புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! Poll_c10நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! Poll_m10நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! Poll_c10 
21 Posts - 84%
heezulia
நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! Poll_c10நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! Poll_m10நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! Poll_c10நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! Poll_m10நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! Poll_c10 
1 Post - 4%
viyasan
நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! Poll_c10நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! Poll_m10நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! Poll_c10நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! Poll_m10நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! Poll_c10 
213 Posts - 42%
heezulia
நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! Poll_c10நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! Poll_m10நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! Poll_c10நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! Poll_m10நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! Poll_c10நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! Poll_m10நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! Poll_c10 
21 Posts - 4%
prajai
நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! Poll_c10நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! Poll_m10நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! Poll_c10 
12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! Poll_c10நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! Poll_m10நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! Poll_c10நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! Poll_m10நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! Poll_c10நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! Poll_m10நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! Poll_c10நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! Poll_m10நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்!

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 31, 2012 12:17 pm

நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! Tamil_News_large_576145

நீலம் புயல் குறித்த செய்திகள் படங்கள் கருத்துக்களை இங்கு எழுதுங்கள்!

சென்னைக்கு தென்கிழக்கே 270 கி.மீ.,ல் நீலம் புயல்: திருவாரூரில் பலத்த காற்றுடன் கனமழை

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள நீலம், சென்னைக்கு தென்கிழக்கே 270 கி.மீ.,ல் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 40 கி.மீ., வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

வங்கக் கடலில், தென் கிழக்கு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. சென்னைக்கு அருகில், 550 கி.மீ., தொலைவில் நிலை கொண்டிருந்த இந்த தாழ்வு மண்டலம், தொடர்ந்து வலுவடைந்து, அதிதீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியது; நேற்று காலை, அது புயலாக மாறியது. இந்த புயலுக்கு, "நீலம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்த புயல் சென்னைக்கு தென் கிழக்கே 270 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சுமார் 40 கி.மீ., வேகத்தில் வீசும் காற்றுடன் பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழும் அபாயம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளம் தொடர்பான உதவிக்கு 1077 என்ற இலவச தொலைபேசியை உபயோகிக்க கலெக்டர் நடராஜன் அறிவுறுத்தியுள்ளார். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்ட போதிலும், குழந்தைகளை பாதுகாப்பாக காத்துக்கொள்ளும்படியும், ஆடு மாடுகளை மின்கம்பங்களில் கட்ட வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இம்மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டியை அடுத்த கூண்டுவெளி கிராமத்தைச் சேர்ந்த ஜெகந்நாதன் மகன் ரவி (48). விவசாய கூலியான இவர், இன்று காலை டீ சாப்பிடுவதற்காக வெளியே சென்ற போது, அறுந்து கிடந்த மின் வயரை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 31, 2012 12:26 pm

வாவ் ! தெனிந்தியா முழுவதும் நல்ல மழை இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன் புன்னகை இன்று விடியற்காலை முதல் இங்கு , பெங்களூரில் நல்ல மழை பெய்து வருகிறது புன்னகை ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 31, 2012 12:32 pm

செ‌ன்னை துறைமுக‌த்‌தி‌ல் 8‌ம் எ‌ண் புய‌ல் கூ‌ண்டு எ‌ச்ச‌ரி‌க்கை ஏ‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது. இதனா‌ல் கடுமையாக பா‌தி‌ப்பு ஏ‌ற்படு‌ம் எ‌‌ன்று செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் கூ‌றியு‌ள்ளது.

'‌நீல‌ம்' புய‌ல் செ‌ன்னை - கடலூரு‌க்கு இடையே இ‌ன்று மாலை கரையை கட‌க்‌கிறது. இதனா‌ல் செ‌ன்னை உ‌ள்பட ப‌ல்வேறு மாவ‌ட்ட‌‌ங்க‌ள் உஷா‌ர் ‌நிலை ‌பிரகடன‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் செ‌ன்னை‌யி‌ல் கா‌ற்று பலமாக ‌வீசுவதோடு மழையு‌ம் பெ‌ய்து வரு‌கிறது. இத‌னிடையே புய‌ல் செ‌ன்னை‌க்கு அருகே 270 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ர் தூர‌த்த‌ி‌ல் நெரு‌ங்‌கி வருவதா‌ல் கா‌ற்‌றி‌ன் வேக‌ம் அ‌திக‌ரி‌த்து‌ள்ளது.

இதை‌த் தொட‌ர்‌ந்து செ‌ன்னை துறைமுக‌த்‌தி‌ல் 8‌ம் எ‌ண் புய‌ல் கூ‌ண்டு எ‌ச்ச‌ரி‌க்கை ஏ‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது. இத‌ன்மூல‌ம் செ‌ன்னை துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையைக் கடப்பதால் கடுமையான வானிலைக்கு உட்படும்.

இதையடு‌த்து செ‌ன்னை ‌‌தீயணை‌ப்பு ‌படை, காவ‌ல்படை உ‌ள்‌ளி‌ட்டவை தயா‌ர் ‌நிலை‌யி‌ல் வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. புயலா‌ல் ஏ‌ற்படு‌ம் பா‌தி‌ப்புகளை உடனடியாக ச‌ரி செ‌ய்ய மாநகரா‌ட்‌சி அ‌திகா‌ரிக‌ளு‌க்கு முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதா உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

இதேபோ‌ல் கடலூ‌ர் துறைமுக‌த்த‌ி‌ல் 6‌ம் எ‌ண் புய‌ல் கூ‌ண்டு எ‌ச்ச‌ரி‌க்கை ஏ‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது. இதனா‌ல் அ‌‌ந்த மாவ‌ட்டமு‌ம் உஷா‌ர் ‌நிலை‌யி‌ல் வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

அ‌‌ண்மை‌யி‌ல் கோர‌த் தா‌ண்டவ‌ம் ஆடிய 'தானே' புய‌‌லி‌ல் இரு‌ந்து இ‌ன்னு‌ம் ‌மீளாத கடலூ‌ர் ம‌க்க‌ள், த‌ற்போது '‌நீல‌ம்' புயலா‌ல் பா‌தி‌க்க‌ப்படு‌ம் ‌நிலை ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 31, 2012 12:33 pm

தமிழக ம‌க்களை அ‌ச்சுறு‌த்து‌ம் ‌'நீல‌ம்' புய‌ல் இ‌ன்று ‌ந‌ண்பக‌ல் 11 ம‌ணி‌க்கு கரையை கட‌க்கு‌ம் எ‌ன்று செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

வங்கக் கடலில் சென்னைக்கு தென் கிழக்கே 450 கிலோ மீட்டர் தொலைவிலும் இலங்கையின் திரிகோணமலைக்கு வடக்கு மற்றும் வட கிழக்காக 130 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த புயல் மையம் கொண்டுள்ளது.

இது வடக்கு மற்றும் வட மேற்காக நகர்ந்து, கடலூருக்கும் நெல்லூருக்கும் இடையே, சென்னைக்கு அருகே இன்று ந‌ண்பக‌ல் அ‌ல்லது மாலை கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் அடுத்த 12 மணி நேரத்திற்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும், தமிழகத்தின் வடபகுதிகளிலும் புதுச்சேரியிலும் மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், ஆந்திராவின் தெற்கு பகுதியிலும் இதே அளவு காற்றின் வேகம் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கடல் மிக அதிக கொந்தளிப்புடன் இருக்கும் என்பதால் யாரும் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

புயல் கரையைக் கடக்கும்போது, மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்திற்கு சூறைக் காற்று வீசக் கூடும் என்பதால், மின் கம்பங்கள், தொலைத்தொடர்பு வழித்தடங்கள் பாதிக்கப்படக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 31, 2012 3:24 pm

மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்துக்கு காற்றுவீசும், சென்னை-கடலூர் இடையே புயல் இன்று கரையை கடக்கும். பலத்த மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை

வங்ககடல் பகுதியில் மையம் கொண்டுள்ள புயல் சென்னை-கடலூர் இடையே இன்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், பலத்த மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

மழையின் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள ஏரிகள், குளங்கள், அணைகளில் நீர் மட்டம் உயர்ந்துவருகிறது.

`நீலம்' புயல்

இந்த பருவமழைக்காலத்தில் முதல் புயல் இப்போது உருவாகி உள்ளது. அதற்கு `நீலம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அந்த புயல் இன்று (புதன்கிழமை) பிற்பகல் அல்லது மாலை நாகப்பட்டினத்திற்கும், ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும் இடையே குறிப்பாக சென்னைக்கு தென்கிழக்கில் கரையை கடக்க உள்ளது.

நீலம் என்றால் விலை உயர்ந்த நீல நிறக்கல் என்று அர்த்தம். நீலம் என்ற பெயரை பாகிஸ்தான் வானிலை ஆராய்ச்சி நிலையம் சூட்டி உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:-

இன்று கரையை கடக்கிறது

வங்கக்கடலில் உருவாகி இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரம் அடைந்து புயலாக மாறி உள்ளது. அந்த புயலுக்கு நீலம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் காலை 10 மணி நிலவரப்படி சென்னைக்கு தென்கிழக்கில் 500 கிலோ மீட்டர் தூரத்திலும், இலங்கை திரிகோணமலையில் இருந்து வடகிழக்கே 130 கிலோ மீட்டர் தூரத்திலும் மையம் கொண்டு இருந்தது. மதியம் 2-30 மணி நிலவரப்படி சென்னையில் இருந்து 450 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டு இருந்தது.

இன்று (புதன்கிழமை) பிற்பகல் அல்லது மாலை நாகப்பட்டினத்திற்கும், ஆந்திரமாநிலம் நெல்லூருக்கும் இடையே குறிப்பாக சென்னைக்கு தென்கிழக்கில் புயல் கரையை கடக்கும்.

மிக கனமழை-காற்று

இந்த புயல் காரணமாக தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழைபெய்யும். சில இடங்களில் கன மழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யும். உள்மாவட்டங்களிலும் பரவலாக மழைபெய்யும். வடக்கு உள் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம்.

புயல் கரையை கடக்கும்போது தரைக்காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படும். அலைகள் அதிக உயரமாக வரவாய்ப்பு உள்ளது.

அதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மின்சார கம்பிகள், தொலை தொடர்பு கம்பிகள் பாதிக்க வாய்ப்பு உள்ளது. தற்காலிக கூரைகள் காற்றின் வேகம் தாங்க முடியாமல் பறக்கவும், மரக்கிளைகள் முறியவும் வாய்ப்பு இருக்கிறது.

மழை அளவு

நேற்று காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கொள்ளிடத்தில் அதிகபட்சமாக 15 செ.மீ.மழை பெய்துள்ளது.

மற்ற இடங்களில் பெய்த மழை அளவு வருமாறு:-

வேதாரண்யம் 12 செ.மீ., சீர்காழி, காரைக்கால் தலா 10 செ.மீ., நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, சிதம்பரம் தலா 8 செ.மீ., திருவாரூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை தலா 7 செ.மீ. மற்றும் ஏராளமான இடங்களில் மழை பெய்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் 2 செ.மீ.மழையும், மீனம்பாக்கத்தில் 1 செ.மீ.மழையும் பெய்துள்ளது.

இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.

பேட்டியின்போது இயக்குனர் பாலச்சந்தர் அருகில் இருந்தார்.

100 கிலோ மீட்டர் வேகத்துக்கு காற்றுவீசும்

இந்த புயல் பற்றி வானிலை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படும். அலைகள் ஒரு மீட்டர் உயரத்துக்கு எழும்பும். கடற்கரை பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகம் வரை இருக்கும்.

புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டராக அதிகரிக்கும். இதனால் தகவல் தொடர்பு துண்டிக்கப்படலாம். மரங்கள், குடிசை வீடுகள் அடியோடு வீழ்த்தப்படலாம்.

இன்றைய தினம் ஒரு சில இடங்களில் 25 சென்டிமீட்டர் அளவு வரை மழை கொட்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

7-ம் நம்பர் கூண்டு

புயல் எச்சரிக்கை தொடர்பாக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுவது உண்டு. அதன்படி சென்னை துறைமுகத்தில் நேற்று 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

எண்ணூரில் 6-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளன.

சென்னையை நெருங்குகிறது

நேற்று மாலை நிலவரப்படி `நீலம்' புயல் சென்னையில் இருந்து 420 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருந்தது. நள்ளிரவில் இந்த புயல் சென்னையை நோக்கி மேலும் நெருங்கி வந்திருந்தது.

நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 31, 2012 3:26 pm

நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! CNI311003

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 31, 2012 3:26 pm

நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! CNI311002

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 31, 2012 3:27 pm

நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! CNI311001

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 31, 2012 5:21 pm

கரையைக் கடந்து கொண்டு இருக்கிறது நீலம் புயல்.

நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்! 178910_508404505837832_108488067_n

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 31, 2012 5:26 pm

பயங்கரமாக இருக்கிறதே ,

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக