புதிய பதிவுகள்
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
டாக்ஸி(கார்) Poll_c10டாக்ஸி(கார்) Poll_m10டாக்ஸி(கார்) Poll_c10 
60 Posts - 47%
ayyasamy ram
டாக்ஸி(கார்) Poll_c10டாக்ஸி(கார்) Poll_m10டாக்ஸி(கார்) Poll_c10 
48 Posts - 37%
T.N.Balasubramanian
டாக்ஸி(கார்) Poll_c10டாக்ஸி(கார்) Poll_m10டாக்ஸி(கார்) Poll_c10 
5 Posts - 4%
i6appar
டாக்ஸி(கார்) Poll_c10டாக்ஸி(கார்) Poll_m10டாக்ஸி(கார்) Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
டாக்ஸி(கார்) Poll_c10டாக்ஸி(கார்) Poll_m10டாக்ஸி(கார்) Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
டாக்ஸி(கார்) Poll_c10டாக்ஸி(கார்) Poll_m10டாக்ஸி(கார்) Poll_c10 
4 Posts - 3%
Guna.D
டாக்ஸி(கார்) Poll_c10டாக்ஸி(கார்) Poll_m10டாக்ஸி(கார்) Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
டாக்ஸி(கார்) Poll_c10டாக்ஸி(கார்) Poll_m10டாக்ஸி(கார்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டாக்ஸி(கார்) Poll_c10டாக்ஸி(கார்) Poll_m10டாக்ஸி(கார்) Poll_c10 
60 Posts - 47%
ayyasamy ram
டாக்ஸி(கார்) Poll_c10டாக்ஸி(கார்) Poll_m10டாக்ஸி(கார்) Poll_c10 
48 Posts - 37%
T.N.Balasubramanian
டாக்ஸி(கார்) Poll_c10டாக்ஸி(கார்) Poll_m10டாக்ஸி(கார்) Poll_c10 
5 Posts - 4%
i6appar
டாக்ஸி(கார்) Poll_c10டாக்ஸி(கார்) Poll_m10டாக்ஸி(கார்) Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
டாக்ஸி(கார்) Poll_c10டாக்ஸி(கார்) Poll_m10டாக்ஸி(கார்) Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
டாக்ஸி(கார்) Poll_c10டாக்ஸி(கார்) Poll_m10டாக்ஸி(கார்) Poll_c10 
4 Posts - 3%
Guna.D
டாக்ஸி(கார்) Poll_c10டாக்ஸி(கார்) Poll_m10டாக்ஸி(கார்) Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
டாக்ஸி(கார்) Poll_c10டாக்ஸி(கார்) Poll_m10டாக்ஸி(கார்) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாக்ஸி(கார்)


   
   
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Oct 31, 2012 12:55 pm

டாக்ஸி(கார்)

அழைத்தால்
வந்துவிடும்
எதிர்பார்க்காமல்
தந்துவிடும்

உடலுகுள்ளே
ஜில் ஜில்
உடனுக்குடன்
பில் பில்

கண்களுக்கு
குளிர்ச்சி
கட்டணத்தால்
இகழ்ச்சி
குழந்தைகளுக்கு
மகிழ்ச்சி
முதியோறுக்கு
தளர்ச்சி

தொலைவிற்கு
சொகுசு
நகரத்தில்
மவுசு
நம் கிராமத்திற்கு
புதுசு
கட்டவேண்டுமே
காசு..

இதுமட்டுமா.
காருக்கு வேண்டும்
ஓட்டுனர்
ஊருக்கு போகனும்
வீட்டினர்
கீருக்கு போகனும்
டாக்ஸியே!!





டாக்ஸி(கார்) Paard105xzடாக்ஸி(கார்) Paard105xzடாக்ஸி(கார்) Paard105xzடாக்ஸி(கார்) Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Wed Oct 31, 2012 2:53 pm

எந்த தலைப்பை கொடுத்தாலும் அன்பர் கவிதையால் அசத்திவிடுகிறாரே

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 31, 2012 2:59 pm

எனக்குத் தெரிந்து நான் படித்த கவிதைகளில் வாடகைக் காருக்கான முதல் கவிதை இதுதான்! பாராட்டுக்கள் அச்சலா!

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Oct 31, 2012 7:54 pm

சிவா wrote:எனக்குத் தெரிந்து நான் படித்த கவிதைகளில் வாடகைக் காருக்கான முதல் கவிதை இதுதான்! பாராட்டுக்கள் அச்சலா!

நானும் அப்பிடீயின்னுதான் நினைக்கிறேன்.

வாழ்த்துக்கள் அச்சலா.

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Nov 01, 2012 2:08 am

சிவா wrote:எனக்குத் தெரிந்து நான் படித்த கவிதைகளில் வாடகைக் காருக்கான முதல் கவிதை இதுதான்! பாராட்டுக்கள் அச்சலா!
அப்படியா..வாடகை கார் என்றாலும் பணம் கட்டனும் தானே!!


அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Nov 01, 2012 2:10 am

sureshyeskay wrote:எந்த தலைப்பை கொடுத்தாலும் அன்பர் கவிதையால் அசத்திவிடுகிறாரே
அப்படியா..கவிதையா..எனக்கா...வெகுதூரம்..எதோ சிறுக்கல்.....



டாக்ஸி(கார்) Paard105xzடாக்ஸி(கார்) Paard105xzடாக்ஸி(கார்) Paard105xzடாக்ஸி(கார்) Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக