறது .சுயஇன்பம் ,செக்ஸ் பேச்சு,பார்வை , தேடல் சுக அனுபவ வேட்கை என்று பல விதமான வேகங்களில் முன்னேறி சிக்கலான உறவுகளிலும் பழக்கங்களிலும் சிக்கி தவிக்கிறது . இப்படி சில வருடங்கள் ஓடும் பொழுது எதுவும் கண்ணுக்கு தெரியாது காதில் கேட்காது,உணர்வில் உரைக்காது . இப்படி சில வருடங்கள் கரையும் . இனிமையான வருடங்களாக அது இருக்கும் . அப்படியே வாழ்க்கை தொடரும் என்ற கனவு நனவாகாமல் இருண்ட வாழ்க்கைக்கு தள்ளப்படும் பொழுது உண்டாகும் உடல் மன பாதிப்புகளே நரம்புத்தளர்ச்சி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது .



கை நடுக்கம் ,சோர்வு , விறைப்பு குறைவு ,விந்து விரைவில் வெளிப்படுதல்,விந்து சிறுநீரில் கழிதல் , உறுப்பு சிறுத்தல் ,கன்னம் குழியாவது ,தூக்கமின்மை , தலை முடி உதிர்தல் ,விந்து வெளியேற்ற இயலாமை , காம உணர்வு அதிகமாகும், குறையும் ,கால் நடுக்கம், தயக்கம் ,முகத்தில் களை இல்லாமை ,கன்னத்தில் குழி விழுவது, கண்ணுக்கு கீழே கரு வளையம் ,உடல் எடை குறைவது, எடை அதிகரித்து மார்பகம் பெரிதாக வளர்வது , அதிக நேரம் தூங்க நினைப்பது ,வேலை செய்ய விருப்பம் இல்லாமை ,இயலாமை ,திருமண பயம் , பட படப்பு , பசியின்மை ,ஜீரண குறைவு ,மலசிக்கல் , கோபம் , பெரிய வியாதி தனக்கு வந்து விட்டதோ என்ற பயம் ,பால் வினை நோய்கள் இருக்குமோ என்ற பயம் இப்படி பல பிரச்சனைகளில் ஏதோ 3 சேர்ந்தது நரம்புத்தளர்ச்சி என்று கருதப்படுகிறது .நம் கிளினிக் ல் கடந்த 15 வருடங்களில் இப்படி தளர்ச்சியுடன் வந்த ஆண்களில் நாம் பார்த்தவை இவை .

இப்பொழுது இவை எதனால் வருகிறது என்று ஆரோய்வோம் .



சரீர உடல் -

ஹார்மோன் அளவு அதிகரிக்கும் பருவத்தில் அதை வேகமாக இயக்கி மகிழ்ந்து , பின் உடல் உற்பத்தி திறன் குறையும் பொழுது பலவீனமாக உணர்வது. விதை எனப்படும் விந்து உற்பத்தி ஆகும் testis ல் உள்ள சுரப்பிகள் பிடுடறி ( pituitary ) சுரப்பியுடனும் ,அட்ரினல் ,thyroid சுரப்பியுடனும் சேர்ந்து ஒரு orchestra போல உடலை வடிவமைக்கிறது .இந்த நேரத்தில் அளவுக்கு அதிகமாக விந்து வெளியேற்றப் படும் பொழுது இந்த ஹார்மோன் மண்டலம் வேகமாக சுரப்பிகளை இயக்கி பின் ஒரு கால கட்டத்திற்குப் பின் சோர்வடைகிறது . இதன் விளைவாக பல மண்டலங்களும் பாதிக்கப் பட்டு மேற்சொன்ன குறைகளாக வெளிப்பட ஆரப்பிக்கும் .

பிராண உடல்

சக்கரங்கள் நம் உடல் உறுப்புகளுக்கு நாளமில்லா சுரப்பிகள் மூலம் எனெர்ஜி எடுத்து கொடுக்கின்றன .இந்த பிரபஞ்ச பிராண சக்தி நம் உடல் இயக்கத்திற்கு அவசியம் .மனதில் உண்டாகும் எண்ணங்கள் இந்த சக்கரங்களை இயக்கும் .அதிக இயக்கம் எனெர்ஜி அளவை மாற்றி பிராண உடலில் ,சக்கரங்களில் ஆரோக்கியமற்ற நிலையை உருவாக்கும் .இது எனெர்ஜி உடல் குணத்தை கெடுக்கும் .வியாதி உருவாக்கும் .

மனம்

இன்பமாக தெரியும் காம உணர்வை தூண்டும் காட்சிகள் ,செயல்கள் ,எண்ணங்கள் ரகசிய கிளர்ச்சியை கொடுத்து மீண்டும் மீண்டும் அதை நினைத்து ரசித்து உறுப்பை தூண்டி மகிழ செய்யும் . இந்த எண்ணங்கள் இன்பமான பதிவுகளாக இருப்பதால் இதை உற்பத்தி செய்ய பல விதமான generator கள் உருவாகும் . அவை சின்ன துண்டுதல்களுக்கே -porn photo ,lady ,thought of a sex scene,lady voice ,smell ,dress of a lady ,objects looking like a lady body - அதிக அளவு எண்ணங்களை உருவாக்கும் வண்ணம் லிங்க் link செய்யப்பட்டிருக்கும் . மேற்சொன்ன ஏதொ ஒன்று மனதில் நினைவுக்கு வந்தாலோ,கண்ணில் பட்டாலோ உடனே அது காம உணர்வை தூண்டி சுய இன்பம் /செக்ஸ் ல் முடியலாம் .இப்படி உண்டாகும் சரவெடி பட்டாசு மனிதனின் உடலையும் மனதையும் ,நாடி நரம்புகளையும் வெடித்து சிதற செய்ததன் விளைவுதான் நரம்பு தளர்ச்சி .

இப்போது புரிகிறதா ?

என்ன மருத்துவம் செய்தாலும் 20 -30 % மட்டுமே பலன் கிடைப்பதும் ,அந்த மருந்து தீர்ந்தவுடன் பிரச்னை மீண்டும் தலை தூக்குவதும் ஏன் என்று ?



டாக்டர் S .K .சின்னசாமி .M.Sc.,DMHS.,(Medicinal herbalism),
Dip in Acupuncture.,
செக்ஸ் மருத்துவர் .
www .coimbatoresexologist .com
கைப்பேசி - 9003456829
[/url]http://coimbatoresexologist.com
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Nov 18, 2012 1:34 am

அப்படிஎன்றால் இதற்கு நீங்கள் சொல்லும் தீர்வு என்ன? மருத்துவர் ஐயா அவர்களே.
நன்றி.



நேர்மையே பலம்
நரம்புத் தளர்ச்சி 5no
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Nov 18, 2012 10:53 am

தற்போதைய நிலைமைகளுக்கேற்ற நல்ல விடயங்களைப் பதிவிட்டு வருகிறீர்கள்.

நன்றிகள்.
வாழ்த்துக்கள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக