புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருமணத்துக்கு பின்பு காதல் Poll_c10திருமணத்துக்கு பின்பு காதல் Poll_m10திருமணத்துக்கு பின்பு காதல் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
திருமணத்துக்கு பின்பு காதல் Poll_c10திருமணத்துக்கு பின்பு காதல் Poll_m10திருமணத்துக்கு பின்பு காதல் Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
திருமணத்துக்கு பின்பு காதல் Poll_c10திருமணத்துக்கு பின்பு காதல் Poll_m10திருமணத்துக்கு பின்பு காதல் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
திருமணத்துக்கு பின்பு காதல் Poll_c10திருமணத்துக்கு பின்பு காதல் Poll_m10திருமணத்துக்கு பின்பு காதல் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
திருமணத்துக்கு பின்பு காதல் Poll_c10திருமணத்துக்கு பின்பு காதல் Poll_m10திருமணத்துக்கு பின்பு காதல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருமணத்துக்கு பின்பு காதல் Poll_c10திருமணத்துக்கு பின்பு காதல் Poll_m10திருமணத்துக்கு பின்பு காதல் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
திருமணத்துக்கு பின்பு காதல் Poll_c10திருமணத்துக்கு பின்பு காதல் Poll_m10திருமணத்துக்கு பின்பு காதல் Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
திருமணத்துக்கு பின்பு காதல் Poll_c10திருமணத்துக்கு பின்பு காதல் Poll_m10திருமணத்துக்கு பின்பு காதல் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
திருமணத்துக்கு பின்பு காதல் Poll_c10திருமணத்துக்கு பின்பு காதல் Poll_m10திருமணத்துக்கு பின்பு காதல் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
திருமணத்துக்கு பின்பு காதல் Poll_c10திருமணத்துக்கு பின்பு காதல் Poll_m10திருமணத்துக்கு பின்பு காதல் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணத்துக்கு பின்பு காதல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 30, 2012 1:10 pm

காதல் முடியும் இடம் கல்யாணம் என்ற எண்ணம் இன்றைய தம்பதிகளிடம் இரண்டறக் கலந்துள்ளது. அதனால் திருமணம் முடிந்ததும் தங்களுக்குள் இருக்கும் காதலை கைவிட்டு விடுகிறார்கள். காதலுடன் நெருங்கும் கணவரை, குடும்பப் பொறுப்பு களைக் காட்டி விலக்கும் பெண்களும் இருக்கிறார்கள். காதல் என்றால் திருமணத்திற்கு முந்தைய சமாச்சாரம் என்பதே அவர்கள் கருத்தாக இருக்கிறது.

அந்தஸ்து ஒன்றே குறியாக நினைக்கும் இன்றைய தம்பதிகள் ஒருவரை ஒருவர் நேசிக்கவும் நேரமில்லாமல் ஓயாத ஓட்டத்தில் இருக்கிறார்கள். அதற்குள் அலுத்துவிடும் வாழ்வு அவர்களை விவாகரத்தில் தள்ளி திண்டாட வைத்துவிடுகிறது.

`தம்பதிகள் காதலிக்கவும் கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் மணமுறிவுகள் மறைந்துவிடும்' என்பதுதான் உளவியலாளர்களின் கணிப்பு.

வாரத்தில் ஒரு நாளாவது உங்களுக்கென்று கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். ஒரு இனிமையான சூழ்நிலையில் அமர்ந்து மனம்விட்டு பேசுங்கள். வாய்விட்டு சிரியுங்கள். இளமை திரும்பி இருப்பதாக நினைத்துக் கொண்டாடுங்கள். அது உங்களை நீண்ட நாள் மகிழ்ச்சியாக வாழ வைக்கும்.

எந்தப் பிரச்சினைக்கும் மனம்விட்டு பேசிக் கொள்வதைவிட நல்ல மருந்து வேறெதுவு மில்லை. இதனால் பல தவறான அபிப்பிராயங்களை தவிர்க்கலாம், பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். இது ஒரு எளிமையான வழிமுறை. மனதில் இருக்கும் பயம், சந்தேகம், வருத்தம், கோபம், ஆதங்கம் எல்லாவற்றையும் பேசி முடிவுக்கு வாருங்கள். வேண்டாத விவாதங்களை நிறுத்திக் கொள்ளுங்கள்.

இணைந்த வாழ்க்கை என்றான பிறகு ஒருவரைப் பற்றி ஒருவர் சதா குறை கூறிக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள். மற்றவர்களிடம் குறைகளை முறையிடாதீர்கள். ஒருவர் மற்றவர்க்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப் புரிய வையுங்கள். உங்கள் நேசத்தின் பரிமாணம் மற்றவருக்கு புரியும்போது குறைகள் மறைந்துவிடும்.

தன் வார்த்தையை மற்றவர் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நீங்கள், தனது வார்த்தைகள் நியாயமானதுதானா? என்பதையும் சிந்தியுங்கள். உத்தரவு பிறப்பித்தல், வற்புறுத்துதல், வழி நடத்துதல் எல்லாம் மற்றவர்களை அடிமைப்படுத்தும் விஷயங்கள். இவை அசவுகரியங்களைத்தான் உண்டாக்கும்.

இயற்கை சூழலில் உங்களை இணைத்துக் கொள்ளும்போது மனம் லேசாகும். இந்த அகண்ட பிரபஞ்சத்தில் நாம் ஒரு சிறு துரும்பு என்ற எண்ணம் வரும்போது பிரச்சினைகள் மறைந்துவிடும். குறிப்பாக கடற்கரைக்கு அப்படி ஒரு சக்தி இருப்பதாக உளவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். நம் ஆன்மாவை பரவசப்படுத்தும் சக்தி கடற்கரைக்கு உண்டு என்கிறது உபந்நியாசங்கள். எனவே தூய தென்றல் தவழும் கடற்கரையில் அமர்ந்து மனம்விட்டு பேசி மகிழ்ச்சியை நிரப்பிக்கொள்ளுங்கள்.

வாழ்க்கை என்பது வியாபாரமாகவே இருக்கட்டும். காதலை விலையாக கொடுத்து மகிழ்ச்சியை மட்டும் வாங்குங்கள்.

தினத்தந்தி



திருமணத்துக்கு பின்பு காதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Oct 30, 2012 1:23 pm

காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா?



நேர்மையே பலம்
திருமணத்துக்கு பின்பு காதல் 5no
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 30, 2012 1:40 pm

நல்ல பகிர்வு அண்ணா ....


திருமண காதல்
இருமனங்கள் இணையும் போது...

மணமுறிவு மறைய
மனம் விட்டு பேசும் காதல் ....

நேரம் ஒதுக்கி பாரங்களை பகிரும்
இளமை காதல் ......

பிரச்சினைகளை தீர்க்க
மனம் விட்டு பேசும் மருத்துவ காதல் .....

வாழ்கையின் முக்கியத்துவத்தை
உணர்த்தும் நேசம் காதல் ....

வார்த்தைகளை தவிர்த்தல்
வாழ்கை வளமான காதல் .....

இயற்கை சூழலில் இணைத்து கொள்ளும்
இன்பமான கடற்கரை காதல் ......

வாழ்க்கை வளம் பெற
விலையில்லாத காதலை பரிசளிக்கும்
விண் போற்றும் காதல் .......

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 30, 2012 4:49 pm

இன்றைய இளையதலைமுறைகளின் இடையே காதல் என்றால் என்னவென்று தெரியாமல் அவரவர்களே ஒரு வரையறை வகுத்து அவர்களை மட்டுமல்லாது சமூக அவலங்களையும் உருவாக்கிவிடுகின்றனர். காதலின் அழகு என்று உணர்ந்து கொள்ளுமோ இந்த உலகம்

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Oct 30, 2012 11:05 pm

நல்ல பகிர்வு. நன்றிகள்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 30, 2012 11:11 pm

இந்த காதல் என்றும் பிரியாது முறியாது.... நிலையானது... அருமையான கட்டுரை சிவா...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 30, 2012 11:15 pm

அசுரன் wrote:இந்த காதல் என்றும் பிரியாது முறியாது.... நிலையானது... அருமையான கட்டுரை சிவா...
சில சமயங்களில் புரியாது இந்த காதல்

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Oct 30, 2012 11:23 pm

பூவன் wrote:
அசுரன் wrote:இந்த காதல் என்றும் பிரியாது முறியாது.... நிலையானது... அருமையான கட்டுரை சிவா...
சில சமயங்களில் புரியாது இந்த காதல்
புரியாத காதல்தான் வலி அறியாத காதல்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 30, 2012 11:30 pm

ச. சந்திரசேகரன் wrote:
பூவன் wrote:
அசுரன் wrote:இந்த காதல் என்றும் பிரியாது முறியாது.... நிலையானது... அருமையான கட்டுரை சிவா...
சில சமயங்களில் புரியாது இந்த காதல்
புரியாத காதல்தான் வலி அறியாத காதல்
சரியா சொன்னீங்க சின்னக் குழந்தை சந்திர சேகர்... வயசானவங்களுக்கு இது புரியாது புன்னகை

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Wed Oct 31, 2012 7:42 am

சிறந்த வழிகாட்டல் பதிவு.
காதலின் முடிவு திருமணமல்ல
திருமணத்தின் பின்னும் தொடரும்
கணவன், மனைவி காதல்
குடும்பத்தில் தோன்றும்
எல்லாச் சிக்கல்களுக்கும் மருந்தே!



உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக