புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் - அன்பு. Poll_c10காதல் - அன்பு. Poll_m10காதல் - அன்பு. Poll_c10 
90 Posts - 78%
heezulia
காதல் - அன்பு. Poll_c10காதல் - அன்பு. Poll_m10காதல் - அன்பு. Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
காதல் - அன்பு. Poll_c10காதல் - அன்பு. Poll_m10காதல் - அன்பு. Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
காதல் - அன்பு. Poll_c10காதல் - அன்பு. Poll_m10காதல் - அன்பு. Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
காதல் - அன்பு. Poll_c10காதல் - அன்பு. Poll_m10காதல் - அன்பு. Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
காதல் - அன்பு. Poll_c10காதல் - அன்பு. Poll_m10காதல் - அன்பு. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் - அன்பு. Poll_c10காதல் - அன்பு. Poll_m10காதல் - அன்பு. Poll_c10 
255 Posts - 77%
heezulia
காதல் - அன்பு. Poll_c10காதல் - அன்பு. Poll_m10காதல் - அன்பு. Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
காதல் - அன்பு. Poll_c10காதல் - அன்பு. Poll_m10காதல் - அன்பு. Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
காதல் - அன்பு. Poll_c10காதல் - அன்பு. Poll_m10காதல் - அன்பு. Poll_c10 
8 Posts - 2%
prajai
காதல் - அன்பு. Poll_c10காதல் - அன்பு. Poll_m10காதல் - அன்பு. Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
காதல் - அன்பு. Poll_c10காதல் - அன்பு. Poll_m10காதல் - அன்பு. Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
காதல் - அன்பு. Poll_c10காதல் - அன்பு. Poll_m10காதல் - அன்பு. Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
காதல் - அன்பு. Poll_c10காதல் - அன்பு. Poll_m10காதல் - அன்பு. Poll_c10 
3 Posts - 1%
Barushree
காதல் - அன்பு. Poll_c10காதல் - அன்பு. Poll_m10காதல் - அன்பு. Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காதல் - அன்பு. Poll_c10காதல் - அன்பு. Poll_m10காதல் - அன்பு. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் - அன்பு.


   
   

Page 1 of 2 1, 2  Next

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Oct 31, 2012 12:41 pm

காதல் எனபது அழியா மொழி
சாதல் அதற்கு இல்லை மொழி
எம்மொழிக்கும் காதல் வரலாம்
வந்தபின் எவரையும்
ஆட்க்கொள்ளலாம்
அதற்கு ஏது தனி மொழி

அன்பு என்பது
இதயத்திலிருந்து
வரவேண்டும்
அப்போது பண்பு
தானாக வரும்
பாசம் வைத்தால்
நேசம் அடையலாம்
நேசம் இருந்தால்
உலகே வெல்லலாம்

இதயம் ஒரு அற்புதம்
இதையே காப்பதோ
என்றும் தவம்
இதயம் செய்யும்
வேலையே பல
கணினிகள் கொண்டாலும்
அடையா..

காதல் அழியாதது, மாறாதது
காலங்கள் மாறலாம்,
தேசங்கள் அழியலாம்
காதல் செய்ய
விரும்பு பின்பு
காதல் விரும்பும் உன்னை
நாளைய மக்கள்
உன் காதலை போற்றுவார்கள்

கண்ணாடிக்கு காதல்
வரலாம்- நாம்
அதனை நம்
முன்னாடியே பெறலாம்
இந்த வினடியே
அன்பு செய்
அதற்காக ஏங்கும்
பல உள்ளங்கள்

காதல் கனிய
அன்பு செய்க- அதனை
உங்கள்
துணையினை இன்றே செய்க
என்றும் கிடைக்கும் பாசம்
அதனை கொள்ள
தேடு ஒரு நேசம்

அன்பு ஒரு
புனிதமான பண்பு
பாசம்
ஈடுயிணையற்ற வாசம்
தானாக வாராதது அன்பு
அதனை தேடு
முதலில் முன்பு

காதல் செய்ய
கற்றுக் கொள்க- முதலில்
உன் தாய் தந்தையரை
காதலிக்க கற்றுக்கொள்
மற்றவை தான வருவன
அதனால் நீ
முதலில் அன்பு செய்.

காதலை போற்றாத
கலைங்கர்கள் இலர்
அதனால் மூழ்காத
இதயங்களும் இலர்
வாழ்க காதல் உள்ளங்கள்
என்றும் அன்பு செய்யுங்கள்
அதுவே உங்கள்
முதல் பண்பு...




காதல் - அன்பு. Paard105xzகாதல் - அன்பு. Paard105xzகாதல் - அன்பு. Paard105xzகாதல் - அன்பு. Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Oct 31, 2012 12:58 pm

கவிதை அருமை அச்சலா அவர்களே

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Nov 01, 2012 12:22 am

கரூர் கவியன்பன் wrote:கவிதை அருமை அச்சலா அவர்களே
நன்றி கரூராரே!!
காதலா..அன்பா..வன்பா...
நீங்கள் தெம்பா,,,

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Nov 01, 2012 12:40 am

இதுவே நிரந்தரம்.... தாரத்தை நேசிப்பதே சிறந்தது. பாராட்டுக்கள்

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Nov 01, 2012 12:44 am

அசுரன் wrote:இதுவே நிரந்தரம்.... தாரத்தை நேசிப்பதே சிறந்தது. பாராட்டுக்கள்
நன்றி உங்கள் அசுர பின்னோட்டங்களுக்கு.........

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Nov 01, 2012 12:53 am

அச்சலா wrote:
கரூர் கவியன்பன் wrote:கவிதை அருமை அச்சலா அவர்களே
நன்றி கரூராரே!!
காதலா..அன்பா..வன்பா...
நீங்கள் தெம்பா,,,

நான் தெம்பா
நீங்க வம்பா
இதுவென்ன வார்த்தை கம்பா
தொடுக்கிரீன்களே லம்பா
நான் போயிட்டேன் வீம்பா

எப்பூடி............

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Nov 01, 2012 12:56 am

கரூர் கவியன்பன் wrote:
அச்சலா wrote:
கரூர் கவியன்பன் wrote:கவிதை அருமை அச்சலா அவர்களே
நன்றி கரூராரே!!
காதலா..அன்பா..வன்பா...
நீங்கள் தெம்பா,,,

நான் தெம்பா
நீங்க வம்பா
இதுவென்ன வார்த்தை கம்பா
தொடுக்கிரீன்களே லம்பா
நான் போயிட்டேன் வீம்பா

எப்பூடி............
கருராரே!!
நல்ல விளையாட்டு தானே!!
ம்ம் கவிக்கு நீங்கள்
தோல்விக்கு நாங்கள்....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Nov 01, 2012 1:14 am

அச்சலா wrote:
கரூர் கவியன்பன் wrote:
அச்சலா wrote:
கரூர் கவியன்பன் wrote:கவிதை அருமை அச்சலா அவர்களே
நன்றி கரூராரே!!
காதலா..அன்பா..வன்பா...
நீங்கள் தெம்பா,,,

நான் தெம்பா
நீங்க வம்பா
இதுவென்ன வார்த்தை கம்பா
தொடுக்கிரீன்களே லம்பா
நான் போயிட்டேன் வீம்பா

எப்பூடி............
கருராரே!!
நல்ல விளையாட்டு தானே!!
ம்ம் கவிக்கு நீங்கள்
தோல்விக்கு நாங்கள்....

தோல்விக்கா நீங்கள்
தோழமைக்கும் நீங்கள்
கவிதைக்கும் தாங்கள்

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Nov 01, 2012 1:31 am

நன்றி கரூராரே!!
என்ன குளிர் அதிகம் மழைப்பெய்வதால்...



காதல் - அன்பு. Paard105xzகாதல் - அன்பு. Paard105xzகாதல் - அன்பு. Paard105xzகாதல் - அன்பு. Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Nov 01, 2012 1:33 am

குளிரோ மழையோ வெயிலோ பனியோ இந்த உடம்பு தான் எல்லாத்தையும் ஆராயுது... இனிய இரவு வணக்கங்கள்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக