புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_c10இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_m10இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_c10 
48 Posts - 43%
heezulia
இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_c10இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_m10இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_c10இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_m10இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_c10இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_m10இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Dr.S.Soundarapandian
இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_c10இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_m10இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_c10இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_m10இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_c10இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_m10இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_c10இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_m10இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_c10இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_m10இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_c10இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_m10இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_c10இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_m10இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_c10 
414 Posts - 49%
heezulia
இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_c10இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_m10இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_c10இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_m10இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_c10இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_m10இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_c10இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_m10இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_c10 
28 Posts - 3%
prajai
இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_c10இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_m10இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_c10இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_m10இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_c10இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_m10இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_c10இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_m10இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_c10இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_m10இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கை போற்றி சில பாடல்கள் - கிரிகாசன்

Page 2 of 2 Previous  1, 2

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Oct 31, 2012 3:50 pm

First topic message reminder :

அந்தத் இழையில் புதிதாக தொடங்க முடியவில்லை. அனுமதி மறுக்கிறது  , இதோ கடவுள் வாழ்த்தும் ஈகரைக்கு நன்றியும் இது கணக்கில் சேராது. இதை புதிதாக எங்கு சேர்க்க வேண்டுமென்று ஆரம்பித்து விடுங்கள். உடன் தொடர்கிறேன்.

சக்தி வணக்கம்

மலையும் நதியும் மறையுதி வெய்யோன்
மதியும் முகில்வானம்
மலர்கள்,சோலை மாங்குயில் கீதம்
மங்கல மணியோசை
கலையும் கணிதம் கற்பனை நாதம்
காலம் எனயாவும்
கட்டியமைத்துக் காக்கும் சக்தி
கற்பனை  தா அம்மா

ஈகரை வாழ்த்து

நாலும் பலதும் நனிதேனாக
நற்சுவை பொருள் கொண்டு
போலும் நடையில் ராஜ கம்பீர
புகழும் வாய்த்திங்கு
மேலும் பலதாய் கிளைகள் கூட்டி
மின்னும் பொன்னாக
நாளும் வளரும் ஈகரை வாழ்த்தி
நானும் கவி கொண்டேன்

நன்றிகள் இது ஆரம்பம்...

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Oct 31, 2012 10:57 pm

10 எழில்

கதிர்கள் நடமாடக் குருவி இசைபாடக்
காற்று உறவாடக் கழனி எழில்கூடும்
மதியவெயில் கூடி மந்தி விளையாடி
மரத்தில் கிளைதாவ மகிழ்ந்து வனம்காணும்
புதிய அலைதோன்றிப் புரண்டு வளைந்தோட
புனலின் எழில்கூடி பரவும்கடல்மேனி
எதிலும் குறையாத புகழின் மகன்போல
எழுந்த மலைமுகிலின் இணைவும் அழகாகும்
.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Nov 01, 2012 2:55 pm

11 சலனம்

மனதில் ஆடும் சலனங்களோ - இந்த
மலர்கள் ஆடும் சுனைநீரும்
புனலில் சலசல அலையெழுதே -அது
புதிதாய் புதிதாய் உயிர் பெறுமோ
தினமும் வருமோர் இளங்கதிரோ அது
தேகத்தில்பர வசம்தருமோ
கனவில் கொள்ளும் காட்சியென -அதில்
காணும் பிம்பம் இருந்திடுமோ

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Nov 01, 2012 3:01 pm

12 காலை

தகதக என ஒளி மின்னும்
தரணியில் எழுஞ்சுடர் பின்னும்
இகம் இகமுழுவ்தும் கொள்ளும்
இயற்கையின் ஒளிதனை உலகும்
சுக சுக அனுபவம் கொள்ளும்
சுதந்திரக் காற்றிடை துள்ளும்,
மிகமிக ஆனந்தமென்னும்
மெல்லிய காலையின் வண்ணம்

.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Nov 01, 2012 3:08 pm

13 அதிசயம்

மெல்லச் சுழலுது பூமி அது
மேலே மிதக்குது ஓடி
சொல்லத் தெரியாத கோடி இந்த
சூழும் கோளங்களும் ஆடி
பல்வகை கற்களும் ஓடி அவை
பட்டுவிடா தொன்றாய் தேடி
நல்ல விதமென காணும் இதை
நம்ப முடியுதா, வானம்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Nov 01, 2012 3:15 pm

14 . அன்பு

காலை புலர்ந்தது காகம் கரையுது
கண்கள் விழித்தெழடா
சாலை நடந்திடும் காளைவண்டிசத்தம்
சல்சல் சலங்கையடா
மூலை வளவு மரத்தில் குருவிகள்
மூக்கை இடிக்குதடா - அதில்
முட்டை போடும்பெட்டை செட்டைகோத அதை
மற்றது பார்க்குதடா

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Nov 01, 2012 3:24 pm

15. மலரும் கதிரும்

தளிர்த்து செடிகள் குருத்துவர
தகித்தது வானில் சுடரொளிதான்
களித்து கதிரோ சுடுவதுமேன்
கன்னம்சிவந்து மலராட
விளித்த இலையும் வெகுண்டுகதிர்
வேலை இதுவேன் சினந்ததுவே
குளிர்ந்த கடலில் செங்கதிரோன்
குற்றம் கண்டு வீழ்ந்ததுவோ

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Nov 02, 2012 1:16 am

16 மன அழகு

வான் நிலவென்றால் பிறைமதியழகு
வரு மழைதூறல் விழுவதுஅழகு
தேன்மலரென்றால் துவளுதல் அழகு
திரியும் தென்றல் உருவமில் அழகு
மானதின் கண்ணில் மருளுதல் அழகு
மனமதி எண்ணம் மாறுதலழகு
வான்முகில் திரளும் வடிவமுமழகே
வரும் இடராகின் துணிவது அழகே
****************
குறிப்பு
விரைவாக இட முடியவில்லை. கற்பனை பஞ்சமல்ல . வீட்டில் இருந்துகொண்டு இப்படியான போட்டிக்குவருவதில் சிக்கலுண்டு.. அடிக்கடி தொல்லைகள் இன்று ப்கல் முழுவதும் ஏதும் சிந்திக்கவிடாமல் செய்துவிட்டது. 100 கவிதைகள் செய்வேன் ஆனால் எப்போதுமுடியும் என்பது சக்திக்குத்தான் தெரியும்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Nov 02, 2012 1:33 am

17. என்ன லாபம்

தேயாத வெண்ணிலா திரியாத தென்றலும்
தூவாத மழைமேகம் ஓடிப்
பாயாத நீர்நதி பறவாத குருவிகள்
பாடாத பாவலன் யாவும்
வேயாத கூரையும் விடியாத காலையும்
வெய்யிலெண்ணி விரியாத பூவும்
மேயாத புள்ளிமான் மிதக்காத கப்பலும்
மேதினி கொண்டென்ன லாபம்?

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக