புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் சிசு கொலை; - Page 4 Poll_c10பெண் சிசு கொலை; - Page 4 Poll_m10பெண் சிசு கொலை; - Page 4 Poll_c10 
64 Posts - 50%
heezulia
பெண் சிசு கொலை; - Page 4 Poll_c10பெண் சிசு கொலை; - Page 4 Poll_m10பெண் சிசு கொலை; - Page 4 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
பெண் சிசு கொலை; - Page 4 Poll_c10பெண் சிசு கொலை; - Page 4 Poll_m10பெண் சிசு கொலை; - Page 4 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பெண் சிசு கொலை; - Page 4 Poll_c10பெண் சிசு கொலை; - Page 4 Poll_m10பெண் சிசு கொலை; - Page 4 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
பெண் சிசு கொலை; - Page 4 Poll_c10பெண் சிசு கொலை; - Page 4 Poll_m10பெண் சிசு கொலை; - Page 4 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பெண் சிசு கொலை; - Page 4 Poll_c10பெண் சிசு கொலை; - Page 4 Poll_m10பெண் சிசு கொலை; - Page 4 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பெண் சிசு கொலை; - Page 4 Poll_c10பெண் சிசு கொலை; - Page 4 Poll_m10பெண் சிசு கொலை; - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் சிசு கொலை; - Page 4 Poll_c10பெண் சிசு கொலை; - Page 4 Poll_m10பெண் சிசு கொலை; - Page 4 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் சிசு கொலை;


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Oct 12, 2009 1:29 am

First topic message reminder :

Chocy wrote:உடனடி உதவி தேவை
பெண் சிசுக் கொலை பற்றிய கட்டுரை யாரவது தாருங்களேன் !


பெண்சிசு கொலை;

ன் பத்துமாத சுமப்பில்
என் பிரபஞ்சமாய் பூத்தவளே;
என் பெண்மைக்கு - நெற்றி பொட்டிட்டு
எனை அம்மாவாய் பெற்றவளே;


ர் தூற்றிய மலடிக்கு - உன்
ஒற்றை பிறப்பில் உயிர் வார்த்தவளே;
உயிர் பிரிந்து செல்கையில் - என்
கால்மாட்டை நனைத்து காலனை சபிப்பவளே;


ன் இரவுபகல் வலி தின்று - என்
ரத்தத்தில் சமைந்தவளே;
வாந்தியெடுத்த வேதனைக்கெல்லாம் - அம்மா
அம்மாவென அழைப்பவளே;


கோவில்குளம் சுற்றிவர - என்
சாமியாட்டம் பிறந்தவளே;
நான் கண் திறந்துப் பார்க்கும் முன்னே
நீ கண்ணடஞ்சிப் போனதென்ன;


ருகம்புல் அறுப்பது போல்
உன் உயிரிங்கே அருந்ததென்ன;
நான் பெற்றபிள்ளை ஒற்றை பிள்ளை
பெண்ணென்பதால் கொன்றதென்ன;


னக்கு ரத்தம் பாய்ச்சிய உடம்பெல்லாம்
வெடித்து உயிரற்று சிதறாதா;
உனக்கு பால் தராத மார்பிரண்டும்
அறுபட்டுத் துடிக்காதா;


த்துமாதம் சுமந்த கணம்
நெஞ்சிலிருந்தே நீங்கலையே;
உன் உயிர் தின்று யொழிந்த - கொலை
என்னையும் சேர்த்து கொல்லலையே;


என் பத்துமாத சுமப்பில்
பிரபஞ்சமாய்
பூத்தவளே;
என் பெண்மைக்கு
நெற்றி பொட்டிட்டு
எனை அம்மாவாய் பெற்றவளே;


னைப் பெற்ற தாயிற்கு
நான் மட்டுமென்ன ஆண்பிள்ளையா????
ன்னை கொன்ற பாவிக்கு
பிறந்த வழி ஆணுறுப்பா????


பெண் மட்டுமில்லாம
ஆண்பிள்ளை பிறப்பானா?????
ஆணுக்கு பெண்ணின்றி
துணையேது புரியாதா????


ஏய்............. மனிதம் கொல்லும் மானுடமே
இன்னும் எத்தனை பெண்களை -
கொல்வாய்???
எத்தனை தலைமுறைக்குக் கொல்வாய்??????


ஒன்று புரி -
நீ பெண்சிசு கொல்கையில் -
இறப்பது பெண் மட்டுமல்ல;
நீயும் தான்!!

-----------------------------------------------------------
வித்யாசாகர்



வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Oct 12, 2009 5:59 pm

ஓ! காடு மலை மேடுயெல்லாம்
என் தங்கையே தங்கை;


சுத்தி சுத்தி அலையிறேண்டி
தங்கையே தங்கை!


நீ சிரித்து சிரித்து பேசியதில்
தங்கையே தங்கை;


நான் பாசம் பொங்கி நிக்கிறேன்டி
தங்கையே தங்கை!


மிக்க நன்றியாடா மீனு!

(நாம பேசியதை யார்கிட்டயும் சொல்ல வேணாம் மீனு, நானும் நம் ஈகரை குடும்பத்துல யார் கிட்டயும் சொல்ல மாட்டேன் பெண் சிசு கொலை; - Page 4 705463 )

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 12, 2009 6:03 pm

ஆமா வித்யாசாகர் ,யாரு கிட்டேயும் சொல்லிடாதீங்க..ரூபன் கிட்டே சொல்லவும் சொல்லிடாதீங்க பொறாமை பிடித்த பையன்..ரகசியமா இருக்கட்டும்.. ஒன்னும் புரியல

மீனுவுக்காக தந்த கவிதை அருமை..வித்யாசாகர்..நன்றிகள்..



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Oct 12, 2009 6:08 pm

மிக அருமையான கவிதை. பெண் சிசு கொலை; - Page 4 677196 பெண் சிசு கொலை; - Page 4 677196 பெண் சிசு கொலை; - Page 4 154550 பெண் சிசு கொலை; - Page 4 154550

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Oct 12, 2009 6:09 pm

னக்கு என் தம்பி கிட்டயும் பேசனும்னு ஆசை தான், எல்லோரிடமும் பேசனும்னு ஆசை தான், எப்படி எல்லோரின் தொடர்புகளையும் பெறுவது?

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Oct 12, 2009 6:11 pm

எது பாலாஜி, மூலக் கவிதைய? மீனு கவிதையா?

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 12, 2009 6:11 pm

ரூபன்..வித்யாசாகர் பேசணுமாம் உன்உடன்..பேசு..டா



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 12, 2009 6:11 pm

மீனு கவிதை தான் சூப்பர்..



அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Mon Oct 12, 2009 6:14 pm

மிக அருமையான கவிதை. பெண் சிசு கொலை; - Page 4 154550 பெண் சிசு கொலை; - Page 4 154550 பெண் சிசு கொலை; - Page 4 154550

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Oct 12, 2009 6:18 pm

செல்லமே ரூபன்.. நான் ஒரு தினம் அழைக்கிறேன். கவலை வேண்டாம்.

சகோ எங்கே..

மிக்க நன்றி அபி.., பெண் சிசு கொலை; - Page 4 154550

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Oct 12, 2009 6:28 pm

வித்யாசாகர் wrote:எது பாலாஜி, மூலக் கவிதைய? மீனு கவிதையா?

பெண் சிசு கொலை பற்றி நீங்கள் எழுதிய கவிதை, நானும் கவிதை எழுத முயற்சி செய்வேன், என்னால் ஒரு வரி கூட எழுத வாரது.


[color=#000000]ஒன்று புரி -
நீ பெண்சிசு கொல்கையில் -
இறப்பது பெண் மட்டுமல்ல;
நீயும் தான்!!
[/color]

நிஜமான வரிகள் இவை

Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக